Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 45 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - Science (PHYSICS AND CHEMISTRY),NOVEMBER (DAY -25) - 2020 "
0 of 45 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- CHEMISTRY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- Answered
- Review
- Question 1 of 45
1. Question
1 pointsThe High boiling point of mercury
A. 100°C B. 363°C C. 284°C D. 357°C பாதரசத்தின் உயர் கொதிநிலை
A. 100°C B. 363°C C. 284°C D. 357°C CorrectIncorrectUnattempted - Question 2 of 45
2. Question
1 pointsConsider the following statements and find the wrong
- Mercury is more preferred to use in thermometer to measure very low temperatures
- Celsius scale is more sensitive in a clinical thermometer
- The laboratory thermometer does not have kink
- Fahrenheit scale is known as the absolute scale
A. i & iii B. ii, iii & iv C. i, ii & iv D. iii & iv கீழ்கண்டவற்றில் தவறானது எது
- மிக குறைந்த வெப்பநிலையை அளக்க உதவ பாதரசம் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது
- மருத்துவ நிலைமானியில் செல்சியஸ் அளவு அதிக உணர்திறன் உடையது.
- வெப்பநிலை மானியில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை
- பாரன்ஹீட் அளவுகோல் தனிச்சுழி வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது
A. i & iii B. ii, iii & iv C. i, ii & iv D. iii & iv CorrectIncorrectUnattempted - Question 3 of 45
3. Question
1 pointsOne unit of coulomb is equal to —— electrons
A. 6.471 x 1017 B. 6.242 x 1016 C. 6.471 x 10-18 D. 6.242 x 1018 ஓரலகு கூலூம் என்பது_________ எலக்ட்ரான்களுக்கு சமம்
A. 6.471 x 1017 B. 6.242 x 1016 C. 6.471 x 10-18 D. 6.242 x 1018 CorrectIncorrectUnattempted - Question 4 of 45
4. Question
1 pointsSI unit of potential difference is
A. Ampere B. Volt C. Watt D. Coulomb மின்னழுத்த வேறுபாட்டின் அலகு
A. ஆம்பியர் B. வோல்ட் C. வாட் D. கூலும் CorrectIncorrectUnattempted - Question 5 of 45
5. Question
1 pointsChoose the correct statements
A. In conventional current election flow from a negative terminal to the positive terminal
B. In convention current the movement of positive changes take place
C. Both A & B are wrong
D. Both A & B are correctசரியான வாக்கியத்தைக் கண்டறிக
A. மரபு மின்னோட்டத்தில் எலக்ட்ரான் எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனைக்கு பாய்கிறது
B. மரபு மின்னோட்டத்தில் நேர் மின்னோட்டத்தின் நகர்வு ஏற்படுகிறது
C. A & B தவறு
D. A & B சரிCorrectIncorrectUnattempted - Question 6 of 45
6. Question
1 pointsHigher electric conducting metal
A. Silver B. Copper C. Aluminium D. Water அதிக மின் கடத்து திறன் கொண்ட உலோகம்
A. வெள்ளி B. தாமிரம் C. அலுமினியம் D. நீர் CorrectIncorrectUnattempted - Question 7 of 45
7. Question
1 pointsWhich of the following is not an example of a primary cell?
