Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - FULL TEST (DAY 26) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- E-GOVERNANCE
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU ECONOMY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU GEOGRAPHY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - திருக்குறள் கேள்விகள்
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsMatch the following (as per Tamilnadu data)
1) Agri sector – 64%
2) Industry sector – 8%
3) Service centre – 28%
பொருத்துக(தமிழ்நாட்டுபுள்ளிவிவரப்படி)
1) வேளாண்மை – 64%
2) தொழில் – 8%
3) பணி – 28%
A. I-a ii-c iii-b
B. I-b ii-c iii-a
C. I-b ii-a iii-c
D. I-c ii-a iii-bCorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsPer capita income of Tamil Nadu is……….
A. $2000
B. $2100
C. $2200
D. $2400
தமிழ்நாட்டின்தனிநபர்வருமானம்
A. $2000
B. $2100
C. $2200
D. $2400CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsThe number of agro-climatic zones in Tamilnadu is………….
A. 7
B. 8
C. 12
D. 24
தமிழ்நாட்டில் உள்ள வேளாண் காலநிலை மண்டலங்களின் எண்ணிக்கை…………..ஆகும்
A. 7
B. 8
C. 12
D. 24CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsWhich production, Tamil Nadu did not secure first place at National level
A. Maize
B. Jowar
C. Kambu
D. Cotton
கீழ்கண்டவற்றுள்எதன்உற்பத்தியில்தமிழகம்தேசியஅளவில்முதலிடம்வகிக்கவில்லை
A. மக்காச்சோளம்
B. சோளம்
C. கம்பு
D. பருத்திCorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsChoose the correct statement about Chennai
1) Health capital of India
2) Banking capital of India
3) Detroit of Asia
சென்னையைப்பற்றிசரியானவிடையைத்தேர்ந்தெடு
1) இந்தியாவின்மருத்துவதலைநகரம்
2) இந்தியாவின்வங்கிதலைநகரம்
3) ஆசியாவின் டெட்ராய்ட்
A. 1 and 2 only
B. 1 and 3 only
C. 2 and 3 only
D. All the aboveCorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsSalem is called as
A. Iron city
B. Steel City
C. CopperCity
D. None of the above
சேலம்நகரம்………….எனஅழைக்கப்படுகிறது
A. இரும்புநகரம்
B. எஃகுநகரம்
C. காப்பர்நகரம்
D. மேற்கண்டஎதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsChoose the correct statement
1) Thoothukudi is the gateway of South India
2) Thoothukudi is the second-largest chemical producer in Tamilnadu
சரியானகூற்றைதேர்வுசெய்க
1) தூத்துக்குடிதென்இந்தியாவின்நுழைவுவாயில்எனஅழைக்கப்படுகிறது
2) வேதிப்பொருள்கள்உற்பத்தியில்தூத்துக்குடிஆனதுதமிழகத்தில்இரண்டாம்இடம்வகிக்கிறது
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsAssertion: Tamil Nadu is known as the “Yarn Bowl” of India
Reason : Tamil Nadu producing 41 percentage of India of yarn production
கூற்று: தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது
காரணம்: இந்தியா ஜவுளி உற்பத்தியில் 41%தமிழ்நாடு கொண்டுள்ளது
A. கூற்றும் காரணமும் சரி
B. கூற்று சரி காரணம் தவறு
C. கூற்று தவறு காரணம் சரி
D. கூற்றும் காரணமும் தவறுCorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsChoose the correct match about cement production
1) Karnataka – 1stplace
2) Rajasthan – 7th place
3) Tamilnadu – 3rdplace
சிமெண்ட்உற்பத்தியில்சரியானவிடையைத்தேர்ந்தெடு
1) கர்நாடகா – முதலிடம்
2) ராஜஸ்தான் – இரண்டாம்இடம்
3) தமிழ்நாடு – மூன்றாம்இடம்A. 1 and 2 only
B. 1 and 3 only
C. 2 and 3 only
D. All the aboveCorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsChoose the correct match
1) Tenkasi – Little Japan
2) Coimbatore – Pump City
சரியானஇணையைதேர்ந்தெடு
1) தென்காசி – குட்டிஜப்பான்
2) கோயம்புத்தூர் – காற்றழுத்தவிசைக்குழாய்நகரம்
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsMaximum populated city in Tamilnadu is…………..
