Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - UNIT - 8 (DAY -23) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY YEAR BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - திருக்குறள் கேள்விகள்
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsWhich is not the aim of the self-respect movement
A. Movement condemn and fought against Brahmin dominance
B. It encourages rationalism and child marriage
C. Fought to abolish traditionalism and superstitions
D. Advocated women education, widow marriageசுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் இது அல்ல?
A. சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தது
B. பகுத்தறிவு சிந்தனைகள் மற்றும் குழந்தை திருமணத்தை ஊக்குவித்தது
C. மூடநம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் ஒழிக்க பாடுபட்டது
D. பெண்கள் கல்வி மற்றும் விதவைகள் மறுமணத்திற்கு போராடியதுCorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsWhich of the following organisation was/ were started by VOC
1) Swadeshi Dharma Sanga weaving association
2) Swadeshi cooperative stores
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்கண்டவற்றில் எது/ எவை வ.உ.சி உருவாக்கிய நிறுவனம்
1) சுதேசி தர்ம சங்க நெசவு சாலை
2) சுதேசி பண்டகசாலை
A. ஒன்று மட்டும்
B. இரண்டு மட்டும்
C. ஒன்று மற்றும் இரண்டு
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsCharged with sedition how many years VOC get prison sentence
A. 30 years
B. 40 years
C. 28 years
D. 14 yearsஅரசாங்க அவமதிப்புகாக வ .உ சிதம்பரனார் எத்தனை ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்றார்
A. 30 வருடங்கள்
B. 40 வருடங்கள்
C. 28 வருடங்கள்
D. 14 வருடங்கள்CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsChoose the incorrect pair
A. Subramanya Bharathiar – Ettayapuram
B. Subramanya Siva – Vathalagundu
C. Sathyamoorthy – Tirunelveli
D. Kamarajar – Virudupattiதவறான இணையை தேர்வு செய்
A. சுப்ரமணிய பாரதியார் – எட்டையபுரம்
B. சுப்பிரமணிய சிவா – வத்தலகுண்டு
C. சத்தியமூர்த்தி – திருநெல்வேலி
D. காமராஜர் – விருதுப்பட்டிCorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsConsider the following statement
1) Satyamurthy succeeded kamarajar as president of Tamil Nadu Congress
2) Satyamurthy became the mayor of Madras in 1939
Choose the correct statement
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) காமராஜருக்குப் பின் சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் ஆனார்
2) சென்னை மேயராக சத்தியமூர்த்தி 1939 இல் தேர்வு செய்யப்பட்டார்
சரியானவற்றை தேர்வுசெய்
A. ஒன்று மட்டும்
B. இரண்டு மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsWho commissioned the Poondi water reservoir and named as Sathyamoorthy Sagar
A. Rajaji,kamarajar
B. Rajaji,Satyamurthy
C. Sathyamoorthy,Kamarajar
D. Kamarajar,Annaduraiபூண்டி நீர்த் தேக்க கட்டுமானம் யாரால் துவங்கப்பட்டு அதற்கு சத்தியமூர்த்தி சாகர் என பெயரிடப்பட்டது?
A. ராஜாஜி, காமராஜர்
B. ராஜாஜி,சத்தியமூர்த்தி
C. சத்தியமூர்த்தி,காமராஜர்
D. காமராஜர்,அண்ணாதுரைCorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsAssertion (A): Rajaji made Hindi as a compulsory subject
Reason (R): He resigned his chief ministership in 1939
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanationகூற்று(A): ராஜாஜி இந்தியை கட்டாய பாடமாக்கினார்
காரணம்(R): முதல் அமைச்சர் பதவியிலிருந்து 1939 ஆம் ஆண்டு பதவி விலகினார்
A. (A) சரி ஆனால், (R) தவறு
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால் (R) சரி
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்லCorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsSwandra party was formed by Rajaji in……….
