TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – HISTORY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 9 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsIn 1866, when the Brahmo Samaj was split, it was known as
A. Prarthana Samaj & Adi Brahmo Samaj B. Brahmo Samaj & Adi Brahmo Samaj C. Prathana Samaj & Sadharan Brahmo Samaj D. The split came after 1866 1866-ல் பிரம்மோ சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது அதன் இரு பிரிவுகள்
A. பிரார்த்தனை சமாஜ் மற்றும் ஆதி பிரம்மோ சமாஜ் B. பிரம்மோ சமாஜ் மற்றும் ஆதி பிரம்மோ சமாஜ் C. பிரார்த்தனை சமாஜ் மற்றும் சாதாரண பிரம்மோ சமாஜ் D. 1866 பிறகுதான் பிளவு ஏற்பட்டது CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe Brahmo Samaj was split during the time of
A. Keshab Chandra Sen B. Rabindranath Tagore C. Rammohan Roy D. Devendranath Tagore பிரம்ம சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர்
A. கேசவ் சந்திர சென் B. ரவீந்திரநாத் தாகூர் C. ராம் மோகன் ராய் D. தேவேந்திரநாத் தாகூர் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsSatya Shodak Samaj was started by
A. Narayana Guru B. Pandit Rama Bai C. Gokhale D. Jothiba Phule சத்திய சோதக் சமாஜத்தை நிறுவியவர்
A. நாராயண குரு B. பண்டிட் ரமா பாய் C. கோகலே D. ஜோதிபா பூலே CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe Justice Party was later renamed as
A. Puthiya Dravidam B. Madras Mahajana Sabha C. Dravida Kazhagam D. Dravida Munnetra Kazhagam நீதிக்கட்சி பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பெற்றது?
A. புதிய திராவிடம் B. மதராஸ் மஹாஜன சபா C. திராவிட கழகம் D. திராவிட முன்னேற்றக் கழகம் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsTilak started Journals like
- Kesari in Marathi
- Mahratta in Marathi
- Kesari in English
- Mahratta in English
திலக் தோற்றுவித்த இதழ்கள்
- கேசரி – மராத்தியில்
- மராட்டா – மராத்தியில்
- ஆங்கிலத்தில் – கேசரி
- ஆங்கிலத்தில் – மராட்டா
A. I & II correct B. I & III correct C. I & IV correct D. III & IV correct CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsArrange in chronological order:
- Mutinies at Gwalior, Jhansi, Allahabad
- Mughal Emperor proclaimed as the Emperor of India
- Mutiny of Sepoys at Meerut
- English recaptured Delhi
வருட வாரியாக வரிசைப்படுத்தவும்
- க்வாலியர் ஜான்ஸி அலஹாபாத்தில் கலகம் தொடங்கியது
- முகலாய அரசரை இந்தியாவின் பேரரசராக நியமித்தல்
- மீரட்டில் சிப்பாய்க் கலகம்
- ஆங்கிலேயர் டில்லியை மீட்டனர்
A. III, II, I, IV B. I, II, III, IV C. III, IV, II, I D. II, III, I, IV CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsAn organization that was started to promote Swadesi was
A. Industrial Association B. Peasants worker party C. Justice Party D. None of the above சுதேசிக் கோட்பாடு வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
A. தொழிற்சாலைக்குழுமம் B. குடியானவர் தொழிலாளர் கட்சி C. நீதிக்கட்சி D. மேற்கூறிய ஏதும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsLeaders of communism in Madras were
A. Jeevanandam & Singaravelu B. M.N. Roy & K.V. Reddy C. C. Natesa Mudaliar & Raja of Bobili D. Badruddin Tyabji & M.N. Roy கம்யூனிஸ இயக்கத்தின் தலைவர்களாக சென்னையில் விளங்கியவர்கள்
A. ஜீவானந்தம் மற்றும் சிங்காரவேலு B. எம்.என்.ராய் மற்றும் கெ.வி.ரெட்டி C. நடேச முதலியார் மற்றும் பொப்பிலி ராஜா D. பத்ருதின் தையாப்ஜி மற்றும் எம்.என். ராய் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsAge of consent bill was passed in the year
ஒப்புதல் வயது சட்டம் நிறைவேறிய ஆண்டு
A. 1890 B. 1891 C. 1895 D. 1902 CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe first great landmark in the constitutional development of India is
A. Regulating Act 1773 B. Pitts India Act 1784 C. Government of India Act 1858 D. Indian Independence Act 1947 இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சியில் முதல் மைல்கல்
A. ஒழுங்குமுறைச் சட்டம் 1773 B. பிட் இந்தியச் சட்டம் 1784 C. 1858 ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் D. 1947ம் ஆண்டு இந்தியச் சுதந்திர சட்டம் CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 9 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line