Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - GEOGRAPHY (DAY 11) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- GEOGRAPHY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsArrange the ascending order of soils in India
- Forest and mountain soil
- Red soil
- Black soil
- Alluvial soil
இந்தியாவில் மண் வகைகளை ஏறு வரிசையில் எழுதுக
- காடு மற்றும் மலை மண்
- செம்மண்
- கரிசல் மண்
- வண்டல் மண்
- Question 2 of 50
2. Question
1 pointsThis soil formed from Basalt rocks having rich potash lime, aluminium and its nature is sticky when wet. Which soil is this?
இந்த மண் பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகிறது. இந்த மண்ணில் பொட்டாசியம். சுண்ணாம்பு மற்றும் அலுமினிய சத்துக்கள் உள்ளன. மேலும் இந்த மண் ஈரமாக இருக்கும்போது ஒட்டும் தன்மையை கொண்டிருக்கும்.
- Question 3 of 50
3. Question
1 pointsThe soil formed in hilly regions such as Assam hills, Hills area of Kerala and Karnataka. Coffee, rubber, cashew nut and Tapioca Cassava are important crops grown in the soil. Which soil is referred to here?
இந்த மண் வகையானது அசாம் மலைக்குன்றுகள், கேரளா மற்றும் கர்நாடக மலைக் குன்றுகளில் காணப்படுகிறது. காபி , ரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியன முக்கிய பயிர்கள் ஆகும். இது எந்த மண் வகையை குறிக்கிறது?
- Question 4 of 50
4. Question
1 pointsWhich of the following is the conservation method of soil?
- Afforestation
- Prevention of overgrazing
- Counter method
- Planting shelterbelts
கீழ்க்கண்டவற்றில் எவை மண்வளப் பாதுகாப்பு முறை?
- காடுகள் உருவாக்கும்
- அதிக மேய்ச்சலை தடுத்தல்
- சம உயரம் உழுதல்
- காற்றெதிர் திசையில் மரங்கள் நடுதல்
- Question 5 of 50
5. Question
1 pointsArrange the Descending order of source of irrigation in India.
- Canal irrigation
- Well irrigation
- Tank irrigation
இந்தியாவில் நீர் பாசன ஆதாரம் முறையினை இறங்குவரிசையில் எழுதுக.
- கால்வாய் பாசனம்
- கிணற்று நீர் பாசனம்
- ஏரிப்பாசனம்
- Question 6 of 50
6. Question
1 pointsAssertion (A): The tank irrigation is popular in peninsular India.
Reason (R): The undulating relief and hard rock make it difficult to dig canal and wells.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் பிரபலமாக உள்ளது.
காரணம் (R): கடினமான பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றங்களும் உள்ள பகுதிகளில் கால்வாய்கள் மற்றும் கிணறு தோண்டுவதற்கு கடினமாக உள்ளது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- Question 7 of 50
7. Question
1 pointsThe simplest and easiest method of irrigation is _____________
மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர் பாசன முறை
- Question 8 of 50
8. Question
1 pointsChoose the Incorrect pair
Shifting Agriculture Practice
A Jhum – Assam
B Ponnam – Karnataka
C Podu – Andhra Pradesh
D Beewar – Madhya Pradesh
தவறான இணை தேர்வு செய்
இடப்பெயர்வு வேளாண்மை முறைகள்
A ஜும் – அசாம்
B பொன்னம் – கர்நாடகா
C பொடு – ஆந்திர பிரதேசம்
D பீவார் – மத்திய பிரதேசம்
- Question 9 of 50
9. Question
1 pointsChoose Cash crops
- Sugarcane
- Pulses
- Fruits
- Tea
பணப் பயிரை தேர்வு செய்க
- கரும்பு
- பருப்பு
- பழங்கள்
- தேயிலை
- Question 10 of 50
10. Question
1 pointsWhich state is the largest producer of Bajra in India?
இந்தியாவில் எந்த மாநிலம் கம்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
- Question 11 of 50
11. Question
1 pointsChoose the Incorrect pair
A Karif season – Rice, cotton
B Rabi season – Vegetable, Fruits
C Zaid season – April to June
D All are correct
தவறான இணையை தேர்வு செய்
A காரிப் பருவம் – நெல், பருத்தி
B ராபி பருவம் – காய்கறி, பழங்கள்
C சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன் வரை
D மேற்கண்ட அனைத்தும் சரி
- Question 12 of 50
12. Question
1 pointsConsider the following statements
- India is the largest producer of pulses.