A. Voltaic cell B. Lechlanche cell C. Edison accumulator D. Daniel cell பின்வருவனவற்றுள் எது முதன்மை மின்கலமில்லை
A. வோல்டா மின்கலன் B. லெக்லாஞ்சி மின்கலன் C. எடிசன் சேமக்கலம் D. டேனியன் மின்கலன் CorrectIncorrectUnattempted - Question 8 of 45
8. Question
1 pointsMatch the following
a.Power of light – 1. Lumen
b Plane angle – 2. Rad
c Solid angle – 3. Sr
A. 1 2 3 B. 2 3 1 C. 1 3 2 D. 2 1 3 பொருத்துக
a ஒளியின் திறன் -1. லூமென்
b தலக்கோணம் -2. Rad
c திண்மகோணம் -3. Sr
A. 1 2 3 B. 2 3 1 C. 1 3 2 D. 2 1 3 CorrectIncorrectUnattempted - Question 9 of 45
9. Question
1 pointsThe accuracy of the Atomic clock
A. 109 seconds B. 1013 seconds C. 1010 seconds D. 1018 seconds அணுகடிகாரத்தின் துல்லியத்தன்மை
A. 109 seconds B. 1013 seconds C. 1010 seconds D. 1018 seconds CorrectIncorrectUnattempted - Question 10 of 45
10. Question
1 pointsSI unit of Pressure
A. Pascal B. Radian C. Thrust D. Newton அழுத்தத்தின் SI அலகு
A. பாஸ்கல் B. ரேடியன் C. உந்தம் D. நியூட்டன் CorrectIncorrectUnattempted - Question 11 of 45
11. Question
1 pointsConsider the following in wrong statements
A. The speed of sound is more in solids than liquid.
B. The speed of sound is directly proportional to the wavelength.
C. The speed of sound is directly proportional to the temperature.
D. The speed of sound is inversely proportional to the humidity.பின்வருவனவற்றில் எந்த கூற்று தவறானவை
A. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருள்களில் அதிகம்
B. ஒலியின் வேகம் அலைநீளத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்
C. ஒலியின் வேகம் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும்
D. ஒலியின் வேகம் காற்றின் ஈரப்பதத்த்ற்கு எதிர்தகவில் இருக்கும்CorrectIncorrectUnattempted - Question 12 of 45
12. Question
1 pointsArrange in ascending order based on the speed of sound
- Aluminium
- Iron
- Seawater
- Hydrogen
- Oxygen
A. iv, v, iii, I, ii B. v, iv, iii, I, ii C. iv, v, ii, iii, i D. v, iv, iii, ii, i ஒளியின் வேகத்தை பொருத்து ஏறு வரிசையில் எழுதுக
- அலுமினியம்
- இரும்பு
- கடல் நீர்
- ஹைட்ரஜன்
- ஆக்சிஜன்
A. iv, v, iii, i, ii B. v, iv, iii, i, ii C. iv, v, ii, iii, i D. v, iv, iii, ii, i CorrectIncorrectUnattempted - Question 13 of 45
13. Question
1 pointsFind the correct statement
A. Speed of sound is higher in the summer
B. Speed of sound is directly proportional to the density of air
C. A & B are correct statements
D. A & B are wrong statementsசரியானவற்றை தேர்ந்தெடு
A. கோடைகாலத்தில் ஒலியின் வேகம் அதிகம்
B. ஒலியின் வேகம் காற்றின் அடர்த்திக்கு நேர்த்தகவில் இருக்கும்
C. A & B சரி
D. A & B தவறுCorrectIncorrectUnattempted - Question 14 of 45
14. Question
1 pointsIn the following which is/are not necessary for the propagation of Mechanical wave
A. Inertia B. Uniform density C. High friction D. Elasticity கீழ்கண்டவற்றுள் எது/எவை இயந்திர அலையின் பரவலுக்கு தேவையில்லாதது
A. நிலைமம் B. சீரான அபிவிருத்தி C. அதிக உராய்வு D. மீட்சி தன்மை CorrectIncorrectUnattempted - Question 15 of 45
15. Question
1 pointsConsider the following statements and find the correct one
A. The velocity of wave motion is similar to the velocity of particles
B. Transverse wave, are produced only in solids & liquids
C. In the transverse waves, the particles of the medium vibrate in a direction which is parallel to the direct on of propagation wave
