Kathak Dance
- The word Kathak has been derived from the word Katha which means a story.
- Kathakars or storytellers are people who narrate stories largely based on episodes from the epics, myths, and legends.
- It probably started as an oral tradition.
- Mime and gestures were perhaps added later on to make the recitation more effective.
- Thus, evolved a simple form of expressional dance, providing the origins of what later developed into Kathak as we see it today.
SIGNIFICANCE
- Today, Kathak has emerged as a distinct dance form.
- Being the only classical dance of India having links with Muslim culture, it represents a unique synthesis of Hindu and Muslim geniuses in art.
- Kathak is the only form of classical dance wedded to Hindustani or North Indian music.
- Both of them have had a parallel growth, each feeding and sustaining the other.
கதக் நாட்டியத்தின் சிறப்புகளை எழுதுக.
கதக் நடனம்
- கதக் என்ற சொல் கத (கதை) என்ற வார்த்தையிலிருந்து உருவானது,
- கதகர்கள் அல்லது கதைசொல்லிகள் எனப்படுபவர்கள் காவியங்கள், புராணங்கள் மற்றும் புனைவுகளின் அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு கதைகளை பெரும்பாலும் விவரிக்கும் நபர்கள் ஆவார்கள்..
- இது ஒரு வாய்வழி பாரம்பரியமாகத் தொடங்கியது.
- பாடல்கள் வழியே தொடங்கிய இது பின்னர் சைகைகள், பாவங்கள் சேர்க்கப்பட்டன.
- இவ்வாறு, ஒரு எளிய வடிவிலான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடனத்தை உருவாக்கி, பிற்காலத்தில் தற்கால கதக் நடனமாக வளர்ந்து வந்துள்ளது.
முக்கியத்துவம்
- கதக் ஒரு தனித்துவமான நடன வடிவம் ஆகும்.
- முஸ்லீம் கலாச்சாரத்துடன் தொடர்புகளைக் கொண்ட இந்தியாவின் ஒரே பாரம்பரிய நடனம் என்பதால், இந்த கலையில் இந்து மற்றும் முஸ்லீம் மேதைகளின் தனித்துவமான தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
- மேலும், கதக் என்பது இந்துஸ்தானி அல்லது வட இந்திய இசையின் கலப்பு நடனத்தின் ஒரே வடிவம்.
- இவை இரண்டும் ஒரு இணையான வளர்ச்சியைக் கொண்டுள்ளன, ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு உதவியாக இருந்து இந்த கலையினை தக்கவைத்து வருகின்றது.