Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - UNIT - 9 (DAY -24) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - E-GOVERNANCE
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - INDIAN GEOGRAPHY QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU GEOGRAPHY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsThe Golden Quadrilateral project in India launched in
இந்தியாவில் தங்க நாற்கர சாலைகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsWhich of the following is/are objectives of Tamilnadu E-governance agency (TNeGA)?
- Paperless Government Institutions
- Transparency
- Smart Governance
- Improving Competitiveness of State Economy
A. 1, 2, 3 only B. 1, 4 only C. All D. 4 only கீழ்கண்டவற்றில் எது/எவை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நோக்கம்.
- காகித பயன்பாடற்ற அரசு நிறுவனங்கள்.
- வெளிப்படைத்தன்மை.
- மிடுக்கான ஆட்சிமுறை.
- மாநில பொருளாதாரத்தின் போட்டித் தன்மையை ஊக்குவித்தல்.
A. 1, 2, 3 மட்டும் B. 1, 4 மட்டும் C. எல்லாம் D. 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsSornavari is a season in Tamilnadu produces some major crops. This season also known as
A. Aadi Pattam B. Navarai C. Chitthirai Pattam D. Sambha சொர்ணவாரி என்பது தமிழகத்தில் முக்கிய பயிர்களை அறுவடை செய்யும் ஒரு பருவமாகும் இந்த பருவத்தின் மற்றொரு பெயர் என்ன?
A. ஆடிப்பட்டம் B. நவரை C. சித்திரைப்பட்டம் D. சம்பா CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsThe longitudinal extent of Tamilnadu is ________________.
A. 76° 18’ E to 80° 20’ E B. 76° 18’ W to 80° 20’ E C. 86° 18’ E to 10° 20’ E D. 86° 18’ W to 10° 20’ E தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் _____________ முதல் ____________ வரை உள்ளது.
A. 76° 18’ E to 80° 20’ E B. 76° 18’ W to 80° 20’ E C. 86° 18’ E to 10° 20’ E D. 86° 18’ W to 10° 20’ E CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsWho is the chairman of State Disaster Management Authority?
A. Governor B. Chief Minister C. Cabinet Minister D. None மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார்?
A. ஆளுநர் B. முதலமைச்சர் C. கேபினட் அமைச்சர் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsThe major import item of India is ____________.
A. Cement B. Jewells C. Tea D. Petroleum இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ____________.
A. சிமெண்ட் B. ஆபரணங்கள் C. தேயிலை D. பெட்ரோலியம் CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsWhich of the following project is/are part of Tamilnadu e governance plan
- e-District
- e-Office
- Tiny URL
A. 1, 2 only B. 2 only C. 3 only D. All கீழ்கண்டவற்றுள் எது/எவை தமிழ்நாடு மின் ஆளுமை திட்டத்தின் பகுதிகள்.
- மின் மாவட்ட திட்டம்
- மின் அலுவலகம்
- உள்ளங்கை சான்றிதழ்
A. 1, 2 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsState level Apex committee for e-Governance headed by
A. Chief Minister B. IT Minister C. Chief Secretary D. Secretary மாநில அளவில் மின் ஆளுமை காண தலைமை குழுவின் தலைவர்
A. முதலமைச்சர் B. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் C. தலைமை செயலர் D. செயலர் CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsThe vision 2023 released in 2012 set a target of _____________ percentage growth in GSDP by 2023.
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2012 இல் வெளியிடப்பட்டது அது 2023ல் எத்தனை சதவீதம் மொத்த மாநில உற்பத்தியை அடைய குறிக்கோள் நிர்ணயித்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsTamilnadu e-Governance policy was announced by Chief Minister in
A. 02.01.2018 B. 15.08.2018 C. 01.03.2017 D. 08.12.2017 தமிழ்நாடு மின் ஆளுமை கொள்கை தமிழக முதலமைச்சரால்___________ அன்று வெளியிடப்பட்டது.
A. 02.01.2018 B. 15.08.2018 C. 01.03.2017 D. 08.12.2017 CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsNational e-Governance plan was formulated by government of India in _______________.
