Group 2 New Test Batch 2021 Details
Click Start Test to Enter the Test
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" FINAL PHASE REVISION TEST 3 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsThe SI unit of momentum is ___________.
A. Kgms-1 B. Nkg-1 C. Nm2kg-1 D. cm2s-2 உந்தத்தின் அலகு என்ன?
A. Kgms-1 B. Nkg-1 C. Nm2kg-1 D. cm2s-2 CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe SI unit of Torque is
A. Nkg-1 B. Nm C. Kg D. ms-2 விசையின் திருப்புத்திறனின் SI அலகு என்ன?
A. Nkg-1 B. Nm C. Kg D. ms-2 CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsSI unit of Force is
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 விசையின் SI அலகு என்ன?
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsIn cricket, a fielder pulls back his hands while catching the ball. This is an example for……………….
A. Force B. Impulse C. Speed D. Linear momentum கிரிக்கெட் விளையாட்டில் வேகமாக வரும் பந்தினை பிடிக்க விளையாட்டு வீரர் கையினை பின்னோக்கி இழுத்து மோதல் காலத்தை அதிக படுத்துவார். இது எதற்கு எடுத்துக்காட்டு?
A. விசை B. கணத்தாக்கு C. வேகம் D. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsWhen birds fly the push the air downwards with their wings and the air pushes the bird upwards. This is an example of which law?
A. Newton’s first law of motion
B. Newton’s second law of motion
C. Newton’s third law of motion
D. Newton’s universal law of gravitation
பறவைகள் தமது சிறகுகளின் விசை மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன.காற்றானது விசைக்கும் சமமான விசையினை உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.இது எந்த விதிக்கு எடுத்துக்காட்டு?
A. நியூட்டனின் முதல் இயக்க விதி
B. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
C. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிCorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsPropulsion of rockets is based on the __________ as well as ________.
A. Law of conservation of linear momentum and Newton’s third law of motion.
B. Law of conservation of linear momentum and Newton’s second law of motion
C. Newton’s universal law of gravitation and Newton’s third law of motion
D. Newton’s universal law of gravitation and Newton’s second law of motion.
ராக்கெட் ஏவுதலில் ___________ மற்றும் ____________ பயன்படுகின்றன.
A. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி
B. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் இரண்டாம் விதி
C. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி மற்றும் நியூட்டனின் இரண்டாம் விதிCorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsAn Athlete runs some distance before jumping. Because this will help him jump longer and higher. This is an example of ___________.
A. Inertia of rest B. Inertia of motion C. Inertia of direction D. None நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்டதூரம் தாண்டுவதற்காக தான் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் __________ ஆகும்.
A. ஓய்வில் நிலைமம் B. இயக்கத்தில் நிலைமம் C. திசையில் நிலைமம் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 points“The force acting on a body is directly proportional to the of change of linear momentum of the body and the change in momentum takes place in the direction of the force” this law refers to
A. Newton’s First law of motion
B. Newton’s Second law of motion
C. Newton’s Third law of motion
D. Newton’s Universal law of gravitation
“பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும்.மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்” இது எந்த விதியை குறிப்பிடுகிறது?
A. நியூட்டனின் முதல் இயக்க விதி
B. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
C. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிCorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 points“For every action, there is an equal and opposite reaction. They always act on two different bodies” this law refers to………
A. Newton’s first law of motion
B. Newton’s second law of motion
C. Newton’s third law of motion
D. Newton’s universal law of gravitation
“ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருட்கள் மீது செயல்படும்.” இது எந்த விதியை குறிக்கிறது.
A. நியூட்டனின் முதல் இயக்க விதி
B. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
C. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிCorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsF = G m1 m2 /r2 where G is the universal gravitational constant. Its value in SI unit is
A. 6.674 x 10-11 N m2 kg-2 B. 6.674 x 10-12 N m2 kg C. 6.674 x 10-12 kg D. 6.674 x 10-24 N m-2kg-2 F = G m1 m2 /r2 இதில் G என்பது ஈர்ப்பியல் மாறிலி.இதன் மதிப்பு SI அலகுகளில் என்ன?
A. 6.674 x 10-11 N m2 kg-2 B. 6.674 x 10-12 N m2 kg C. 6.674 x 10-12 kg D. 6.674 x 10-24 N m-2kg-2 CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsThirukkural was one of the earliest Tamil literary text to be published in __________.
