Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - Science (Biology) (DAY -17) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- BOTANY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY YEAR BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsDengue is spread by which mosquitoes?
A. Ades Aegypti B. Asian Tiger mosquito C. Mon Sonia D. Culicidae டெங்கு காய்ச்சல் எந்த கொசு மூலம் பரவுகிறது
A. ஏடிஸ் அகிப்தி B. ஆசியன் புலிகொசு C. மொன்சோனியா D. குளிசிடியா - Question 2 of 50
2. Question
1 pointsChoose the wrong statement
A. Colour blindness is a genetic condition disease
B. Conjunctivitis is a disease caused by virus and bacteria
C. Night blindness is a Vitamin A deficiency
D. Noneதவறானதை தேர்ந்தெடுக்க
A. வண்ண குருட்டுத்தன்மை மரபு நிலை மாற்றத்தால் உருவாகிறது
B. இளஞ்சிவப்பு கண் நோய் வைரஸ் மற்றும் பாக்டீரியாவினால் உருவாகிறது
C. இரவு குருட்டுத்தன்மை வைட்டமின் A குறைபாட்டினால் உருவாகிறது
D. எதுவும் இல்லை - Question 3 of 50
3. Question
1 pointsWhich one is not a treatment for TB?
A. BCG vaccine
B. Giving special attention to the patient
C. Regular mediation like DOT
D. Noneகீழ்கண்டவற்றுள் எது காச நோய் சிகிச்சைக்கான மருந்து அல்ல
A. BCG தடுப்பூசி போடுதல்
B. நோயாளிக்கு சிறப்பு கவனம் தருதல்
C. DOT போன்ற தொடர்ச்சியான மருந்துகளை எடுத்தல்
D. எதுவும் இல்லை - Question 4 of 50
4. Question
1 points‘Hydrophobia’ is a symptom of which disease?
A. Chickenpox B. Rabies C. Hepatitis D. None ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டு பயப்படுதல்) எந்த நோயின் அறிகுறி
A. தட்டம்மை B. வெறிநாய்க்கடி C. ஹெப்பாடிடிஸ் D. எதுவும் இல்லை - Question 5 of 50
5. Question
1 pointsThe world’s first antibiotic discovered in
A. 1925 B. 1926 C. 1927 D. 1928 உலகின் முதல் முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது
A. 1925 B. 1926 C. 1927 D. 1928 - Question 6 of 50
6. Question
1 pointsThe seven systems of classification introduced by
A. Aristotle B. Linnaeus C. Edward Jenner D. Darwin ஏழு வகைப்பாட்டியலை அறிமுகப்படுத்தியவர் யார்
A. அரிஸ்டாட்டில் B. லின்னேயஸ் C. எட்வர்ட் ஜென்னர் D. டார்வின் - Question 7 of 50
7. Question
1 pointsChoose the wrong one
A. Aerobic respiration releases 19 times more energy than anaerobic respiration
B. In aerobic respiration, each glucose molecules produces 36 ATPs
C. Yeast is an example for Aerobic respiration
D. Noneதவறானதை தேர்வு செய்
A. காற்று சுவாசம் காற்றில்லா சுவாசத்தை விட 19 மடங்கு அதிக சக்தியை வெளியிடுகிறது
B. காற்று சுவாசத்தின் போது 36 ATP குளுக்கோஸ் சக்தி வெளியிடப்படுகிறது
C. ஈஸ்ட் காற்று சுவாச முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்
D. எதுவும் இல்லை - Question 8 of 50
8. Question
1 pointsChoose the right one
A. Ball and socket – Elbow, knee, ankle
B. Hinge – Shoulder Hip
C. Gliding – Wrist
D. Saddle – Thump, shoulder & inner earசரியானதை தேர்வு செய்
A. பந்துகிண்ண மூட்டு – முழங்கால்,முழங்கை,கணுக்கால்
B. கீழ்மூட்டு – தோள்பட்டை,இடுப்பு
C. வழுக்கு மூட்டு – மணிக்கட்டு
D. சேனமூட்டு – கட்டைவிரல்,தோள்பட்டை மற்றும்
உட்செவி - Question 9 of 50
9. Question
1 pointsWhich feature of synovial joint used to absorb shock and prevent friction between bones and joints?
