Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - POLITY (DAY 5) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsConsider the following statements.
- The Governor is an integral part of the state legislature.
- He addresses the state legislature at the commencement of the first session after each general election.
Choose the incorrect statement / statements.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
- தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் அவர் உரையாற்றுகிறார்.
தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்.
- Question 2 of 50
2. Question
1 pointsChoose the Incorrect pair
A Part VI – State Government
B Budget session – July to September
C Part V – Central Government
D All are correct
தவறான இணையை தேர்வு செய்
A பகுதி VI – மாநில அரசு
B பட்ஜெட் கூட்டத்தொடர் – ஜூலை முதல் செப்டம்பர் வரை
C பகுதி V – மத்திய அரசு
D எல்லாம் சரி
- Question 3 of 50
3. Question
1 pointsChoose the Incorrect pair
A . Aristocracy – Power in the hands of small privileged ruling class
B. Oligarchy – One person with absolute power
C. Monarchy – Person reigns supreme usually a King
D. All are correct
தவறானதை தேர்வு செய்
A. உயர்குடி ஆட்சி – சிறப்புரிமைகள் பெற்ற ஆளும் வர்க்கத்தினரிடம் உள்ள அதிகாரம் B. சிறு குழு ஆட்சி – முழு அதிகாரம் கொண்ட ஒரு நபர் C. முடியாட்சி – ஒரு நபர் (வழக்கமாக அரசர்) ஆல் அமைக்கப்படும் ஆட்சி D. எல்லாம் சரி - Question 4 of 50
4. Question
1 pointsThe term Republic was first coined in 500 BCE in
பெ.ஆ.மு 500 ஆம் ஆண்டில் முதன் முதலில் குடியரசு எனும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?
- Question 5 of 50
5. Question
1 pointsThe term democracy is derived from two Greek words ‘DEMOS’ and ‘CRATIA’. The literal meaning of democracy means
மக்களாட்சி எனும் சொல் ‘DEMOS’ மற்றும் ‘CRATIA’ எனும் இரு கிரேக்க சொற்களில் இருந்து பெறப்பட்டதாகும். ‘DEMOCRACY’ என்பதன் பொருள் என்ன?
- Question 6 of 50
6. Question
1 points‘True Democracy cannot be worked by 20 men sitting at the centre. It has to be worked from below by the people of every village’ who said this statement?
‘ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களாலும் செயல்படுத்துவதாகும்‘. இந்த கூற்றை கூறியவர் யார்?
- Question 7 of 50
7. Question
1 pointsChoose the incorrect pair
A Parliamentary form of Government – England
B Presidential form of Government – France
C Direct democracy – Switzerland
D Largest democracy – USA
தவறான இணையை தேர்வு செய்
A . நாடாளுமன்ற அரசாங்க முறை – இங்கிலாந்து
B. அதிபர் அரசாங்க முறை – பிரான்ஸ்
C. நேரடி மக்களாட்சி – ஸ்விட்சர்லாந்து
D. மிகப்பெரிய ஜனநாயக நாடு – அமெரிக்கா
- Question 8 of 50
8. Question
1 pointsWhich is not a feature of Democracy?
கீழ்க்கண்டவற்றுள் எது மக்களாட்சியின் சிறப்புக் கூறுகள் இல்லை?
- Question 9 of 50
9. Question
1 pointsThe Parliament house in India was designed in 1912-13 by
இந்திய பாராளுமன்ற கட்டிடத்தை 1912-13–ல் வடிவமைத்தவர் யார்?
- Question 10 of 50
10. Question
1 pointsAssertion (A): India has Parliamentary form of Democracy.
Reason (R): Indian Parliament comprises two houses.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): இந்தியா நாடாளுமன்ற அரசாங்க முறையை பின்பற்றுகிறது.
காரணம் (R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் .
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- Question 11 of 50
11. Question
1 pointsThe first general election after independence in India were held in ___________
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?
- Question 12 of 50
12. Question
1 pointsThe meaning of Franchise is right to vote. The grant of universal Franchise means _______________
வாக்குரிமையின் பொருள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்குதல் ஆகும் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குதல் என்பது ________________________
- Question 13 of 50
13. Question
1 pointsThe electoral system in India has been adapted from the system followed in ____________
இந்திய தேர்தல் முறை எந்த நாட்டின் தேர்தல் முறையினை பின்பற்றி ஏற்கப்பட்டுள்ளது?
- Question 14 of 50
14. Question
1 pointsConsider the following statements.
- Article 324 of the Indian constitution provides for an independent election commission.
- At present, Chief Election Commissioner and three election commissioner present in the Election Commission of India.
Choose the incorrect statement/ statements
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- பிரிவு 324 இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை அமைக்க வழிவகை செய்துள்ளது.
- தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஆனது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மூன்று தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
- Question 15 of 50
15. Question
1 pointsNational voters day is celebrated every year on ___________
தேசிய வாக்காளர் தினம் ஆண்டு தோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- Question 16 of 50
16. Question
1 pointsWhich part in the Indian constitution describes about election?
