Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - FULL TEST (DAY 29) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- ANCIENT & MEDIEVAL FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ANCIENT & MEDIEVAL MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ANCIENT & MEDIEVAL YEAR BASED
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECOLOGY AND ENVIRONMENT QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GENERAL GK
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsWhich of the following statements regarding the fundamental duties contained in the constitution of India are correct?
I. Fundamental duties have formed a part of the constitution of India since its adoption
II. Fundamental duties apply only to the citizen of India
III. Fundamental duties have become a part of the constitution of India by the recommendation of the swaran Singh committee
IV. Fundamental duties can be enforced through writ jurisdiction
A. I, II and III correct
B. I, II and IV correct
C. II, III correct
D. III and IV correct
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்க பின்வரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகள் குறித்து வரும் சரியான கூறுகள் யாவை?
I. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் இருந்து அடிப்படை கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது
II. அடிப்படைக் கடமை இந்திய குடிமகனுக்கு மட்டுமே பொருந்தும்
III. ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஒரு பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது
IV. நீதி பேராணைகள் மூலம் அடிப்படை கடமைகளை நிலைநாட்ட முடியும்
A. I, II, மற்றும் III சரி
B. I, II மற்றும் IV சரி
C. II, III சரி
D. III மற்றும் IV சரிCorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe judiciary was separated from the executive under which article
A. Article 50
B. Article 54
C. Article 60
D. Article 51
நீதி துறையானது நிர்வாக துறையிடமிருந்து எந்த கீழ்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது?
A. சட்ட உறுப்பு 50
B. சட்ட உறுப்பு 64
C. சட்ட உறுப்பு 60
D. சட்ட உறுப்பு 51CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsInversion of temperature occurs during
A. Short nights
B. Long summer night and chill night
C. Long winter night and clear sky
D. Cloud sky
வெப்பம் தலைகீழாக மாறுவதற்கு தேவைப்படும் சூழ்நிலைகள்
A. குறைந்த இரவு
B. நீண்ட கோடை காலம் மற்றும் குளிர் காற்று
C. நீண்ட குளிர் காலம் மற்றும் தெளிவான வானம்
D. மேகம் மூடிய வானம்CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsConsider the following statement
According to the first stage of Demographic transition.
1) Death rates are high
2) Low birth rate
3) Absence of medical aid
Select the correct answer using the code given below
A. 1 and 3 only
B. 1 and 2 only
C. 2 and 3 only
D. 1, 2 and 3
கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க :
மக்கள் தொகை மாற்றத்தின் முதல் நிலையின் படி.
1) அதிகமான இறப்பு வீதம்
2) குறைவான பிறப்பு வீதம்
3) மருத்துவ உதவி இல்லாமை
கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A. 1 மற்றும் 3 மட்டும்
B. 1 மற்றும் 2 மட்டும்
C. 2 மற்றும் 3 மட்டும்
D. 1, 2 மற்றும் 3CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsA Cathode Ray Oscilloscope (CRO) is used to measure ______ of a signal
A. Voltage
B. Frequency
C. Phase
D. All the above
எதிர்மின் வாய் கதிர் அலைவு காட்டி (CRO), குறி சைகையின் __________ ஐ அளக்கப் பயன்படுகிறது.