A. Chennai
B. Madurai
C. Kovai
D. Nellai
தமிழகத்தில்அதிகமக்கள்தொகைஅடர்த்திகொண்டநகரம்
A. சென்னை
B. மதுரை
C. கோவை
D. நெல்லைCorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsMatch the following
- Block Chain Back Bone – Online Service
- TNeGA – Remote Sensing Technology
- e-Sevai – Nambikkai Iyakkam
- TN-GIS – State Nodal Agency
A. 1423 B. 4312 C. 3 4 1 2 D. 3421 பொருத்துக
- பிளாக் செய்ன் பேக்போன் – இணையவழிச் சேவைகள்
- TNeGA – தொலை உணர்வு தொழில்நுட்பம்
- e-சேவை – நம்பிக்கை இணையம்
- TN-GIS – மாநில ஒருங்கிணைப்பு முகமை
A. 1423 B. 4312 C. 3 4 1 2 D. 3421 CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsMatch the following
- Marriage Assistance for Poor Girl – Annai Teresa
- Widow Remarriage Assistance – Muthulakshmi Ammaiyar
- Marriage Assistance for Orphan Girls – Dharmambal Ammaiyar
- Inter Caste Marriage Assistance – Moovalur Ramamirtham Ammaiyar
A. 4 3 1 2 B. 2134 C. 1243 D. 3421 பொருத்துக
- ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் – அன்னை தெரசா
- விதவை மறுமண திட்டம் – முத்துலட்சுமி அம்மையார்
- ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் – தர்மாம்பாள் அம்மையார்
- ஜாதி மறுப்பு திட்டம் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
A. 4 3 1 2 B. 2134 C. 1243 D. 3421 CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsWhich of the following project is/are part of Tamilnadu e-governance plan
- e-District
- e-Office
- Tiny URL
A. 1, 2 only B. 2 only C. 3 only D. All கீழ்கண்டவற்றுள் எது/எவை தமிழ்நாடு மின் ஆளுமை திட்டத்தின் பகுதிகள்.
- மின் மாவட்ட திட்டம்
- மின் அலுவலகம்
- உள்ளங்கை சான்றிதழ்
A. 1, 2மட்டும் B. 2மட்டும் C. 3மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsThe vision 2023 released in 2012 set a target of _____________ percentage growth in GSDP by 2023.
A. 10 B. 11 C. 12 D. 15 தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்2012 இல் வெளியிடப்பட்டது அது 2023ல்எத்தனை சதவீதம் மொத்த மாநில உற்பத்தியை அடைய குறிக்கோள் நிர்ணயித்துள்ளது?
A. 10 B. 11 C. 12 D. 15 CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsThe Chief Minister’s comprehensive Health Insurance Scheme was launched in ______________.
A. 2011-2012 B. 2012-2013 C. 2013-2014 D. 2014-2015 முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
A. 2011-2012 B. 2012-2013 C. 2013-2014 D. 2014-2015 CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsWhich state is the least urbanised state in India?
A. Bihar B. Himachal Pradesh C. Rajasthan D. Arunachal Pradesh இந்தியாவில் மிகக் குறைவான நகர மயமாக்கப்பட்ட மாநிலம் எது?
A. பீகார் B. ஹிமாச்சல பிரதேசம் C. ராஜஸ்தான் D. அருணாச்சல பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 points“If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain”
These two thoughts deeply concern over the culture of
A. Family life is the best B. Virtue is the importance C. The need for virtue and character D. None of the above “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
இதில் திருவள்ளுவர் வலியுறுத்தும் பண்பாடு எது?
A. இல்வாழ்வே சிறந்தது B. அறமே தலையாயது C. நன்னடத்தையும் பண்பும் தேவை D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsWhich is the biggest excavation held in India so far?
A. Lothal B. Kalibengan C. Adhichanallur D. Azhagankulam இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் மிகப் பெரியது எது?
A. லோதல் B. காலிபங்கன் C. ஆதிச்சநல்லூர் D. அழகன்குளம் CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 points‘Mercy, the child of Love”
What does Thirukkural refer here as mother and child respectively?
A. Mercy and Love B. Love and Mercy C. Pity and Love D. None of these “அருளென்னும் அன்பின் குழவி“
இங்கு தாய்-பிள்ளை என திருக்குறள் முறையை கூறுவது எவற்றை?