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி தேர்தலை பற்றி விவரிக் கூறுகிறது?
- Question 17 of 50
17. Question
1 pointsThe term ‘Pressure Groups’ originated in
‘அழுத்த குழுக்கள்’ எனும் சொல்லினை உருவாக்கிய நாடு எது?
- Question 18 of 50
18. Question
1 pointsAssertion (A): Indian constitution provides an independent Election Commission.
Reason (R): To ensure free and fair elections in the country.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): இந்திய அரசியலமைப்பு சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகை செய்கிறது.
காரணம் (R): இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் .
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- Question 19 of 50
19. Question
1 pointsChoose the Incorrect pair
A. Number of National parties – 9
B. Single party system – China
C. Two party system – USA
D. Pressure groups – Trade Union
தவறான இணையை கண்டுபிடி
A. தேசிய கட்சிகளின் எண்ணிக்கை – 9
B. ஒருகட்சி ஆட்சிமுறை – சீனா
C. இருகட்சி ஆட்சிமுறை – அமெரிக்கா
D. அழுத்த குழுக்கள் – வணிக குழுக்கள்
- Question 20 of 50
20. Question
1 pointsNOTA and VVPAT introduced in India is ____________
NOTA மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித் தணிக்கை சோதனை (VVPAT) இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
- Question 21 of 50
21. Question
1 pointsIndian constitution provided the Right to Freedom under Article 19. Which one of the following is not one?
இந்திய அரசியலமைப்பு பிரிவு 19 –ன் கீழ் சுதந்திர உரிமையை வழங்கியுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் எது சுதந்திர உரிமை இல்லை?
- Question 22 of 50
22. Question
1 pointsHuman Rights day is celebrated every year on _________
மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு வருடமும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- Question 23 of 50
23. Question
1 pointsThe United Nation Organization was formed on _________
ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
- Question 24 of 50
24. Question
1 pointsWhich one of the following is not a Pressure Group
கீழ்க்கண்டவற்றுள் எது அழுத்த குழு இல்லை?
- Question 25 of 50
25. Question
1 pointsPOCSO Act-Protection Of Children from Sexual Offence Act enacted in
POCSO சட்டம்-பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
- Question 26 of 50
26. Question
1 pointsWho led an 80000 kilometre long March against child labour in 1998
1998 ஆம் ஆண்டு 80,000 கிலோமீட்டர் நீள குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர் யார்?
- Question 27 of 50
27. Question
1 pointsWhich of the following Indian constitutional provisions deal with child rights?
கீழ்க்கண்டவற்றில் எது இந்திய அரசியலமைப்பில் குழந்தைகள் உரிமை பற்றி குறிப்பிட்டுள்ள பிரிவுகள்.
- Question 28 of 50
28. Question
1 pointsChild-line is India’s first 24 hours free emergency phone service for children in need of assistance. What is the number?
இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை குழந்தைகளுக்கான உதவி மையம் ஆகும். இது எந்த எண்?
- Question 29 of 50
29. Question
1 pointsThe National Human Rights Commission is an autonomous body constituted under the Protection of Human Rights Act, 1993. The commission constituted on ____________
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993 –ன் கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இது எந்த நாளில் அமைக்கப்பட்டது?
- Question 30 of 50
30. Question
1 pointsWhich of the following is not a contribution of Dr. B. R. Ambedkar?
கீழ்க்கண்டவற்றில் எது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இன் பங்களிப்பு இல்லை?
- Question 31 of 50
31. Question
1 pointsWhat is the time limit to get the information from RTI Act, 2005?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு _________________
- Question 32 of 50
32. Question
1 pointsAssertion (A): Rights and Duties are the two sides of the same coin.
Reason (R): We have a Right to freedom of religion. We have to promote harmony and the spirit of the people of other religions.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் .
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- Question 33 of 50
33. Question
1 pointsConsider the following statement
- England, France, Japan and Sri Lanka are example of unitary form of government.
- Canada, USA are an examples of federal form of government.
Choose the incorrect one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இங்கிலாந்து ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியன ஒற்றையாட்சி முறைக்கான உதாரணங்கள்
- ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகியன கூட்டாட்சி முறைக்கு உதாரணமாகும்
தவறானதை தேர்வு செய்
- Question 34 of 50
34. Question
1 pointsConsider the following
- Strong Centre
- All India Service
- Supremacy of the constitution
Which of the above is / are unitary features of Indian constitution?
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பலமான மத்திய அரசு
- அகில இந்திய சேவைகள்
- அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்
மேற்கண்ட எது/எவை இந்திய அரசியல் அமைப்பில் காணப்படும் ஒற்றை ஆட்சி முறை அம்சங்கள்?