A. May 2015 B. June 2008 C. May 2006 D. June 2010 தேசிய மின் ஆளுமை திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
A. மே 2005 B. ஜூன் 2008 C. மே 2006 D. ஜூன் 2010 CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsIntegrated Rural Development Programme (IRDP) was started by
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsConsider the following statements
- As per the Land Ceiling Act the upper limit of land ownership was fixed for individual.
- Bhoodan movement started by Vinoba Bhave.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தனி ஒருவருக்கு அதிகபட்ச நிலவுடமை நிர்ணயிக்கப்பட்டது,
- பூதான் இயக்கம் வினோபாவே ஆல் ஆரம்பிக்கப்பட்டது,
சரியான வாக்கியங்களை தேர்வுசெய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1, 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsLand Ceiling Act was first implemented in Tamilnadu in the year of
A. 1951 B. 1961 C. 1971 D. 1981 தமிழ்நாட்டில் முதன்முறையாக நில உச்சவரம்பு சட்டம் எபோது நடைமுறை படுத்தப்பட்டது?
A. 1951 B. 1961 C. 1971 D. 1981 CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsWhich of the following is not coastal district of Tamilnadu?
- Shivagangai
- Thanjavur
- Trichy
- Thiruvarur
கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டில் எது கடற்கரை மாவட்டம் இல்லை?
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருவாரூர்
CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsCM awarded for excellence in e governance for students was instituted in
A. 2010 B. 2011 C. 2012 D. 2013 மாணவர்களுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் மின் ஆளுமைகாண உயரிய விருது எந்த ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது?
A. 2010 B. 2011 C. 2012 D. 2013 CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsConsider the following statements
- Once apply for MGNREGA work the work must be given within 15 days.
- One third of work should be given to women.
Choose the incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருவர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்.
- மூன்றில் ஒரு பங்கு வேலை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
தவறான வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1, 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsMahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) was implemented by
A. State Government B. Gram Panchayat C. District Administration D. None மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் யாரால் அமல்படுத்தப்படுகிறது?
A. மாநில அரசு B. கிராம பஞ்சாயத்து C. மாவட்ட நிர்வாகம் D. எதுவுமிலலை CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsArrange the following in in chronological order
- Laws abolishing Zamindari system.
- Adaptation of high yielding variety of seeds.
- First land ceiling act in Tamil Nadu.
Choose the answer from the codes given below
A. 2 1 3 B. 1 3 2 C. 3 2 1 D. 2 3 1 பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக
- ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டங்கள்.
- அதிக விளைச்சல் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு.
- தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்பு சட்டம்.
A. 2 1 3 B. 1 3 2 C. 3 2 1 D. 2 3 1 CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsWhich is/are the reason/reasons for the success of the Tamilnadu model of public health
- Tamilnadu was the first state to enact a Public Health Act in 1939.
- Creation of distinctive public health system at district level.
- Good political commitment and leadership in health sector.
- Heavily centralised health system.
A. 1 and 2 only B. 2 and 3 only C. 4 only D. 1, 2 and 3 only பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு மாதிரியின் வெற்றிக்கு காரணம்/ காரணங்கள் யாவை
- 1939 ஆண்டில் பொதுசுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- மாவட்ட அளவில் தனித்துவமான பொதுசுகாதார முறையை ஏற்படுத்தியது.
- சுகாதாரத் துறையின் அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம்.
- பொது மையப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்புகள்.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 4 மட்டும் D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsThe telephone number allotted for 24 hours ‘Women Helpline’ in Tamilnadu for immediate and emergency response to women affected by violence is
A. 108 B. 181 C. 888 D. 208 தமிழ்நாட்டில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி அவசர உதவி வழங்க வழிவகை செய்யும் தொலைபேசி உதவி எண் எது?
A. 108 B. 181 C. 888 D. 208 CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsBy which amendment the Tamil Nadu reservation act 1994 was included in the Ninth schedule of the constitution of India?
A. 76th amendment B. 78th amendment C. 77th amendment D. 79th amendment தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 1994 எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?