D. Longitudinal waves are produced only in liquids & gasகீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது
A. இயக்கத்தின் திசைவேகம் துகளின் திசைவேகத்தை ஒத்தது
B. குறுக்கலைகள் திட மற்றும் திரவங்களில் மட்டும் உருவாகிறது
C. குறுக்கலைகளில் துகள்கள் அதிர்வுறும் திசையானது அலை பரவலின் திசைக்கு இணையாக இருக்கும்
D. நெட்டலைகள் நீர்ம மற்றும் வாயுக்களில் மட்டுமே உருவாகின்றனCorrectIncorrectUnattempted - Question 16 of 45
16. Question
1 pointsUnit of Vibration of sound
A. Hertz B. Decibel C. ms-2 D. Meter ஒளியின் அதிர்வெண்ணின் அலகு
A. ஹெர்ட்ஸ் B. டெசிபல் C. ms-2 D. மீட்டர் CorrectIncorrectUnattempted - Question 17 of 45
17. Question
1 pointsIn the following magnet which is more powerful
A. Magnetite B. Pyrrhotite C. Ferrite D. Columbite கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது வலிமையான காந்தம்
A. மேக்னடைட் B. பரிஹோடைட் C. பெர்ரைட் D. கூலும்பைட் CorrectIncorrectUnattempted - Question 18 of 45
18. Question
1 pointsMatch the following
a. Hematite – 1. 72.4%
b. Siderite – 2. 48.2%
c. Magnetite – 3. 69%
A. 1 2 3 B. 3 2 1 C. 1 3 2 D. 3 1 2 பொருத்துக
a. ஹேமடைட் – 72.4%
b. சிட்ரைட் – 2. 48.2%
c. மேக்னடைட் – 3. 69%
A. 1 2 3 B. 3 2 1 C. 1 3 2 D. 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 19 of 45
19. Question
1 points1 tesla is equal to
A. 1,00,000 gauss B. 10,000 gauss C. 1,000 gauss D. 100 gauss ஒரு டெஸ்லா என்பது
A. 1,00,000 காஸ் B. 10,000 காஸ் C. 1000 காஸ் D. 100 காஸ் CorrectIncorrectUnattempted - Question 20 of 45
20. Question
1 pointsThe Magnetic axis of the earth is inclined at an angle of about
A. 20o – 23(1/2)o B. 18o – 23(1/2)o C. 10o – 15o D. 15o – 20o புவியின் அச்சிற்கு காந்த அச்சானது_________ சாய்வாக உள்ளது
A. 20o – 23(1/2)o B. 18o – 23(1/2)o C. 10o – 15o D. 15o – 20o CorrectIncorrectUnattempted - Question 21 of 45
21. Question
1 pointsWhich of the following is correct about carbon
- Atomic Number = 8
- Atomic Mass = 12
- Valency = 4
Choose the correct option
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. All the above பின்வருவனவற்றில் கார்பனை பற்றிய சரியான விடையைத் தேர்வு செய்க
- அணு எண் = 8
- அணு நிறை = 12
- இணைதிறன் = 4
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 2 மட்டும் B. 2 மற்றும் 3 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. அனைத்தும் சரி CorrectIncorrectUnattempted - Question 22 of 45
22. Question
1 pointsWhich of the following is not a form of carbon
- Crystalline Form
- Amorphous Form
- Fullerene
Choose the correct option
A. 1 and 3 only B. 2 and 3 only C. All the above D. None of the above பின்வருவனவற்றில் எது கார்பனின் வடிவம் கிடையாது
- படிக வடிவம்
- படிக வடிவமற்றவை
- புல்லரின்
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 3 மட்டும் B. 2 மற்றும் 3 மட்டும் A. அனைத்தும் சரி B. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 23 of 45
23. Question
1 pointsWhich of the following is the application of ethanol
- Antifreeze in automobile
- Preservator
- Solvent for drug
- Fuel
Choose the correct option
A. 1, 2 and 4 B. 2, 3 and 4 C. 1, 3 and 4 D. All the above பின்வருவனவற்றில் எத்தனாலின் பயன்பாடுகள் எவை
- வாகனங்களின் உறைவதை குறைப்பதற்கு
- பதப்படுத்தும் காரணி
- மருந்துகளின் கரைப்பானாக எரிபொருளாக
- எரிபொருளாக
சரியானவை தேர்ந்தெடுக்க
A. 1, 2 மற்றும் 4 B. 2, 3 மற்றும் 4 C. 1, 3 மற்றும் 4 D. அனைத்தும் சரி CorrectIncorrectUnattempted - Question 24 of 45
24. Question
1 pointsWhich of the following is are correct?