A. 1948
B. 1952
C. 1953
D. 1959சுதந்திரா கட்சி ராஜாஜியால் எப்போது தொடங்கப்பட்டது?
A. 1948
B. 1952
C. 1953
D. 1959CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 points“All men that live are one in circumstances of birth; ” ____
According to the above Thirukural, differences among the individuals in a society are due to:
1) Quality of their action
2) Amount of wealth possessed by their kith and kin
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்………………..“மேற்கூறிய திருக்குறளின் படி ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களுக்கு இடையிலான வேற்றுமைக்கு காரணமாக இருப்பது
1) அவர்களுடைய செயல்களின் தரம்
2) அவர்களின் உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு
A. ஒன்று மட்டும்
B. இரண்டு மட்டும்
C. 1 மற்றும் 2
D. எல்லாம்CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsThe original name of Oomaidurai was……..
A. Kumaraswamy
B. Kattadurai
C. Meenakshi Sundaram
D. Vellayathevanஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
A. குமாரசாமி
B. கட்டதுரை
C. மீனாட்சி சுந்தரம்
D. வெள்ளையதேவன்CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsConsider the following statement
1) Kamaraj hoisted the National flag in Satyamoorthy’s house at the time of Independence Day 15 August 1947.
2) Kamaraj served as Chief Minister of Tamil Nadu for 9 years.
Choose the correct statement.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) இந்தியாவின் விடுதலை நாள் ஆகஸ்ட் 15, 1947 அன்று காமராசர் சத்தியமூர்த்தி வீட்டில் கொடியேற்றினார்.
2) தமிழ்நாடு முதலமைச்சராக காமராஜர் 9 ஆண்டுகள் இருந்துள்ளார்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsAnti-Hindi conference organised by Priyar at which place?
A. Salem
B. Conjeevaram
C. Trichy
D. Rameshwaramஇந்தி எதிர்ப்பு மாநாட்டை பெரியார் எந்த இடத்தில் நடத்தினார்?
A. சேலம்
B. கஞ்சிவரம்
C. திருச்சி
D. ராமேஸ்வரம்CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsChoose Incorrect pair
A. Dravida Munnetra Kazhagam – 1949
B. All India Anna Dravida Munnetra Kazhagam – 1972
C. DMK came to power – 1969
D. Mid-Day meal scheme – Kamaraj
தவறான இணையை தேர்வு செய்
A. திராவிட முன்னேற்றக் கழகம் – 1949
B. அ. இ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 1972
C. திமுக பதவிக்கு வந்தது – 1969
D. மதிய உணவு திட்டம் – காமராஜர்CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsConsider the following statement
1) Anna chose the Justice Party to work for the establishment of a casteless and a classless society.
2) In the Salem conference, Anna brought a Resolution for changing the name of Justice Party as Dravidar Kalagam.
Choose the incorrect statement/s.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) நீதிக்கட்சியின் வாயிலாக அண்ணா சாதியில்லா வர்க்க பேதமற்ற சமூகத்தை கட்டியமைக்க எண்ணினார்.
2) சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றம் தீர்மானத்தை அண்ணா கொண்டுவந்தார்.தவறானதை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsHe led many protests to make Kanyakumari as a part of Tamilnadu. Consequently, in 1956 November 1 Kanyakumari district became part of Tamilnadu. Hence he was fondly called as ‘Kumari Thandhai’. Who is he?
A. Jeevanandam
B. Ma Po Sivagnanam
C. T. Prakasam
D. Marshall Nesamaniஇவர் குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார். அதன் விளைவாக 1956 நவம்பர் 1ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் மக்கள் இவரை குமரித் தந்தை என அழைத்தனர். இவர் யார்?
A. ப. ஜீவானந்தம்
B. மா. பொ. சிவஞானம்
C. T. பிரகாசம்
D. மார்ஷல் நேசமணிCorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsShe was personally praised by Gandhiji for her active propaganda against the Devadasi system. Appreciating her role in the agitation against this system she was nominated to the Tamilnadu legislative council in 1929. Who is she?
A. Dharmampal
B. Moovalur Ramamithran
C. Dr Muthulakshmi
D. Thillaiyadi Valliammaiதேவதாசி முறைக்கு எதிராக பாடுபட்டதற்காக இவரை காந்திஜி புகழ்ந்தார். இவரின் பங்கை மேலும் பாராட்டும் விதமாக ஆயிரத்து 1929 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இவர் யார்?
