TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – BIOLOGY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 12 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsWhich country scientist created the world’s first single chromosome yeast
A. China B. Australia C. USA D. Japan எந்த நாட்டு விஞ்ஞானிகள் உலகத்திலேயே முதலாவது ஒற்றை குரோமோசோம் கொண்ட ஈஸ்டை உருவாக்கியிருக்கிறார்கள்
(A) சீனா (B) ஆஸ்திரேலியா (C) யு.எஸ்.ஏ (D) ஜப்பான் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe end product of anaerobic respiration is
A. Acetyl Co-A B. Ethanol alcohol C. Pyruvic acid D. Succinic acid காற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப் பெறுவது
(A) அசிடை Co-A (B) எத்தில் ஆல்கஹால் (C) பைருவிக் அமிலம் (D) சச்சினிக் அமிலம் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsGolden rice is a genetically modified crop. Where the incorporated gene meant for the biosynthesis of
கோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும். இதில் ஒருங்கிணைந்த மரபணு உயிரிய செறிவுக்கானது
A. Vitamin A B. Vitamin B C. Vitamin C D. Vitamin D CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe most widely used bioweapon is
A. Bacillus subtilis B. Vibrio cholerae C. Bacillus anthracis D. Escherichia coli மிக பரவலாக பயன்படும் உயிரி ஆயுதம்
(A) பேசில்லஸ் சப்டில்லிஸ் (B) விப்ரியோ காலரே (C) பேசில்லஸ் ஆந்தராசிஸ் (D) எஸ்ஸெரிசியா கோலை CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsAmong the following plants, which one has oil-repelling property?
A. Tobacco B. Maize C. Hibiscus D. Aloe Vera இவற்றுள் எந்த தாவரம் ‘எண்ணெயினை விலக்கும் திறன்’ உடையது?
(A) புகையிலை (B) மக்காச் சோளம் (C) செம்பருத்தி (D) கற்றாழை CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWhat happens in human Thalassemias?
1.reduce α – globin synthesis
2.reduce β – globin synthesis
3.enhance α and β – globin synthesis
தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு எவை நடைபெறுகிறது?
1.α குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
2.β குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
3.α & β குளோபின் உருவாவது அதிகரிக்கப்படுகிறது
A.1 correct
B.2 correct
C.1 & 2 correctD.3 correct
CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhich of the following plant boosts the production o red blood cells?
A. Turmeric B. Tulsi C. Lemongrass D. Mustard பின்வருவனவற்றில் எந்த தாவரம் இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டக் கூடியது?
(A) மஞ்சள் (B) துளசி (C) எலுமிச்சம் புல் (D) கடுகு CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsFind the wrong pairs / pairs:
- Metabolism – Sum total of enzymatic reactions
- Auxin – Photosynthesis
- Photolysis of water – Growth
- Oxidative phosphorylation – Respiration
தவறான இணை / இணைகளைக் கண்டுபிடி:
- வளச்சிதை மாற்றம் – ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
- ஆக்ஸின் – ஒளிச்சேர்க்கை
- நீரின் ஒளிப்பிறத்தல் – வளர்ச்சி
- ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரீகரணம் – சுவாசம்
A. 1 & 2 B. 2 only C. 2 & 3 D. 3 & 4 CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsWhich one of the following is need on a non-conventional source of raw material for the paper production?
A. Bamboo B. Casuarina C. Sugarcane bagasse D. Eucalyptus கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை மரபுசார உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது
(A) மூங்கில் (B) சவுக்கு (C) கரும்பு சக்கை (D) யூகலிப்டஸ் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsConsider the following Endocrine glands:
- Islets of Langerhans – Produce Insulin
- Thyroid gland – Produce diabetes
- Adrenal gland – Produce Goitre
கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமில்லா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும்
- ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் – இன்சுலினை கொடுக்கும்
- தைராய்டு சுரப்பி – சர்க்கரை வியாதியைக் கொடுக்கும்
- அட்ரினல் சுரப்பி – முன் கழத்து கலழையைக் கொடுக்கும்
Which of the above is correct?
A. 1 only B. 1 & 2 only C. 2 & 3 only D. 1, 2 & 3 CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 12 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line