- Hard Resin – Cocaine
- Oleo Resin – Canada Balsam
- Latex – Rubber
- Alkaloid – Asafoetida
Choose the correct option
A. 1 only B. 2 and 3 only C. 3 only D. 1 and 4 only பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
- கடின ரெசின் – கொக்கயின்
- ஒலியா ரெசின் – கனடா பால்சம்
- லேட்டக்ஸ் – ரப்பர்
- அல்கலாய்டு – பெருங்காயம்
சரியான இணையை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மற்றும் 3 C. 3 மட்டும் D. 1 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 25 of 45
25. Question
1 pointsDuring electrolysis of molten Calcium hydride
A. Calcium deposited at the anode
B. Hydrogen is liberated at the anode
C. Hydrogen is liberated at the cathode
D. Hydrogen and oxygen or related at cathode and anode respectivelyஉருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னார் பகுப்பின் போது
A. நேர்மின் முனையில் கால்சியம் படிகிறது
B. நேர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
C. எதிர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
D. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் முறையே எதிர்மின் மற்றும் நேர்மின் முனையில் விடுபடுகிறதுCorrectIncorrectUnattempted - Question 26 of 45
26. Question
1 pointsWhich of the following is correctly matched
A. Dempster Mass Spectrography- Masses of Isotopes
B. Cathode Ray Oscillator – Mass of Atom
C. Coolidge Tube – Solar Spectrum
D. Cyclotron – Thermal Conductivityபின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
A. டெம்ஸ்டர் நிறை நிற வரைவி – ஐசோடோப்புகளின் நிறை
B. கேத்தோடு கதிர்கள் அலைவரைவி – அணுக்களின் நிறை
C. கூலிட்ஜ் குழாய் – சூரிய நிறமாலை
D. சைக்ளோட்ரான் – வெப்ப கடத்துகைCorrectIncorrectUnattempted - Question 27 of 45
27. Question
1 pointsIt is an acid, systematically named as Methanoic acid, and it is the simplest carboxylic acid and strong acid
A. HCOOH B. CH3COOH C. C3H7COOH D. C2H5COOH இது ஒரு அமிலம் முறையாக வகைப்படுத்தப்பட்ட மெத்தனாயிக் மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் வகையை சார்ந்தது மற்றும் இது ஒரு சக்திவாய்ந்த அமிலம் ஆகும்.
A. HCOOH B. CH3COOH C. C3H7COOH D. C2H5COOH CorrectIncorrectUnattempted - Question 28 of 45
28. Question
1 pointsUrban air pollution naturally caused by photochemical smog which is formed by
A. D2, NO, H2O2, Organic peroxide, etc
B. Consist of Mercury and lead
C. Consists of NO2 and CO
D. Hydrocarbonநகரத்தில் ஏற்படும் காற்று மாசுபாடு முக்கிய காரணியாக இருக்கும் ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாக்க காரணமானது எது
A. D2,NO, H2O2, ஆர்கானிக் பெராக்சைடு
B. பாதரசம் & காரியம்
C. நைட்ரஜன் டை ஆக்சைடு & கார்பன் மோனாக்சைடு
D. ஹைட்ரோகார்பன்CorrectIncorrectUnattempted - Question 29 of 45
29. Question
1 pointsGraphene is used for manufacturing bendable smartphone what is the other field for which it can be used?
