TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – GEOGRAPHY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 15 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 3 PYQ "
0 of 15 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- Answered
- Review
- Question 1 of 15
1. Question
1 pointsWhich is the fastest planet to revolve around the Sun?
A. Mars B. Mercury C. Venus D. Jupiter சூரியனை மிக விரைவாக சுற்றும் கோள் எது?
A. செவ்வாய் B. புதன் C. வெள்ளி D. வியாழன் CorrectIncorrectUnattempted - Question 2 of 15
2. Question
1 pointsWhich country shares its large border?
A. China B. Russia C. North America D. India உலகில் எந்த நாடு மிக அதிகமாக மற்ற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
A. சீனா B. ரஷ்யா C. வட அமெரிக்கா D. இந்தியா CorrectIncorrectUnattempted - Question 3 of 15
3. Question
1 pointsWhich one of the following rivers is shortest in length?
A. Chambal B. Damodar C. The son D. Kaveri கீழ்கண்டவற்றுள் மிகச்சிறிய ஆறு எது?
A. சம்பல் B. தாமோதர் C. சன் D. காவிரி CorrectIncorrectUnattempted - Question 4 of 15
4. Question
1 pointsWhich one of the following is the longest National Highway of India?
பின்வருபனவற்றுள் இந்தியாவில் நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
A. NH 44 B. NH 6 C. NH 7 D. NH 8 CorrectIncorrectUnattempted - Question 5 of 15
5. Question
1 pointsWhich one of the following statement is not correct?
1. Rajasthan is the largest state of India in area 2. Madhya Pradesh is the second-largest state in India in area 3. Maharashtra is the third largest state in India in the area 4. Karnataka is the fourth largest state in India in the area கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
1. இந்தியாவில் பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான் 2. மத்திய பிரதேசம் இரண்டாவது மிகப்பெரிய மாநிலம் இந்தியாவின் பரப்பளவில் 3. மகாராஷ்டிரம் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் இந்தியாவின் பரப்பளவில் 4. கர்நாடகா நான்காவது மிகப்பெரிய மாநிலம் இந்தியாவின் பரப்பளவில் A. I B. II C. III D. IV CorrectIncorrectUnattempted - Question 6 of 15
6. Question
1 pointsWhich are the largest rivers of South India?
A. Godavari B. Mahanadi C. Narmada D. Tapti தென்இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது?
A. கோதாவரி B. மகாநதி C. நர்மதை D. தபதி CorrectIncorrectUnattempted - Question 7 of 15
7. Question
1 pointsCirque is closely associated with
A. Glacier B. Wind C. River D. Groundwater சர்க் எதனோடு தொடர்புடையது
A. பனியாறு B. காற்று C. ஆறு D. நிலத்தடி நீர் CorrectIncorrectUnattempted - Question 8 of 15
8. Question
1 pointsMatch the following
Period – Total Population (crore)
a. 1971 – 1981-1. 84.4
b. 1981 – 1991-2. 68.5
c. 1991 – 2001-3. 121.0
d. 2001 – 2011-4. 102.9
பின்வருவனவற்றைப் பொருத்துக
காலம் – மொத்த மக்கள் தொகை (கோடி)
a. 1971 – 1981 – 1. 84.4
b. 1981 – 1991 – 2. 68.5
c. 1991 – 2001 – 3. 121.0
d. 2001 – 2011 – 4. 102.9
A. 1 4 3 2
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 9 of 15
9. Question
1 pointsBiomedical wastes are managed by
A. Bioremediation B. landfills C. Incineration D. Surface impoundments உயிரி மருத்துவக் கழிவுகள் அழிக்கப்படும் முறை
A. உயிரியத்தீர்வு B. நிலத்தில் நிரப்புதல் C. எரித்துச் சாம்பலாக்கல் D. மேற்பரப்பில் மூடிவைத்தல் CorrectIncorrectUnattempted - Question 10 of 15
10. Question
1 pointsThe heaviest naturally occurring element is
A. Uranium B. Iron C. Aluminium D. Silicon ஒரு கனமான, இயற்கையில் காணப்பெறும் உலோகம்
A. யுரேனியம் B. இரும்பு C. அலுமினியம் D. சிலிக்கான் CorrectIncorrectUnattempted - Question 11 of 15
11. Question
1 pointsNoise level is measured by an instrument known an
A. Hygrometer B. Seismogram C. Decibel meter D. Thermometer சப்தத்தின்அளவினை அளவிட பயன்படும் கருவியின் பெயர்
A. ஹைக்ரோ மீட்டர் B. சீஸ்மோ கிராம் C. டெசிபல் மீட்டர் D. தெர்மா மீட்டர் CorrectIncorrectUnattempted - Question 12 of 15
12. Question
1 pointsWhich is the largest mangrove forest in India?
A. Sundarban B. Pitchavaram C. Muthupet D. Gulf of mannar இந்தியாவின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் எது?
A. சுந்தரவனக் காடுகள் B. பிச்சாவரம் காடுகள் C. முத்துப்பேட்டை காடுகள் D. மன்னார் வளைகுடா CorrectIncorrectUnattempted - Question 13 of 15
13. Question
1 pointsThe world highest road had been constructed in between
A. Manali to Leh B. Agra to Mumbai C. Bikaner to Jaisalmer D. Pune to Nasik உலகின் உயரமான சாலை இவற்றிற்கு இடையே கட்டப்பட்டுள்ளது?
A. மணாலியிலிருந்து லெக் வரை B. ஆக்ராவிலிருந்து மும்பை வரை C. பிகானீரிலிருந்து ஜெய்சால்மர் வரை D. பூனேவிலிருந்து நாசிக் வரை CorrectIncorrectUnattempted - Question 14 of 15
14. Question
1 points“Twisters” is otherwise known as
A. Tsunami B. Landslide C. Earth quake D. Tornado “ட்டுவிஸ்டர்கள்” இவ்வாறாக அறியப்படுகின்றது
A. சுனாமி B. நிலச்சரிவு C. நிலநடுக்கம் D. டொரனாடோ CorrectIncorrectUnattempted - Question 15 of 15
15. Question
1 pointsThe Aryabhatta Research Institute of observational sciences is located in which state?
A. Uttarkhand B. Andhra Pradesh C. Kerala D. Punjab ஆரியபட்டா காட்சி பதிவு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. உத்திரகாண்ட் B. ஆந்திர பிரதேசம் C. கேரளா D. பஞ்சாப் CorrectIncorrectUnattempted
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line