TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – PHYSICS
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 21 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe statement stated below is —— law of thermodynamics
‘If two bodies are in thermal equilibrium with a third body, they are also in equilibrium with each other’ – law of thermodynamics (Zeroth Law)
A. Zeroth B. First C. Second D. Third கீழேயுள்ள கூற்றானது …………………………….. வெப்ப இயக்க விதியாகும்.
‘இரு பொருட்கள்,மூன்றாவதாக ஒரு பொருளுடன் வெப்ப சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த இரு பொருட்களும் வெப்ப சமநிலையில்தான் இருக்கும்’
A. சுழி B. முதல் C. இரண்டு D. மூன்று CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe expression for the specific heat of metals is
உலோகங்களின் வெப்ப எண்ணிற்கான கோவை ……………………… ஆகும்.
A. A2T + BT3 B. AT2 + BT2 C. AT + BT3 D. AT3 + BT CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following statement is not true for nuclear fission reaction?
A. A large amount of energy is liberated B. A heavy nucleus is split into two lighter nuclei C. The process is possible at room temperature D. The process does not leave any radioactive wastes அணுக்கரு பிளவு வினையில் கீழ்க்கண்ட கூற்றுகளுக்குள் எது தவறானது?
A. அதிகமான ஆற்றலை வெளியிடுகிறது B. கனமான உட்கரு இரண்டு சிறு உட்கருக்களாக பிரிகிறது C. இந்த வினை அறை வெப்ப றிலையில் நிகழக்கூடியது D. இந்த வினை எந்த விதமான கதிர்வீச்சு கழிவுகள் விடப்படுவதில்லை CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe mass of a neutrino is
A. Same as that of an electron B. Same as that of a proton C. Same as that of a photon D. Zero நியூட்ரினோவின் நிறையானது
A. எலக்ட்ரானின் நிறைக்குச் சமம் B. புரோட்டானின் நிறைக்குச் சமம் C. ஃபோட்டானின் நிறைக்குச் சமம் D. சுழி CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsHow many neutrons are in the nuclide 81 Br?
81 Br நியூக்ளைடில் எத்தனை நியூட்ரான்கள் உள்ளன?
A. 81 B. 35 C. 46 D. 82 CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe period of a compound pendulum when suspended about its C.G is
ஒரு கூட்டு ஊசல் அதன் ஈர்ப்பு மையத்தில் தொங்கவிடும்போது அதன் அலைவு நேரம் என்ன?
A. Zero B. Infinity C. Cannot be predicted D. Maximum but finite CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsAn orbit in which a satellite appears stationary relative to any point on earth called
A. Geo equator orbit B. Geo inclined orbit C. Geo polar orbit D. Geo stationary orbit பூமியிலிருந்து பார்க்கும்பொழுது ஒரு துணைக்கோள் நிலையாக நிற்பது போல இருக்கும்போது அது சுற்றிவரும் பாதைக்கு …………………………. என்று பெயர்
A. புவி மத்திய சுற்றுப்பாதை B. புவிசாய்வு சுற்றுப்பாதை C. புவி முனை சுற்றுப்பாதை D. புவிநிலை நிறுத்தி சுற்றுப்பாதை CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsWhich of the following objects has the largest momentum?
A. A bullet fired from a rifle B. A football quarterback running at top speed C. A horse walking at about 2 miles/hour D. An elephant standing still கீழ்க்கண்ட எந்தப் பொருட்கள் அதிகபட்ச உந்தத்தினைக் கொண்டிருக்கிறது?
A. ஒரு துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டு வெளிப்படும் குண்டு B. அதிகபட்ச வேகத்தில் உதைக்கப்படும் கால்பந்து C. ஒரு மணி நேரத்துக்கு இரண்டு மைல் வேகத்தில் நடக்கும் குதிரை D. அசைவற்று நிற்கும் யானை CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 points“The magnetomotive force around a closed path is equal to current enclosed by the path”
A. Ampere’s circuital law B. Biot-Savart’s law C. Stoke’s law D. Tangent law “ஒரு மூடிய சுற்றின் வழியே செயல்படும் காந்த இயக்குவிசையானது, அந்த மூடிய சுற்றின் வழியே பாயும் மொத்த மின்னோட்டத்திற்குச் சமம்”.
A. ஆம்பியரின் சுற்று விதி B. பயார்ட் சவார்ட் விதி C. ஸ்டோக் விதி D. டேன்ஜென்ட் விதி CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe direction of propagation of the electromagnetic wave is given by
கொடுக்கப்பட்டுள்தில் மின்காந்த அலை பரவும் திசை என்பது
A. E . B B. E C. B D. E X B CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 21 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line