Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - SI,CI and Time and Work (DAY 3) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- SIMPLE INTEREST AND COMPOUND INTEREST QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TIME AND WORK QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsA troop has provisions for 276 soldiers for 20 days. How many soldiers leave the troop so that the provisions may last for 46 days?
276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்கள் உள்ளது. அந்தப் பொருள்கள் 46 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்த பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும்?
- Question 2 of 50
2. Question
1 pointsA can complete a work in 12 days. B can complete a work in 20 days. A and B together work for 3 days after that A left the work. B can complete the remaining work in
A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்த பின் A சென்றுவிட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்?
- Question 3 of 50
3. Question
1 pointsTwo pipes can fill a tank in 30 minutes and 40 minutes separately. Third pipe can empty the tank in 24 minutes. If all the pipes kept open then tank can be filled in
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்துவிட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்.
- Question 4 of 50
4. Question
1 pointsA man ate 100 grapes in 5 days. Each day, he ate 6 more grapes than those he ate on the earlier day. How many grapes did he eat on the first day?
ஒருவர் ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் சாப்பிட்ட திராட்சைகளின் எண்ணிக்கையை விட 6 திராட்சைகள் கூடுதலாக சாப்பிடுகிறார் . 5 நாட்கள் 100 திராட்சைகள் சாப்பிட்டால் முதல் நாள் அவர் சாப்பிட்ட திராட்சைகளின் எண்ணிக்கை என்ன?
- Question 5 of 50
5. Question
1 pointsIf 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. The ratio of the daily work done by a man to that of a boy is
12 மனிதர்களும், 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும், மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறுக.
- Question 6 of 50
6. Question
1 pointsIf 3 persons weave 168 shawls in 14 days, how many shawls will 8 persons weave in 5 days?
3 பேர், 168 மேலாடைகளை 14 நாட்களில் நெய்கின்றனர். எனில் 8 பேர், 5 நாட்களில் எத்தனை மேலாடைகளை நெய்வர்?
- Question 7 of 50
7. Question
1 pointsA, B and C can do a piece of work in 36, 54 and 72 days respectively. They started the work but A left 8 days before the completion of work while B left 12 days before the completion. The number of days for which C worked.
A, B, C என்ற மூன்று பேர் ஒரு வேலையை முறையே 36, 54, 72 நாட்களில் முடிப்பர். இதில் A என்பவர் வேலை முடிவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவும் B என்பவர் 12 நாட்களுக்கு முன்பாகவும் விலகிக் கொண்டனர். C என்பவர் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- Question 8 of 50
8. Question
1 pointsA can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- Question 9 of 50
9. Question
1 pointsIf 20 men can build a wall 112 meters long in 6 days. What length of a similar wall can be built by 25 men in 3 days?
20 ஆட்கள் 6 நாட்களில் 112 மீட்டர் நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளச் சுவரை கட்டி முடிப்பார்?
- Question 10 of 50
10. Question
1 pointsDeepa and Arun can do a piece of work in 20 days and 30 days respectively. They worked together and Deepa leaves 5 days before the work is finished. Arun finished the remaining work alone. In how many days is the total work finished?
தீபா மற்றும் அருண் ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 நாட்கள் மற்றும் 30 நாட்களில் செய்து முடிப்பர். அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்ய தொடங்குகின்றனர். தீபா வேலை முடிவதற்கு 5 நாட்கள் முன்னதாக நின்று விடுகிறார். அருண் தனியாக வேலை செய்து அந்த வேலையை முடிக்கிறார். எனில் அந்த வேலை எத்தனை நாட்களில் முடிவடையும்?
- Question 11 of 50
11. Question
1 pointsIf 4 men or 6 boys can finish a piece of work in 20 days, in how many days can 6 men and 7 boys finish it?
