- Contents show
Inter-State council — Article 263
Administration of Scheduled areas and tribal areas — Article 244
All India services — Article 312
Administrative Tribunals — Article 323 (A)
The Concept of Rule of Law means the Absence of Arbitrary power and Equality before law
The Anti-defection law was introduced by the 52nd Amendment Act, 1985
B.R. Ambedkar said, “The Constitution of India was framed by ransacking all other Constitutions”
President shall address both houses of parliament
President has right to send the messages to houses of parliament
Parts Subjects
VIII – Union territories
IX – Panchayats
XVIII – Emergency provinces
XV – Elections
- மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் — Article 263
- பட்டியலிற்ற மற்றும் பழங்குடியின பகுதி நிர்வாகம் — Article 244
- அகில இந்திய பணிகள் — Article 312
- நிர்வாகத் தீர்ப்பாணையம் — Article 323 (A)
- சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கம் தன்னிச்சையான அதிகாரம் என்பது இல்லாமலிருப்பது மற்றும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துகிறது.
- கட்சித்தாவல் தடை சட்டம் 52வது சட்டத்திருத்தம் 1985-ல் இயற்றப்பட்டது.
- “இந்திய அரசமைப்பு சட்டமானது பிறஅரசமைப்பு சட்டங்களில் இருந்து சூறையாடி செய்யப்பட்டது” என டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் கூறினார்.
- குடியரசுத் தலைவர் இரண்டு அவையிலும் உரை நிகழ்த்த முடியும்.
- குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் செய்திகளை அனுப்பமுடியும்.
- பகுதி பொருள்
- VIII – யூனியன் பிரதேசங்கள்
- IX – பஞ்சாயத்துக்கள்
- XVIII – அவசரநிலை சட்டங்கள்
- XV – தேர்தல்கள்