TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – GEOGRAPHY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 17 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe first major irrigation work of the Ganga Canal in Uttar Pradesh was opened for irrigation in the year
உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத்திட்டமான கங்கை கால்வாய் முதன் முதலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட ஆண்டு
A. 1852 B. 1854 C. 1860 D. 1871 CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsFind the incorrect statement(s) from the following
1. Mirzapur, Bangalore and Hubli are the places of pilgrimage 2. Allahabad, Benaras and puri are the places of pilgrimage 3. Mirzapur, Bangalore and Hubli are the trading centres 4. Allahabad, Benaras and puri are the commercial centres பின்வருவனவற்றுள் தவறான கூற்றுகளைக் காண்க
1. மிர்சாபூர், பெங்களூர் மற்றும் ஹ¨ப்ளி ஆகியவை புனித ஸ்தலங்களாகும் 2. அலகாபாத், பனாரஸ் மற்றும் பூரி ஆகியவை புனித ஸ்தலங்களாகும் 3. மிர்சாபூர், பெங்களூர் மற்றும் ஹ¨ப்ளி ஆகியவை வணிக நகரங்களாகும் 4. அலகாபாத், பனாரஸ் மற்றும் பூரி ஆகியவை வணிக நகரங்களாகும் A. (ii) & (iii) only B. (i) & (iii) only C. (i) & (iv) only D. (ii) & (iv) only CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following measures humidity?
A. Hydrometer B. Altimeter C. Psychrometer D. Radiometer ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி எது?
A. ஹைட்ரோமீட்டர் B. அல்டி மீட்டர் C. சைக்ரோ மீட்டர் D. ரேடியோமீட்டர் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsName the world’s largest artificial Island
A. Flevo polder B. Palm Jebel Ali C. Palm Jumeirah D. Kansi உலகிலேயே மிகப் பெரிய செயற்கை தீவின் பெயர் என்ன?
A. பெலீவோபோல்டர் B. பாம் ஜெபல் அலி C. பாம் ஜெமைரா D. கான்சி CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsMost biodiversity hot spots are present in ——
A. Tropical forests B. Mountainous regions C. Dry Shrublands D. Wetlands உயிரனப் பரவலில் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி
A. வெப்ப மண்டலக்காடுகள் B. மலைகள் நிறைந்த பகுதி C. வறண்ட புதர்செடி நிலப்பரப்பு D. ஈரநிலப்பகுதிகள் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsSahara desert is the
A. Hot desert Biome B. Cold desert Biome C. Alpine D. Desert Biome சகாரா பாலைவனம் என்பது
A. வெப்ப பாலைவன சூழலமைவு B. குளிர் பாலைவன சூழலமைவு C. ஆல்பைன் D. பாலைவனத் தொகுதி CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhich is the largest port on the west coast of India?
A. Kandla Port B. Mumbai Port C. Kochi Port D. Marmagao Port இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?
A. கண்ட்லா துறைமுகம் B. மும்பை துறைமுகம் C. கொச்சி துறைமுகம் D. மர்மகோவா துறைமுகம் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsWhich one of the following mines has the best quality of coking coal
A. Bailadila B. Jharia C. Raniganj D. Singrauli பின்வரும் சுரங்கங்களில் எங்கு தரமான கொக்கி நிலக்கரி கிடைக்கிறது?
A. பெய்லாடியா B. ஜாரியா C. ராணிகஞ்ச் D. சிங்குரலி CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsJhelum River Originates in the State of
A. Himachal Pradesh B. Jammu and Kashmir C. Punjab D. Uttar Pradesh ஜீலம் நதி உற்பத்தியாகும் மாநிலம்
A. இமாச்சல பிரதேசம் B. ஜம்மு மற்றும் காஷ்மீர் C. பஞ்சாப் D. உத்திர பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsWhat does pluviometer Gauge measure?
A. Density B. Heat C. Plot D. Rain புளுவியோமீட்டர் எதனை அளக்கப் பயன்படுகிறது?
A. அடர்த்தி B. வெப்பம் C. நிலம் D. மழை CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 17 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line