4 ஆண்கள் அல்லது 6 பையன்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பார்கள். அவ்வேலையை 6 ஆண்கள் மற்றும் 11 பையன்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- Question 12 of 50
12. Question
1 pointsA can do a piece of work in 10 days; B in 15 days. They work for 5 days. The rest of the work was finished by C in 2 days. If they get Rs.5000 for the whole work, the daily wages of B and C are
ஓர் வேலையின் ஒரு பகுதியை A என்பவர் 10 நாட்களிலும் B என்பவர் 15 நாட்களிலும் செய்வர். இருவரும் 5 நாட்கள் வேலை செய்தனர். மீதி வேலையை C என்பவர் 2 நாட்களில் செய்து முடித்தார். மொத்த வேலைக்குரிய கூலி ரூபாய் 5000 எனில் B மற்றும் C- யின் தினக்கூலி
- Question 13 of 50
13. Question
1 pointsTwo taps can fill a tank in 30 minutes and 40 minutes respectively. Another tap can empty it in 24 minutes. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filled?
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றன. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களில் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அது எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
- Question 14 of 50
14. Question
1 pointsA and B can do a piece of work in 8 days but A alone can do it in 12 days. How many days would B alone can do the same work
ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பார். A மட்டும் 12 நாட்களில் தனியே முடிப்பார். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- Question 15 of 50
15. Question
1 pointsIf 12 men can build a wall 96 metres long in 6 days. What length of a similar wall can be built by 15 men in 3 days?
12 ஆட்கள் 6 நாட்களில் 96 மீட்டர் நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 15 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீள சுவரை கட்டி முடிப்பர்?
- Question 16 of 50
16. Question
1 pointsIf the wages of 15 labourers 6 days are Rs.7200, find the wages of 23 labourers for 5 days
15 தொழிலாளர்களுக்கு 6 நாட்களுக்கான கூலி ரூ.7200 எனில் 23 தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கான கூலி எவ்வளவு?
- Question 17 of 50
17. Question
1 pointsThree men, four women and six children can complete a work in seven days. A woman does double the work a man does and child does half the work a man does. How many women can complete the work in 7 days?
ஒரு குறிப்பிட்ட வேலையை 3 ஆண்கள், 4 பெண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து 7 நாட்களில் முடிப்பர். ஒரு பெண், ஆண் செய்யும் வேலைப் போல் இரு மடங்கு வேலை செய்வார், ஒரு சிறுவன் ஆண் செய்யும் வேலையில் பாதி வேலை செய்வார் எனில், அதே வேலையை 7 நாட்களில் முடிக்க எத்தனை பெண்கள் தேவைப்படுவர்?
- Question 18 of 50
18. Question
1 points8 men and 12 boys can finish a piece of work in 10 days while 6 men and 8 boys can finish the same work in 14 days. Find the number of days taken by one man alone to complete the work and also one boy alone to complete the work.
8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான்?
- Question 19 of 50
19. Question
1 pointsA and B can do a piece of work in 12 days. B and C in 15 days, C and A in 20 days. In how many days will they finish it together and separately?
A, B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
- Question 20 of 50
20. Question
1 points6 men can complete a work in 50 days. In how many days 10 men finish the same work?
6 ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பர் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்?
- Question 21 of 50
21. Question
1 pointsA, B and C starts at same point and same direction to run around a circle station. A complete in 252 secs, B in 308 secs and C in 198 secs. After what time they meet again at the starting point
A, B, C என்ற 3 நபர்கள் ஒரே புள்ளியில், ஒரே திசையில் மற்றும் ஒரே நேரத்தில் வட்டமாக உள்ள விளையாட்டு திடலில் ஓடுகிறார்கள். அதில் A என்பவர் 252 நொடியிலும், B 308 நொடியிலும், C 198 நொடியிலும் விளையாட்டு திடலை சுற்றுகிறார்கள் அவர்கள் மூவரும் எப்பொழுது கிளம்பிய இடத்தில் சந்திப்பார்கள்
- Question 22 of 50
22. Question
1 points5 men can complete a work in 52 days in how many days, 13 men finish the same work?
5 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் முடிப்பார்கள் எனில் அந்த வேலையை 13 ஆட்கள் எத்தனை நாளில் முடிப்பர்?
- Question 23 of 50
23. Question
1 pointsIf 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. The ratio of the daily work done by a man to that of a boy is
12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடிந்தால், தினமும் மனிதனும், மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு.
- Question 24 of 50
24. Question
1 pointsIf 4 men or 6 boys can finish a piece of work in 20 days, in how many days can 6 men and 11 boys finish it?
