Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 40 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - MODERN INDIA + MARCH,APRIL 2020 CA (DAY 18) - 2020 "
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- APRIL CA 2020
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - JUNE 2020 CA
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MAY 2020 CA
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- Answered
- Review
- Question 1 of 40
1. Question
1 pointsWho brought puli thevar’s three major forts nerkattumseval,
Vasudevanallur and panayar under his control?
A. Mafus khan
B. Yusuf khan
C. Colonal heron
D. Nabi khan kattakநெற்கட்டும்சேவல், வாசுதேவ நல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் யார்?
A. மாபூஸ்கான்
B. யூசுப்கான்
C. கர்னல் ஹெரான்
D. நபி கான் கட்டக் - Question 2 of 40
2. Question
1 pointsWho defeated nana saheb’s forces during 1857 rebellion?
A. Henry Lawrence
B. Major General Havelock
C. Sir Hugh Wheeler
D. General Neill1857ம் ஆண்டு புரட்சியின்போது நானாசாகிப்பின் படைகளைத் தோற்கடித்து அவர் யார்?
A. ஹென்றி லாரன்ஸ்
B. மேஜர் ஜெனரல் ஹேவ்லாக்
C. சர் ஹியூக் வீலர்
D. ஜெனரல் நீல் - Question 3 of 40
3. Question
1 pointsMatch the following
1) Gillespie – Srirangapatnam
2) Manji – Barrackpore
3) Jacobian Club – Vellore Revolt
4) Mangal Pandey – SanthalsA. 1 2 3 4
B. 3 4 1 2
C. 3 2 1 4
D. 2 3 4 1பொருத்துக
1) ஜில்லெஸ்பி – ஸ்ரீரங்கப்பட்டினம்
2) மஞ்சி – பாரக்பூர்
3) ஜக்கோபியன் கழகம் – வேலூர் கலகம்
4) மங்கள் பாண்டே – சான்தால்கள்A. 1 2 3 4
B. 3 4 1 2
C. 3 2 1 4
D. 2 3 4 1 - Question 4 of 40
4. Question
1 pointsWhich year the slavery in India was abolished
A. 1839
B. 1843
C. 1835
D. 1853பிரிட்டன் இந்தியாவில் அடிமை முறை எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது
A. 1839
B. 1843
C. 1835
D. 1853 - Question 5 of 40
5. Question
1 pointsChoose the incorrect pair
A. The Brahmo samaj – 1828
B. Prathana samaj – 1867
C. The Arya samaj – 1876
D. The vernacular press act – 1878தவறான இணையைத் தேர்வு செய்
A. பிரம்ம சமாஜம் – 1828
B. பிரார்த்தனை சமாஜம் – 1867
C. ஆரிய சமாஜம் – 1876
D. பிராந்திய மொழிச்சட்டம் – 1878 - Question 6 of 40
6. Question
1 pointsAn association of landed and business class of madras presidency. The madras native association formed on 26 February 1852. Who founded the organization?
A. Gajula lakshminarasu
B. G subramaniam
C. Anand charlu
D. Vijayaraghavachariநில உரிமையாளர்களுக்கும் வணிகர்களை ஒருங்கிணைத்த அமைப்பான சென்னைவாசிகள் சங்கம் 1852 பிப்ரவரியில் யாரால் உருவாக்கப்பட்டது.
A. கஜூலா லட்சுமிநரசு
B. G.சுப்ரமணியம்
C. ஆனந்த சாருலு
D. விஜயராகவாச்சாரி - Question 7 of 40
7. Question
1 pointsChoose the incorrect pair
A. Voice of India – Dadabhai Naoroji
B. Bengali – Surendranath Banerjee
C. Maratha – Tilak
D. Rastgoftar – Anand Mohan Boseதவறான இணையை தேர்வு செய்
A. இந்தியாவின் குரல் – தாதாபாய் நௌரோஜி
B. பெங்காலி – சுரேந்திரநாத் பானர்ஜி
C. மராத்தா – திலகர்
D. ராஸ்த் கோப்த்தார் – ஆனந்த் மோகன் போஸ் - Question 8 of 40
8. Question
1 pointsDadabhai Naoroji known as the grand old man of Indian nationalism. He was elected to Bombay municipal corporation and town hall during the 1870s. Elected to the British parliament in 1892. he founded Indian society (1865) and east India association (1866) in London. How many times he was elected to Indian national congress?