A. Medical radiation therapy B. Super lens C. Quantum computer D. Ultimate water purifier மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கைபேசிகளை தயாரிப்பதில் கிராஃபின் பயன்படுத்தப்படுகிறது .மேலும் அது பயன்படுத்தப்படும் மற்ற துறை எது?
A. மருத்துவ கதிர்வீச்சு வலி நிவாரணம் B. மீ வில்லைகள் C. குவாண்டம் கணினிகள் D. நீர் சுத்திகரிப்பு சாதனம் CorrectIncorrectUnattempted - Question 30 of 45
30. Question
1 pointsMatch the following
a. Na & k – 1. obtained by electrolysis of fuel salt
b. Cu and Ag – 2. occur only in the native state
c. Au and Pt – 3. occurs in both in combined state and native
d. Na and Ca – 4. Reducing agent in metallurgy
e. Ai and Mg – 5. occurred only in combined state
A. 5 3 2 1 4 B. 4 1 2 3 5 C. 2 3 5 4 1 D. 3 2 1 5 4 Choose the correct option
a. Na & K – 1. உருகிய உப்பு மின்னாற்பகுத்தலில் கிடைக்கிறது
b. Cu & Ag – 2. தனித்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
c. Au & Pt – 3. தனித்த மற்றும் சேர்ந்த நிலையில் கிடைக்கிறது
d. Na & Ca – 4. உலோகவியலில் ஒடுக்கு காரணி
e. Al & Mg – 5. சேர்ந்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
A. 5 3 2 1 4 B. 4 1 2 3 5 C. 2 3 5 4 1 D. 3 2 1 5 4 CorrectIncorrectUnattempted - Question 31 of 45
31. Question
1 pointsIndia planning to host the G20 summit in
A. 2022 B. 2023 C. 2024 D. 2025 ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா எந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது?
A. 2022 B. 2023 C. 2024 D. 2025 CorrectIncorrectUnattempted - Question 32 of 45
32. Question
1 pointsThe global centre for nuclear energy partnership agreement signed between
A. India-Pakistan B. India-USA C. India-China D. India-Israel அணு சக்தி கூட்டணிக்கான உலகளாவிய மைய ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
A. இந்தியா-பாகிஸ்தான் B. இந்தியா-அமெரிக்கா C. இந்தியா-சீனா D. இந்தியா-இஸ்ரேல் CorrectIncorrectUnattempted - Question 33 of 45
33. Question
1 pointsAbhayam app was recently launched by the state government of
A. Tamil Nadu B. Karnataka C. Andhra Pradesh D. Sikkim அபயம் என்று மொபைல் செயலி எந்த மாநிலத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டது?
A. தமிழ்நாடு B. கர்நாடகா C. ஆந்திரப் பிரதேசம் D. சிக்கிம் CorrectIncorrectUnattempted - Question 34 of 45
34. Question
1 pointsWhich country named the “Nivar cyclone”?
A. Iran B. Iraq C. India D. Indonesia நிவார் புயல் என்று பெயரிட்ட நாடு எது?
A. ஈரான் B. ஈராக் C. இந்தியா D. இந்தோனேசியா CorrectIncorrectUnattempted - Question 35 of 45
35. Question
1 pointsIn micro-irrigation projects which country which state it obtained maximum loan amount ?
A. Maharashtra B. Tamil Nadu C. Uttar Pradesh D. Bihar நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் எந்த மாநிலம் அதிக அளவு கடன் தொகையை பெற்றுள்ளது?
A. மகாராஷ்டிரா B. தமிழ்நாடு C. உத்திரப்பிரதேசம் D. பீகார் CorrectIncorrectUnattempted - Question 36 of 45
36. Question
1 pointsWhat is the theme of World Diabetes Day in 2020?