A. Ligament B. Joint capsule C. Artificial cartilage D. Synovial fluid எந்த சினோவயில் பண்புகள் அதிர் மூட்டுகள் மற்றும் எலும்பு முனைகளுக்கிடையில் அதிர்ச்சியை உருஞ்சுவதற்கும் உராய்வைத் தடுக்கவும் பயன்படுகிறது
A. தசைநார் B. மூடு காப்ஸ்யூல் C. குருத்தெலும்பு மூட்டு D. சினோவியல் திரவம் - Question 10 of 50
10. Question
1 pointsFalse ribs can be counted from
A. 9 – 12 B. 7 – 11 C. 8 – 12 D. 10 – 14 பொய் விலா எலும்புகள் எதிலிருந்து கணக்கிடப்படுகிறது
A. 9 – 12 B. 7 – 11 C. 8 – 12 D. 10 – 14 - Question 11 of 50
11. Question
1 pointsChoose the wrong one
A. Striated muscle – Attached to bones found in Arms
B. Non – Striated – Attached to soft parts of the body
C. First national park – Corbett national park
D. Noneதவறானதை கண்டுபிடி
A. வரித்தசை – கை எலும்போடு இணைக்கப்பட்டுள்ளது
B. வரியற்றத்தசை – உடலின் மென்மையான பகுதிகளுடன்
இணைக்கப்பட்டுள்ளது
C. முதல் தேசிய பூங்கா – கார்பெட் தேசிய பூங்கா
D. எதுவும் இல்லை - Question 12 of 50
12. Question
1 pointsChoose the wrong one
A. Influenza, Common cold and chickenpox are viral diseases
B. Cholera, Typhoid and pneumonia are bacterial diseases
C. Bacteria is not a prokaryotic microorganism
D. Noneதவறானவை தேர்வு செய்
A. இன்புளூயன்சா சாதாரண சளி சின்னம்மை ஆகியன வைரல் நோய்கள்
B. காலரா டைபாய்டு மற்றும் நிமோனியா ஆகியன பாக்டீரியா நோய்கள்
C. பாக்டீரியா ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரி அல்ல
D. எதுவும் இல்லை - Question 13 of 50
13. Question
1 pointsThe circulatory system transports these throughout the body
A. Oxygen B. Nutrient C. Hormones D. All these மனிதன் ரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள்
A. ஆக்சிஜன் B. சத்துப் பொருட்கள் C. ஹார்மோன்ஸ் D. இவை அனைத்தும் - Question 14 of 50
14. Question
1 pointsA large flat muscle forming the floor at the chest cavity is called as __________.
A. Liver B. Medulla oblongata C. Diaphragm D. None மார்பு குழியின் தரைப் பகுதியில் அமைந்துள்ள தட்டையான திசு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A. கல்லீரல் B. மெடுல்லா ஆப்லங்கேட்டா C. உதரவிதானம் D. எதுவும் இல்லை - Question 15 of 50
15. Question
1 pointsThe feeding relationship in an ecosystem is called ___________.
A. Food web B. Food chain C. Pyramid D. None சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணப் படுதல் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
A. உணவு இணையம் B. உணவு சங்கிலி C. பிரமிடு D. எதுவுமில்லை - Question 16 of 50
16. Question
1 pointsWhich disease is caused by varicella Zoster Virus?
A. Rabbis B. Chickenpox C. Typhoid D. Hepatitis எந்த நோய் வெரீசெல்லா ஜோல்டர் வைரசினால் உருவாக்கப்படுகிறது?
A. ரேபிஸ் B. தட்டம்மை C. டைபாய்டு D. மஞ்சள்காமாலை - Question 17 of 50
17. Question
1 pointsWhich of the following disease is not non-communicable disease?
A. Heart attack B. Leukoderma C. Anaemia D. None கீழ் வருவனவற்றில் எது பரவாத நோய் எது?
A. இதய நோய் B. லூகோ டெர்மா C. ரத்தசோகை D. எதுவுமில்லை - Question 18 of 50
18. Question
1 pointsChoose the wrong one
A. Rabbis – Salmonella
B. Cholera – Crumps in legs
C. Tuberculosis – Mycobacterium
D. Hepatitis – Yellow urineதவறானதை தேர்வு செய்
A. ரேபிஸ் – சால்மோனெல்லா
B. காலரா – கால் தசை
C. காசநோய் – மைக்கோபாக்டீரியம்
D. மஞ்சள் காமாலை – மஞ்சள் நிற சிறுநீர் - Question 19 of 50
19. Question
1 pointsChoose the correct order
A. Kingdom, Phylum, Class, Family, Order, Genus, Species
B. Kingdom, Class, Phylum, Family, Order, Genus, Species
C. Kingdom, Phylum, Class, Family, Order, Species, Genus
D. Noneசரியான வரிசையை கண்டறிக
A. உலகம் தொகுதி வகுப்பு குடும்பம் வரிசை பேரினம் சிற்றினம்
B. உலகம் வகுப்பு தொகுதி குடும்பம் வரிசை பேரினம் சிற்றினம்
C. உலகம் தொகுதி வகுப்பு குடும்பம் வரிசை சிற்றினம் பேரினம்
D. எதுவும் இல்லை - Question 20 of 50
20. Question
1 pointsWhich one is an example of phylum Arthropoda?