A. 76 வது திருத்தம் B. 78 வது திருத்தம் C. 77 வது திருத்தம் D. 79 வது திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsWhich of the British official is behind the award of Panchami lands in the then Madras presidency?
A. Ash B. Tremancre C. Robert Clive D. Arthur cotton அப்போதைய சென்னை மாகாணத்தில் பஞ்சமி நிலங்களை வழங்குவதற்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் அலுவலர் யார்?
A. ஆஷ் B. ட்ரிமான்கர் C. ராபர்ட் கிளைவ் D. ஆர்தர் காட்டன் CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsAssertion (A): Zamindari abolition achieved only a part of the original objective.
Reason (R): Many zamindaris managed to evict their tenets and clim that the land was under their personal cultivation.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): ஜமீன்தாரி முறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியை மட்டுமே எட்டியது.
காரணம் (R) : பல நில சுவன்தார்கள் குத்தகைக்காரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுய கட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsMatch the following
a. Marriage Assistance for Poor Girl – 1. Annai Teresa
b. Widow Remarriage Assistance – 2. Muthulakshmi Ammaiyar
c. Marriage Assistance for Orphan Girls – 3. Dharmambal Ammaiyar
d. Inter Caste Marriage Assistance – 4. Moovalur Ramamirtham Ammaiyar
A. 4 3 1 2 B. 2 1 3 4 C. 1 2 4 3 D. 3 4 2 1 பொருத்துக
a. ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் – 1. அன்னை தெரசா
b. விதவை மறுமண திட்டம் – 2. முத்துலட்சுமி அம்மையார்
c. ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் – 3. தர்மாம்பாள் அம்மையார்
d. ஜாதி மறுப்பு திட்டம் – 4. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
A. 4 3 1 2 B. 2 1 3 4 C. 1 2 4 3 D. 3 4 2 1 CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 points“Tamil Nadu developed a commitment to Universal and well-functioning public services thanks to the power of democratic action public reasoning and social action” who said?
A. Amartya Sen and Jean Dresa B. Dutt and Sundaram C. Raghuram Rajan D. Miltan Friedman “ஜனநாயக செயல்படுகள்,பகுத்தறியும் திறன் சமூக செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக அனைவருக்குமானது சிறப்புடன் செயல்படுவதுமான பொது சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு தனது அர்ப்பணிப்பை வளர்த்துள்ளது” இவ்வாறு கூறியது யார்?
A. அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரேஸி B. தத் மற்றும் சுந்தரம் C. ரகுராம் ராஜன் D. மில்டன் பிரிட்மேன் CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsWhich of the following is/are aim of Tenancy Reforms Legislation?
- Regulate rent
- Securer rights of the tenant
- To confer ownership rights on the tenants
A. 1 only B. 2 only C. 1, 2 only D. All குத்தகை சீர்திருத்த சட்டங்களின் இலக்குகளை தேர்வு செய்
- குத்தகையை முறைபடுத்துவது.
- குத்தகைகாரர்களின் உரிமையை பாதுகாப்பது.
- குத்தகைதாரர்களுக்கு நில உடைமை உரிமையை அளிப்பது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1,2 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsThe Protection of Women From Domestic Violence Act, 2005 safeguard women from
A. Physical Violence B. Sexual Abuse C. Economic Abuse D. All The Above பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், 2005 எந்தவிதமான வன்முறைகளிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது?
A உடல் ரீதியான வன்முறை
B பாலியல் ரீதியான வன்முறை
C பொருளாதார ரீதியான வன்முறை
D எல்லாம்
CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsWho among the following headed the committee established by the government of Tamil Nadu to analyse and provide recommendations for restructuring the centre state relations?
A. Lakshmana Swamy B. Justice Rajamannar C. Chandra Reddy D. Justice Sarkaria கீழ்காணப்படுபவர்களில் தமிழ்நாடு அரசு மத்திய மாநில உறவுகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கும் பொருட்டு அமைந்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் யார்?
