Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - FULL TEST (DAY 28) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- ANCIENT & MEDIEVAL FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECOLOGY AND ENVIRONMENT QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GENERAL GK
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - INDIAN GEOGRAPHY QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MATHS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - திருக்குறள் கேள்விகள்
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsThe moment that takes place in response to touch in the plant is called
A. Thigmotropic movement B. hydrotropic movement C. Chemotropic movement D. Aerotropic movement தாவரத்தில் தொடு உணர்வால் நேரிடக் கூடிய அசைவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. திக்மோடிராபிக் அசைவு B. ஹைட்ரோ டிராபிக் அசைவு C. கிமோடிராபிக் அசைவு D. ஏரோ டிராபிக் அசைவு CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe greatest threat to global biodiversity is
A. Natural disasters such a storms
B. overexploitation of natural resources
C. competition of exotic species with native species
D. Human alteration of habitatsஉலக உயிரினபரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ___________ஆகும்
A. புயல் போன்ற இயற்கை பேரழிவு
B. இயற்கை வளங்களை மிகைச் சுரண்டல்
C. பிறப்பிட உயிருக்கும் அயல் உயிருக்கும் இடையே ஏற்படும் போட்டி
D. வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsThe hormones secreted by neurohypophysis are
A. Vasopressin and oxytocin
B. FSH and TSH
C. Neurohormones and Teratohormones
D. ACTH and CCTHநியூரோஹைபோ பைசிஸ்சால் சுரக்கப்படும் ஹார்மோன்கள்………………….
A. வாசோபிரசின் மற்றும் ஆக்ஸிடாசின்
B. எப் எஸ் எச் மற்றும் டி எஸ் எச்
C. நியூரோ ஹார்மோன் மற்றும் டெரடோ ஹார்மோன்
D. ஏ சி டி எச் மற்றும் சி சி டி எச்CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsCurrently, the noise reduction circuit used in a sound system is mentioned as
A. Stereo B. Dolby
C. Hi-Res Audio D. Echoதற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்த குறைப்பு சுற்று இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது
A. ஸ்டீரியோ B. டால்பி
C. ஹை ரெஸ் ஆடியோ D. எக்கோCorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 points“Ayushman Bharat” is a
A. Environment protection scheme
B. The rural housing development scheme
C. Rural Employment guarantee scheme
D. Universal health protection insurance scheme“ஆயுஷ்மேன் பாரத்” என்பது ___________ ஆகும்.
A. சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம்
B. ஊரக வீட்டுவசதி வளர்ச்சி திட்டம்
C. ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்
D. அனைவருக்கும் உடல் நல பாதுகாப்பு காப்பீட்டு திட்டம்CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsWhat was the real name of Muhammad Tughlaq?
A. Nusrat Khan B. Jauna Khan
C. Arkali Khan D. Ulu Khanமுகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?
A. நஸ்ரத் கான் B. ஜூனா கான்
C. அர்காலி கான் D. உலு கான்CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsAs per 2011 census, India’s lowest sex ratio prevails in which state?
A. Bihar B. Kerala
C. Haryana D. Arunachal Pradesh2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?
A. பீகார் B. கேரளா
C. ஹரியானா D. அருணாச்சலபிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsAccording to ‘Purananooru’ who was the head of the learned poets?
A. Coola Vanigan Sathanar B. Mamoolanar C. Mankudi Marudanar D. Nappoodanar கற்றறிந்த சான்றோர்களின் தலைவராக புறநானூறு யாரை குறிப்பிடுகிறது?
A. கூலவாணிகன் சாத்தனார் B. மாமூலனார் C. மாங்குடி மருதனார் D. நப்பூதனார் CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsWho was the best commentator on the Kural?
A. Kamba B. Agastya C. Parimelalagar D. Kalamehapulavar குறல் குறித்த சிறந்த விளக்க உரையை உருவாக்கியவர் யார்?
A. கம்பர் B. அகஸ்தியர் C. பரிமேலழகர் D. காளமேகப் புலவர் CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsIn which year for the first time the justice party formed the government in Tamilnadu?
A. 1919 B. 1920 C. 1921 D. 1922 தமிழகத்தில் முதன்முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த ஆண்டு எது?
A. 1919 B. 1920 C. 1921 D. 1922 CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsWhich chief minister of Tamilnadu received the Bharat Ratna award in 1954?