4 ஆண்கள் அல்லது 6 பையன்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பார்கள். அவ்வேலையை 6 ஆண்கள் மற்றும் 11 பையன்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- Question 25 of 50
25. Question
1 pointsA alone can do a certain job in 25 days which B alone can do in 20 days. A started the work and was joined by B after 10 days. The work lasted for:
ஒரு குறிப்பிட்ட வேலையை A 25 நாளுக்குள் முடிப்பார். மேலும் B தனியாக அந்த வேலையை 20 நாட்களில் முடிப்பார். A வேலையைத் தொடங்கி 10 நாட்கள் கழித்து B சேர்கிறார் ஏனெனில் அந்த வேலை முடியும் நாட்கள்.
- Question 26 of 50
26. Question
1 pointsFind compound interest on ₹ 12,600 for n=2 years at r=10% per annum Compounded annually.
அசல் ₹ 12,600 ஆண்டு வட்டி வீதம் r =10%, n=2 ஆண்டுகள். ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கூட்டு வட்டியைக் காண்க.
- Question 27 of 50
27. Question
1 pointsThe difference between compound interest and simple interest for ₹ 8,000 at 10% per year for 2 years is
₹ 8,000 க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
- Question 28 of 50
28. Question
1 pointsThe difference between simple interest and compound interest of Rs. 18,000 in 2 years is 405 then the rate of interest is
ரூ. 18,000 க்கு 2 வருட கூட்டுவட்டி மற்றும்தனிவட்டியின்வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டி வீதம் என்ன?
- Question 29 of 50
29. Question
1 pointsAt, simple interest, a -sum becomes 3 times in 20 years .Find the time, in which the sum will be double at the same rate of interest.
தனிவட்டியில் ஒரு தொகை 20 வருடத்தில் 3 மடங்காகிறது.அதே தொகை, அதே வட்டியில் எவ்வளவு காலத்தில் இரண்டு மடங்காகும்?
- Question 30 of 50
30. Question
1 pointsThe compound interest on Rs. 30,000 at 7 % per annum is Rs. 4,347. The period (years) is
ரூபாய் 30,000 க்கு 7% ஆண்டுக்கு கிடைக்கும் தொகை கூட்டு வட்டியில் ரூ. 4,347 என்றால் மொத்த ஆண்டு எவ்வளவு?
- Question 31 of 50
31. Question
1 pointsThe rate percent per annum, when a principal of ₹7,000 earns a simple interest ₹ 1,680 in 16 months is
16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் ₹7,000 -க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டி தொகை ₹1,680 ஆண்டு எனில் வட்டி சதவீதம் என்பது
- Question 32 of 50
32. Question
1 pointsA sum of Rs.12,000 deposited at compound interest becomes double after 5 years after 20 years it will become
ரூ. 12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு இரு மடங்காகிறது.மேலும் 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்.
- Question 33 of 50
33. Question
1 pointsFind the simple interest on ₹ 7,500 at 8% per annum 1 year 6 months.
₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியை காண்க.
- Question 34 of 50
34. Question
1 pointsRs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3% ,it would amount to
ரூ. 800 ஆனது தனிவட்டி 3 வருடத்தில் ரூ 920 ஆகிறது. வருட வட்டியில் 3% உயர்த்தபபட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு?
- Question 35 of 50
35. Question
1 pointsFind the compound interest on Rs. 1,000 for 10 years at 4% per annum if the interest is calculated quarterly
காலாண்டுக்கொருமுறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ.1000க்கு 4% கூட்டு வட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?
- Question 36 of 50
36. Question
1 pointsThe difference between C.I. and S.I. for 2 years on a sum of money lent at 8% p.a. is ₹ 40. Then the sum of money lent is
ஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ₹ 40 எனில் அத்தொகை
- Question 37 of 50
37. Question
1 pointsThe simple interest on Rs. 68,000 at 16⅔ % per annum for 9 months is Rs ___________
ரூ. 68,000 ஆண்டு வட்டி 16⅔ % வீதத்தில் 9 மாதங்களுக்கு தனிவட்டி ரூ._____________ ஆக இருக்கும்.
- Question 38 of 50
38. Question
1 pointsFind the difference between simple interest and compound interest on Rs. 2,400 at 2 years at 5% per annum compounded annually
ரூ. 2,400 க்கு 5% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.