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsThe Madras United League was founded by
A. Thiyagarayar B. Nadesanar C. Muthulakshmi Ammaiyar D. Ananda Charlu மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
A. தியாகராயர் B. நடேசனார் C. முத்துலட்சுமி அம்மையார் D. ஆனந்த சார்லு CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsWhat is the original name of Parithimar Kalaignar?
A. Vedanayagam B. Suryanarayana Sastri C. Ramaswamy D. Sundaranar பரிதிமாற் கலைஞரின் உண்மையான பெயர் என்ன?
A. வேதநாயகம் B. சூரிய நாராயண சாஸ்திரி C. ராமசாமி D. சுந்தரனார் CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsConsider the following statement
- Parithimar Kalaignar was the first to argue that Tamil is a classical language.
- He introduced the sonnet form in Tamil.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பரிதிமாற்கலைஞரே முதன் முதலில் தமிழ் ஒரு செம்மொழி என வாதிட்டவர்.
- இவர் தமிழில் 14 வரி செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தார்.
சரியான விடையைத் தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsWho is considered as the father of Tamil linguistic purism and founder of Thani Tamil iyakkam?
A. Maraimalai Adigal B. Neelambigai C. U.V. Swaminathar D. CW. Damodaranar தமிழ் மொழியில் தூய்மை வாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியர் எனவும் கருதப்படுபவர் யார்?
A. மறைமலை அடிகள் B. நீலாம்பிகை C. உ.வே சாமிநாதர் D. CW.தாமோதரனார் CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsChoose the incorrect one
A. Maraimalai Adigal – Sidhanta Deepika
B. Jnanasagaram – Arivukkadal
C. Samarasa Sanmarga sangam – Pothu Nilai Kalakam
D. The madras Non Brahmin association – 1919
தவறானவற்றை தேர்வு செய்
A. மறைமலை அடிகள் – சித்தாந்த தீபிகா
B. ஞானசாகரம் – அறிவுக்கடல்
C. சமரச சன்மார்க்க சங்கம் – பொது நிலை கழகம்
D. மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் – 1919CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsNadesanar founded a hostel, ‘The Dravidian home in 1916 at
A. Triplicane B. Adayar C. Santhom D. Marina 1916 ஆம் ஆண்டு நடேசனார் திராவிடர் இல்லம் எனும் விடுதியை எங்கு ஏற்படுத்தினார்?
A. திருவல்லிக்கேணி B. அடையார் C. சாந்தோம் D. மெரினா CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsMadras United League was renamed to………..
A. Madras Dravidian association
B. South Indian liberal federation
C. Dravidian movement
D. Non-Brahmin association
மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பு பின்னாளில் எந்தப் பெயரில் மாற்றப்பட்டது?
A. மதராஸ் திராவிடர் சங்கம்
B. தென்னிந்திய நல உரிமை சங்கம்
C. திராவிடர் இயக்கம்
D. பிராமணர் அல்லாதோர் சங்கம்CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsChoose the incorrect pair
A. The national commission for protection of child rights – 2007
B. Commissions for protection of child rights act – 2005
C. Child helpline number – 1098
D. No tobacco Day (World anti-Tobacco Day) – May 1
தவறான இணையைத் தேர்வு செய்
A. குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்காண தேசிய ஆணையம் – 2007
B. குழந்தை உரிமைகள் சட்டம் – 2005
C. குழந்தைகளுக்கான அவசர உதவி எண் – 1098
D. புகையிலை எதிர்ப்பு நாள் (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)- மே 1CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsChoose the incorrect one
A. CW. Damodaranar – Edited different Palm leaves manuscripts of Tamil grammar and literature
B. U.V. Swaminathar – A student of Meenakshi sundaranar
C. Robert Caldwell – Formulated the theory that the South Indian languages belonged to a separate family.
D. F.W.Ellis – College of Saint George fort
தவறானவற்றை தேர்வு செய்
A. CW.தாமோதரனார் – பனை ஓலைகளில் கையால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர்.
B. உ.வே.சுவாமிநாதர் – மீனாட்சி சுந்தரனாரின் ஒரு மாணவர்
C. ராபர்ட் கால்டுவெல் – தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர்.
D. FW.எல்லீஸ் – புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரிCorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsWhich of the following state does not have bicameral legislature?