A. தர்மாம்பாள்
B. மூவலூர் ராமாமிர்தம்
C. டாக்டர் முத்துலட்சுமி
D. தில்லையாடி வள்ளியம்மைCorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsWho established the ‘Chennai Manavar mandram’ to improve students’ knowledge in Tamil?
A. Moovalur Ramamirdham
B. Dr Dharmampal
C. Captain Lakshmi
D. Dr Muthulakshmiமாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்துவதற்காக சென்னை மாணவர் மன்றம் எனும் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
A. மூவலூர் ராமாமிர்தம்
B. டாக்டர் தர்மாம்பாள்
C. கேப்டன் லட்சுமி
D. டாக்டர் முத்துலட்சுமிCorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsDr. Muthulakshmi started Avvai illam and Orphanage in ____________
A. Santhome
B. Thousand Lights
C. Anna Nagar
D. Nerkundram
டாக்டர் முத்துலட்சுமியால் அவ்வை இல்லம் மற்றும் அனாதைகள் இல்லம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது
A. சாந்தோம்
B. ஆயிரம் விளக்கு
C. அண்ணா நகர்
D. நெற்குன்றம்CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsChoose the incorrect pair
A. Ilavu Varam – Dharmambal
B. Isai Vellalar Conference – Moovalur Ramamithran
C. All India Women’s conference – Muthulakshmi
D. All are correctதவறானஇணையை தேர்வு செய்
A. இழவு வாரம் – தர்மாம்பாள்
B. இசை வேளாளர் மாநாடு – மூவலூர் ராமாமிர்தம்
C. அனைத்து தேசிய பெண்கள் மாநாடு – முத்துலட்சுமி
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsWhose birthday is celebrated as Education Development Day?
A. Dr Radhakrishnan
B. Kamarajar
C. Gandhiji
D. Rajajiயாருடைய பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது?
A. டாக்டர் ராதாகிருஷ்ணன்
B. காமராஜர்
C. காந்தி
D. ராஜாஜிCorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 points“________________________________
_______________ all else is void of Glory”.
A. Having children
B. Virtue
C. Good parents
D. Wealth
‘______________________________
__________ புறத்த புகழும் இல’
திருவள்ளுவரின் கூற்று படி எது இன்பமும் புகழும் தரக்கூடியது.
A. குழந்தைகளை பெறுதல்
B. அறத்தை பேணுவது
C. நல்ல பெற்றோர்கள்
D. சொத்துCorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsWho knows not with the world in harmony to dwell many things learned, but nothing well.
What is the meaning of ‘World in Harmony’?
A. Love all living things
B. World peace
C. Act agreeably to the World
D. Detach with Worldஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்பதன் பொருள் என்ன?
A. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல்
B. உலக அமைதி
C. உலகத்தோடு ஒன்றி வாழுதல்
D. உலகத்தில் இருந்து பிரிந்து வாழுதல்CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 points“To use _______________________ is to
Make choice of unripe fruits to ripe fruits”.
In the above Thirukural according to Thiruvalluvar, which one when spoken is equivalent to choosing unripe to ripe fruits?
A. The truth instead of falsity.
B. Rebirth instead of current birth.
C. Bitter words instead of sweet words.
D. Talking about arrogance instead of humility.‘_________________________ கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று’
இக் குறளில் திருவள்ளுவர் எதனை கூறுவது கனி இருக்கும் போது காயை கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார்.
A. உண்மை இருக்க பொய்மை கூறல்.
B. இம்மை இருக்க மறுமை பற்றிக் கூறல்.
C. இனியவை இருக்க இன்னாது கூறல்.
D. அடக்கமுடைமைக்கு பதிலாக அடக்கம் இன்மை பற்றி பேசுவதுCorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsWhat was the original title of Thirukural?
A. Ulaga pothumarai
B. Vayurai Vazhthu
C. Poiyamozhi
D. Muppal
திருக்குறள் நூலின் உண்மையான தலைப்பு என்ன?
A. உலகப் பொதுமறை
B. வாயுறை வாழ்த்து
C. பொய்யாமொழி
D. முப்பால்CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsWho introduced Thirukural in the Latin language to Europeans in 1730?
