TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – PHYSICS
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 7 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsWhich of the following pairs does not represent quantities of identical dimensions?
A. Angular momentum and Plank’s constant B. Moment of inertia and moment of force C. Work and Torque D. Impulse and Momentum கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒத்த பரிமாண வாய்ப்பாட்டைக் கொண்டிராத ஜோடி எது?
A. கோண உந்தம் மற்றும் பிளாங்க் மாறிலி B. நிலைம திருப்புத்திறன் மற்றும் விசையின் திருப்புத்திறன் C. வேலை மற்றும் திருப்புவிசை D. கணத்தாக்குவிசை மற்றும் உந்தம் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsReluctance is measured in
A. Ampere-Weber B. Ampere-Turn/Weber C. Ampere/Weber D. Weber/ Ampere மின்தயக்கம் இதனால் அளவிடலாம்
A. ஆம்பியர் – வெபர் B. ஆம்பியர் – சுற்று/வெபர் C. ஆம்பியர்/வெபர் D. வெபர்/ ஆம்பியர் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following is measured in reams?
A. Land B. Jewel C. Paper D. Ribbon ரீம் அலகை பயன்படுத்தி அளக்கப்படும் பொருள் எது?
A. நிலம் B. நகை C. பேப்பர் D. ரிப்பன் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe Supreme Court of India bans the five metals in Fie crackers, the five metals are
A. Lithium, Mercury, Arsenic, Antimony and Lead B. Iron, Silver, Copper, Mercury and Lithium C. Mercury, Lithium, Lead Copper and Antimony D. Antimony, Lithium. Silver, Iron and Lead இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஐந்து வகையான உலோகங்களை பட்டாசு வகைகளில் பயன்படுத்தக்கூடாது என தடை விதித்துள்ளது.
A. லித்தியம், மெர்குரி, ஆர்சனிக், ஆண்டிமணி மற்றும் காரீயம் B. இரும்பு, சில்வர், தாமிரம், மெர்குரி மற்றும் லித்தியம் C. மெர்குரி, லித்தியம், காரீயம், தாமிரம் மற்றும் ஆண்டிமணி D. ஆண்டிமணி, லித்தியம், சில்வர், இரும்பு மற்றும் காரீயம் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsThe focal length of a convex mirror whose radius of curvature 40 cm is
40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
A. 20 cm B. 40 cm C. 80 cm D. infinity CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsA man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார். எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்கத் தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
A. 10 N B. 5 N C. 15 N D. 20 N CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe first battery was made by
A. Joule B. George Simon ohm C. Alessandro Volta D. Newton முதல் மின்கலத்தை உருவாக்கியவர்
A. ஜூல் B. ஜார்ஜ் சைமன் ஓம் C. அலெக்சாண்ட்ரோ வோல்டா D. நியூட்டன் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsA metal wire of resistance 5 was connected to a battery of 10V. Then the current through the wire and the power spent on the wire is
5 Ω மின்தடை கொண்ட உலோகக் கம்பியன்று 10 மின்னியக்கு விசை கொண்ட மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனில், கம்பியில் பாயும் மின்னோட்டம் மற்றும் கம்பியில் செலவழிக்கப்பட்ட திறன்
A. 0.5 A, 5 W B. 2.0 A, 20 W C. 5 A, 0.5 W D. 20 A, 2.0 W CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsA doctor prescribes spectacles to a patient with a combination of a convex lens of focal length 40 cm, and concave lens of focl length 25 cm, then the power of spectacles will be
ஒரு கண் மருத்துர் நோயாளி ஒருவருக்கு 40 செ.மீ குவியத் தொலைவுள்ள குவிலென்சையும் 25 செ.மீ குவியத் தொலைவுள்ள குழிலென்சையும் இணைத்து முக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கிறார். அந்த மூக்கு கண்ணாடியின் திறன் என்ன?
A. -6.5 D B. 1.5 D C. -1.5 D D. -8.5 D CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe number of flip-flops needed to divide the input frequency by 32 is
உள்வரும் அதிர்வெண்ணை 32 ஆக வகுப்பதற்கு எத்தனை எழு – விழுக்கள் தேவைப்படும்?
A. 2 B. 4 C. 5 D. 8 CorrectIncorrectUnattempted
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line