A. Bagthavachalam B. Kamarajar C. Rajaji D. Omandur Ramaswamy தமிழ்நாட்டின் எந்த முதலமைச்சருக்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
A. பக்தவச்சலம் B. காமராஜர் C. ராஜாஜி D. ஓமந்தூர் ராமசாமி CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsWhich of the following functions is being performed by the Reserve Bank of India?
- Issue of currency
- control of exchange rate
- Neutrality of money
- control of commercial banking
A. 1 only B. 2 only C. 1, 2 & 4 only D. 1, 2, 3 & 4 கீழ்க்கண்ட பணிகளில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பணிகள் எது யாவை?
- பணத்தை வெளியிடுதல்
- மாற்றுவீதத்தை கட்டுப்படுத்துதல்
- பணத்தின் நடுநிலைமை
- வணிக வங்கிகளை கட்டுப்படுத்துதல்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1, 2, மற்றும் 4 மட்டும் D. 1, 2, 3 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsIn a situation of a political breakdown in the state, the governor should explore all the possibilities of having a majority government was said by
A. Sarkaria commission B. Santhanam committee C. L.M.Singhvi committee D. Rajamannar committee மாநிலத்தில் அரசியல் வீழ்ச்சி ஏற்படும் போது மாநில ஆளுநர் பெரும்பான்மை அரசிற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய வேண்டும் என்று கூறியவர்?
A. சர்க்காரியா குழு B. சந்தானம் குழு C. L.M.சிங்வி குழு D. ராஜமன்னார் குழு CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsOut of 13 major ports in India, the state has three Major ports ___________ , ____________ and ____________.
A. Nagapattinam, Ennore and Karaikal
B. Chennai, Tuticorin and Ennore
C. Poompuhar port, Visagappattinam and Nagapattinam
D. Tuticorin, Nagapattinam and Karaikalஇந்தியாவில் 13 துறைமுகங்களில் தமிழ்நாட்டில் மூன்று துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது ___________, _________மற்றும் ___________.
A. நாகப்பட்டினம், எண்ணூர் மற்றும் காரைக்கால்
B. சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்
C. பூம்புகார் துறைமுகம், விசாகப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம்
D. தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால்CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 points“Vadavengadam Thenkumari Aayidai Tamil kurum Nallulagam” These lines are mentioned in the Tamil work?
A. Thirukkural B. Tolkappium C. Silapathikaram D. Manimegalai ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?
A. திருக்குறள் B. தொல்காப்பியம் C. சிலப்பதிகாரம் D. மணிமேகலை CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsAs a symbol of Swadeshi movement, a national college was started in Calcutta and its first principal was
A. Chandra Pal B. Aurobindo Ghose C. Sankar Mukherji D. Devendra Nath Datta சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்லூரியின் முதல் முதல்வர் ___________ஆவார்
A. சந்திர பால் B. அரவிந்தோ கோஷ் C. சங்கர் முகர்ஜி D. தேவேந்திரநாத் தத்தா CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsWho stated the Indian constitution is first and foremost a social document?
A. Greenville Austin B. Pyle C. Motilal Nehru D. None of the Above இந்திய அரசியலமைப்பு முதல் மற்றும் முதன்மையாக ஒரு சமூக ஆவணம் ஆகும் எனக் கூறியவர் யார்?
A. கிரன்வில் ஆஸ்டின் B. பைலி C. மோதிலால் நேரு D. மேற்கூறிய எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsThe Directive Principles of State Policy are placed in which part of the Indian constitution?
A. Part IV B. Part V C. Part VI D. Part VII இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன?
A. பகுதி IV B. பகுதி V C. பகுதி VI D. பகுதி VII CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsWhich of the following group constituted the state reorganisation commission?
A. Pannikkar, fazl Ali, Katju
B. Fazl Ali, Pannikkar, kunzru
C. Dhar, Fazl Ali, Pannikkar
D. Kunzru, Katju, Dhar
மாநிலங்கள் மறுசீரமைப்பு அமைப்பு ஆணையத்தில் இடம்பெற்ற குழு எது?