- Uttar Pradesh is the leading producer of sugarcane.
Choose the Incorrect statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உலகில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்
- இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலம் கரும்பு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
தவறான கூற்றை தேர்வு செய்
- Question 13 of 50
13. Question
1 pointsWhich state in India is the leading state both in cultivation and production of jute?
இந்தியாவில் எந்த மாநிலம் சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது?
- Question 14 of 50
14. Question
1 pointsThe first Livestock census in India was conducted in ______________.
இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு எது?
- Question 15 of 50
15. Question
1 pointsConsider the following statements.
- Gujarat leads in marine fish production in India.
- Andhra Pradesh is the leading producer of Inland fishery.
Choose the Incorrect statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- குஜராத் கடல் மீன் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ளது.
- ஆந்திரப் பிரதேசம் உள்நாட்டு மீன்பிடித்தலில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தவறான கூற்றை தேர்வு செய்
- Question 16 of 50
16. Question
1 pointsWhich of the following is not a Metallic mineral?
- Gold
- Copper
- Mica
- Lime
கீழ்க்கண்டவற்றுள் எது உலோக கனிமம் இல்லை?
- தங்கம்
- காப்பர்
- மைக்கா
- சுண்ணாம்புக்கல்
- Question 17 of 50
17. Question
1 pointsWhich state is the leading producer of Iron ore?
இந்தியாவில் எந்த மாநிலம் இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது?
- Question 18 of 50
18. Question
1 pointsConsider the following statements
- India is the second largest producer of manganese in the World.
- The largest resources of copper ore present in Odisha.
Choose the correct statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உலக அளவில் மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடு ஆகும்.
- தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம் ஒரிசா ஆகும்.
சரியான கூற்றை தேர்வு செய்.
- Question 19 of 50
19. Question
1 pointsConsider the following statements
- Bauxite is an important ore of Aluminium.
- Bauxite also used in the manufacturing of cement and chemicals.
Choose the correct statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அலுமினியத்தின் தாது பாக்சைட் ஆகும்
- பாக்சைட் சிமெண்ட் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது
சரியான கூற்றை தேர்வு செய்.
- Question 20 of 50
20. Question
1 pointsWhich state is the largest producer of coal?
இந்தியாவில் எந்த மாநிலம் அதிக நிலக்கரி உற்பத்தி செய்கிறது?
- Question 21 of 50
21. Question
1 pointsNational Thermal Power Corporation (NTPC) was established in _____.
தேசிய அனல் மின் நிறுவனம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- Question 22 of 50
22. Question
1 pointsThe power generated from water is termed as Hydro-electricity. The first Hydro-electric power station in India was established at __________.
ஓடும் நீரில் இருந்து பெறப்படும் மின்சக்தி நீர் மின்சக்தி எனப்படுகிறது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
- Question 23 of 50
23. Question
1 pointsConsider the following statements
- Tamil Nadu has the largest installation of wind turbines in the country.
- The National Institute of wind energy established in Chennai.
Choose the Incorrect statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- தேசிய காற்றாற்றல் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
தவறான கூற்றை தேர்வு செய்
- Question 24 of 50
24. Question
1 pointsThe first cotton textile mill was established in 1818 in
இந்தியாவின் முதல் பருத்தி நெசவாளை 1818 ஆம் ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது?
- Question 25 of 50
25. Question
1 pointsConsider the following statements
- India is the largest producer of raw silk in the World.
- Karnataka is the largest producer of silk.
Choose the Incorrect statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கச்சா பட்டு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- கர்நாடகா மாநிலம் பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.
தவறான கூற்றை தேர்வு செய்க
- Question 26 of 50
26. Question
1 pointsThe first paper mill of India of was started in 1812 at _____________
இந்தியாவின் முதல் காகித ஆலை 1812ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
- Question 27 of 50
27. Question
1 pointsMake in India program was launched in
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- Question 28 of 50
28. Question
1 pointsThe famous Sindri fertilizer plant is located in __________.
புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்:
- Question 29 of 50
29. Question
1 pointsConsider the following statements
- In India, the first census was carried out in 1872.
- 2011 census represents the 14th census of India.