A. Andhra Pradesh B. Karnataka C. Bihar D. Assam கீழ்கண்டவற்றில் ஈரவை இல்லாத மாநிலம் எது?
A. ஆந்திரப் பிரதேசம் B. கர்நாடகா C. பீகார் D. அசாம் CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsThe Tamilnadu legislative council was abolished by Tamilnadu legislative council (abolition) bill, 1986. That came into force on…………………
A. April 1, 1987 B. November 1, 1986 C. January 26, 1987 D. March 1, 1986 1986 இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
A. ஏப்ரல் 1, 1987 B. நவம்பர் 1, 1986 C. ஜனவரி 26, 1987 D. மார்ச் 1, 1986 CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsConsider the following statement
- The maximum strength of the legislative assembly must not exceed 500.
- The minimum strength of the legislative assembly should not be below 40.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 க்கு கீழ் குறையாமல் இருக்க வேண்டும்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsThe size of the legislative council cannot be more than ………………. the membership of the legislative assembly of that state
A. Half B. One-third C. Two-third D. Three fourth மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ______ பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
A. இரண்டில் ஒரு பங்கு B. மூன்றில் ஒரு பங்கு C. மூன்றில் இரண்டு பங்கு D. நான்கில் மூன்று பங்கு CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsThe Total number of nominated member in the Tamil Nadu legislative assembly is ____________
A. 234 B. 1 C. 235 D. 38 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 234 B. 1 C. 235 D. 38 CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsThe speaker of the legislative assembly was elected by…………
A. Governor B. Chief minister C. Legislative assembly itself D. President சட்டமன்றத்தின் சபாநாயகர் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்?
A. ஆளுநர் B. முதலமைச்சர் C. சட்டமன்றத்தால் D. குடியரசுத் தலைவர் CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsChoose the incorrect pair
A. Article 169 – abolition of the legislative council in a state
B. Age qualification for an MLC – 35 years
C. High courts in India – 1862
D. Common high court for two or more States – 7th constitutional amendment of 1956தவறான இணையை தேர்வு செய்
A. சட்டப்பிரிவு 169 – சட்ட மேலவை நீக்கம்
B. சட்ட மேலவை
உறுப்பினரின் வயது தகுதி – 35 வயது
C. இந்தியாவில் உயர் நீதிமன்றங்கள் – 1862
D. இரண்டு அல்லது மூன்று – 7வது சட்டத்திருத்தம்
மாநிலங்களுக்கு பொதுவான 1956
உயர்நீதிமன்றம்CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsChoose the correct statement
A. The term of MLC must be 5 years
B. Legislative council in the state is a permanent body.
C. If the state legislative council once abolished cannot be created.
D. The members of the legislative council are directly elected by the people.சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
B. மாநில சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும்.
C. ஒருமுறை சட்டமேலவை கலைக்கப்பட்ட பின்னர் அதனை புதிதாக உருவாக்க முடியாது.
D. சட்ட மேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsChoose the incorrect one
A. Article 32 – writ jurisdiction of supreme court
B. Article 226 – writ jurisdiction of high court
C. Common high court – Punjab and Haryana
D. Attorney general – Appointed by the governorதவறான ஒன்றை தேர்வு செய்
A. சட்டப்பிரிவு 32 – உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை
B. சட்டப்பிரிவு 226 – உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை
C. பொதுவான உயர்நீதிமன்றம் – பஞ்சாப் மற்றும் ஹரியானா
D. இந்திய தலைமை வழக்கறிஞர் – ஆளுநர் நியமனம்CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsAssertion (A): There are limitations on the legislative authority of the state legislature.
Reason (R): certain bills on the state list can be introduced in the state legislature only with their President’s approval.
A. Both (A) and (R) is true and (R) is the correct explanation of (A)
B. Both (A) and (R) is true but (R) is not a correct explanation of (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false but (R) is trueகூற்று (A): மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் (R): குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலில் உள்ள சில மசோதாக்களை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியும்.
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) சரி ஆனால் (R) தவறு.
D. (A) தவறு, ஆனால் (R) சரி.CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsSIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu was formed in the year of _________.
A. 1969 B. 1971 C. 1973 D. 1975 தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (SIPCOT) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1969 B. 1971 C. 1973 D. 1975 Correct- SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) – was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates.
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
Incorrect- SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) – was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates.
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
Unattempted- SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) – was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates.