A. முனைவர் லட்சுமண சுவாமி B. நீதியரசர் ராஜமன்னார் C. முனைவர் பி சந்தர ரெட்டி D. நீதியரசர் ஆர் எஸ் சர்காரியா CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsMatch the following
a. BlockChain Back Bone – 1. Online Service
b. TNeGA – 2. Remote Sensing Technology
c. e-Sevai – 3. Nambikkai Iyakkam
d. TN-GIS – 4. State Nodal Agency
A. 1 4 2 3 B. 4 3 1 2 C. 3 4 1 2 D. 3 4 2 1 பொருத்துக
a. பிளாக் செய்ன் பேக்போன் – 1. இணையவழிச் சேவைகள்
b. TNeGA – 2. தொலை உணர்வு தொழில்நுட்பம்
c. e-சேவை – 3. நம்பிக்கை இணையம்
d. TN-GIS – 4. மாநில ஒருங்கிணைப்பு முகமை
A. 1 4 2 3 B. 4 3 1 2 C. 3 4 1 2 D. 3 4 2 1 CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsEk Bharat Shreshta Bharat programme is observed on the birth anniversary of
A. Jawaharlal Nehru B. Sardar Vallabhbhai Patel C. Atal Bihari Vajpayee D. Maulana Azad ஏக் பாரத் ஸ்ரேஸ்த பாரத் திட்டமானது யாருடைய பிறந்த நாளன்று அனுசரிக்கப்படுகிறது?
A. ஜவஹர்லால் நேரு B. சர்தார் வல்லபாய் பட்டேல் C. அடல் பிகாரி வாஜ்பாய் D. மௌலானா ஆசாத் CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsMission Karma Yogi is related with
A. Farm sector reform B. Financial sector reform C. Civil service reform D. Energy sector reform கர்மயோகி திட்டமானது எதனுடன் தொடர்புடையது?
A. பண்ணை துறை சீர்திருத்தம் B. நிதித்துறை சீர்திருத்தம் C. குடிமைப் பணிகள் சீர்திருத்தம் D. எரிசக்தி துறை சீர்திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsWhen was the one nation one ration card scheme launched in Tamilnadu?
A. August 1 B. August 15 C. October 1 D. October 2 தமிழகத்தின் ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை என்ற திட்டமானது எப்போது தொடங்கப்பட்டது?
A. ஆகஸ்ட் 1 B. ஆகஸ்ட் 15 C. அக்டோபர் 1 D. அக்டோபர் 2 CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsThe “PASSEX” naval exercise held between India and
A. USA B. China C. Australia D. Japan பாசெக்ஸ் கடற்படை பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெற்றது
A. அமெரிக்கா B. சீனா C. ஆஸ்திரேலியா D. ஜப்பான் CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsSpecial report on sustainable recovery was released by
A. World Bank B. IMF C. WTO D. International Energy Agency நிலையான மீட்பு குறித்த சிறப்பு அறிக்கை இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது
A. உலக வங்கி B. IMF C. WTO D. சர்வதேச ஆற்றல் நிறுவனம் CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsEvery year zero emission Day is observed on
A. September 1 B. September 11 C. September 21 D. September 29 ஒவ்வொரு ஆண்டும் பூஜ்ஜிய உமிழ்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது
A. செப்டம்பர் 1 B. செப்டம்பர் 11 C. செப்டம்பர் 21 D. செப்டம்பர் 29 CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsRecently which Indian state to come out with policies on AI, Block chain and Cyber Security
A. Uttar Pradesh B. Maharashtra C. Kerala D. Tamil Nadu சமீபத்தில் எந்த இந்திய மாநிலம் செயற்கை நுண்ணறிவு பிளாக் சங்கிலி தொழில்நுட்பம் மற்றும் சைபர் செக்யூரிட்டி தொடர்பான கொள்கைகளை வெளியிட்டது.
A. உத்திரபரதேசம் B. மகாராஷ்டிரா C. கேரளா D. தமிழ்நாடு CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsThe Nobel peace prize 2020 has been given to
A. World Economic Forum
B. World Food Programme
C. United Nations Peacekeeping Force
D. Food and Agricultural Organisation2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. உலக பொருளாதார மன்றம்
B. உலக உணவுத் திட்டம்
C. ஐக்கிய நாடுகளின் அமைதி படை
D. உணவு மற்றும் விவசாய அமைப்புCorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsWhich country hosted the first G20 anti-corruption working group?