A. அருளும் அன்பும் B. அன்பும் அருளும் C. கருணையும் அன்பும் D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsWhose birthname is kattavarayan?
A. Ramalinga Adigalar B. Sri Narayana Guru C. Vaikunda Swamigal D. Ayothidasar காத்தவராயன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
A. ராமலிங்க அடிகளார் B. ஸ்ரீ நாராயண குரு C. வைகுண்ட சுவாமிகள் D. அயோத்திதாசர் CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsThirukkural, a secular text gives much importance to which of the following?
A. It does not give any indication about religions
B. It speaks on human
C. Thirukkural confirms our constitution as a secular one
D. All the aboveஒரு சமய சார்பற்ற நூலாக திருக்குறள் கீழ்க்கண்ட எதனை வலியுறுத்துகிறது?
A. திருக்குறள் எம்மத குறிப்பையும் அளிக்கவில்லை.
B. திருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது
C. திருக்குறள் நமது அரசியல் சட்டத்தினை மதச்சார்பற்ற தாக உறுதிப்படுத்துகிறது.
D. மேற்கண்ட அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsWhose contribution was mentioned in the Uyyakkondan canal?
A. Thirumalainayakar B. Karikalan C. Rani Mangammal D. VeluNachiyar யாருடைய பெருமைகளை உய்யக்கொண்டான் கால்வாய் எடுத்துரைக்கிறது?
A. திருமலை நாயக்கர் B. கரிகாலன் C. ராணி மங்கம்மாள் D. வேலு நாச்சியார் CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 points“All earth looks up to heaven whence raindrops fall;
All subjects look to the king that ruled all”
Which is the nature of regime explained in the above kural?
A. Tyranny
B. A government that fulfills the expectations of the people
C. The will of the king
D. Dictatorship of Monarchy“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி”
இக்குறளில் வெளிப்படுகின்ற ஆட்சி முறையின் தன்மையை தேர்ந்தெடு
A. கொடுங்கோன்மை
B. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அரசு
C. அரசனின் விருப்பம்
D. முடி ஆட்சியின் சர்வாதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsIn which year, Mamallapuram was added to the list of World Heritage site of UNESCO?
A. 1984 B. 1981 C. 1992 D. 2010 மாமல்லபுரம் எந்த ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது?
A. 1984 B. 1981 C. 1992 D. 2010 CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsWhich Literature was not connected with the Pallava period?
A. Mathavilasa Prahasanam B. Periyapuranam C. Kamban Kaviam D. Nandhikalambakam பல்லவர்கள் காலத்தோடு தொடர்பில்லாத இலக்கியம் எது?
A. மத்தவிலாசப் பிரகசனம் B. பெரியபுராணம் C. கம்பன் காவியம் D. நந்திக்கலம்பகம் CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsWho refers to Muziris as “First emporium (shopping complex) of India” in his text “Natural History”?
A. Ptolemy B. Pliny C. Ibn Battuta D. Marco Polo தனது”இயற்கை வரலாறு”என்ற நூலில் முசிறியை “இந்தியாவின் முதல் பேரங்காடி”எனக் குறிப்பிட்டவர் யார்?
A. தலாமி B. பிளினி C. இபான் பதுதா D. மார்க்கோ போலோ CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsChoose the correct statement regarding E.V. Ramasamy
- He joined Congress in 1919
- He was elected as the Secretary of the Madras State Congress Committee in 1921.
- He was elected as President of Madras State Congress Committee in 1924.
A. 1 only B. 2 only C. 1 and 2 only D. 3 only ஈ.வெ ராமசாமி பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு
- இவர்1919 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
- இவர்1921 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர்1924 ஆம் ஆண்டு சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும்2 D. 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 points“If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you”
Thiruvalluvar’s insist on the theory of
A. cause and effect B. mind and deed C. income and expenditure D. None of the above “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்”
இதில் திருவள்ளுவர் வலியுறுத்தும் கொள்கை என்ன?
A. வினை-பயன் B. மனமும் செயலும் C. வரவு செலவு D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 points“Every lamp is not a lamp in wise men’s sight;
That’s the lamp with truth’s pure radiance bright “
Valluvar explains which is a real light to a good person?
A. Love B. Knowledge C. Humanitarianism D. Truth “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”
நல்லவருக்கு எது விளக்கு என்று வள்ளுவர் கூறுகிறார்?