A. பணிக்கர், ஃபஜல் அலி, கட்சு
B. ஃபஜல் அலி, பணிக்கர், குன்ஸ்ரு
C. தர், ஃபஜல் அலி, பணிக்கர்
D. குன்ஸ்ரு, கட்சு, தர்CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsThe book ‘My Presidential Years’ is written by
A. K.R.Narayanan
B. Giani Zail singh
C. S.D.sharma
D. R.Venkataraman
‘மை பிரசிடென்சியல் இயர்ஸ்’ என்ற நூலினை எழுதியவர்?
A. கே. ஆர். நாராயணன்
B. கியானி ஜெயில் சிங்
C. எஸ். டி.ஷர்மா
D. ஆர்.வெங்கட்ராமன்CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsThe headquarters of the Interpol is situated in _________________.
A. Vienna
B. Lyon
C. Washington
D. Geneva
சர்வதேச காவல்துறையகத்தின் (இண்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்?
A. வியன்னா
B. லியோன்
C. வாஷிங்டன்
D. ஜெனிவாCorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsCord blood banks located at ________ in Tamilnadu
A. Chennai
B. Coimbatore
C. Madurai
D. Trichy
தொப்புள் கொடி இரத்த சேமிப்பு வங்கி தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது?
A. சென்னை
B. கோயம்புத்தூர்
C. மதுரை
D. திருச்சிCorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsConsider the following events and find out the chronological sequence of the events
1) Chauri Chaura incident
2) Russo-Japanese war
3) Gandhiji returned from South Africa
A. 1 2 3
B. 2 1 3
C. 3 2 1
D. 2 3 1
பின்வருவனவற்றுள் கால வரிசைப்படியான நிகழ்வுகளை தேர்ந்தெடு
1) சௌரி சௌரா நிகழ்ச்சி
2) ரஷ்ய – ஜப்பானிய போர்
3) காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்புதல்
A. 1 2 3
B. 2 1 3
C. 3 2 1
D. 2 3 1CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsWho said, “I am an Indian Tom-tom, waking up all the sleeping sleepers so that they may wake and work for their motherland … this is my task”?
A. Mrs Annie Besant
B. Rabindranath Tagore
C. Sarojini Naidu
D. None of the above
“நான் ஒரு இந்திய டமாரம் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்கு பாடுபவார்கள்…….இதுவே எனது பணி” என்று கூறியவர் யார்?
A. அன்னிபெசன்ட் அம்மையார்
B. ரவீந்திரநாத் தாகூர்
C. சரோஜினி நாயுடு
D. மேற்கூறிய யாருமில்லைCorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsAccording to R.C Mujumdar statement, the Revolt of 1857 failed because
A. There was no unity of command in the armies revolt
B. The army of result suffered from serious financial difficult
C. The Indian states did not support the revolt
D. There was no cordiality between the Hindus and Muslims
ஆர். சி. மஜூம்தாரின் கூற்றுப்படி 1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம்
A. ராணுவ வீரர்களிடம் ஒற்றுமை இல்லை
B. ராணுவ வீரர்களிடம் பொருளாதார கஷ்டம் இருந்தது
C. இப்புரட்சியில் இந்திய மக்கள் ஆதரவு தரவில்லை
D. இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லைCorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsPradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) is primarily
A. Rural water supply programme
B. Rural employment generation programme
C. The rural roads development programme
D. Rural health programme
பிரதம மந்திரி கிராம சதக் திட்டமானது கீழ் வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
A. ஊரகக் குடிநீர்த் திட்டம்
B. ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
C. ஊரக சாலை மேம்பாட்டு திட்டம்
D. ஊரக சுகாதாரத் திட்டம்CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsThe “social protection index” has been coined by
A. Asian Development Bank
B. World Bank
C. UNDP – United Nations development programme
D. Program planning commission of India
“சமுதாய பாதுகாப்பு குறியீடு” யாரால் உருவாக்கப்பட்டது
A. ஆசிய வளர்ச்சி வங்கி
B. உலக வங்கி
C. UNDP -ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
D. இந்திய திட்டக்குழுCorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsThe objectives of monetary policy is /are
I. Price stability
II. Economic growth
III. Social justice
IV. Reducing budgetary deficit
A. I only
B. II and III only
C. I, II and III only
D. IV only
பணவியல் கொள்கையின் நோக்கங்கள் என்பது
I. விலை நிலைத்தன்மை
II. பொருளாதார வளர்ச்சி
III. சமூக நீதி
IV. அரசு வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது
A. I மட்டும்
B. II மற்றும் III மட்டும்
C. I, II மற்றும் III மட்டும்
D. IV மட்டும்CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsIf the sides of a square are increased by 20% then its area is increased by