A. மின்னழுத்தம்
B. அதிர்வெண்
C. கட்ட கோணம்
D. மேற்கண்டவை யாவும்CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsMatch the following
Schedule Subject
a) First schedule – 1. Division of power between union and states
b) Eleventh schedule – 2. Language
c) Seventh schedule – 3. Names of states and union territories
d) Eighth schedule – 4. Panchayats
A. 3 4 1 2
B. 1 3 4 2
C. 2 1 3 4
D. 3 1 4 2
கீழ்கண்டவற்றை பொருத்துக
பட்டியல் பொருள்
a) முதல் பட்டியல் – 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்
இடையேயான அதிகார பகிர்வு
b) பதினொன்றாம் பட்டியல் – 2. மொழிகள்
c) ஏழாம் பட்டியல் – 3. மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களின் பெயர்
d) எட்டாம் பட்டியல் – 4. பஞ்சாயத்து
A. 3 4 1 2
B. 1 3 4 2
C. 2 1 3 4
D. 3 1 4 2CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsMatch the following
a. Calcutta Madrassa – 1. Lord Warren Hastings
b. Sanskrit College – 2. Lord Hastings
c. Hindu College – 3. Lord Cornwallis
d. Calcutta Medical College – 4. Lord William Bentinck
A. 1 2 3 4 B. 1 3 2 4 C. 2 1 4 3 D. 2 3 1 4 பொருத்துக
a. கல்கத்தா மதராஸா – 1. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
b. சமஸ்கிருத கல்லூரி – 2. ஹேஸ்டிங்ஸ் பிரபு
c. இந்து கல்லூரி – 3.காரன்வாலிஸ் பிரபு
d. கல்கத்தா மருத்துவக் கல்லூரி – 4. வில்லியம் பெண்டிங் பிரபு
A. 1 2 3 4 B. 1 3 2 4 C. 2 1 4 3 D. 2 3 1 4 CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsRayapuram railway station was established in
A. 1856 B. 1857 C. 1869 D. 1877 ராயபுரம் ரயில் நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A. 1856 B. 1857 C. 1869 D. 1877 CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsSlavery system abolished in India by Ellenborough in
A. 1840 B. 1481 C. 1842 D. 1843 இந்தியாவில் எல்லன்பரோவால் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
A. 1840 B. 1481 C. 1842 D. 1843 CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsConsider the following
- Keshub Chandra Sen headed Sadharan Bhramo Samaj
- Debendranath Tagore headed Sadharan Bhramo Samaj
- Keshub Chandra Sen headed Bhramo Samaj of India
- Debendranath Tagore headed Bhramo Samaj of India
A. 2 only B. 1 & 4 only C. 1 & 3 only D. 2 & 3 only சரியானவற்றை தேர்ந்தெடு
- கேசவ சந்திர சென் சாதாரண பிரம்ம சமாஜின் தலைவர் ஆனார்
- தேவேந்திரநாத் தாகூர் சாதாரண பிரம்ம சமாஜின் தலைவர் ஆனார்
- கேசவ சந்திர சென் சாதாரண இந்திய சமாஜின் தலைவர் ஆனார்
- தேவேந்திரநாத் தாகூர் சாதாரண இந்திய சமாஜின் தலைவர் ஆனார்
A. 2 மட்டும் B. 1 & 4 மட்டும் C. 1 & 3 மட்டும் D. 2 & 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsConsider the following statements about Parsi Reform Movement & find the wrong one
A. They are following Zorastriamism
B. The Zorastriam followed Purdah System
C. The Rehnumai Mazdayasnan Sabha establshed seperate movement to forbid child marriage
D. B & C are wrong statementsகீழ் வருவனவற்றை பார்சி இயக்கத்தைப் பற்றி தவறான ஒன்றை கண்டறி
A. இவர்கள் சௌராஸ்டிரியத்தை பின்பற்றினார்கள்
B. இவர் பர்தா முறையை பின்பற்றினார்
C. குழந்தை திருமணத்திற்கு எதிராக தனி ஒரு இயக்கத்தை ரக்னுமாய் மஸ்தாயஸ்னன் சபா தொடங்கியது
D. B & C இரண்டும் தவறானவைCorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsThe Sikh Gurudwara Act passed in
A. 1920 B. 1922 C. 1925 D. 1924 சீக்கிய குருத்வாரா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A. 1920 B. 1922 C. 1925 D. 1924 CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsSamathuva Samajam was founded by
A. Vaikunda Swami B. Vallalar C. Iyodhidasar D. Caldwell சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
A. வைகுண்ட சுவாமிகள் B. வள்ளலார் C. அயோத்திதாசர் D. கால்டுவெல் CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsOru Paisa Tamilan a weekly journal published by
