Patel and his contributions:
Rapid unification of India was handled and achieved by Sardar
Vallabhai Patel.
- Home Minister – Interim Cabinet.
- Integrating the Princely States into the Indian Union was achieved by August 15, 1947.
- Except for Kashmir, Junagadh, and Hyderabad, all agreed to sign an Instrument of Accession with India, acknowledging its central authority over Defence, External Affairs, and Communications.
- The resolution passed at the All-India States People’s Conference (December 1945 and April 1947) Patel negotiating with the Maharaja of Kashmir since 1946, Hari Singh was opposed to accession.
- Later Instrument of Accession was signed by Maharaja of Kashmir at the instance of Patel.
- Karachi session: On March 1931, presided over by Sardar
- Valabhai Patel adopted a resolution on Fundamental Rights and Duties and provided an insight into what the economic policy of an independent India.
இந்திய தேசிய இயக்கத்தில் வல்லபாய் படேலின் பங்கினை மதிப்பீடுக.–
படேல் மற்றும் அவரது பங்களிப்புகள்:
- உள்துறை அமைச்சர் – இடைக்கால அமைச்சரவை மற்றும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர்
- இந்தியாவின் விரைவான ஒருங்கிணைப்பு வல்லபாய் படேலால் முடிக்கப்பட்டது.
- காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் தவிர, இந்தியாவுடன் இணைய அனைவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்,எனவே சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பது ஆகஸ்ட் 15, 1947 க்குள் அடையப்பட்டது.
- அகில இந்திய மாநில மக்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானதின் படி (டிசம்பர் 1945 மற்றும் ஏப்ரல் 1947) படேல் காஷ்மீர் மகாராஜாவுடன் 1946 முதல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- படேலின் முயற்சியில் காஷ்மீர் மகாராஜா கையெழுத்திட்டார்.
- கராச்சி அமர்வு: மார்ச் 1931 இல், சர்தார் தலைமை தாங்கினார்
- படேல் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார்
- ஒரு சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை என்ன என்பது பற்றிய அடிப்படையை வழங்கியது.