- Question 35 of 50
35. Question
1 pointsChoose the incorrect pair
A Israel – Knesset
B USA – Congress
C Japan – Diet
D Denmark – Parliament
தவறான இணையை தேர்வு செய்
A இஸ்ரேல் – கெனெஸ்ட்
B ஐக்கிய அமெரிக்க நாடுகள் – காங்கிரஸ்
C ஜப்பான் – டயட்
D டென்மார்க் – பாராளுமன்றம்
- Question 36 of 50
36. Question
1 pointsWhich of the following is not a demerit of Parliamentary form of Government?
A Unstable Government
B Dictatorship of Cabinet
C Lack of harmony between Executive and Legislature
D Against Separation of Power
கீழ்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற ஆட்சி முறையின் குறை அல்ல?
A நிலையற்ற அரசாங்கம்
B அமைச்சரவையின் சர்வாதிகாரம்
C சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு இடையிலான நல்லுறவின்மை
D அதிகாரத்தை பிரிப்பதில் சிக்கல்கள்
- Question 37 of 50
37. Question
1 pointsChoose the incorrect
A. Union list – 100 subjects
B. Concurrent list – 52 subjects
C. Legislative Relation – Article (256 – 263)
D. Financial Relations – Article (268 – 293)
தவறான இணைய தேர்வு செய்
A. மத்திய பட்டியல் – 100 துறைகள்
B. பொதுபட்டியல் – 52 துறைகள்
C. சட்ட மன்ற உறவுகள் – பிரிவுகள் (256 – 263)
D. நிதி உறவுகள் – பிரிவுகள் (268 – 293)
- Question 38 of 50
38. Question
1 pointsWho is the father of Local Government?
உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
- Question 39 of 50
39. Question
1 pointsCommunity Development programme was implemented on
சமூக அபிவிருத்தி திட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
- Question 40 of 50
40. Question
1 pointsChoose the incorrect
A. Ribbon resolution – 1882
B. National extension service – 1953
C. Ashok Mehta committee – 1977
D. L M Singhvi committee – 1985
தவறான இணையை தேர்வு செய்
A. ரிப்பன் தீர்மானம் – 1882
B. தேசிய நீட்டிப்பு சேவை – 1953
C. அசோக் மேத்தா குழு – 1977
D. எல் எம் சிங்வி குழு – 1985
- Question 41 of 50
41. Question
1 pointsConsider the following
- The President and Ward member of village are directly elected by the people.
- The minimum age for contesting election in village panchayat is 18 years.
Choose the incorrect statement / statements.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கிராம தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- கிராம ஊராட்சிக்கு போட்டியிட குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
- Question 42 of 50
42. Question
1 pointsTamilnadu has a long history of local Self-Government as is evident from the Uthiramerur Inscription belongs to ________________
வரலாற்றில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளை கொண்டிருந்ததாக காஞ்சிபுரத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தில் இருந்தது?
- Question 43 of 50
43. Question
1 pointsMadras village panchayat act enacted in _____________
மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
- Question 44 of 50
44. Question
1 pointsHow many times the compulsory meeting of Grama Sabha are conducted every year?
ஒரு வருடத்தில் எத்தனை முறை கிராம சபை கூட்டம் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்?
- Question 45 of 50
45. Question
1 pointsWhich of the following is not a Corporation?
கீழ்க்கண்டவற்றில் எது மாநகராட்சி இல்லை?
- Question 46 of 50
46. Question
1 pointsWho is the Inspector of Village Panchayat?
ஊராட்சிகளின் ஆய்வாளர் யார்?
- Question 47 of 50
47. Question
1 pointsConsider the following statement
- District panchayat is constituted in each village
- The Municipal Commissioner will be a person from the Indian administrative service
Choose the right one
கீழ்கண்டவற்றை கவனி
- ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைந்துள்ளது.
- நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார்.
சரியானவற்றை தேர்வு செய்
- Question 48 of 50
48. Question
1 pointsIn which year Periyar implemented piped water supply scheme in Erode municipality?
ஈரோடு நகராட்சியில் குழாய் மூலம் குடிநீர் வினியோக முறையினை பெரியார் எந்த ஆண்டு செயல்படுத்தினார்?
- Question 49 of 50
49. Question
1 pointsThe new Panchayat Raj system came into being in Tamilnadu in which year?
தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
- Question 50 of 50
50. Question
1 pointsChoose the Incorrect pair
A. Hindu succession (Tamil Nadu amendment act) -1989
B. Right to information act (RTI) -2005
C. The Right of Children to Free and Compulsory Education Act – 2009
D. All are correct
தவறான இணையை தேர்வு செய்
A. இந்து வாரிசு உரிமை தமிழ்நாடு திருத்தம் சட்டம் – 1989
B. தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005
C. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் – 2009
D. எல்லாம் சரி
Thank u fr ur great effort ❤️
Thank you sir….really very good questions….
Good
Question really superb and more useful .tq so much.👍👍
Thank You Sir
Good
Thanks
Great work sir
Good
Nice qus and great efforts guys thank you
Very good , thankyou
My heartfelt thanks to exam machine team for free revision test…
Super
Nice quiz… Great effort. Guys thank you
Gud questions
Good job , thanks for revision
Questions are very good
Super quiz