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
- Question 32 of 50
32. Question
1 pointsChoose the incorrect pair
A. Madras Export Processing Zone – 1984
B. Tamil Nadu Small Industries Corporation – 1965
C. Tamil Nadu Industrial Investment Corporation Limited – 1949
D. Tamilnadu Industrial Development Corporation – 1960
தவறான இணையை தேர்வு செய்
A. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – 1984
B. தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – 1965
C. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – 1949
D. தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் – 1960Correct- TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965 – is another government agency to promote industries in the state and to establish industrial estates.
- தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO – Tamil Nadu Industrial Development Corporation) –
- நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
Incorrect- TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965 – is another government agency to promote industries in the state and to establish industrial estates.
- தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO – Tamil Nadu Industrial Development Corporation) –
- நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
Unattempted- TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965 – is another government agency to promote industries in the state and to establish industrial estates.
- தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO – Tamil Nadu Industrial Development Corporation) –
- நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
- Question 33 of 50
33. Question
1 pointsConsider the following statement
1) Start-up India scheme was launched on 16 January 2013.
2) Stand-up India scheme was launched on 5 April 2016.
Choose the wrong one
A. 1 only B. 2 only
C. Both 1 and 2 D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் ஜனவரி 16, 2013 இல் தொடங்கப்பட்டது.
2) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 இல் தொடங்கப்பட்டது.
தவறான இணையை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லைCorrectStartup India Scheme (Launched 16-Jan- 2016):-
- Start-up India Scheme is an initiative of the Indian government, the primary objective of which is the promotion of start-ups, generation of employment and wealth creation.
Standup India Scheme (Launched 5-April-2016):-
- Stand-up India Scheme is to facilitate bank loans between `10 lakh and `1 crore to at least one Scheduled Caste (SC) or Scheduled Tribe (ST) borrower and one woman borrower per bank branch for setting up a greenfield enterprise.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016):-
- ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016):-
- ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காTக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.
IncorrectStartup India Scheme (Launched 16-Jan- 2016):-

UnattemptedStartup India Scheme (Launched 16-Jan- 2016):-

- Question 34 of 50
34. Question
1 pointsA successful industrial cluster entirely created by the Tamilnadu is _________.
A. Hosur B. Dindigul C. Kovilpatti D. Tirunelveli ______________ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
A. ஓசூர் B. திண்டுக்கல் C. கோவில்பட்டி D. திருநெல்வேலி Correct- The Hosur industrial cluster is a successful case helped to develop industries in a backward region.
- ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்கள் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
Incorrect- The Hosur industrial cluster is a successful case helped to develop industries in a backward region.
- ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்கள் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
Unattempted- The Hosur industrial cluster is a successful case helped to develop industries in a backward region.
- ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்கள் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
- Question 35 of 50
35. Question
1 pointsTirupur is known for ___________.
A. Leather Tanning B. Lock Making C. Knitwear D. Agro Process திருப்பூர்_____________ தொழிலுக்கு பெயர் பெற்றது.
A. தோல் பதனிடுதல் B. பூட்டு தயாரித்தல் C. பின்னலாடை தயாரித்தல் D. வேளாண் பதப்படுத்துதல் Correct- Tiruppur is famous for clustering of a large number of firms producing cotton knitwear.
- திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
Incorrect- Tiruppur is famous for clustering of a large number of firms producing cotton knitwear.
- திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
Unattempted- Tiruppur is famous for clustering of a large number of firms producing cotton knitwear.
- திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
- Question 36 of 50
36. Question
1 pointsAsexual reproduction takes place through budding in ___________.
A. Amoeba B. Yeast C. Plasmodium D. Bacteria பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ___________.
A. அமீபா B. ஈஸ்ட் C. பிளாஸ்மோடியம் D. பாக்டீரியா Correct- Reproduction occurs by spore formation.
- A common method of asexual reproduction in Fungi and bacteria.
- Budding: Formation of a daughter individual from a small projection, the bud, arising on the parent body is called budding. E.g. Yeast.
- பாலிலா இனப்பெருக்கம் விதைத்துகள்கள் (Spores) மூலம் நடைபெறுகிறது.
- பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது.
- மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் இனப்பெருக்கம் எ.கா. ஈஸ்ட்
Incorrect- Reproduction occurs by spore formation.
- A common method of asexual reproduction in Fungi and bacteria.
- Budding: Formation of a daughter individual from a small projection, the bud, arising on the parent body is called budding. E.g. Yeast.