A. Ayodhidasar B. Navalar C. Singaravelar D. None ஒரு பைசா தமிழன் வார இதழைத் தொடங்கியவர்?
A. அயோத்திதாசர் B. நாவலர் C. சிங்காரவேலர் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsMatch the following
a . Vernacular Press Act – 1. 1883
b . Ilbert Bill Agitation – 2. 1878
c . Indian Penal Code – 3. 1875
d. Deccan Riots – 4. 1870
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 2 1 4 3 D. 2 1 3 4 பொருத்துக
a . வட்டார பத்திரிக்கை சட்டம் – 1. 1883
b . இல்பர்ட் மசோதா எதிர்ப்பு – 2. 1878
c . இந்திய தண்டனைச் சட்டம் – 3. 1875
d . தக்காண கலவரம் – 4. 1870
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 2 1 4 3 D. 2 1 3 4 CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsConsider the following statement about Swadeshi Movement & find the wrong one
A. The Moderates were eager to start a Nation Wide Resistant
B. 16 October 1905 declared as day of mourning
C. People Sang the song Vande Madharam in the Protest
D. Durga Pooja festival used for agitationகீழே கொடுக்கப்பட்டவைகளில் சுதேசி இயக்கத்தை பற்றி தவறானதைத் தேர்ந்தெடு
A. மிதவாதிகள் தேசிய அளவிலான எதிர்ப்பை ஏற்படுத்த முயன்றனர்
B. 16 அக்டோபர் 1905 தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது
C. எதிர்ப்பு போராட்டங்களில் மக்கள் வந்தே மாதரம் பாடலை பாடினர்
D. போராட்டத்திற்கு துர்கா பூஜை விழாவை பயன்படுத்தினர்CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsSwedheshi concept 1st time popularised by
A. Rabindranath Tagore B. Dadabai Naoroji C. M.G. Ranade D. Balagangathar Thilak சுதேசி தத்துவத்தை முதன்முதலில் பிரபலப்படுத்தியவர்?
A. ரவீந்திரநாத் தாகூர் B. தாதாபாய் நௌரோஜி C. ரானடே D. பால கங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsWhich one of the following is the source of direct tax
A. Gift Tax
B. Customs Duty
C. Excise Duty
D. Service Tax
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது நேர் முகவரியை சார்ந்தது?
A. அன்பளிப்பு வரி
B. சுங்க வரி
C. உற்பத்தி வரி
D. சேவை வரிCorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsWith reference to NITI AAYOG, which of the following statement is/ are correct
i. Transforming and development Agenda of India
ii. Promoting growth and development
A. (i) Only
B. (ii) Only
C. (i) and (ii) only
D. Neither (i) nor (ii)
நிதி ஆயோக் கருத்துப்படி கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று என்பதை கண்டுபிடிக்க?
i. இந்தியாவின் வளர்ச்சி நோக்கங்களை மாற்றுகை செய்வது
ii. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவது
A. (i) மட்டும்
B. (ii) மட்டும்
C. (i) மற்றும் (ii) மட்டும்
D. (i) மற்றும் (ii) தவறானவைCorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsArrange the following in chronological order
1) Communal award
2) Nehru Report
3) Gandhi Irwin Pact
4) Visit of Simon commission
A. 3 2 1 4
B. 4 2 3 1
C. 2 4 3 1
D. 1 4 2 3
பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக
1) வகுப்பு கொடை
2) நேரு அறிக்கை
3) காந்தி-இர்வின் ஒப்பந்தம்
4) சைமன் குழு வருகை
A. 3 2 1 4
B. 4 2 3 1
C. 2 4 3 1
D. 1 4 2 3CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsWhich of the following statement about the first amendment to the constitution is/are true?
1) The first amendment was enacted in 1952.
2) The first amendment was enacted before the first General election.
3) It was enacted by the provisional parliament.
A. 1 and 2 are true
B. 2 and 3 are true
C. 2 and 3 are true
D. 1, 2 and 3 are true
முதல் திருத்தச்சட்டத்தை பற்றிய வாக்கியங்களில் எவை/எது உண்மையானவை?
1) முதல் திருத்தச்சட்டம் 1952ல் இயற்றப்பட்டது.
2) முதல் திருத்தச்சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு ஏற்றப்பட்டது.
3) இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
A. 1 மற்றும் 2 சரி
B. 2 மற்றும் 3 சரி
C. 1 மற்றும் 3 சரி
D. 1, 2 மற்றும் 3 சரிCorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsConcerning black soil, consider the following statements:
1) It is generally clayey, deep and impermeable.
2) They swell and become sticky when wet and shrink when dried.
3) It retains the moisture for a very long time.
Which of the above statement is/are correct
A. 1only
B. 1 and 2 only
C. 3 only
D. 1, 2 and 3
கருப்பு மண் தொடர்பாக கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்புகளை முடிவு செய்க:
1) பொதுவாக களிமண் தன்மை, ஆழமான மற்றும் நீர் கடத்திவிடா தன்மை கொண்டது.
2) ஈரமடையும் பொழுது உப்பலாகவும், உலரும் பொழுது சுருங்கியும் காணப்படும்.
3) ஈரத் தன்மையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும்.
மேலே கொடுக்கப்பட்ட தொகுப்பில் எது/எவையெல்லாம் சரியானவை?
A. 1 மட்டும்
B. 1 மற்றும் 2 மட்டும்
C. 3 மட்டும்
D. 1, 2 மற்றும் 3CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsWhich of the following vitamin is required for gonadal function?
A. Vitamin A B. Vitamin B C. Vitamin D D. Vitamin E கீழே கொடுக்கப்பட்டுள்ள அவற்றுள் எந்த வைட்டமின் இனப்பெருக்க உறுப்பு செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது.
A. வைட்டமின் ஏ B. வைட்டமின் பி C. வைட்டமின் பி D. வைட்டமின் ஈ CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsChambal is the tributary of ____________ River.
A. Ganga B. Yamuna C. Saraswati D. Narmada சம்பல் என்பது எந்த ஆற்றின் துணையாறு?
A. கங்கா B. யமுனா C. சரஸ்வதி D. நர்மதை CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsWho composed “Pancha Siddhantika” the five astronomical systems?
A. Brahmagupta B. Varahamihira
C. Aryabhatta D. Subhandhu“பஞ்ச சித்தாந்திகா” என்ற ஐந்து வான இயல் அமைப்புகளை தொகுத்தவர்?
A. பிரம்மகுப்தர் B. வராஹமித்ரர்
C. ஆரியபட்டர் D. சுபந்துCorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsName the first Muslim president of Indian National Congress
A. Syed Muhammad Bahadur B. Syed Hassan Imam C. Abdul Kalam Azad D. Syed Badruddin Tyabji இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லீம் பிரஸிடெண்ட் யார்?
A. சையர் முஹம்மத் பகதூர் B. சையத் ஹாசன் இமாம் C. அபுல் கலாம் ஆசாத் D. சையத் பத்ருதின் தையாப்ஜி CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsThe Tamilnadu government is planning to take the new fish landing centre in
A. Ramanathapuram district B. Tuticorin district C. Kanyakumari district D. Nagapattinam district தமிழக அரசு புதிய மீன் இறங்கு தளம் கட்டப்பட உள்ள மாவட்டம்………………….
A.ராமநாதபுரம் மாவட்டம் B. தூத்துக்குடி மாவட்டம் C. கன்னியாகுமரி மாவட்டம் D. நாகப்பட்டினம் மாவட்டம் CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsThe resource of green revolution ensures food security in India. But today it is under controversies. With reference to the green revolution
- Overuse of chemicals
- Vanishing biodiversity
- Driving aquifers
- Use of Bio pesticides
Which of the above is are have caused land degradation?
A. 1, 2 and 3 only B. 1, 2, 3 and 4 C. 1 and 2 only D. 1 and 4 only இந்தியாவில் உணவு பாதுகாப்பு பசுமை புரட்சியால் ஏற்பட்டதாகும். ஆனால், இன்று அப்பசுமை புரட்சியைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் நிலவுகின்றன காரணம்
- வேதிப்பருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால்
- உயிரினங்களின் அழிவு
- நிலத்தடி நீர் கொப்பறை வறண்டு போதல்
- உயிர்கொள்ளி பயன்படுத்துதல்
A. 1, 2 மற்றும் 3 மட்டும் B. 1, 2, 3 மற்றும் 4 C. 1 மற்றும் 2 மட்டும் D. 1 மற்றும் 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsNagoya protocol is related with which of the following statements?
