TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – HISTORY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 2 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe act known as the “Act for Better Government of India is
A. Act of 1909 B. Act of 1858 C. Pitts India Act D. Act of 1935 மேம்பட்ட இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் என அறியப்படுவது
A. 1909 ம் ஆண்டு சட்டம் B. 1858ம் ஆண்டு சட்டம் C. பிட் இந்தியச் சட்டம் D. 1935ம் ஆண்டு சட்டம் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsAct of 1858 was introduced in the British Parliament by
A. Dufferin B. Palmerston C. Minto D. Morley பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1858ம் ஆண்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
A. டப்ரின் B. பாமர்ஸ்டன் C. மிண்டோ D. மார்லி CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsSeparate electorates were given to the Muslims first by ——
A. Act of 1858 B. Act of 1935 C. Act of 1909 D. Act of 1919 முதன்முதலாக இஸ்லாமியர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கப்பட்டது ……………………………………… ஆகும்
A. 1858 ம் ஆண்டுச்சட்டம் B. 1935 ம் ஆண்டுச்சட்டம் C. 1909 ம் ஆண்டுச்சட்டம் D. 1919 ம் ஆண்டுச்சட்டம் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe ——- act was introduced to win over moderates of the Indian National Congress
A. Act of 1935 B. Indian Independence Act C. Regulating Act D. Act of 1909 இந்தியத் தேசிய காங்கிரசின் மதவாதிகளைக் கவரவே ……………………. சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
A. 1935 ம் ஆண்டுச் சட்டம் B. இந்திய சுதந்திரச் சட்டம் C. ஒழுங்குமுறைச் சட்டம் D. 1909ம் ஆண்டுச் சட்டம் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 points—— Act introduced Dyarchy in the provinces
A. Act of 1919 B. Regulating Act 1773 C. Act of 1909 D. Indian Independence Act 1947 …………………………………….. மாநிலங்களில் இரட்டை ஆட்சியை ஆறிமுகப்படுத்தியது
A. 1919 ம் ஆண்டுச் சட்டம் B. ஒழுங்குமுறைச் சட்டம் 1773 C. 1909 ம் ஆண்டுச் சட்டம் D. இந்திய சுதந்திரச் சட்டம் 1947 CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsProvincial Dyarchy was worked out in India during the period
A. 1910 to 1922 B. 1919 to 1935 C. 1920 to 1925 D. 1921 to 1937 இந்தியாவின் மாநிலங்களில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலம்
A. 1910 முதல் 1922 வரை B. 1919 முதல் 1935 வரை C. 1920 முதல் 1925 வரை D. 1921 முதல் 1937 வரை CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsProvincial autonomy was worked out in the provinces
A. 1919 to 1925 B. 1937 to 1939 C. 1909 to 1912 D. 1930 to 1932 மாநில சுயாட்சி செயல்பட்ட காலம்
A. 1919 முதல் 1925 வரை B. 1937 முதல் 1939 வரை C. 1909 முதல் 1912 வரை D. 1930 முதல் 1932 வரை CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 points—— Act was based on the June 3rd Plan of Lord Mountbatten
A. Act of 1935 B. Act of 1909 C. Act of 1919 D. Indian Independence Act ……………………………………….. சட்டம் மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஜூன் 3ம் தேதி திட்டத்தின் அடிப்படையில் அமைந்தது
A. 1935 ம் ஆண்டுச் சட்டம் B. 1909 ம் ஆண்டுச் சட்டம் C. 1919 ம் ஆண்டுச் சட்டம் D. இந்திய சுதந்திரச் சட்டம் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsAct of 1858 gave the power of appointing the viceroy of India and governors of provinces to
A. British crown B. British Parliament C. Secretary of State D. Court of Directors 1858 ம் ஆண்டு சட்டம் இந்திய வைஸ்ராய் மற்றும் மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை …………………… கொடுத்தது
A. பிரிட்டிஸ் அரசுக்கு B. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு C. இந்திய செயலர்க்கு D. இயக்குநர் மன்றத்திற்கு CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsAct of 1858 gave the power of appointing the members of the council both at the centre and provinces to ——
A. British Parliament B. Court of Directors C. Board of Control D. Secretary of State for India 1858 ம் ஆண்டு சட்டம் மத்திய மற்றும் மாநில குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை ………………………….. க்கு கொடுத்தது.
A. பிரிட்டிஷ் பாராளுமன்றம் B. இயக்குநர் மன்றம் C. கட்டுப்பாட்டு வாரியம் D. இந்திய செயலர் CorrectIncorrectUnattempted
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line