TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – HISTORY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 16 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe first President of the Justice Party was
A. E.V. Ramasamy B. Dr C. Natesan C. Dr. Annie Besant D. Raja of Panagal நீதிக்கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
A. ஈ.வி. இராமசாமி B. டாக்டர் சி. நடேசன் C. டாக்டர் அன்னிபெஸண்ட் D. பனகல் ராஜா CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe popular leader of the rebels in 1800-1801 was
A. Kattabomman B. Oomaithurai C. Marudu Pandiyan D. Tondaiman of Pudukkottai 1800-1801 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற போராளிகளின் தலைவர்
A. கட்டபொம்மன் B. ஊமைத்துரை C. மருதுபாண்டியன் D. புதுக்கோட்டை தொண்டைமான் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsThe founder of the Ramakrishna Movement is
A. Vivekananda B. Ramakrishna C. Sarada Devi D. Dayanand இராமகிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
A. விவேகானந்தர் B. இராகிருஷ்ணர் C. சாரதா தேவி D. தயானந்தர் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe first producer of Film from South India is
A. Prakasa B. Samikkannu Vincent C. AVM D. Nataraja Mudaliar தென்னிந்தியாவின் முதல் திரைப்பட தயாரிப்பாளர்
A. பிரகாசா B. சாமிக்கண்ணு வின்சண்ட் C. ஏவிஎம் D. நடராஜ முதலியார் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsState which statement is true:
A. Kathavarayan Kathai was a balad on political evils B. Madurai Veeran Kathai was not a story poem C. Ramalinga Adigal was a vaishanvaite D. Ramalinga Pillai composed a song for the salt satyagraha உண்மைக் கூற்று எது?
A. காத்தவராயன் கதை ஒரு கதைப் பாட்டு அரசியல் சீர்குலைவைச் சுட்டிக்காட்டியது B. மதுரை வீரன் கதை ஒரு கதைப் பாட்டு அல்ல C. இராமலிங்க அடிகள் ஒரு வைணவர் D. உப்பு சத்தியாகிரகத்திற்காக இராமலிங்க பிள்ளை ஒரு பாட்டை இயற்றினார் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe Indus Valley Civilization was non-Aryan because
A. It had an agricultural economy B. It extended up to the Narmada Valley C. It was urban D. It had a pictographic script சிந்து வெளி நாகரிகம் ஆரியமில்லாததற்கு காரணம்
A. அதற்கு விவசாயப் பொருளாதாரம் இருந்தது B. அது நர்மதை பள்ளத்தாக்கு வரை பரவியிருந்தது C. அது நகர கலாச்சாரம் D. அதற்கு பட எழுத்துக்கள் இருந்தன CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe Metric system was introduced in India in
மெட்ரிக் முறை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வருடம்
A. 1869 B. 1870 C. 1871 D. 1872 CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsThe Indian Penal Code was drafted by
A. Lord Canning B. A.A. Roberts C. Charles Bradlaugh D. Lord Macaulay இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த வழி வகுத்தவர்
A. கானிங் பிரபு B. ராபர்ட் C. சார்லஸ் பிராட்லாக் D. மெக்காலே பிரபு CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsCouncil entry favored by
- R. Das
- Motilal Nehru
- S. Sathyamurthi
- Rajendra Prasad
சட்டமன்ற நுழைதலை ஆதரித்தோர்
1. சி.ஆர். தாஸ் 2. மோதிலால் நேரு 3. எஸ். சத்தியமூர்த்தி 4. ராஜேந்திர பிரசாத் A. 1 correct B. I & II correct C. I, II & III are correct D. IV correct CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsIdentify the false statement:
A. Syed Ahmed Khan was a Muslim reformer B. His loyalty earned him the knighthood C. He wrote commentaries in the Koran D. He was the author of Pakistan கீழ் வருவனவற்றுள் உண்மையற்ற வாக்கியத்தைக் காட்டுக
A. சையத் அகமதுகான் ஒரு இஸ்லாமிய சீர்திருத்தவாதி B. அவருடைய உண்மையான போக்கு அவருக்கு சர் என்ற பட்டத்தைக் கொடுத்தது C. குரானுக்கு ஓர் விளக்க உரை எகுதினார் D. பாகிஸ்தான் உருவாக அவரே காரணமாவார் CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 16 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line
Indus vally civilization non Aryans because it was urban