A. The utilisation of genetic resources
B. The utilisation of forest resources
C. The utilisation of marine resources
D. The utilisation of mangroves resourcesபின்வரும் கூற்றுகளில் நகோயா அறிக்கையுடன் தொடர்புடையது எது?
A. மரபுவழி ஆதாரங்களை பயன்படுத்துதல்
B. வன ஆதாரங்களை பயன்படுத்துதல்
C. கடல் சாரா ஆதாரங்களை பயன்படுத்துதல்
D. அலையாத்தி காடு ஆதாரங்களை பயன்படுத்துதல்CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsMatch
List I event List II day
a) World AIDS Day – 1. December 10
b) Navy Day – 2. December 5
c) World Soil Day – 3. December 4
d) Human Rights day – 4. December 1
A. 4 3 2 1 B. 3 4 1 2
C. 4 1 3 2 D. 1 2 3 4பொருத்துக
பட்டியல் I நிகழ்வு பட்டியல் II நாள்
a) உலக எய்ட்ஸ் தினம் – 1. டிசம்பர் 10
b) கப்பல் படை தினம் – 2. டிசம்பர் 5
c) உலக மண் தினம் – 3. டிசம்பர் 4
d) மனித உரிமை தினம் – 4. டிசம்பர் 1
A. 4 3 2 1 B. 3 4 1 2
C. 4 1 3 2 D. 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWhich is the correct statement
- Indian constitution is a written one
- Indian constitution consists of features of both flexibility and rigidity
- Indian constitution established a secular state
- Indian constitution is against the federal system of government
A. I only correct B. II only correct C. I II and IV only correct D. I II and III only correct சரியான விடையைத் தேர்ந்தெடு
- இந்திய அரசியலமைப்பு ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா இயல்புடையது
- இந்திய அரசியலமைப்பு ஒரு மதச்சார்பற்ற அரசை நிறுவியது
- இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது
A. I மட்டும் சரி B. II மட்டும் சரி C. I, II மற்றும் IV மட்டும் சரி D. I, II மற்றும் III மட்டும் சரி CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsArrange the names of the Viceroys in the chronological order
a) Lord Linlithgow – 1. 1931-36
b) Lord Wellington – 2. 1943-47
c) Lord Wavell – 3. 1884-1888
d) Lord Dufferin – 4. 1936-43
A. 4 1 3 2 B. 4 2 3 1
C. 4 3 2 1 D. 4 1 2 3வைஸ்ராய்களின் பெயர்களை ஆண்டுகளோடு இணைக்க
a) லின்லித்கோ பிரபு – 1. 1931-36
b) வெலிங்டன் பிரபு – 2. 1943-47
c) வேவல் பிரபு – 3. 1884-1888
d) டஃப்ரின் பிரபு – 4. 1936-43
A. 4 1 3 2 B. 4 2 3 1
C. 4 3 2 1 D. 4 1 2 3CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsWhen did the parliament enact the official language act?