Choose the Incorrect statement
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
- 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு 14வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
தவறான இணையை தேர்வு செய்
- Question 30 of 50
30. Question
1 pointsChoose the correct statement
A Most populous States : Uttar Pradesh > Bihar > Maharashtra.
B Arunachal is the least populous state in India.
C Lakshadweep is the low density populated Union Territory.
D None is correct
சரியான கூற்றை தேர்வு செய்
A அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் : உத்திரபிரதேசம் > பீகார் > மகாராஷ்டிரா.
B இந்தியாவில் மக்கள் தொகை குறைந்த மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் ஆகும்.
C யூனியன் பிரதேசங்களில் மிகக்குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்டது லட்சத்தீவு ஆகும்.
D மேற்கண்டவை எல்லாம் தவறு
- Question 31 of 50
31. Question
1 pointsWhich state is the most urbanized state in India?
இந்தியாவில் மிகுந்த நகரம் மயமாக்கப்பட்ட மாநிலம் எது?
- Question 32 of 50
32. Question
1 pointsWhich state has the highest density of roads?
எந்த மாநிலத்தில் சாலைகளின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது?
- Question 33 of 50
33. Question
1 pointsChoose the Incorrect pair
A Longest National Highway – NH 44
B Shortest National Highway – NH 47A
C National Highway Authority of India – 1990
D Border Road Organization – 1960
தவறான இணையை தேர்வு செய்
A நீளமான தேசிய நெடுஞ்சாலை – NH-44
B குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை – NH 47A
C இந்திய தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் – 1990
D எல்லைப்புற சாலை நிறுவனம் – 1960
- Question 34 of 50
34. Question
1 pointsDistrict road are constructed and maintained by __________.
A National Highway Authority
B State government
C Public works department of the states
D District collector
மாவட்ட சாலைகள் யாரால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது?
A தேசிய நெடுஞ்சாலை நிறுவனம்
B மாநில அரசு
C மாநிலத்தின் பொதுப்பணித்துறை
D மாவட்ட ஆட்சியர்
- Question 35 of 50
35. Question
1 pointsConsider the following statement
- The total length of the Golden Quadrilateral is 5846 km.
- This project was launched in 2014.
Choose the correct statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- தங்க நாற்கர சாலையின் மொத்த நீளம் 5846 கிலோமீட்டர்.
- இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
- Question 36 of 50
36. Question
1 pointsWhich of the following is not expressway?
கீழ்க்கண்டவற்றில் எது விரைவுச் சாலை அல்ல?
- Question 37 of 50
37. Question
1 pointsChoose the Incorrect pair
A Northern railway – New Delhi
B East coast railway – Visakhapatnam
C Southern Central railway – Secunderabad
D Northeastern railway – Gorakhpur
தவறான இணையை தேர்வு செய்
A வடக்கு ரயில்வே – புதுடெல்லி
B கிழக்கு கடற்கரை ரயில்வே – விசாகப்பட்டினம்
C தென் மத்திய ரயில்வே – செகந்திராபாத்
D வடகிழக்கு இரயில்வே – கோரக்பூர்
- Question 38 of 50
38. Question
1 pointsConsider the following statements
- The first Sub-urban railway was started in 1925 in Mumbai.
- There are 6 cities with metro rail connectivity in India.
Choose the correct statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து மும்பையில் 1925ல் தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் 6 பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
- Question 39 of 50
39. Question
1 pointsAirport authority of India was constituted in _____________
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
- Question 40 of 50
40. Question
1 pointsThe National Remote Sensing Centre (NRSC) is located at ___________.
தேசிய தொலையுணர்வு மையம் (NRSC) அமைந்துள்ள இடம் __________.
- Question 41 of 50
41. Question
1 pointsThe total number of municipalities in Tamilnadu is:
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?
- Question 42 of 50
42. Question
1 pointsConsider the following statements
- The state of Tamilnadu had only 10 districts at the time of its formation.
- At present (2020), there are 36 districts in Tamilnadu.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
- தற்போது (2020), தமிழ்நாட்டில் 36 மாவட்டங்கள் உள்ளன.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
Choose the correct statement/s.