A. அன்பு B. அறிவு C. மனிதாபிமானம் D. வாய்மை CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 points“As to impoverished men this present world is not;
The ‘graceless’ in your world have neither part nor lot”
Which is very important to this worldly thing?
A. Mercy B. Love C. Wealth D. Heaven “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”
இவ்வுலக வாழ்க்கைக்கு மிக முக்கியமானது எது?
A. அருள் B. அன்பு C. செல்வம் D. சொர்க்கம் CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsMatch the following
Pallava architecture The style followed
- Rock-cut temples – Nandivarman style
- Monolithic Rathas – Mamallan style
- Structural Temples – Mahendravarman style
A. 1 2 3 B. 2 1 3 C. 2 3 1 D. 3 2 1 பொருத்துக
பல்லவர் காலக் கட்டிடக்கலை பின்பற்றப்பட்ட பாணி
- பாறை குடைவரைக் கோயில்கள் – நந்திவர்மன் பாணி
- ஒற்றைக்கல் ரதங்கள் – மாமல்லன் பாணி
- கட்டுமானக் கோயில்கள் – மகேந்திரவர்மன் பாணி
A. 1 2 3 B. 2 1 3 C. 2 3 1 D. 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsWhat was the occupation of the inhabitants of the Mullai region?
A. Cattle rearing B. Agriculture C. Hunting D. Plundering முல்லை நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
A. ஆநிரை மேய்த்தல் B. வேளாண்மை C. வேட்டையாடுதல் D. கொள்ளையடித்தல் CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsWho is known as the political heir of Theerar Sathiyamurthy?
A. C. Rajagopalachari B. M. Bhakthavatchalam C. K. Kamaraj D. R. Venkatraman தீரர் சத்தியமூர்த்தியின் அரசியல் வாரிசாக அறியப்படுபவர் யார்?
A. C.ராஜகோபாலாச்சாரி B. M.பக்தவச்சலம் C. K.காமராஜ் D. R.வெங்கட்ராமன் CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 points“Land for the Tiller’s Freedom’ (Lafti) is runned by the legendary woman, a follower of Acharya Vinoba Bhave is ________.
A. Chinnapillai B. Rajam Krishnan C. Krishnammal Jaganathan D. None of these “உழுபவனுக்கே நிலம் உரிமை”இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்த ஆச்சாரியா வினோபா பாவேயின் சீடர், சாதனைப் பெண்மணி _______.
A. சின்னப்பிள்ளை B. ராஜம் கிருஷ்ணன் C. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் D. யாரும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsWho fought against British people in Sivaganga region?
A. Kattabomman B. Thondaman C. VeluNachiar D. Vellaiyathevan சிவகங்கை பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்தவர் யார்?
A. கட்டபொம்மன் B. தொண்டைமான் C. வேலு நாச்சியார் D. வெள்ளையத்தேவன் CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 points“Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within”
According to Valluvar, the man is considered as dead when
A. A man with a lack of love and affection
B. A man without any moral values
C. A man without conduct and characters
D. A man of courageousness“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”
வள்ளுவரை பொருத்தவரை எப்போது ஒரு மனிதன் உயிர் அற்றவனாக கருதப்படுகிறான்?
A. அன்பும் பாசமும் இல்லாதவன்
B. அறவியல் நெறிகள் அற்றவன்
C. நற்குணங்களைப் பெறாதவன்
D. வீரம் உடையவன்CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsWhich of the following is not a creation of RamalingaAdigal?
A. AkilathirattuAmmanai B. ChinmayaDeepikai C. Thirruvarutpa D. Oluvilodkkam கீழ்க்கண்டவற்றில் ராமலிங்க அடிகளாரின் படைப்புகள் அல்லாதது எது?
A. அகிலத்திரட்டு அம்மானை B. சின்மய தீபிகை C. திருவருட்பா D. ஒழிவிலொடுக்கம் CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsThe Third session of the Indian National Congress was held at
A. Calcutta B. Madras C. Allahabad D. Bombay இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டம் எங்கு நடைபெற்றது?
A. கல்கத்தா B. சென்னை C. அகமதாபாத் D. மும்பை CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsWhich one of the virtues mostly praised by Kamban in his creation?