A. Caldwell
B. Veeramamunivar
C. Ziegenbalg
D. John Wilkins1730-ல் திருக்குறளை இலத்தீன் மொழியில் ஐரோப்பிய மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர் யார்?
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. சீகன்பால்கு
D. ஜான் வில்கின்ஸ்CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsWhich of the following where the policies and principles of Perarignar Anna?
1) Religion and Politics should not mix.
2) Privatizing the Education and Health sector.
3) Public ownership of the Transport system of Tamilnadu.
A. 1 only
B. 2 and 3 only
C. 3 only
D. 1 and 3 onlyகீழ்க்கண்டவைகளில் பேரறிஞர் அண்ணாவின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் எவை?
1) சமயமும் அரசியலும் ஒன்றோடொன்று கலக்க கூடாது
2) கல்வி மற்றும் சுகாதார தனியார்மயமாக்குதல்
3) தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையை அரசுடமையாக்கல்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 3 மட்டும்
D. 1 மற்றும் 3CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsWhich of the following is / are not the works of Perarignar Anna?
1) Velaikkari
2) Neethi Devan Mayakkam
3) Kannan Pattu
4) Kudumba Vilakku
A. 1 only
B. 2 only
C. 1 and 2
D. 3 and 4
கீழ்வரும் இவற்றுள் இவை பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அல்ல
1) வேலைக்காரி
2) நீதி தேவன் மயக்கம்
3) கண்ணன் பாட்டு
4) குடும்ப விளக்கு
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. 3 மற்றும் 4CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsWhich of the following is/are true regarding Dr Muthulakshmi Memorial Inter caste marriage assistance scheme?
1) There is no income limit ceiling and minimum educational qualifications stipulated.
2) Either of the spouses should belong to the scheduled caste or scheduled tribe
3) Either of the spouses should belong to the forward or other community and the other spouse should belong to the Backward classes / Most backward classes.
A. 1 only
B. 2 only
C. 1, 2 and 3
D. Noneமருத்துவர் முத்துலட்சுமி நினைவு சாதி மறுப்புத் திருமணம் (கலப்புத் திருமண) நிதியுதவித் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது / எவை ?
1) குறைந்தபட்ச வருமான வரம்போ குறைந்தபட்சக் கல்வித் தகுதியோ கிடையாது.
2) தம்பதியரில் ஒருவர் பட்டியல் வகுப்பினர் ஆகவோ அல்லது பட்டியல் பழங்குடியினராகஇருத்தல் வேண்டும்.
3) தம்பதியரில் ஒருவர் முற்பட்ட அல்லது இதர வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகவும் இருத்தல் வேண்டும்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1, 2 மற்றும் 3
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsWho took Major efforts in the emergence of Labour organisations in Madras Presidency?
A. M. Thirumalachariar
B. M. Singaravelu
C. Thanthai Periyar
D. Maraimalai Adigal
சென்னை மாகாணத்தில் தொழிலாளர் அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் யார்?
A. M. திருமலாச்சாரியார்
B. M. சிங்காரவேலு
C. தந்தை பெரியார்
D. மறைமலை அடிகள்CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsWhich of the following movement urged its members to give up their caste surnames?
A. Pure Tamil movement
B. Self-respect movement
C. Quit India movement
D. Bhakti movementகீழ்க்காணும் எந்த இயக்கம் அதன் உறுப்பினர்களை தங்களது ஜாதியின் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து அழைக்கும் வழக்கத்தைவிட வலியுறுத்தியது?
A. தனித்தமிழ் இயக்கம்
B. சுயமரியாதை இயக்கம்
C. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
D. பக்தி இயக்கம்CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWho were not Sangam Period Women poet?
A. Velliveethiyaar
B. Kaakai Padiniyaar
C. Adi Manthiyaar
D. Mangaikarasiyaarகீழ்க்கண்டவற்றில் எவர் சங்ககாலப் பெண் புலவர்கள் இல்லை?
A. வெள்ளிவீதியார்
B. காக்கைபாடினியார்
C. ஆதிமந்தியார்
D. மங்கையர்க்கரசியார்CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsConsider the following statement
1) Jeevaga Sinthamani and Kundalakesi were written during Kalabra period.