A. Twice
B. Thrice
C. Four times
D. One timeதாதாபாய் நோரோஜி இந்திய தேசியத்தின் முப்பெரும் தலைவர் என அழைக்கப்படுகிறார். 1870களில் பம்பாய் மாநகராட்சி கழகத்திற்கும் நகர சபைக்கும் தேர்வு செய்யப்பட்டார். 1892 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் இந்திய சங்கம் (1865) மற்றும் கிழக்கிந்திய கழகம் (1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் எத்தனை முறை தேர்வு செய்யப்பட்டார்
A. இரண்டு
B. மூன்று
C. நான்கு
D. ஒன்று - Question 9 of 40
9. Question
1 points“Swaraj is my birth right and i shall have it” was said by
A. Bal Gangadhar Tilak
B. Dadabhai Naoroji
C. Subhash Chandra Bose
D. Bharathiyarசுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்
A. பால கங்காதர திலகர்
B. தாதாபாய் நௌரோஜி
C. சுபாஷ் சந்திர போஸ்
D. பாரதியார் - Question 10 of 40
10. Question
1 pointsSurendranath Banerjee, left the Congress to form
A. Indian Liberal Federation
B. INC
C. Liberal congress
D. Noneகாங்கிரசில் கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரநாத் பானர்ஜி தொடங்கிய புதிய கட்சியின் பெயர்
A. Indian Liberal Federation
B. INC
C. Liberal congress
D. None - Question 11 of 40
11. Question
1 pointsThe RSS found in
A. 1915
B. 1925
C. 1935
D. 1942ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
A. 1915
B. 1925
C. 1935
D. 1942 - Question 12 of 40
12. Question
1 pointsDuring swadeshi movement, In the Calcutta meeting 1905, who gave a call for the boycott of British goods and institutions.
A. G.Subramaniam
B. Aurobindo Ghosh
C. Surendranath Banerjee
D. Dadabhai Naorojiசுதேசி இயக்கத்தின் போது 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களின் புறக்கணிக்க அழைப்பு விடுத்தவர் யார்?
A. G.சுப்ரமணியம்
B. அரவிந்த் கோஷ்
C. சுரேந்திரநாத் பானர்ஜி
D. தாதா பாய் நௌரோஜி - Question 13 of 40
13. Question
1 pointsMatch the following
a) Indian press act 1910 – 1) self-rule
b) Dawn society – 2) it revolt against their state of dependence
c) Swaraj – 3) crushed the nationalistic activities
d) Swadeshi – 4) the national council of education
a b c d
A. 3 1 4 2
B. 1 2 3 4
C. 3 4 1 2
D. 1 2 4 3பொருத்துக
a) இந்திய பத்திரிக்கைச் சட்டம் 1910 – சுயாட்சி
b) விடிவெள்ளி கழகம் – சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
c) சுயராஜ்யம் – தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
d) சுதேசி – கல்விக்கான தேசிய கழகம்a b c d
A. 3 1 4 2
B. 1 2 3 4
C. 3 4 1 2
D. 1 2 4 3 - Question 14 of 40
14. Question
1 pointsChoose the correct pair
A. Bankim Chandra Chatterjee – Anand Math
B. G Subramanyam – Dawn Society
C. Lord Minto – The University Act Of 1904
D. Epicenter Of Militant Nationalism – Madrasசரியான இணையை தேர்வு செய்
A. பக்கிம் சந்திர சட்டர்ஜி – ஆனந்த மடம்
B. G.சுப்ரமணியம் – விடிவெள்ளி கழகம்
C. மின்டோ பிரபு – பல்கலைக்கழக சட்டம் 1904
D. தீவிர தேசியவாத மையம் – சென்னை - Question 15 of 40
15. Question
1 pointsWhich of the following statement is not true about Subramanian Bharati.
