Skip to contentஇயற்கை தேசிய சின்னங்கள்
ஆலமரம் —1950
இது பெருமையின் சின்னமாகும்.
மருத்துவ குணம் கொண்டது.
மயில்—-1963
இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தோகையை கொண்ட பறவை மயில்.
கங்கை ஆறு—2008
இது வற்றாத ஆறு வரலாற்று புகழ்பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்கரையில் தோன்றி செழித்தோங்கின .
ஆற்று ஓங்கில்—2010
தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவு நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது.
அருகி வரும் உயிரினமாக உள்ளது.
ராஜநாகம்
(ஹோஃபிபாகஸ்ஹானா) உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின் மழைக் காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்றன.
தாமரை—-1950
சேற்று நீரில் வளந்தாலும் மிக அழகான மலர்கள் மலர்கின்றன.
புலி — 1973
பூனை இனத்தில் மிகப் பெரியது.
உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் இந்தியா 70 சதவீதம் கொண்டுள்ளது.
யானை —-2010
ஆசியாவை தாயகமாகக் கொண்டது.
தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லாக்டோ பேசில்லஸ் —2012
இது ஒரு தோழமை பாக்டீரியா.
இது லேக்டிக் மற்றும் பாக்டீரியாக்களின் குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மாம்பழம்–1950
வைட்டமின் ஏ ,சி ,டி யை அதிக அளவில் கொண்டது. பெரும்பாலும் சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.
NATURAL NATIONAL SYMBOLS
Lotus-1950
Though it grows in muddy water it blooms with beauty.
Banyan tree-1950
It is a symbol of pride and has many medicinal values.
Tiger-1973
It is the largest cat species. India has 70% of the tigers’ population in the world.
Peacock-1963
It is native to Asia and the only bird which has a tail.
Elephant-2010
It is native to mainland Asia and plays a critical role in maintaining the region’s forests.
River Ganges-2008
It is a perennial river and many royal capitals flourished on the banks of this river.
Lactobacillus-2021
They are friendly bacteria. They are a major part of the lactic and bacteria group.
River Dolphin-2010
It is a reliable indicator of the health of the entire river ecosystem. It is on the endangered list.
Mango – 1950
It is a rich source of vitamins A, C and D and is mainly cultivated in the plains.
King cobra-Ophiophagus Hannah
It is the world’s longest venomous snake and lives in the rain forests and plains of India.
Post Views: 4,445
Related
error: Content is protected !!