2) Kalabras support only Buddhism
Choose the correct statement
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) சீவக சிந்தாமணி மற்றும் குண்டலகேசி ஆகிய நூல்கள் களப்பிரர்கள் காலத்தில் எழுதப்பட்டன.
2) களப்பிரர்கள் பௌத்த மதத்திற்கு மட்டுமே உதவினர்.
சரியான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsThe word ‘Nigama’ used in Tamil Brahmi Inscription referred to __________
A. Gold
B. Traders
C. Money
D. Settlementதமிழ் பிராமி கல்வெட்டுகளில் நிகமா எனும் பதம் எதைக் குறிக்கிறது?
A. தங்கம்
B. வணிகர்கள்
C. பணம்
D. குடியிருப்புCorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsSeven and half kilogram spice container pot (Indian pot), Teak wood logs, Tamil Brahmi letters inscribed Tamil pots found in Bernike port. The Bernike port located at ______________
A. Indian ocean
B. Arabian sea
C. Red sea
D. Bay of Bengalபெர்நிகே துறைமுகத்தில் ஏழரை கிலோ மிளகு இருந்த இந்திய பானையும், தேக்கு மர பலகை துண்டுகளும், பிராமி எழுத்துகள் பொறித்த பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டன. பெர்நிகே துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
A. இந்திய பெருங்கடல்
B. அரபிக்கடல்
C. செங்கடல்
D. வங்காளவிரிகுடாCorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsWho compiled Nalayira Divya Prabandham?
A. Madhurakavi Alwar
B. Nambiandar Nambi
C. Nadhamuni
D. Thirumoolarநாலாயிரத் திவ்யபிரபந்தம் நூல்களை தொகுத்தவர் யார்?
A. மதுரகவியாழ்வார்
B. நம்பியாண்டார் நம்பி
C. நாதமுனி
D. திருமூலர்CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsThis book is a famous grammar book of Tamil grammatical literature pioneered by Tholkappiam? Which one is that?
A. Soodaamani
B. Nannool
C. Moodhurai
D. Kalambagamஇந்த நூல் ஒரு பிரபலமான இலக்கண நூலாகும். இது தொல்காப்பியத்தின் வழிநூல் ஆகும். அது எந்த நூல்?
A. சூடாமணி
B. நன்னூல்
C. மூதுரை
D. கலம்பகம்CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsChoose the incorrect pair
A. Thiruvilayadal Puranam – Paranjothi
B. Periyapuranam – sekkizhar
C. Esana Desikar – Ilakkana Kothu
D. Kasikandam – Umapathi Sivamதவறான இணையை தேர்வு செய்
A. திருவிளையாடல் புராணம் – பரஞ்சோதி
B. பெரியபுராணம் – சேக்கிழார்
C. ஈசான தேசிகர் – இலக்கணக் கொத்து
D. காசிக்கண்டம் – உமாபதி சிவம்CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsWho is called as ‘King of Tamil short stories’?
A. V.V.S.Iyer
B. Kalki
C. Pudhumaipithan
D. Mu. Varatharasanarதமிழ் சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் யார்?
A. வா.வே.சு.ஐயர்
B. கல்கி
C. புதுமைப்பித்தன்
D. மு.வரதராசனார்CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsWho is Pioneer of Tamil Modern Poetry?
A. N.Pichamoorthy
B. Bharathiar
C. Bharathidasan
D. Kannadasanதமிழ் புதுக்கவிதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?
A. நா.பிச்சமூர்த்தி
B. பாரதியார்
C. பாரதிதாசன்
D. கண்ணதாசன்CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsWhich is not written by Bharathidasan?
A. Irunda Veedu
B. Alagin Sirippu
C. Panchali Sabatham
D. Kannagi Puratchi Kaaviyamகீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசனால் எழுதப்படவில்லை?
A. இருண்ட வீடு
B. அழகின் சிரிப்பு
C. பாஞ்சாலிசபதம்
D. கண்ணகி புரட்சிக் காப்பியம்CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWho was considered as Father of Militancy in Tamilnadu?