A. Charity B. Freedom C. Fraternity D. Equality கம்பன் தன் காவியத்தில் பெரிதும் போற்றிய பண்பு எது?
A. கற்பு B. சுதந்திரம் C. சகோதரத்துவம் D. சமத்துவம் CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWho are the two agitators who died in prison for the cause of Anti-Hindi Agitation?
A. Vaidyanathar, L.N. Gopalsamy B. Vaidyanathar, Thalamuthu C. Thalamuthu, Natarajan D. Natarajan, L.N. Gopalsamy இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் மரணம் அடைந்த இரு போராட்டக்காரர்கள் யார்?
A. வைத்தியநாதர், L.N.கோபால்சாமி B. வைத்தியநாதர், தாளமுத்து C. தாளமுத்து, நடராஜன் D. நடராஜன், L.M.கோபால்சாமி CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 points“Dakshinchitram” a text on South Indian paintings was compiled in whose period?
A. Narasimha Varman I B. Mahendhiran I C. Nandivarman D. Raja Simhan தென்னிந்திய ஓவிய நூலான ‘தட்சிணசித்திரம்‘யாருடைய காலத்தில் தொகுக்கப்பட்டது?
A. முதலாம் நரசிம்மவர்மன் B. முதலாம் மகேந்திரன் C. நந்திவர்மன் D. ராஜசிம்மன் CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsWho was the president of the Simon Boycott propaganda committee in Madras?
A. K. Kamaraj B. S. Satyamurti C. P. Subbarayan D. Dr P. Varadarajulu சென்னையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
A. K.காமராஜ் B. S. சத்தியமூர்த்தி C. P. சுப்புராயன் D. Dr P. வரதராஜுலு CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsWho is the founder of the Madras branch of the Muslim League?
A. Yakub Hasan B. Aga Khan C. KhwajaSalimullah D. A.K. FazhulHuq முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்?
A. யாக்கூப் ஹாசன் B. ஆகாகான் C. காஜா சலி முல்லா D. ஏ கே பஸ்லுல் ஹக் CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 points“_____________ the fire that slayeth whose draweth near,
Will burn the helpful ‘raft’ of kindred dear”
This kural reveals the character of ………….
A. Enemy B. Relations C. Wrath D. None of these ___________சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
இந்தத் திருக்குறள் எந்த பண்பினை வெளிப்படுத்துகிறது?
A. பகைமை B. உறவு C. சினம் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 points“Who knows what human life’s befitting grace is, He lives; the rest “amongst dead men has their place”
This Kural comes under the topic of
A. Friendship B. Wealth of knowledge C. Duty to society D. None of these “ஒத்த தரவோன் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்“
இக்குறள் எந்த அதிகாரத்தில் உள்ளது?
A. நட்பு B. அறிவுடைமை C. ஒப்புரவறிதல் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsWho is the first chief minister of Madras Presidency?
A. Subbarayalu B. Raja of Panagal C. P. Subbarayan D. B. Munuswamy Naidu மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார்?
A. சுப்புராயலு B. பனகல் அரசர் C. P.சுப்பராயன் D. P. முனுசாமி நாயுடு CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsWhich is the Tamil epic literature pioneered by Valmeeki?
A. ThulasiRamayanam B. Kambaramayanam C. ChivagaChintamani D. ChakravarthiThirumagan வால்மீகி காவியத்தின் தமிழ் வழி நூல் எது?
A. துளசி இராமாயணம் B. கம்பராமாயணம் C. சீவக சிந்தாமணி D. சக்கரவர்த்தி திருமகன் CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 points“What powers as great as those of Destiny? Man’s skill”
“Who strive with the undismayed, unfaltering mind”
Idea emphasized in the above two kural isA. Destiny is the ultimate one
B. Nothing is impossible
C. Both are not unrelated
D. None of these“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
ஊழையும் உப்பக்கம் காண்பர்”
இவ்விரு குறல்களில் வலியுறுத்தப்படும் கருத்து எது?
A. விதியே இறுதியானது
B. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
C. இரண்டும் தொடர்பற்றது
D. இரண்டும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsLand granted to Jain Institutions in the Chola period was called ________.
A. Brahmadeyam B. Pallichchandham C. Nivandham D. Velangagai சோழர் காலத்தில் சமண சமய நிறுவனங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட நிலம்.
A. பிரமதேயம் B. பள்ளிச் சந்தம் C. நிவந்தம் D. வேளாண் வகை CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
Really superb questions
Super
Ranjith