A. 20% B. 40% C. 25% D. 44% ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்.
A. 20% B. 40% C. 25% D. 44% CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsFind the area of an equilateral triangle whose circumference is 180 cm
A. 155.88 cm2 B. 1558.8 cm2 C. 900 cm2 D. 900.8 cm2 180 சென்டி மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு காண்க
A. 155.88 cm2 B. 1558.8 cm2 C. 900 cm2 D. 900.8 cm2 CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsA solid sphere of radius 9 cm is melted and cast into the shape of a solid cone of the same radius find the height of the cone
A. 9 cm B. 81cm C. 27 cm D. 36 cm 9 சென்டி மீட்டர் ஆரமுள்ள ஒரு திண்ம கோளத்தை கொண்டு அதை ஆரமுள்ள கூம்பு செய்யப்பட்டால் அக்கூம்பின் உயரம் யாது
A. 9 சென்டிமீட்டர் B. 81 சென்டிமீட்டர் C. 27 சென்டிமீட்டர் D. 36 சென்டிமீட்டர் CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsThe cost of a T.V. is Rs.30000 the company offers it in 24 months but charges 10% interest. Find the monthly instalment the purchaser has to pay.
A. Rs 1500 B. Rs 1200 C. Rs 1600 D. Rs 1400 ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ₹.30,000 ஒரு நிறுவனம் இத்தொகையை 10 சதவீதம் வட்டியுடன் 24 மாத தவணையாக தரலாம் என்கிறது இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?
A. Rs 1500 B. Rs 1200 C. Rs 1600 D. Rs 1400 CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsA cylindrical shaped well of depth 20 metres and diameter 14 metres is dug. The dugout soil is evenly spread to form a cuboid platform with base dimension 20m x 14m. Find the height of the platform.
A. 11 m B. 22 m C. 77 m D. 33 m 14 மீட்டர் விட்டம் மற்றும் 20 மீட்டர் ஆழமுள்ள ஒரு கிணறு உருளை வடிவில் வெட்டப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது தோண்டி எடுக்கப்பட்ட மண் சீராக பரப்பப்பட்டு 20 மீட்டர் x 14 மீட்டர் அளவுகளில் அடி பக்கமாக கொண்ட ஒரு மேடையாக அமைக்கப்பட்டால், அம்மேடையின் உயரம் காண்க
A. 11 மீட்டர் B. 22 மீட்டர் C. 77 மீட்டர் D. 33 மீட்டர் CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsWhat percentage of a day are 10 hours?
A. 4.617% B. 46.17% C. 41.67% D. 14.67% ஒரு நளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?
A. 4.617% B. 46.17% C. 41.67% D. 14.67% CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 points- Area of Rhombus with diagonals are 6cm and 8cm is
A. 12 cm2 B. 18 cm2 C. 24 cm2 D. 36 cm2 மூலைவிட்டங்கள் 6 சென்டிமீட்டர் மற்றும் 8 சென்டி மீட்டர் கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு
A. 12 cm2 B. 18 cm2 C. 24 cm2 D. 36 cm2 CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 points- The middle term often find at AP 4, 7, 10, _____, 118 is
A. 55 B. 58 C. 61 D. 64 4, 7, 10, _____, 118 என்ற முடிவுறு கூட்டத்தொடரில் நடு உறுப்பு
A. 55 B. 58 C. 61 D. 64 CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsThe ratio of the volume of a cone, a sphere and a cylinder if each has the same radius and same height is
A. 1:4:3 B. 1:3:4 C. 4:3:1 D. 3:4:1 சமமான ஆரம் மற்றும் உயரம் உடைய கூம்பு, கோளம், உருளை ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்
A. 1:4:3 B. 1:3:4 C. 4:3:1 D. 3:4:1 CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsA can complete a work in 12 days. B can complete a work in 20 days. A and B together work for 3 days after that A left the work. V can complete the remaining work in
A. 9 days B. 11 days C. 12 days D. 13 days A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்த பின் A சென்றுவிட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்
A. 9 நாட்கள் B. 11 நாட்கள் C. 12 நாட்கள் D. 13 நாட்கள் CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsWhat is the half of the area of the triangle whose vertices are (1, 1) (3, 1) (1, 3)?