- பாலிலா இனப்பெருக்கம் விதைத்துகள்கள் (Spores) மூலம் நடைபெறுகிறது.
- பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது.
- மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் இனப்பெருக்கம் எ.கா. ஈஸ்ட்
Unattempted- Reproduction occurs by spore formation.
- A common method of asexual reproduction in Fungi and bacteria.
- Budding: Formation of a daughter individual from a small projection, the bud, arising on the parent body is called budding. E.g. Yeast.
- பாலிலா இனப்பெருக்கம் விதைத்துகள்கள் (Spores) மூலம் நடைபெறுகிறது.
- பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது.
- மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் இனப்பெருக்கம் எ.கா. ஈஸ்ட்
- Question 37 of 50
37. Question
1 pointsSyngamy results in the formation of_________.
A. Zoospores B. Conidia C. Zygote D. Chlamydospores சின்கேமியின் விளைவால் உருவாவது __________.
A. சூஸ்போர்கள் B. கொனிடியா C. சைகோட் (கருமுட்டை) D. கிளாமிடோஸ்போர்கள் Correct- The sperm enters into the ovum and fuses with it, resulting in the formation of a ‘zygote’.
- This process is called fertilization.
- The zygote is a fertilized ovum
- பாலிக்கிளிலிருந்து விடுபட்ட அண்டம் 24 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்கும்.
- எனவே கருவுறுதல், அண்டம் விடுபட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நடைபெற வேண்டும்.
- அண்டத்தினுள் நுழையும் விந்து, அதனுடன் இணைந்து கருமுட்டையை (சைகோட் ) உருவாக்கும் நிகழ்விற்கு கருவுறுதல் என்று பெயர்.
- இந்த சைகோட் கருவுற்ற முட்டை ஆகும்.
Incorrect- The sperm enters into the ovum and fuses with it, resulting in the formation of a ‘zygote’.
- This process is called fertilization.
- The zygote is a fertilized ovum
- பாலிக்கிளிலிருந்து விடுபட்ட அண்டம் 24 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்கும்.
- எனவே கருவுறுதல், அண்டம் விடுபட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நடைபெற வேண்டும்.
- அண்டத்தினுள் நுழையும் விந்து, அதனுடன் இணைந்து கருமுட்டையை (சைகோட் ) உருவாக்கும் நிகழ்விற்கு கருவுறுதல் என்று பெயர்.
- இந்த சைகோட் கருவுற்ற முட்டை ஆகும்.
Unattempted- The sperm enters into the ovum and fuses with it, resulting in the formation of a ‘zygote’.
- This process is called fertilization.
- The zygote is a fertilized ovum
- பாலிக்கிளிலிருந்து விடுபட்ட அண்டம் 24 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்கும்.
- எனவே கருவுறுதல், அண்டம் விடுபட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக நடைபெற வேண்டும்.
- அண்டத்தினுள் நுழையும் விந்து, அதனுடன் இணைந்து கருமுட்டையை (சைகோட் ) உருவாக்கும் நிகழ்விற்கு கருவுறுதல் என்று பெயர்.
- இந்த சைகோட் கருவுற்ற முட்டை ஆகும்.
- Question 38 of 50
38. Question
1 pointsAnemophilous flowers have __________ .
A. Sessile stigma
B. Small smooth stigma
C. Coloured flower
D. Large feathery stigmaகாற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்__________.
A. காம்பற்ற சூல்முடி
B. சிறிய மென்மையான சூல்முடி
C. வண்ண மலர்கள்
D. பெரிய இறகு போன்ற சூல்முடிCorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsMale gametes in angiosperms are formed by the division of ___________ .
A. Generative cell B. Vegetative cell C. Microspore mother cell D. Microspore மூடிய விதையுடை ய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
A. உற்பத்தி செல் B. உடல செல் C. மகரந்தத்தூள் தாய் செல் D. மைக்ரோஸ்போர் Correct- Mature pollen grains contain two cells, the vegetative and the generative cell.
- The vegetative cell contains a large nucleus. The generative cell divides mitotically to form two male gametes.
- முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரண்டு விதமான செல்கள் உள்ளன.
- இவை முறையே உடல செல் மற்றும் உற்பத்தி செல் எனப்படும்.
- உடல செல்லினுள் ஒரு பெரிய உட்கரு உள்ளது.
- உற்பத்தி செல்லானது குன்றாப் பகுப்பு (மைட்டாசிஸ்) மூலம் பிரிதல் அடைந்து இரண்டு ஆண் பாலினச் செல்களை உருவாக்குகிறது.
