TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – BIOLOGY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 5 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsWhich one called from the development and the maturation of the erythrocyte from the haemocytoblast?
A. Erythropoiesis B. Erythrocynin C. Erythrocyte D. Haemotocyte கீழ்க்கண்டவற்றில் இரத்த சிவப்பு அணுக்கள் ஹிமட்டோபிளாஸ்டிகளிலிருந்து உருவாகி முதிர்ச்சி அடைவதற்கு பெயர்
(A) எரித்திரோபாய்சிஸ் (B) எரித்திரோசைனின் (C) எரித்திரோசைட் (D) ஹிமட்டோசைட் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsCombined drug in use to cure the Malaria is
A. Quinine B. Fansidar C. Chloroquine D. Primaquine மலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து எது?
(A) குயினைன் (B) பேன்சிடர் (C) குளோரோகுயின் (D) பிரைமாகுயின் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsIn mammals, the mammalian glands are modified gland of following
- Salivary gland
- Sebaceous gland
- Pituitary gland
பாலூட்டிகளில் பால் சுரக்கும் சுரப்பிகள் பின்வரும் சுரப்பியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது
- உமிழ்நீர் சுரப்பி
- சபேசியஸ் சுரப்பி
- பிட்யூட்டரி சுரப்பி
A. 1 only B. 2 only C. 1 & 2 D. 1 & 3 CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsCord Blood Banks located at —— in Tamil Nadu
A. Chennai B. Coimbatore C. Madurai D. Trichy தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கி தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது-?
(A) சென்னை (B) கோயம்புத்தூர் (C) மதுரை (D) திருச்சி CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsIn sperm, the acrosome produces the hyaluronidase enzyme. The acrosome is the modification of
A. Lysosome B. Ribosome C. Golgi apparatus D. Mitochondria விந்து செல்லில் ஹயலுரோநிடேஸ் எனும் நொதியை சுரக்கும் அக்ரோசோம் எதனுடைய மாறுபாடு
(A) லைசோசோம் (B) ரைபோசோம் (C) கோல்கை உறுப்பு (D) மைட்டோகான்ட்ரியா CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsFind the incorrect statement:
- Carbon sequestration: The simple technique is to preserve trees and plants more
- Trees take up CO2
- They break down CO2 in photosynthesis
- They do not store carbon in new wood
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு
1. கார்பன் தனிமைப்படுத்துதல்: இதற்கான எளிய முறை மரங்களை பராமரித்தலும், புதிதாக தாவரங்களை வளர்ப்பதும் தான் 2. மரங்கள் CO2 – ஐ எடுத்துக் கொள்கின்றன 3. ஒளிச்சேர்க்கையின் மூலம் CO2 – ஐ உடைக்கின்றன 4. கார்பனை புதுமரப்பகுதிகளில் சேமிப்பதில்லை A. (i) only B. (iv) only C. (iii) only D. (ii) only CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhat is the expansion of BMR?
BMR என்பதன் விரிவாக்கம் யாது-?
A. Body Mass Rate B. Basal Metabolic Rate C. Body Metabolic Ratio D. Bone Mass Ratio CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsIn Bentham and Hooker’s classification of plants, the number of series and families included in the class Monocotyledonae
A. Seven series and 34 families B. Eight series and 36 families C. Five series and 34 families D. Seven series and 35 families பெந்தம் மற்றும் ஹ¨க்கர் வகைப்பாட்டில் மோனோகாட்டிலிடனே வகுப்பில் இடம் பெற்றுள்ள வரிசைகள் மற்றும் குடும்பங்கள் எண்ணிக்கை
A. 7 வரிசைகள் மற்றும் 34 குடும்பங்கள் B. 8 வரிசைகள் மற்றும் 36 குடும்பங்கள் C. 5 வரிசைகள் மற்றும் 34 குடும்பங்கள் D. 7 வரிசைகள் மற்றும் 35 குடும்பங்கள் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsMatch the percentage of human Leucocytes
a. Neutrophils – 1. 1 –& 4%
b. Eosinophils – 2. 20 & 30%
c. Lymphocytes – 3. 0.5 & 3.0%
d. Monocytes – 4. 60 & 70%
மனித வெள்ளணுக்களின் சதவீதத்தைப் பொருத்துக
a. நியுட்ரோஃபில்கள் – 1. 1 –& 4%
b. இயோசினாஃபில்கள் – 2. 20 & 30%
c. லிம்போசைட்டுகள் – 3. 0.5 & 3.0%
d. மோனோசைட்டுகள் – 4. 60 & 70%A. 4 3 2 1
B. 3 1 4 2
C. 2 4 1 3
D. 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe minerals which help in cardiac functions
A. Potassium and Calcium
B. Magnesium and Calcium
C. Zinc and Iron
D. Calcium and Phosphorus
இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள்
A. பொட்டாசியம் மற்றும் கால்சியம்
B. மெக்னீசியம் மற்றும் கால்சியம்
C. துத்தநாகம் மற்றும் இரும்பு
D. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்CorrectIncorrectUnattempted
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line