- Question 43 of 50
43. Question
1 pointsChoose the Incorrect pair
A Manchester of India – Mumbai
B Manchester of South India – Karur
C India’s First Jute Mill – Kolkata (1854)
D Golden Fibre – Jute
தவறான இணையை தேர்வு செய்
A இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
B தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கரூர்
C இந்தியாவின் முதல் சணல் ஆலை – கல்கத்தா (1854)
D தங்க இலை – சணல்
- Question 44 of 50
44. Question
1 pointsChoose the Incorrect pair
A India’s First Nuclear Power Station – 1969
B Rawatbhata – Rajasthan
C Narora – Karnataka
D Kakrapar – Gujarat
தவறான இணையை தேர்வு செய்
A இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் – 1969
B இரவத் பட்டா – ராஜஸ்தான்
C நரோரா – கர்நாடகா
D காக்ர பாரா – குஜராத்
- Question 45 of 50
45. Question
1 pointsChoose the Incorrect pair
A The Geological Survey of India – New Delhi
B Indian Bureau of Mines – Nagpur
C Non-Ferrous Material Technology Development Centre (NFDC) – Hyderabad
D Coal India Limited (CIL) – Kolkata
தவறான இணையை தேர்வு செய்
A இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனம் – புதுடில்லி
B இந்திய சுரங்கப் பணியகம் – நாக்பூர்
C இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்
D இந்திய நிலக்கரி நிறுவனம் – கொல்கத்தா
- Question 46 of 50
46. Question
1 pointsChoose the Incorrect pair
A Highest Gravity Dam in The World – Bakra Nangal Dam
B Longest Dam in The World – Hirakud Dam
C Sardar Sarovar Dam – Tapi
D Kosi Project – Bihar And Nepal
தவறான இணையை தேர்வு செய்
A உலகின் பெரிய புவியீர்ப்பு அணை – பக்ராநங்கல் திட்டம்
B உலகின் நீளமான அணை – ஹிராகுட் திட்டம்
C சர்தார் சரோவர் அணை – தபதி
D கோசி திட்டம் – பீகார் மற்றும் நேபாளம்
- Question 47 of 50
47. Question
1 pointsChoose the Incorrect pair
A Detroit of Asia – Chennai
B Tata iron and Steel company – 1905
C Salem Steel limited – 1981-82
D Electronics Goods – Bengaluru
தவறான இணையை தேர்வு செய்
A ஆசியாவின் டெட்ராய்ட் – சென்னை
B டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் – 1905
C சேலம் எஃகு ஆலை – 1981
D மின்னணு சாதனங்கள் – பெங்களூரு
- Question 48 of 50
48. Question
1 pointsChoose the Incorrect one
A Bauxite – Aircraft production
B Gypsum – Cement manufacturing
C Black Gold – Petroleum
D Mica – Electrical goods production
தவறான இணையை தேர்வு செய்
A பாக்சைட் – வானூர்தி உற்பத்தி
B ஜிப்சம் – சிமெண்ட் உற்பத்தி
C கருப்பு தங்கம் – பெட்ரோலியம்
D மைக்கா – மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி
- Question 49 of 50
49. Question
1 pointsChoose the Incorrect pair
A India Sex Ratio – 940 females (2011 census)
B Kerala Sex Ratio – 1080 females (2011 census)
C Daman and Diu Sex Ratio- 618 females (2011 census)
D Bihar literacy rate – 63.82 percentage (2011 census)
தவறான இணையை தேர்வு செய்
A இந்தியாவின் பாலின விகிதம- 940 பெண்கள்(2011 கணக்கெடுப்பு)
B கேரளா பாலின விகிதம் – 1080 பெண்கள்(2011 கணக்கெடுப்பு)
C டாமன் டையூ பாலின விகிதம்- 618 பெண்கள்(2011 கணக்கெடுப்பு)
D பீகார் எழுத்தறிவு விகிதம் – 63.82 (2011 கணக்கெடுப்பு)
- Question 50 of 50
50. Question
1 pointsChoose the Incorrect pair
A Oil seeds – Gujarat
B Tea – Assam
C Coffee – Karnataka
D Spices – Andhra Pradesh
தவறான இணையை தேர்வு செய்
A எண்ணெய் வித்துக்கள் – குஜராத்
B தேயிலை – அசாம்
C காபி – கர்நாடகா
D நறுமணப் பொருள்கள் – ஆந்திர பிரதேசம்
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
மிகவும் பயன் உள்ளதாக இருந்தன. நன்றி ஐயா.
Very good experience
Tnpsc standard question paper👍👍