A. 1962 B. 1963 C. 1964 D. 1965 அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A. 1962 B. 1963 C. 1964 D. 1965 CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsMatch the following
a) Theocracy – 1. Switzerland
b) Secularism – 2. China
c) Direct Democracy – 3. Iran
d) Communism – 4. India
A. 1 3 2 4 B. 1 2 3 4
C. 4 3 1 2 D. 3 4 1 2கீழ்க்கண்டவற்றை பொருத்துக
a) சமய ஆட்சி – 1. சுவிஸர்லாந்து
b) மதசார்பின்மை – 2. சீனா
c) நேரடி மக்களாட்சி – 3. ஈரான்
d) பொதுவுடைமை – 4. இந்தியா
A. 1 3 2 4 B. 1 2 3 4
C. 4 3 1 2 D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsMatch
a) Agaricus bisporus – 1. Milky mushroom
b) Pleurotus flagellates – 2. Button mushroom
c) Volvariella valvacea – 3. Oyster mushroom
d) Calocybe indica Paddy – 4. Straw mushroom
A. 2 3 4 1 B. 2 4 1 3
C. 2 1 4 3 D. 1 2 3 4பொருத்துக
a) அகாரிகஸ் பைஸ்போரஸ் -1. பால் காளான்
b) பிலியூரோட்டஸ் பிளாபெல்லேட்டஸ் – 2. பட்டன் காளான்
c) வால்வோரியல்லா வால்வேசியா – 3. சிப்பிக்களான்
d) கேலோசைபி இண்டிகா – 4. வைக்கோல் காளான்
A. 2 3 4 1 B. 2 4 1 3
C. 2 1 4 3 D. 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsWhat are the characteristic features of colour blindness given below?
A. Absence of rod cells in the retina
B. Absence of cone cells in the retina
C. Absence of lusture in the lens
D. Lack of colour pigments in the eyeநிறக்குருடு ஏற்படுவதற்கு காரணம்
A. ரெட்டினாவில் ராடு செல் இல்லாததால்
B. ரெட்டினாவில் கோன் செல் இல்லாததால்
C. லென்ஸில் ஈரப்பதம் இல்லாததால்
D. கண்களில் நிறமிகள் இல்லாததால்CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsWhich of the following is not a feature of parliamentary form of government
A. Majority party rule
B. Collective responsibility
C. Nominal & Real Executives
D. Kitchen Cabinetஎது நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் இல்லை
A. பெரும்பான்மை கட்சி ஆட்சி
B. கூட்டுப் பொறுப்புணர்வு
C. பெயரளவு மற்றும் உண்மையான நிர்வாகிகள்
D. கிச்சன் கேபினட்CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsWhich of the following is not Demerits of parliamentary form of government
A. Unstable Government
B. No continuity of polices
C. The dictatorship of the cabinet
D. Control by the Presidentஎது நாடாளுமன்ற ஆட்சி முறையின் குறை இல்லை
A. நிலையற்ற அரசாங்கம்
B. தொடர்ச்சியற்ற கொள்கைகள்
C. அமைச்சரவையின் சர்வாதிகாரம்
D. அதிபரின் முறையான கட்டுப்பாடுCorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsWhich of the following is incorrect about state legislative
- For all states minimum, the strength of assembly must not be below 60
- The size of the legislative council depends upon state legislative assembly
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்கண்டவற்றுள் எது மாநில சட்ட மன்றத்தை பற்றி தவறானவை
- உறுப்பினர் எண்ணிக்கை 60 க்கு கீழ் இருக்கக் கூடாது
- மாநில மேலவை உறுப்பினர் எண்ணிக்கை அந்த மாநில சட்டமன்ற சபையை பொருத்துள்ளது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsWhich one of the following is correct about Tamil Nadu state legislative
- The total strength of members 235
- The number of ministers should not exceed 10% of the strength
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்டவற்றுள் எது தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தை பற்றி சரியானவை
- மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 235.