A. Crabs B. Starfish C. Shark D. Toad தொகுதி கணுக்காளிகளுக்கு எடுத்துக்காட்டு
A. நண்டுகள் B. நட்சத்திர மீன் C. சுறா D. தேரை - Question 21 of 50
21. Question
1 pointsWhich one is an example for Angiosperms?
A. Paddy B. Cyrus C. Pinus D. Both B & C ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு எடுத்துக்காட்டு எது?
A. நெல் B. சைகஸ் C. பைனஸ் D. B & C இரண்டும் - Question 22 of 50
22. Question
1 pointsChoose the wrong one
A. Has no roots, stems – Algae
B. Has some roots, stems is leaves like structure – mosses
C. Monocots – Paddy
D. Dicots – fernsதவறானதை தேர்வு செய்
A. வேர் தண்டு இலைகளற்றவை -ஆல்காக்கள்
B. வேர் தண்டு மற்றும் இலைகள் அமைப்பு கொண்டது – மாங்கன்
C. ஒருவித்திலைத் -தாவரம் நெல்
D. இருவித்திலைத் தாவரம் -பெரணிகள் - Question 23 of 50
23. Question
1 pointsThe five-kingdom classification was proposed by
A. R.H. Whittaker B. Aristotle C. Linnaeus D. Darwin ஐந்து உலக வகைப்பாட்டை அறிமுகம் செய்தவர்?
A. R.H.விட்டேக்கர் B. அரிஸ்டாட்டில் C. லின்னேயர் D. டார்வின் - Question 24 of 50
24. Question
1 pointsThe Scientific name of onion is ____________.
A. Rattusrattus B. Columbia Livia C. Allium Sativa D. Citrus aurantif வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன
A. ரேட்டஸ்ரேட்டஸ் B. கொலம்பியா லிவியா C. அல்லியம் சட்டைவம் D. சிட்ரஸ் அவுரண்டிப் - Question 25 of 50
25. Question
1 pointsVertebrates classified into ____________ classes.
A. 3 B. 4 C. 5 D. 6 முதுகு நாணுள்ளவை எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
A. 3 B. 4 C. 5 D. 6 - Question 26 of 50
26. Question
1 pointsThe binomial name of Pigeon is _________.
A. Homo sepians B. Ratusratus C. Magniferaindica D. Columbia Livia புறாவின் இருசொற்பெயர்
A. ஹோமோ செப்பியன்ஸ் B. ரேட்டஸ்ரேட்டஸ் C. மேக்னி பெரா இண்டிகா D. கொலம்பியா லிவியா - Question 27 of 50
27. Question
1 pointsWhich of the following is correct about the plant’s root system?
- Roots have no nodes and internodes
- Roots are positively geotropic in nature
- Dicotyledonous plants are an example of a fibrous root system
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 3 D. only 1 & 3 வேர் தொகுப்பு பற்றி சரியானைவையை தேர்ந்தெடு.
- வேர்களில் கணுக்களும் கனவிடை பகுதிகளும் இல்லை
- வேர்கள் நேர் புவி நாட்டமும் உடையது
- இரு வித்திலை தாவரங்கள் சல்லிவேர் தொகுப்பாகும்
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 3 மட்டும் D. 1 & 3 மட்டும் - Question 28 of 50
28. Question
1 pointsWhich of the following is correct about the plant’s root system?
- The main axis of the shoot system is called the flowers
- The terminal bud is located at the tip of the stem
- Auxiliary buds are seen at leaves
A. only 1 & 2 B. only 1 & 3 C. only 2 & 3 D. All the above தண்டு தொகுப்பு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடுக
- இதன் மைய அச்சு மலர்கள் ஆகும்
- தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு நுனி மொட்டு ஆகும்
- கோண மொட்டு இலை பகுதிகளில் காணப்படுகின்றன
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. 2 & 3 மட்டும் D. எல்லாம் - Question 29 of 50
29. Question
1 pointsWhich of the following is correct about the Leaf system?