Incorrect- Mature pollen grains contain two cells, the vegetative and the generative cell.
- The vegetative cell contains a large nucleus. The generative cell divides mitotically to form two male gametes.
- முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரண்டு விதமான செல்கள் உள்ளன.
- இவை முறையே உடல செல் மற்றும் உற்பத்தி செல் எனப்படும்.
- உடல செல்லினுள் ஒரு பெரிய உட்கரு உள்ளது.
- உற்பத்தி செல்லானது குன்றாப் பகுப்பு (மைட்டாசிஸ்) மூலம் பிரிதல் அடைந்து இரண்டு ஆண் பாலினச் செல்களை உருவாக்குகிறது.
Unattempted- Mature pollen grains contain two cells, the vegetative and the generative cell.
- The vegetative cell contains a large nucleus. The generative cell divides mitotically to form two male gametes.
- முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரண்டு விதமான செல்கள் உள்ளன.
- இவை முறையே உடல செல் மற்றும் உற்பத்தி செல் எனப்படும்.
- உடல செல்லினுள் ஒரு பெரிய உட்கரு உள்ளது.
- உற்பத்தி செல்லானது குன்றாப் பகுப்பு (மைட்டாசிஸ்) மூலம் பிரிதல் அடைந்து இரண்டு ஆண் பாலினச் செல்களை உருவாக்குகிறது.
- Question 40 of 50
40. Question
1 pointsWhat is true of gametes?
A. They are diploid
B. They give rise to gonads
C. They produce hormones
D. They are formed from gonadsஇனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?
A. இருமயம் கொண்டவை
B. பாலுறுப்புகளை உருவாக்குபவை
C. ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
D. இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றனCorrectGametogenesis:-
- The formation of the sperm in the male and the ovum in the female is called gametogenesis.
- It involves spermatogenesis (formation of spermatozoa) and oogenesis (the formation of ova).
- Gametes with haploid cells are produced through gametogenesis.
இனச்செல் உருவாக்கம் (கேமிட்டோஜெனிஸிஸ்)
- ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் (முட்டை) உருவாதல் என்பது இனச்செல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
- இது விந்து செல் உருவாக்கம் (விந்து உருவாதல்) மற்றும் அண்டசெல் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இதன் மூலம் ஒற்றைமய செல்களை உடைய இனச்செல்கள் உருவாக்கப்படுகின்றன
IncorrectGametogenesis:-

UnattemptedGametogenesis:-

- Question 41 of 50
41. Question
1 pointsConsider the following statement
- Harappans had close trade links with the Chinese.
- The Harappan developed a system of proper weight and measures.
Choose the wrong one
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஹரப்பா மக்களுக்கு சீனாவுடன் நெருங்கிய வணிக தொடர்பு இருந்தது.
- ஹரப்பா மக்கள் முறையான நிலைகளையும் அளவுகளையும் பயன்படுத்தினார்கள்.
தவறான ஒன்றைத் தேர்வுசெய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectTrade and Exchange
- The Harappans had close trade links with the Mesopotamians.
- Harappan seals have been found in the West Asian sites namely Oman, Bahrain, Iraq and Iran.
- The cuneiform inscriptions mention the trade contacts between Mesopotamia and the Harappans.
வணிகமும் பரிமாற்றமும்
- ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு இருந்தது.
- மேற்காசிய பகுதிகளான ஓமன், பஹ்ரைன்,ஈராக்,ஈரான் போன்ற பகுதிகளில் ஹரப்பா முத்திரைகள் கிடைத்துள்ளன.
- கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிபடுத்துகின்றன.
IncorrectTrade and Exchange

UnattemptedTrade and Exchange

- Question 42 of 50
42. Question
1 pointsWho was the director-general of archaeological survey of India at the time of Indus valley excavation?
A. R.D. Banerjee B. Sir John Marshall C. D.R.Sahani D. Max Muller சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் ஜெனரல் யார்?
A. முனைவர் R.D.பானர்ஜி B. சர் ஜான் மார்ஷல் C. D.R.சஹானி D. மாக்ஸ் முல்லர் CorrectGROUP 1 QUESTION 2021
IncorrectGROUP 1 QUESTION 2021
UnattemptedGROUP 1 QUESTION 2021
- Question 43 of 50
43. Question
1 pointsConsider the following statement
- Harappans knew cotton and silk textiles.