- அமைச்சர்கள் எண்ணிக்கை உறுப்பினர் எண்ணிக்கையில் இருந்து 10% மீறக்கூடாது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWho does not participate in the election of the Legislative Council
A. Graduates B. Members of the Assembly C. Teachers of secondary school D. District Court Judges சட்டமன்ற மேலவை தேர்தலில் யார் பங்கு பெறுவதில்லை
A. பட்டதாரிகள் B. சட்டசபை உறுப்பினர்கள் C. ஆசிரியர்கள் D. மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsWhich of the following funds are under the control of President
A. Consolidated fund of India B. contingency fund of India C. Public Account of India D. Annual Financial statement ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த நிதிகள் உள்ளது
A. இந்தியாவின் தொகுப்பு நிதி B. இந்தியாவின் அவசர நிதி C. இந்தியாவின் பொதுக்கணக்கு நிதி D. நிதி ஆண்டின் அறிக்கை CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsMatch the following
a. Article 77 – 1. The judicial power of President
b. Article 72 – 2. President’s executive function
c. Article 361 – 3. President privilege
d. Article 123 – 4. Ordinance making
A. 1 2 4 3
B. 2 1 4 3
C. 1 4 3 2
D. 2 1 3 4பொருத்துக
a. சரத்து 77 – 1. ஜனாதிபதியின் நிதி அதிகாரம்
b. சரத்து 72 – 2. ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரம்
c. சரத்து 361 – 3. ஜனாதிபதியின் சலுகைகள்
d. சரத்து 123 – 4. அவசர சட்டங்கள் இயற்றுவது
A. 1 2 4 3
B. 2 1 4 3
C. 1 4 3 2
D. 2 1 3 4CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsWhich one is not true about Vice-President positing
- The effective majority is required to remove Vice President
- Removal resolution supported by Lok Sabha through a simple majority
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None துணை ஜனாதிபதியின் பதவி பற்றி எது தவறு
- பயனுள்ள பெரும்பான்மை துணை ஜனாதிபதியை நீக்க தேவைப்படுகிறது
- நீக்க தீர்மானம் மக்களவையில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுகிறது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsWho is the 12th Vice President of India ?
A. Krishna Kant B. B.S. Shekauvat C. Mohamed Hamid Ansari D. Venkaiah Naidu பன்னிரண்டாவது துணை ஜனாதிபதி யார்
A. கிருஷ்ணகாந்த் B. பி.எஸ்.சேகாவத் C. முகமது ஹமீது அன்சாரி D. வெங்கையா நாயுடு CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsWhich one is the about powers of Prime Minister?
- He is the leader of Lok Sabha
- He is the head of the Cabinet
- He must be either member of Lok Sabha (or) Rajya Sabha
A. 1 and 3 Only B. 1 and 2 Only C. 2 and 3 Only D. All the above பிரதமரின் அதிகாரத்தைப் பற்றி எது சரி
- லோக் சபையின் தலைவர் இவர்
- இவர் கேபினட்டின் தலைவர்
- இவர் கண்டிப்பாக மக்களவையின் அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருக்க வேண்டும்
A. 1 மற்றும் 3 மட்டும் B. 1 மற்றும் 2 மட்டும் C. 2 மற்றும் 3 மட்டும் D. எல்லாம் சரி CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsIdentify the person who was not Chief minister of a state but became Prime minister of India
A. Morarji Desai B. Charan Singh C. Chandra Shekhar D. Deva Gowda முதலமைச்சராக இல்லாது பிரதமராக இருந்த நபர் யார்
A. மொரார்ஜி தேசாய் B. சரண்சங் C. சந்திரசேகர் D. தேவகவுடா CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsWhich of the following statements are true
- The total strength of the council of the minister must be 15% of total members of the parliament
- Ministers are classified as a cabinet minister, minister of state and deputy minister
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது
- மொத்த அரசவை குழு உறுப்பினர் எண்ணிக்கை பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 15 சதவீதம் மட்டுமே.
- கேபினட் அமைச்சர் அரசாங்க அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் இவையே அமைச்சர்களின் வகைகள் ஆகும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsWhich of the following is incorrect about Vice – President
- Article 66 says about the election of Vice President of India
- Article 100 speaks about Vice President casting vote
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None துணை ஜனாதிபதி பற்றி எது தவறு
- சரத்து 66 துணை ஜனாதிபதியை பற்றிக் கூறுகிறது
- ஷரத்து 100 துணை குடியரசு தலைவரின் முடிவு வாக்கு பற்றி கூறுகிறது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsConsider the following statements & find the wrong
- Ryotwari – Sir Thomas Roe
- Mahalwari – Lord William Bentinck
- Zamindari – Lord Cornwallis
A. ii only B. i only C. iii only D. All are correct பின்வருவனவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
- ரயத்துவாரி – சர் தாமஸ் ரோ
- மகல்வாரி – வில்லியம் பெண்டிங் பிரபு
- ஜமீன்தாரி – காரன்வாலிஸ் பிரபு
A. ii only B. i only C. iii only D. All are correct CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join