A. Bhartiyar was the sub-editor of swadesamithran
B. He translated tilak’s tenants of the new party into Tamil
C. Bharti’s gurumani was Swami Vivekananda
D. He was editor of women’s magazine chakravarthiniசுப்பிரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
A. பாரதி சுதேசமித்திரனில் இதழின் துணையாசிரியராக இருந்தார்
B. பாரதி திலகரின் டெனென்ட்ஸ் ஆப் நியூ பார்ட்டி என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார்.
C. பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தர் ஆவார்
D. பாரதி பெண்களுக்கான சக்கரவர்த்தினி என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். - Question 16 of 40
16. Question
1 pointsWho is one not related to INA trial
A. M K gandhi
B. Shah nawaz
C. PK schgal
D. DillonINA விசாரணையில் தொடர்பு இல்லாதவர் யார்
A. M K காந்தி
B. ஷா நவாஸ்
C. PK ஷெகல்
D. தில்லான் - Question 17 of 40
17. Question
1 pointsThe swadeshi leaders in Tamilnadu planned to celebrate that day ‘swaraj day’ on his release from 6 months jail sentence. Who was he?
A. Subramaniya Siva
B. V O Chidambaram
C. Bipin Chandra Pal
D. Bal Gangadhar Tilakதமிழ்நாட்டு சுதேசி தலைவர்கள் ‘சுதேசி தினமாக’ ஆறுமாத கால சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட நாளை கொண்டாட முடிவுசெய்தனர். விடுதலை செய்யப்பட்ட அந்த நபர் யார்?
A. சுப்பிரமணிய சிவா
B. வ உ சிதம்பரனார்
C. பிபின் சந்திர பால்
D. பால கங்காதர திலகர் - Question 18 of 40
18. Question
1 pointsWho is/are part of the cabinet mission in 1946
A. Cripps
B. A V Alexander
C. Lawrence
D. All of the aboveஅமைச்சரவை தூதுக் குழுவில் இடம்பெற்றவர்/ பெற்றவர்கள் யார்
A. கிரிப்ஸ்
B. AV அலெக்சாண்டர்
C. லாரன்ஸ்
D. மேற்கண்ட அனைவரும் - Question 19 of 40
19. Question
1 pointsWho founded the Banaras Hindu University
A. Mahatma Gandhi
B. Madan Mohan Malviya
C. Tilak
D. B P Wadiaபனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
A. மகாத்மா காந்தி
B. மதன் மோகன் மாளவியா
C. திலகர்
D. BP வாடியா - Question 20 of 40
20. Question
1 pointsLala hardayal who settled in San Francisco founded pacific coast of Hindustan Association, popularly called as gadhar party. It was founded on?
A. 1913
B. 1915
C. 1917
D. 1919
சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த லாலா ஹர்தயாள் என்பவர் காதர் கட்சி என பிரபலமாக அறியப்பட்ட பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை எந்த ஆண்டில் நிறுவினார்?
A. 1913
B. 1915
C. 1917
D. 1919 - Question 21 of 40
21. Question
1 pointsMadras played a pivotal role in the history of the labour movement of India. The first trade union in modern sensee the madras labour union was formed in 1918 by…..……..