A. The doctors and Diabetes
B. The Nurse and Diabetes
C. The Hospital and Diabetes
D. None of the above2020 ஆம் ஆண்டிற்கான உலக நீரிழிவு நாளின் கருத்துரு என்ன?
A. மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய்
B. செவிலியர் மற்றும் நீரிழிவு நோய்
C. மருத்துவமனை மற்றும் நீரிழிவு நோய்
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 37 of 45
37. Question
1 pointsHow many times Mumbai Indian team has won the IPL title?
A. 3 B. 4 C. 5 D. 6 மும்பை அணி ஐபிஎல் போட்டியில் எத்தனை முறை பட்டம் வென்றுள்ளது?
A. 3 B. 4 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 38 of 45
38. Question
1 pointsWhich state will be the host of the international bird festival of 2021 in India?
A. Rajasthan B. Uttar Pradesh C. Bihar D. Meghalaya இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு சர்வதேச பறவைகள் விழாவை நடத்த இருக்கும் மாநிலம் எது?
A. ராஜஸ்தான் B. உத்திரபிரதேசம் C. பீகார் D. மேகாலயா CorrectIncorrectUnattempted - Question 39 of 45
39. Question
1 pointsWho shared the 20th summit of Shanghai cooperation organisation
A. India B. Pakistan C. Russia D. China 20வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?
A. இந்தியா B. பாகிஸ்தான் C. ரஷ்யா D. சீனா CorrectIncorrectUnattempted - Question 40 of 45
40. Question
1 pointsIndia’s longest single LAN motor able suspension bridge has been recently inaugurated at………….
A. Uttar Pradesh B. Uttarakhand C. Chhattisgarh D. Chandigarh இந்தியாவில் மிக நீளமான ஒற்றை வழி கொண்ட வாகனங்கள் பயணிக்கக்கூடிய வகையிலான தொங்குபாலம் ஆனது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
A. உத்தரப் பிரதேசம் B. உத்தரகண்ட் C. சட்டிஸ்கர் D. சண்டிகர் CorrectIncorrectUnattempted - Question 41 of 45
41. Question
1 pointsWorld first 6 G satellite was recently launched by
A. USA B. Russia C. China D. Japan உலகின் முதல் 6 G செயற்கைக்கோள் எந்த நாட்டில் ஏவப்பட்டுள்ளது?
A. அமெரிக்கா B. ரஷ்யா C. சீனா D. ஜப்பான் CorrectIncorrectUnattempted - Question 42 of 45
42. Question
1 pointsThe report “Now Cast” is published by
A. Finance Ministry B. Reserve Bank of India C. Niti-Aayog D. Home Ministry “Now cast” என்ற அறிக்கை யாரால் வெளியிடப்படுகின்றது?
A. நிதி அமைச்சகம் B. இந்திய ரிசர்வ் வங்கி C. நிதி ஆயோக் D. உள்துறை அமைச்சகம் CorrectIncorrectUnattempted - Question 43 of 45
43. Question
1 pointsIndia’s first sandalwood museum will be e set up at
A. Kerala B. Karnataka C. Tamil Nadu D. Telangana இந்தியாவில் முதல் சந்தனமர அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
A. கேரளா B. கர்நாடகா C. தமிழ்நாடு D. தெலுங்கானா CorrectIncorrectUnattempted - Question 44 of 45
44. Question
1 pointsWhich state government recently enacted the bill on right to recall the panchayat members?
A. Punjab B. Haryana C. Rajasthan D. Gujarat சமீபத்தில் எந்த மாநிலம் பஞ்சாயத்து உறுப்பினர்களை திரும்பப் பெறும் ஒரு மசோதாவை இயற்றியுள்ளது?
A. பஞ்சாப் B. ஹரியானா C. ராஜஸ்தான் D. குஜராத் CorrectIncorrectUnattempted - Question 45 of 45
45. Question
1 pointsJoe Biden is the _________ president of the USA.
A. 43 B. 44 C. 45 D. 46 ஜோ பிடன் அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி ஆவார்?
A. 43 B. 44 C. 45 D. 46 CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join