- They knew various animals including elephants.
Choose the correct one
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஹரப்பா மக்கள் பருத்தி மற்றும் பட்டு பற்றி அறிந்திருந்தார்கள்.
- அவர்கள் யானைகள் உட்பட பலவிதமான விலங்குகளைப் பற்றி அறிந்திருந்தார்கள்.
சரியான ஒன்றைத் தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectTextiles and Ornaments
- The Harappans used metal and stone ornaments.
- They knew cotton and silk textiles.
- They made carnelian, copper and gold ornaments.
- Faience, stoneware and shell bangles were also used.
ஆடை, அணிகலன்கள்
- ஹரப்பா பண்பாட்டு மக்கள் பருத்தி மற்றும் பட்டு பற்றி அறிந்திருந்தார்கள்.
- உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள்.
- அவர்கள் செம்மணிக்கல் (கார்னிலியன்), செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைச் செய்தார்கள்.
- கல் அணிகலன்களையும் சங்கு வளையல்களையும் செய்தார்கள்
IncorrectTextiles and Ornaments

UnattemptedTextiles and Ornaments

- Question 44 of 50
44. Question
1 pointsMore than 500 seals have been discovered in Indus valley civilization which is all
A. Gold B. Silver C. Terracotta D. Copper சிந்து சமவெளி நாகரீகத்தில் 500க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் _________ ஆல் தயாரிக்கப்பட்டது.
A. தங்கம் B. வெள்ளி C. மண்ணால் செய்யப்பட்டவை D. செம்பு CorrectGROUP 1 QUESTION 2021
Seals, Sealings and Scripts
- The seals from various media such as steatite, copper, terracotta and ivory are found in the Harappan sites.
- They were probably used in trade activities.
- The Harappan script is not yet deciphered.
முத்திரைகள், எழுத்துருக்கள்
- ஹரப்பா பண்பாடடுப்பகுதிகளில் நுரைக்கல், செம்பு, சுடுமண் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன.
- இவை வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- ஹரப்பா எழுத்துகள் இதுவரை வாசிக்கப்படவில்லை.

- Question 45 of 50
45. Question
1 points‘We may hopefully find that the proto Dravidian roots of Harappan language and South Indian Dravidian language are similar’ whose words is this?
A. Yuri knorozov B. Iravatham Mahadevan C. Balakrishnan D. Ramanathan ‘ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்’ இது யாருடைய கூற்று?
A. யூரி நோரோசோவ் B. ஐராவதம் மகாதேவன் C. பாலகிருஷ்ணன் D. ராமநாதன் Correct- Scholar and researcher Iravatham Mahadevan, who has done extensive research on Indus civilisation, says, “ We may hopefully find that the proto Dravidian roots of Harappa language and South Indian Dravidian languages are similar.”
- சிந்துவெளி நாகரிகம் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ள அறிஞரான ஐராவதம் மகாதேவன் “ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்” என்கிறார்.
Incorrect- Scholar and researcher Iravatham Mahadevan, who has done extensive research on Indus civilisation, says, “ We may hopefully find that the proto Dravidian roots of Harappa language and South Indian Dravidian languages are similar.”
- சிந்துவெளி நாகரிகம் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ள அறிஞரான ஐராவதம் மகாதேவன் “ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்” என்கிறார்.
Unattempted- Scholar and researcher Iravatham Mahadevan, who has done extensive research on Indus civilisation, says, “ We may hopefully find that the proto Dravidian roots of Harappa language and South Indian Dravidian languages are similar.”
- சிந்துவெளி நாகரிகம் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ள அறிஞரான ஐராவதம் மகாதேவன் “ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்” என்கிறார்.
- Question 46 of 50
46. Question
1 pointsThe 1st discovered city of Indus Valley Civilization is
A. Harappa B. Mohenjo-Daro C. Kalibangan D. Mehergarh சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்
A. ஹரப்பா B. மொகஞ்சதாரோ C. காலிபங்கன் D. மெஹெர்கர் CorrectIndus Civilization:-
- The Indus civilization, also known as the Harappan civilization, covers an area of over 1.5 million square kilometers in India and Pakistan.
- The 1st discovered city of Indus Valley Civilization is Harappa
சிந்துவெளி நாகரிகம்:-
- ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்துவெளி நாகரிகம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சுமார் 3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரவியிருந்தது.
- சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் ஹரப்பா.
IncorrectIndus Civilization:-

UnattemptedIndus Civilization:-

- Question 47 of 50
47. Question
1 pointsThe Great Bath is located in
A. Harappa B. Kalibangan C. Mohenjo-Daro D. Lothal பெருங்குளம் அமைந்துள்ள இடம்
A. ஹரப்பா B. காலிபங்கன் C. மொகஞ்சதாரோ D. லோத்தல் Correct- The tank called the Great Bath at Mohenjo-Daro was an important structure, well paved with several adjacent rooms.
- Some unearthed structures have been identified as the granary.
- மொஹஞ்சதாரோவில் உள்ள மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.
- இக்குளத்தின் அருகே நன்கு தளமிடப்பட்ட பல அறைகளும் உள்ளன.
தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன
IncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsMelukha means
A. South India B. Indus region C. Modern Iraq D. Egypt மெலுகா என்பதன் பொருள்
A. தென்னிந்தியா B. சிந்து பகுதி C. தற்கால ஈராக் D. எகிப்து Correct- The cuneiform inscriptions mention the trade contacts between Mesopotamia and the Harappans.
- The mention of ‘Meluhha in the cuneiform inscriptions is
considered to refer to the Indus region.
- கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிபடுத்துகின்றன.
- கியூனிபார்ம் எழுத்துகளில் காணப்படும் மெலுஹா என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.
Incorrect- The cuneiform inscriptions mention the trade contacts between Mesopotamia and the Harappans.
- The mention of ‘Meluhha in the cuneiform inscriptions is
considered to refer to the Indus region.
- கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிபடுத்துகின்றன.
- கியூனிபார்ம் எழுத்துகளில் காணப்படும் மெலுஹா என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.
Unattempted- The cuneiform inscriptions mention the trade contacts between Mesopotamia and the Harappans.
- The mention of ‘Meluhha in the cuneiform inscriptions is
considered to refer to the Indus region.
- கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிபடுத்துகின்றன.
- கியூனிபார்ம் எழுத்துகளில் காணப்படும் மெலுஹா என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.
- Question 49 of 50
49. Question
1 pointsConsider the statements & find the wrong one
- The houses of Harappa built of mud bricks
- The drainage of Harappa built of burnt bricks
A. 1 only B. 2 only C. Both 1 & 2 Incorrect D. 1 & 2 are correct statement தவறானதை தேர்ந்தெடு
- ஹரப்பா வீடுகள் களிமண் கற்களால் கட்டப்பட்டது
- ஹரப்பாவின் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 தவறு D. இரண்டும் சரியான வாக்கியம் Correct- The houses of Harappa built of mud bricks.
- The drainage of Harappa built of burnt bricks.
- ஹரப்பா வீடுகள் களிமண் கற்களால் கட்டப்பட்டது
- ஹரப்பாவின் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன
Incorrect- The houses of Harappa built of mud bricks.
- The drainage of Harappa built of burnt bricks.
- ஹரப்பா வீடுகள் களிமண் கற்களால் கட்டப்பட்டது
- ஹரப்பாவின் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன
Unattempted- The houses of Harappa built of mud bricks.
- The drainage of Harappa built of burnt bricks.
- ஹரப்பா வீடுகள் களிமண் கற்களால் கட்டப்பட்டது
- ஹரப்பாவின் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன
- Question 50 of 50
50. Question
1 pointsThe Great Granary found in
A. Harappa B. Mohenjo-Daro C. Lothal D. Sutkagen-dor பெரும் தானியக்களஞ்சியம் கிடைத்துள்ள இடம்
A. ஹரப்பா B. மொகஞ்சதாரோ C. லோத்தல் D. சுட்காஜென் டோர் Correct- The Great Granary found in Mohenjo-Daro
- பெரும் தானியக்களஞ்சியம் கிடைத்துள்ள இடம் மொகஞ்சதாரோ
Incorrect- The Great Granary found in Mohenjo-Daro
- பெரும் தானியக்களஞ்சியம் கிடைத்துள்ள இடம் மொகஞ்சதாரோ
Unattempted- The Great Granary found in Mohenjo-Daro
- பெரும் தானியக்களஞ்சியம் கிடைத்துள்ள இடம் மொகஞ்சதாரோ
Live Rank
Leaderboard: FINAL PHASE REVISION TEST 3
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||