A. Jawaharlal Nehru
B. B P Wadia
C. Lala Lajpat Rai
D. C R Dasஇந்தியாவில் தொழிலாளர் இயக்க வரலாற்றில் மதராஸ் முக்கிய பங்காற்றியது. 1918 இல் முதன்முதலாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கமான மதராஸ் தொழிற்சங்கம் யாரால் நிறுவப்பட்டது
A. ஜவகர்லால் நேரு
B. B P வாடியா
C. லாலா லஜபதி ராய்
D. சி ஆர் தாஸ் - Question 22 of 40
22. Question
1 pointsThe Lucknow session of 1916 was noted for
A. Resurgence of Muslim
B. The temporary merger of Muslim league into congress
C. Congress acceptance of league’s demand for separate electorate for Muslims
D. Jinnah’s nagative role in the joint session of the league and the congress1916ம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்
A. முஸ்லிம் லீக் எழுச்சி
B. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தற்காலிக இணைப்பு
C. முஸ்லிம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது
D. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இன் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு - Question 23 of 40
23. Question
1 pointsMatch the following
a) The Namasudra Movement – Northwestern India
b) The Adidharma Moment – South India
c) The Satyashodhak Movement – Eastern India
d) The Dravidian Movement – Western India
a b c d
A. 3 1 4 2
B. 2 1 4 3
C. 1 2 3 4
D. 3 4 1 2பொருத்துக
a) நாமசூத்ரா இயக்கம் – வடமேற்கு இந்தியா
b) ஆதிதர்ம இயக்கம் – தென்னிந்தியா
c) சத்திய சோதக் இயக்கம் – கிழக்கு இந்தியா
d) திராவிட இயக்கம் – மேற்கு இந்தியாa b c d
A. 3 1 4 2
B. 2 1 4 3
C. 1 2 3 4
D. 3 4 1 2 - Question 24 of 40
24. Question
1 pointsWhat was the name of the party formed by Motilal Nehru and CR Das in 1923?