- Question 39 of 50
39. Question
1 pointsThe compound interest on Rs. 24,000 compounded half yearly for 1½ years at the rate of 10% per annum is
அரையாண்டிற்குக்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ரூ. 24,000-க்கு ஆண்டொன்றுக்கு 10% வட்டி வீதம் 1½ ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
- Question 40 of 50
40. Question
1 pointsFind the rate of interest per year of the following details. Amount Rs. 2,000, Year = 2 and simple interest Rs. 120
ரூ. 2,000 க்கு ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 120 எனில் 2 ஆண்டுக்கு வட்டி வீதம் எவ்வளவு?
- Question 41 of 50
41. Question
1 pointsAt what rate of simple interest a certain sum will be doubled in 10 years
ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 வருடங்களில் தனி வட்டி மூலம் இரட்டிப்பாக வேண்டுமானால் வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும்?
- Question 42 of 50
42. Question
1 pointsA sum of money invested at compound interest amounts to Rs. 800 in 3 years and to 840 in 4 years. Find the rate of interest per annum?
ரூ. 800 கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கும் ரூ. 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?
- Question 43 of 50
43. Question
1 pointsFind the principal if the difference between compound interest and Simple interest on it at 15% per annum for 3 years is Rs. 1134
15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 1134 எனில் அசலைக் காண்க.
- Question 44 of 50
44. Question
1 pointsFind the C.I. on Rs. 15,625 at 8% p.a. for 3 years compounded annually
ரூபாய் 15 ,625 ஆண்டு வட்டி 8% எனில் 3 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி காணவும்.
- Question 45 of 50
45. Question
1 pointsThe simple interest on a sum of money for 3 years at 6% is Rs. 90. The simple interest on the same sum for 6 years at 7% will be
6% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் தனி வட்டி ரூ. 90 எனில் அந்த தொகைக்கு 6 ஆண்டுகளுக்கு 7% வட்டி விகிதம் எனில் தனி வட்டி எவ்வளவு?
- Question 46 of 50
46. Question
1 pointsThe simple interest on a certain sum of money for 2½ years at 12% per annum is Rs. 20 less than the simple interest on the same sum for 3½ years at 10% per annum. Find the sum
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வருட வட்டி 12% எனும்போது 2½ வருடத்தில் கிடைக்கும் தனி வட்டியானது அதே தொகைக்கு வருடவட்டி 10% எனும் போது 3½ வருடத்தில் கிடைக்கும் தனி வட்டியை விட ரூபாய் 20 குறைவு எனில் அந்த தொகை எவ்வளவு?
- Question 47 of 50
47. Question
1 pointsA certain sum of money amounts to Rs. 6,372 in 3 years at 6% on Simple interest. Find the Principal
ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 6,372 ஆகிறது எனில் அசலை காண்க.
- Question 48 of 50
48. Question
1 pointsVaideesh deposits ₹ 500 at the beginning of every month for 5 years in a post office. If the rate of interest is 7.5 %. Find the amount he will receive at the end of 5 years
வைதீஸ் என்பவர் ₹ 500 ஐ ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்கு செலுத்துகிறார். வட்டி வீதம் 7.5% எனில் 5 ஆண்டுகள் முடிவில் அவர் பெறும் தொகை எவ்வளவு?
- Question 49 of 50
49. Question
1 pointsFind the principal that will yield a simple interest of Rs. 300 in 3 years at 2% rate of interest per annum
ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க.
- Question 50 of 50
50. Question
1 pointsTwo equal sums of money were lent at simple interest at 11% p.a. For 3½ years and 4½ years respectively. If the difference in interest for two periods was ₹ 412.50, then each sum is
ஒருதொகை ஆண்டிற்கு 11% தனிவட்டி வீதத்தில் 3½ ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டது அதே அளவு தொகை அதே தனிவட்டி விகிதத்தில் 4½ ஆண்டுகளுக்கும் கொடுக்கப்பட்டது. தனிவட்டிகளின் வித்தியாசம் ₹412.50 எனில் கொடுக்கப்பட்ட தொகை என்பது
Very useful
Very useful
Useful
Very useful
Very useful for self preparation
Good
நன்றி 🎀
Very very useful thank u
Thank You
G
Good
Jansi
Very useful
nice
Super
Very useful test
gud
B
S