A. USA B. Saudi Arabia C. Israel D. India G-20 அமைப்பின் முதல் ஊழல் தடுப்பு செயற்குழு எந்த நாட்டால் நடத்தப்பட்டது?
A. அமெரிக்கா B. சவுதி அரேபியா C. இஸ்ரேல் D. இந்தியா CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsWhich Indian state has the highest number of Blue flag certified beaches in India?
A. Tamil Nadu B. Kerala C. Karnataka D. Andhra Pradesh எந்த இந்திய மாநிலம் அதிக அளவிலான நீலக்கொடி சான்று கடற்கரையை கொண்டுள்ளது?
A. தமிழ்நாடு B. கேரளா C. கர்நாடகா D. ஆந்திர பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWhich new program was launched on the birth anniversary of Abdul Kalam?
A. Vishakha B. Kapila C. Ujala D. None அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் புதிதாக எந்த திட்டம் தொடங்கப்பட்டது?
A. விசாகா B. கபிலா C. உஜாலா D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsWhich country has the highest TB burden in the world?
A. India B. Pakistan C. Sri Lanka D. Uganda உலக அளவில் அதிக அளவிலான காச நோயாளிகளை கொண்ட நாடு எது?
A. இந்தியா B. பாகிஸ்தான் C. இலங்கை D. சூடான் CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsNamaste digital TV show was launched by…………..
A. Instagram B. Google C. Apple D. Facebook நமஸ்தே டிஜிட்டல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி_________ஆல் தொடங்கப்பட்டது.
A. இன்ஸ்டாகிராம் B. கூகுள் C. ஆப்பிள் D. பேஸ்புக் CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsA long and difficult ascent report was released by……………..
A. IMF B. World Bank C. WTO D. RBI ஒரு நீண்ட மற்றும் கடினமான ஏற்றம் அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?
A. IMF B. உலக வங்கி C. WTO D. RBI CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsCurrently, which Indian state-provided hundred per cent tap water connection in a rural area?
A. Chandigarh B. Chhattisgarh C. Goa D. Tamilnadu தற்போது கிராமப்புறங்களில் 100% குழாய் மூலம் குடிநீர் வழங்கும் மாநிலம் எது?
A. சண்டிகர் B. சட்டிஸ்கர் C. கோவா D. தமிழ்நாடு CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsThe Nobel Prize for the chemistry given for genome addition is……..
A. 1986 B. 2018 C. 2019 D. 2020 மரபணு மாற்றியமைத்தலுக்காக வேதியியலில் நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
A. 1986 B. 2018 C. 2019 D. 2020 CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsThe poverty and shared prosperity report was released by
A. IMF B. World Bank C. WTO D. RBI வறுமை மற்றும் பகிரப்பட்ட செழிப்பு அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?
A. IMF B. உலக வங்கி C. WTO D. RBI CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsThe state of climate service report is released by
A. UNESCO
B. Environmental Ministry
C. World Meteorological Organisation
D. UNEP
காலநிலை சேவைகள் என்ற அறிக்கையை வெளியிடும் அமைப்பு
A. யுனெஸ்கோ B. சுற்றுச்சூழல் அமைச்சகம் C. உலக வானிலை அமைப்பு D. UNEP CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsNobel peace prize 2020 has been given to………………..
A. World Bank B. World food program C. WTO D. IMF அமைதிக்கான நோபல் பரிசு 2020 ஆம் ஆண்டு யாருக்கு வழங்கப்பட்டது?
A. உலக வங்கி B. உலக உணவுத்திட்டம் C. WTO D. IMF CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsThe 15th conference of parties to the convention of biological diversity held at………………..
A. India B. Pakistan C. China D. Sri Lanka உயிரியல் பன்முகத் தன்மை 15வது மாநாடு எங்கு நடைபெற்றது?
A. இந்தியா B. பாகிஸ்தான் C. சீனா D. இலங்கை CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
Nice questions. Thank you ExamMachine!!
Really nice👍
Thank you sir