A. Swaraj party
B. Gadhar party
C. Swatantra party
D. Communist party1923இல் மோதிலால் நேரு மற்றும் சிஆர் தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?
A. சுயராஜ்யக் கட்சி
B. கதார் கட்சி
C. சுதந்திராக் கட்சி
D. கம்யூனிஸ்ட் கட்சி - Question 25 of 40
25. Question
1 pointsChoose the incorrect pair
A. Lt. Governor Of Punjab – Reginald Dyer
B. Dalit Bahujan Movement – Dr Ambedkar
C. Self Respect Movement – Periyar E.V.R
D. Satyagraha Sabha – Rowlatt Actதவறான இணையை தேர்வு செய்
A. பஞ்சாப் துணை ஆளுநர் – ரெஜினால்ட் டயர்
B. தலித் பகுஜன் இயக்கம் – டாக்டர் அம்பேத்கர்
C. சுயமரியாதை இயக்கம் – ஈ.வே.ரா பெரியார்
D. சத்யாகிரக சபை – ரௌலட் சட்டம் - Question 26 of 40
26. Question
1 pointsThe Punnapra-vayalar armed struggle against the
A. King of Travancore
B. maharaja of Mysore
C. Diwan of Travancore
D. zamindar by mapala’sபுன்னப்புரா வயலார் ஆயுதப்போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது?
A. திருவாங்கூர் மன்னர்
B. மைசூர் மகாராஜா
C. திருவாங்கூர் திவான்
D. மாப்பிளாக்களால் ஜமீன்தார்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. - Question 27 of 40
27. Question
1 pointsWho is not part of the JVP committee
A. Jawaharlal Nehru
B. Vallabhbhai Patel
C. Potti sriramulu
D. Pattabhi sitaramayyaகீழ்க்கண்டவற்றுள் JVP குழுவில் இடம் பெறாதவர் யார்?
A. ஜவஹர்லால் நேரு
B. வல்லபாய் பட்டேல்
C. பொட்டி ஸ்ரீராமுலு
D. பட்டாபி சீதாராமையா - Question 28 of 40
28. Question
1 pointsState reorganization act was implemented in in
A. 1956
B. 1954
C. 1969
D. 1967மாநில மறுசீரமைப்பு சட்டம் ___ல் நடைமுறைக்கு வந்தது
A. 1956
B. 1954
C. 1969
D. 1967 - Question 29 of 40
29. Question
1 pointsKalpana Dutt was an active participant in the revolutionary Chittagong movement. She had written a book called ‘Chittagong armoury rider’s reminiscence’. She was also associated with
A. Hindustan socialist republican association
B. Bengal association
C. Communist Party of India
D. Indian republican armyகல்பனா தத் புரட்சிகர இயக்கத்தின் ஒரு முக்கிய பங்கேற்பாளர். இவர் ‘Chittagong armoury rider’s reminiscence’ என்னும் நூலை எழுதியுள்ளார். மேலும் கல்பனா தத் இதனோடு தொடர்புடையவர்
A. ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன்
B. வங்காள சபை
C. கம்யூனிசக் கட்சி
D. இந்தியக் குடியரசு இராணுவம் - Question 30 of 40
30. Question
1 pointsThe first passenger train ran in 1853 between
A. Madras to arakonam
B. Bombay to Pune
C. Bombay to thane
D. Kolkata to hooglyமுதலாவது பயணிகள் ரயில் 1853 எந்த இடங்களுக்கு இடையே ஓடியது.
A. மதரஸ் – அரக்கோணம்
B. பம்பாய் – பூனா
C. பம்பாய் – தானே
D. கொல்கத்தா – ஹூக்லி - Question 31 of 40
31. Question
1 pointsUnited Nations Security Council (UNSC) is currently under the presidency of _____________
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) தற்போதைய தலைவராக எந்த நாடு உள்ளது?
- Question 32 of 40
32. Question
1 pointsWorld Wildlife Fund (WWF) ran environment education program in India. Who appointed as Ambassador of this programme?
உலக வனவிலங்கு நிதியம் (WWF) சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துகின்றது. தற்போது இத்திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- Question 33 of 40
33. Question
1 pointsRecently the book named “The Enlightenment of the Greengage Tree”. Name the prizes 2020. Who is the author of the book
சமீபத்தில் “The Enlightenment of the Greengage Tree”என்ற புத்தகம் புக்கர் பரிசு (2020) வென்றது. இதன் ஆசிரியர் யார்?
- Question 34 of 40
34. Question
1 pointsWho is the chairman of TNPSC?
TNPSC-யின் தற்போதைய தலைவர் யார்?
- Question 35 of 40
35. Question
1 pointsWho is appointed as permanent representative of India to UN?
இந்தியாவின் நிரந்தர ஐ.நா பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர் யார்?
- Question 36 of 40
36. Question
1 pointsRecently China planned to launch its first Mars mission. What is its name?
சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய சீனா தனது செயற்கைக் கோளை செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது அதன் பெயர் என்ன?
- Question 37 of 40
37. Question
1 points___________ launched an e-Office publication named ‘e-Karyalay’
‘e-Karyalay’ என்ற இணையதளத்தில் பெட்டகத்தை எந்த அமைப்பு அறிமுகம் செய்தது?
- Question 38 of 40
38. Question
1 pointsProject ‘Prana’ the Indigenous ventilators developed by ___________
“பிரானா” திட்டத்தின் கீழ் எந்த அமைப்பு உள்நாட்டு செயற்கை சுவாச கருவிகளை உருவாக்கியுள்ளது?
- Question 39 of 40
39. Question
1 points‘Bharak Padhe’ online campaign to crowd source ideas for improving the online education ecosystem of India. This is launched by _________
இந்தியாவில் இணையவழி கல்வியை மேம்படுத்துவதற்கான யோசனைகளை திரட்டுவதற்காக வந்தே பாரத என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அமைப்பு _______________
- Question 40 of 40
40. Question
1 pointsCommittee related separate reservation for medical field for government school students was headed by _____________
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ தனி ஒதுக்கீடு தொடர்புடைய குழுவின் தலைவர் யார்?
Super very use full