PM-CARES நிதி கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பிற அவசர காலங்களில் நன்கொடைகளை ஏற்றுக்கொண்டு நிவாரணம் அளிக்க அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27, 2020 அன்று பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு PM-CARES நிதி அமைக்கப்பட்டது.
இது வெளிநாட்டு பங்களிப்பிலிருந்து நன்கொடைகளைப் பெறலாம் மற்றும் நன்கொடை நிதிக்கான 100% வரி விலக்கையும் அளிக்கலாம்.
PM-CARES பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) வேறுபட்டது ஆகும்.
நிதியை நிர்வகிப்பது யார்?
பிரதம மந்திரி PM CARES நிதியின் பதவி தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் , உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் நிதியத்தின் அலுவலர்கலாகவும் செயல்படுவர்.
About PM-CARES:
The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations (PM-CARES) Fund was set up to accept donations and provide relief during the Covid-19 pandemic, and other similar emergencies.
PM-CARES Fund:
PM-CARES was set up as a public charitable trust with the trust deed registered on March 27, 2020.
It can avail donations from the foreign contribution and donations to fund can also avail 100% tax exemption.
PM-CARES is different from the Prime Minister’s National Relief Fund (PMNRF).
Who administers the fund?
Prime Minister is the ex-officio Chairman of the PM CARES Fund and Minister of Defence, Minister of Home Affairs and Minister of Finance, Government of India are ex-officio Trustees of the Fund.