Contents show
IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – POLITY
Part IV A is the Constitution deals with the fundamental duties
The Chairman and the members of the National Human Rights Commission are appointed by the President and the recommendations of the Committee consist of 6 members
Sardar Patel regarded on the “Father of All India Services”
7th Constitutional Amendment states that the appointment of the same person as a governor for two or more states
69th Constitutional Amendment provided Delhi a special status
In 1946 the constituent assembly elected its permanent Chairman
Ramcharan Case deals with the Fundamental Duties
Untouchability has been abolished by the constitution of India under Article 17
Dual government, Division of powers, and Rigid constitution are a federal feature
Fundamental Rights with Articles of Indian Constitution:
Right to Equality – Article 14-18
Right to Freedom -. Article 19
Right to Freedom of religion – Article 25
Right to Constitutional Remedies – Article 32
அரசியலமைப்பில் பகுதி IV A அடிப்படை கடமைகள் பற்றி கூறுகிறது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். பரிந்துரை செய்யும் ஆணையத்தினுடைய குழுவின் எண்ணிக்கை 6 பேர்.
அகில இந்திய பணிகளின் தந்தை சர்தார் படேல்.
ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில்கூட ஆளுநராக நியமிக்கப்படலாம் என 7 வது சட்டத்திருத்தம் கூறுகிறது.
69 வது சட்டத்திருத்தத்தின்படி டில்லிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் 1946 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராம்சரண் வழக்கு அடிப்படை கடமைகளோடு தொடர்புடையதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு 17 ஆகும்.
இரட்டை அரசாங்கம், அதிகாரப்பிரிவினை மற்றும் நெகிழா அரசியலமைப்பு மூன்றும் கூட்டாட்சியின் இயல்பாகும்.
Fundamental Rights with Articles of Indian Constitution:
சமத்துவ உரிமை – Article 14-18
சுதந்திர உரிமை – Article 19
மத உரிமை – Article 25
அரசியலமைப்புத்தீர்வு – Article 32
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line
Great work