- Stipules will grow on the Leaf base
- The petiole is the part which correct stem and leaf in a plant
- Plant respiration involves taking in oxygen and releasing carbon dioxide
A. only 1 & 3 B. only 1 & 2 C. only 3 D. All the above இலையின் அமைப்பு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடு
- இலையடி செதில் கள் இலையின் அடிப்பகுதியில் வளருகிறது
- இலைக்காம்பு இலையையும் தண்டையும் இணைக்கின்றது
- செடியின் சுவாசித்தல் ஆக்ஸிஜனை பெற்று கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவது ஆகும்.
A. 1 & 3 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 2 மட்டும் D. எல்லாம் - Question 30 of 50
30. Question
1 pointsWhich of the following statement are correct?
- Air spaces are seen in aquatic plant’s stem
- The root system of the freshwater habitual plant is very much height in size
- Phytoplankton’s are an example of freshwater habitat
A. only 1 & 3 B. only 3 C. only 1 D. only 1 & 2 சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- காற்று இடைவெளிகள் நீர் தாவரங்களில் காணப்படுகின்றது
- நீர் தாவரங்களில் வேர்கள் மிக நீளமாக இருக்கும்
- பைட்டோபிளாங்டான் நன்னீர் வாழ் இடத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A. 1 & 3 மட்டும் B. 3 மட்டும் C. 1 மட்டும் D. 1 & 2 மட்டும் - Question 31 of 50
31. Question
1 pointsWhich of the following statement are correct?
- Proteins are considered as bodybuilding foods
- Vitamins are called as a protective food
- Vitamins A, B & C are water-soluble
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- உடல் வளர்ச்சிக்கான உணவு புரதங்கள் ஆகும்.
- வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகின்றது.
- வைட்டமின்கள் நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் - Question 32 of 50
32. Question
1 pointsMatch the following
Vitamins Disease
a. Vitamin B – 1. Weakness of the bone
b. Vitamin K – 2. Night blindness
c. Vitamin E – 3. Beri Beri
d. Vitamin A – 4. Nervous weakness
A. 3 1 2 4 B. 1 2 3 4 C. 4 3 2 1 D. 3 1 4 2 பொருத்துக
வைட்டமின்கள் நோய்
a. வைட்டமின் B – 1. பலவீனமான எலும்புகள்
b. வைட்டமின் K – 2. மாலைக்கண் நோய்
c. வைட்டமின் E – 3. பெரி பெரி
d. வைட்டமின் A – 4. நரம்பு பலவீனம்
A. 3 1 2 4 B. 1 2 3 4 C. 4 3 2 1 D. 3 1 4 2 - Question 33 of 50
33. Question
1 pointsMatch the following
Disease Symptoms
a. Scurvy – 1. Stunted growth
b. Night Blindness – 2. Slow body growth
c. Marasmus – 3. Bleeding blood
d. Kwashiorkor – 4. Poor vision
A. 3 4 1 2 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 2 1 4 3 பொருத்துக
நோய்கள் அறிகுறி
a. ஸ்கர்வி – 1. வளர்ச்சி குறைபாடு
b. மாலைக்கண் நோய் – 2. மெதுவான உடல் வளர்ச்சி
c. மராஸ்மஸ் – 3. ரத்த கசிவு
d. குவாஷியோர்கர் – 4. மங்கலான வெளிச்சம்
A. 3 4 1 2 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 2 1 4 3 - Question 34 of 50
34. Question
1 pointsMatch the following
Minerals Disease
a. Calcium – 1. Osteomalatia
b. Phosphorus – 2. Rickets
c. Iodine – 3. Anemia
d. Iron – 4. Goiter
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 3 4 1 2 D. 4 3 2 1 பொருத்துக
தாதுக்கள் நோய்கள்
a. கால்சியம் – 1. ஆல்டியோமலேசியா
b. பாஸ்பரஸ் – 2. ரிக்கட்ஸ்
c. அயோடின் – 3. ரத்தசோகை
d. இரும்புச்சத்து- 4. கழுத்து கழலை
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 3 4 1 2 D. 4 3 2 1 - Question 35 of 50
35. Question
1 pointsWhich of the following statement are correct?
