EXPLAIN ABOUT EARTH SUMMIT (1992) AND ITS OUTCOMES. / புவி உச்சிமாநாடு (1992) பற்றி விளக்குக மேலும் அதன் விளைவுகளை பற்றி குறிப்பிடுக.

புவி உச்சி மாநாடு

  • புவி உச்சி மாநாடு (Earth Summit) எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development, UNCED) என்பது 1992, ஜூன்  3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும்.
  • 172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முடிவில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம் மற்றும் வனங்களின் நீடித்த மேலாண்மைக்கான கொள்கை அறிக்கை ஆகியவை 178 க்கும் அதிகமான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • மேலும் இந்த மாநாட்டின் பலனாக 1992 டிசம்பரில் வனங்கள் தொடர்பான நீடித்த அபிவிருத்தி ஆணையம் (The Commission on Sustainable Development) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
பலன்கள்
புவி பற்றிய உச்சி மாநாட்டின் விளைவுகள்:
  • சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம்
  • அஜண்டா 21
  • வனக் கொள்கை
  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம்
  • உயிர்ப்பல்வகைமை தொடர்பான ஐ.நா ஒப்பந்தம்
  • ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாத்தல்
The Earth Summit

 

  • The United Nations Conference on Environment and Development (UNCED), also known as the Rio de Janeiro Earth Summit, the Rio Summit, the Rio Conference, and the Earth Summit (Portuguese: ECO92), was a major United Nations conference held in Rio de Janeiro from 3 to 14 June 1992.
  • An important achievement of the summit was an agreement on the Climate Change Convention which in turn led to the Kyoto Protocol and the Paris Agreement.
  • Another agreement was “not to carry out any activities on the lands of indigenous peoples that would cause environmental degradation or that would be culturally inappropriate”.
  • The Convention on Biological Diversity was opened for signature at the Earth Summit and made a start towards the redefinition of measures that did not inherently encourage the destruction of natural ecoregions and so-called uneconomic growth.
The Earth Summit resulted in the following documents:
  • Rio Declaration on Environment and Development
  • Agenda 21
  • Forest Principles
Important legally binding agreements (Rio Convention) were opened for signature:
  1. Convention on Biological Diversity
  2. Framework Convention on Climate Change (UNFCCC)
  3. United Nations Convention to Combat Desertification

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!