A. V.O.Chidambaranar
B. Bharathiar
C. Salem Vijayaraghavachari
D. Rajajiதமிழ் நாட்டில் தீவிரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. வ.உ.சிதம்பரனார்
B. பாரதியார்
C. சேலம் விஜயராகவாச்சாரியார்
D. ராஜாஜிCorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsThe resolution of Quit India was passed in 1942 in ____________
A. Pune
B. Bombay
C. Madras
D. Calcutta
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானம் 1942 இல் எங்கு நிறைவேற்றப்பட்டது?
A. பூனா
B. பம்பாய்
C. மெட்ராஸ்
D. கல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsThe first conference of Self-respect movement held in 1929 in
A. Kanchipuram
B. Chengalpattu
C. Salem
D. Erode
சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 இல் எங்கு நடைபெற்றது?
A. காஞ்சிபுரம்
B. செங்கல்பட்டு
C. சேலம்
D. ஈரோடுCorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsWho was the author of ‘Theshabakthan’ daily?
A. Bharathiar
B. Bharathidasan
C. V.V.SU. Iyer
D. Thiru.Vi.Kaதேசபக்தன் நாளிதழின் ஆசிரியர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. வா.வே.சு.ஐயர்
D. திரு.வி.கCorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsChoose the Incorrect pair
A. India, Bala Bharatam – Bharathiar
B. Kuyil – Bharathidasan
C. Navashakthi – Thiru.Vi.Ka
D. Chakravarthi Thirumagan – Satyamoorthi
தவறான இணையை தேர்வு செய்
A. இந்தியா,பாலபாரதம் – பாரதியார்
B. குயில் – பாரதிதாசன்
C. நவசக்தி – திரு.வி.க
D. சக்கரவர்த்தி திருமகன் – சத்தியமூர்த்திCorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsIn which year Government of India gave Bharat Ratna to K. Kamaraj?
A. 1952
B. 1956
C. 1970
D. 1976
எந்த ஆண்டு பாரத ரத்னா விருது காமராஜருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது?
A. 1952
B. 1956
C. 1970
D. 1976CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsWho was the author of The Hindu?
A. G. Subramaniam
B. Veresalinganar
C. Bhartiyar
D. Tilakஇந்து நாளிதழின் ஆசிரியர் யார்?
A. G.சுப்ரமணியம்
B. விரேசலிங்கம்
C. பாரதியார்
D. திலகர்CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsWhat is the second line of verse from puranaanuru that begins as follows?
“Yadum Oore Yavarum Kelir
…………………………………….. ”
(The world is my country, all country men my kindred)
A. Teethum Nandrum Pirar Thara Vaara
(Boon or Bane doesn’t come from others)
B. Undi Kothur Uyir Koduthore
(One who feeds give life)
C. Unbadu Naazhi Uduppana Irande
(For eating a measure, for dressing just two)
D. Thuippom Enine Tappuna Palave
(If savored alone, much is lost)
யாதும் ஊரே யாவரும் கேளிர் – எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் இரண்டாவது அடி எது?
A. தீதும் நன்றும் பிறர் தர வாரா
B. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
C. உண்பது நாழி உடுப்பவை இரண்டே
D. துய்ப்போம் எனினே தப்புன பலவேCorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsThe Graffiti symbols of Kheezhadi are similar to which one of the following civilization?
A. Sumerian
B. Nile River Civilization
C. Indus Valley Civilization
D. Yellow River Civilizationகீழடியில கீறல்கள் / குறியீடுகள் பின்வரும் எந்த நாகரிகத்தோடு ஒப்புநோக்க கூடியவை?
A. சுமேரிய நாகரிகம்
B. நைல் நதி நாகரிகம்
C. சிந்து சமவெளி நாகரிகம்
D. மஞ்சள் நதி நாகரிகம்CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsWhich one of the following is not the attribute of Thirukkural?
A. Secular Nature
B. Compassion
C. Inclusive thinking
D. Naming Some King and Praise Them
பின்வருவனவற்றுள் திருக்குறளில் இல்லாத இயல்பு எது?
A. மதச்சார்பின்மை
B. இரக்கம்
C. அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை
D. சில மன்னர்களின் பெயரை குறிப்பிட்டு புகழ்வதுCorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
Science questions add panna nalla irukkum sir