- The cell was first discovered and named by Robert Hooke
- Micrographia was published in 1665 by Robert Hooke
- The study of cells is called ‘Cell Biology’
A. only 1 & 2 B. only 2 & 3 C. All the above D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- செல்லின் முதன்முதலில் கண்டுபிடித்து மற்றும் பெயரிட்டது ராபர்ட் ஹூக்
- மைக்ரோ பியோ என்ற நூலை 1665 இல் வெளியிட்டவர் ராபர்ட் ஹூக்
- செல்லை பற்றி படிப்பது செல் உயிரியல் ஆகும்
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. எல்லாம் D. எதுவுமில்லை - Question 36 of 50
36. Question
1 pointsWhich is true about Cell?
- The smallest size of the cell is present in Bacteria
- The size of the bacterial cell ranges from 0.1 to 0.5 micrometres
A. only 1 & 2 B. only 2 C. only 1 D. Neither எது செல்லை பற்றி சரி
- மிகச்சிறிய செல் பாக்டீரியாவில் காணப்படுகின்றது
- பாக்டீரியா செல்கள் 1 முதல் 0.5 மைக்ரோ மீட்டர் வரையிலான அளவில் காணப்படுகிறது.
A. 1 & 2 மட்டும் B. 2 மட்டும் C. 1 மட்டும் D. எதுவுமில்லை - Question 37 of 50
37. Question
1 pointsWhich is true about Cell?
- In Human, the nerve cell is the smallest cell
- Amoeba, Chlamydomonas are unicellular
- Spirogyra, Human are multicellular
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above செல்லை பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- மனித உடலில் நரம்பு செல் மிகச்சிறிய செல்லாகும்.
- அமீபா கிளாமிடோமோனஸ் ஒரு செல் உயிரினம் ஆகும்
- ஸ்பைரோகைரா மனிதன் பல செல் உயிரினங்கள் ஆகும்
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் - Question 38 of 50
38. Question
1 pointsThe approximate number of cells in the human body is
A. 3.6 X 1012 B. 3.7 X 1012 C. 3.6 X 1013 D. 3.7 X 1013 தோராயமாக மனித உடலில் எவ்வளவு செல்கள் உள்ளன
A. 3.6 X 1012 B. 3.7 X 1012 C. 3.6 X 1013 D. 3.7 X 1013 - Question 39 of 50
39. Question
1 pointsArrange size of the cells in descending order
A. Frog egg, plant cell, Hens egg, Virus
B. Virus, Bacterium cell, plant cell, Human cell
C. Ostrich egg, Hens egg, Frog egg, Human egg
D. Virus, Ostrich egg, plant cell, Frog cellசெல்லின் அளவை இறங்கு வரிசையில் கண்டறிக
A. தவளை முட்டை,தாவர செல்,கோழி முட்டை,வைரஸ்
B. வைரஸ், பாக்டீரியா செல், தாவர செல், மனித கரு செல்.
C. நெருப்பு கோழி முட்டை, கோழி முட்டை, தவளை முட்டை, மனித முட்டை
D. வைரஸ், நெருப்பு கோழி முட்டை, தாவர செல், தவளை செல். - Question 40 of 50
40. Question
1 pointsWhich is true about Cell?
- Prokaryotic cells were the first to form the life on earth
- A eukaryotic cell is bigger than prokaryotic cells and not bounded by a membrane
A. Only 1 B. Only 2 C. Both D. None செல்லை பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- இப்புவியில் முதல் முதலில் உருவான செல் ப்ரோக்கேரியாடிக் செல் ஆகும்.
- யூகேரியாடிக் செல் புரோகேரியாட்டிக் செல்லை விட அளவில் பெரியவை மற்றும் இவை சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. எல்லாம் D. எதுவுமில்லை - Question 41 of 50
41. Question
1 pointsWhich of the following is true about Plant Cell and Animal Cell?
- Both are Eukaryotic cell
- Both have a cell wall
- Both have vacuoles in the same size
A. only 1 & 3 B. only 2 C. only 1 & 2 D. Only 1 தாவர செல் மற்றும் விலங்கு செல்லை பற்றி சரியானதை தேர்ந்தெடு
- இரண்டுமே யூகேரியாட்டிக் செல் ஆகும்
- இரண்டிலும் செல் சுவர்கள் காணப்படுகின்றன.
- இரண்டிலும் நுண் குமிழிகள் ஒரே அளவாகும்.
A. 1 & 3 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. 1 மட்டும் - Question 42 of 50
42. Question
1 pointsWhich of the following is correct about Cell components?