A. 1
B. 2
C. 4
D. 5
ஒரு முக்கோணத்தின் முனைகள் (1,1) (3,1) (1,3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க.
A. 1
B. 2
C. 4
D. 5CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsIf 3a+4b =22, 8a-5b= -4, then the value of (a+b)2=?
A. 36
B. 72
C. 25
D. 493a+4b=22, 8a-5b= -4 எனில் (a+b)2 ன் மதிப்பு யாது?
A. 36
B. 72
C. 25
D. 49CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsFind the highest common factor of 4p2q3r, 8p3q2r2,16p2q4r3
A. 4p2q4r3
B. 4p2q2r
C. 16p2q2r
D. 16p2q4r3மீப்பெரு பொது வகுத்தி காண்க
4p2q3r, 8p3q2r2, 16p2q4r3A. 4p2q4r3
B. 4p2q2r
C. 16p2q2r
D. 16p2q4r3CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsIndia planning to host the G20 summit in
A. 2022 B. 2023 C. 2024 D. 2025 ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா எந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது?
A. 2022 B. 2023 C. 2024 D. 2025 CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsThe global centre for nuclear energy partnership agreement signed between
A. India-Pakistan B. India-USA C. India-China D. India-Israel அணு சக்தி கூட்டணிக்கான உலகளாவிய மைய ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
A. இந்தியா-பாகிஸ்தான் B. இந்தியா-அமெரிக்கா C. இந்தியா-சீனா D. இந்தியா-இஸ்ரேல் CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsAbhayam app was recently launched by the state government of
A. Tamil Nadu B. Karnataka C. Andhra Pradesh D. Sikkim அபயம் என்று மொபைல் செயலி எந்த மாநிலத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டது?
A. தமிழ்நாடு B. கர்நாடகா C. ஆந்திரப் பிரதேசம் D. சிக்கிம் CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsWhich country named the “Nivar cyclone”?
A. Iran B. Iraq C. India D. Indonesia நிவார் புயல் என்று பெயரிட்ட நாடு எது?
A. ஈரான் B. ஈராக் C. இந்தியா D. இந்தோனேசியா CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsIn micro-irrigation projects which country which state it obtained maximum loan amount ?
A. Maharashtra B. Tamil Nadu C. Uttar Pradesh D. Bihar நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் எந்த மாநிலம் அதிக அளவு கடன் தொகையை பெற்றுள்ளது?
A. மகாராஷ்டிரா B. தமிழ்நாடு C. உத்திரப்பிரதேசம் D. பீகார் CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsWhat is the theme of World Diabetes Day in 2020?
A. The doctors and Diabetes
B. The Nurse and Diabetes
C. The Hospital and Diabetes
D. None of the above2020 ஆம் ஆண்டிற்கான உலக நீரிழிவு நாளின் கருத்துரு என்ன?
A. மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய்
B. செவிலியர் மற்றும் நீரிழிவு நோய்
C. மருத்துவமனை மற்றும் நீரிழிவு நோய்
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsHow many times Mumbai Indian team has won the IPL title?
A. 3 B. 4 C. 5 D. 6 மும்பை அணி ஐபிஎல் போட்டியில் எத்தனை முறை பட்டம் வென்றுள்ளது?
A. 3 B. 4 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsWhich state will be the host of the international bird festival of 2021 in India?
A. Rajasthan B. Uttar Pradesh C. Bihar D. Meghalaya இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு சர்வதேச பறவைகள் விழாவை நடத்த இருக்கும் மாநிலம் எது?
A. ராஜஸ்தான் B. உத்திரபிரதேசம் C. பீகார் D. மேகாலயா CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsWho shared the 20th summit of Shanghai cooperation organisation
A. India B. Pakistan C. Russia D. China 20வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?
A. இந்தியா B. பாகிஸ்தான் C. ரஷ்யா D. சீனா CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join