- Cell membrane used to stiff the cell & to make the cell strong
- Nucleus act as the brain of the cell
- Vacuoles used to store chemicals
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above செல்லின் பாகம் பற்றி எது சரியான கூற்று
- செல் சவ்வு செல்லிற்க்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகின்றது
- உட்கரு செல்லின்மூளையாக செயல்படுகின்றது.
- நுண் குமிழ்கள் வேதிப்பொருட்களை சேமிக்கிறது
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் - Question 43 of 50
43. Question
1 pointsWhich of the following statement are correct?
- Androecium includes stamen, Filament and style
- The outermost ring of sepals is known as the calyx
A. only 1 B. only 2 C. only 1 & 2 D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- மகரந்தத்தாள் ஸ்டெமன் மகரந்த கம்பி மற்றும் சூழக தண்டை உள்ளடக்கியுள்ளது
- புல்லி இதழ்கள் புல்லி வட்டம் எனப்படுகிறது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை - Question 44 of 50
44. Question
1 pointsWhich of the following statement are correct?
- In flower, the ring of petals together is called the corolla
- A group of flowers arranged together is called an inflorescence
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- பூக்களில் உள்ள புல்லி இதழ்கள் மொத்தமாக கரோலா எனப்படும்.
- பல மலர்கள் ஒன்றிணைந்து காணப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை - Question 45 of 50
45. Question
1 pointsWhich of the following statement are correct about Pollination?
- In self-pollinating plants, pollen grains are not produced
- Cross-pollination will introduce variations in characteristics of new plants
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None மகரந்தத்தை பற்றி சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- தன் மகரந்த சேர்க்கை செடிகளில் மகரந்த தூள்கள் உற்பத்தியாவது இல்லை
- அயல் மகரந்த சேர்க்கையில் புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படுகின்றது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை - Question 46 of 50
46. Question
1 pointsWhich of the following statement are correct?
- The world’s largest & heaviest seeds is the double coconut
- Orchids have the smallest seed in the plant kingdom
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- உலகில் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை இரட்டைத் தேங்காய் ஆகும்
- தாவர உலகின் மிகச் சிறிய விதை எனப்படுபவை ஆர்சிட் விதைகள் ஆகும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை - Question 47 of 50
47. Question
1 pointsWhich of the following is characteristic of Asexual reproduction?
- Vegetative propagation
- Budding
- Fragmentation
- Spore formation
A. only 1 & 4 B. only 1, 2, 3 C. only 2, 3, 4 D. All the above பாலிலா இனப்பெருக்கத்தின் பண்புகள் எவை?
- உடல் இனப்பெருக்கம்
- மொட்டு விடுதல்
- துண்டாதல்
- ஸ்போர் உருவகுதல்
A. 1 & 4 மட்டும் B. 1, 2, 3 மட்டும் C. 2, 3, 4 மட்டும் D. எல்லாம் - Question 48 of 50
48. Question
1 pointsWhich is true about Cell?
- Nostrils, nasal chamber, windpipe are part of the excretory system
- Cellulose helps to maintain the shape of the plant cells
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None எது செல்லை பற்றி சரியான கூற்று
- நாசித் துவாரங்கள், நாசி அறைகள், காற்றுக் குழாய்கள் அனைத்தும் கழிவு நீக்க மண்டலம் ஆகும்.
- செல்லுலோஸ் தாவரசெல்லிற்கான வடிவத்தை தருகின்றது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை - Question 49 of 50
49. Question
1 pointsWhich one is correct about cell?
- Each cell is interconnected through an opening called plasmodesmata
- Epithelial cells cover the surface of the body for protection
A. only 1 B. Both 1 & 2 C. Only 3 D. None எது செல்லினை பற்றி சரியான வாக்கியம்
- ஒவ்வொரு செல்களையும் இணைப்பது பிளாஸ்மோடெஸ்மாட்டா
- எபிதீலியல் செல்கள் உடலின் மேற்பரப்பை மூடி பாதுகாக்கிறது
A. 1 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 3 மட்டும் D. எதுவுமில்லை - Question 50 of 50
50. Question
1 pointsWhich one is true?
- Plastids are divided into chromoplast and leucoplasts
- Chromoplasts are colourless and leucoplast are coloured
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None எது சரியானவை
- பசுங்கணிகம் வண்ண கணிகங்களாகவும் மற்றும் வெண் கணிகங்களாகவும் பிரிக்கப்படுகின்றது
- வண்ண கணிகங்கள் நிறமற்றவையாகும் மற்றும் வெண்கணிகம் நிறமுடையதாகவும் உள்ளது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join