Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - Simplification, Percentage and Area (DAY 9) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- AREA QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PERCENTAGE QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - SIMPLIFICATION QESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsSimplify / சுருக்குக √48 – 3 √108 +2 √27 + √192
CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 points57 – [42 – {37 – (20 – x)}] = 176 (82) then x value is / எனில் x ன் மதிப்பு காண்க
CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 points1/5 : 1/x : : 1/x : 1/(1.25) Find x value./ x ன் மதிப்பை காண்க
CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 points(? – 968) ÷ 79 × 4 = 512
CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 points7/5 of 58 + 3/8 of 139.2 = ?
CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsIf a/b = 9/7 then (a-b)/(a+b) =
CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsIn a class of 35 students 7 students were absent on a particular day what percentage of the students were absent
35 பேர் உள்ள ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கு வரவில்லை எனில் பள்ளிக்கு வராத மாணவர்களின் சதவீதம் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsIn a class of 50, 23 girl and the rest were boys what is the percentage of girls and boys
50 பேர் உள்ள வகுப்பில் 23 பேர் மாணவிகள் மற்றவர்கள் மாணவர்கள் எனில் வகுப்பிலுள்ள மாணவிகள் மற்றும் மாணவர்களின் சதவீதம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsIn a class of 70, 60% are boys find the number of boys and girls
70 பேர் கொண்ட வகுப்பில் 60 சதவீதம் பேர் மாணவர்கள் எனில் வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை காண்க
CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsThe value of an older car is 45000 if the price decreases by 15 % find its new price
ஒரு பழைய காரின் விலை 45000 ஆயிரம் ரூபாய் அதன் மதிப்பு 15 சதவீதம் குறைந்தால் அந்த காரின் புதிய விலை என்ன?
CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsFind the total amount if total percentage of wheat is 1080
மொத்த பணத்தின் 12% ஆனது ரூபாய் 1080 எனில் மொத்த பணம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 points60 percentage of total time is 30 minutes find the total time
மொத்த நேரத்தில் 60 சதவீதமான 30 நிமிடம் எனில் மொத்த நிமிடத்தை காண்க.
CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsThe market price of here toys 2200 the shopkeeper gives a discount of 15% age what is the selling price of the toy
ஒரு பொம்மையின் குறிப்பிடப்பட்டுள்ள விலை 1200 ஆகும். கடைக்காரர் அந்த பொம்மைக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கினால் அந்த பொம்மையின் விலை என்ன?
CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsAn alloy consists of 30 % copper and 40% agencies and their remaining is nickel find the amount of nickel in 20 kilogram of the earth alloy
ஒரு உலோகக் கலவையில் 30 % காப்பர் மற்றும் 40% சிங்க் மற்றும் மற்றவை நீக்கல் ஆகும் மொத்தம் 20 கிலோ உள்ள இந்த கலவையில் எடையை காண்க.
CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsA man spends 40 percentage of his income for food 50 percentage for cloth and 20 percentage for house rent and sales is rest is income is 34400 find the amount of his savings
ஒரு மனிதர் தனது மொத்த வருமானத்தில் 40 சதவீதம் உணவுக்காகவும் 15% உடைகளுக்காகவும் 20 சதவீதம் வீட்டு வாடகைக்கும் செலவழித்து எஞ்சியுள்ளதை சேமிக்கின்றார். அவரின் மொத்த வருமானம் 34400 எனில் அவரது சேமிப்பு எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsA worker receives 11250 as bonus which is 15 % of his annual salary what is the monthly salary
ஒரு பணியாளர் 11250 ரூபாய் போனஸாக பெறுகிறார். இது அவருடைய ஆண்டு வருமானத்தில் 15 சதவீதமாகும். அவருடைய மாத வருமானத்தை கண்டுபிடி.
CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsThe price of your good is increased from 2100 to 2520 find the percentage of increase
ஒரு பண்டத்தின் விலை 2100 லிருந்து 2520 அதிகரிக்கிறது எனில் விலை அதிகரிப்பு சதவீதம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsA student got 66 mark out of 75 in mathematics and 72 out of 80 in science in which subject that he scored more
ஒரு மாணவர் கணிதத்தில் மொத்த மதிப்பெண் 75 க்கு 66 மதிப்பெண்ணும் அறிவியலில் மொத்த மதிப்பெண் 80-ற்கு 72 மதிப்பெண்ணும் பெறுகிறார் எனில் எந்த பாடத்தில் அவர் அதிக மதிப்பெண் பெறுகிறார்?
CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsIn the length of a rectangle is increased by 30 % and the decreased by 12 percentage then find the percentage change in the area of the rectangle
ஒரு செவ்வகத்தின் நீளம் 30 சதவீதம் அதிகரித்து அதன் அகலத்தில் 12 சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவில் எவ்வளவு மாற்றம் ஏற்படும்?
CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsIf the radius of a circle is increased by 25 % then its area is increased by
ஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கிறது எனில் அந்த வட்டத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsIf a salary is 20 % less than B salary by how much percent is B salary more than
A என்பவரின் சம்பளம் B என்பவரின் சம்பளத்தை விட 20 சதவீதம் குறைவு எனில் B என்பவரின் சம்பளம் A என்பவரின் சம்பளத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகம்?
CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsIf 18% of the total number of orange in and in a basket is 36 then the total number of orange is
ஒரு கூடையில் உள்ள 18% ஆரஞ்சுகளின் எண்ணிக்கை 36 எனில் அந்தக் கூடையில் உள்ள மொத்த ஆரஞ்சுகளின் எண்ணிக்கை என்ன?
CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsIn a basket 15% of the mangoes are rotten. The number of rotten mangoes is 30 then the number of good mangoes is
ஒரு கூடையில் கெட்டுப்போன மாம்பழம் பழங்களின் அளவு 15% எண்ணிக்கையில் 30 ஆகும் அந்தக் கூடையில் உள்ள நல்ல பழங்களின் எண்ணிக்கை என்ன?
CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 points4% of sales tax on sale of an article is 2 what is the amount of sale
ஒரு பொருளை விற்கும் போது விற்பனை வரி 4 % என்பது 2 ஆகும் எனில் விற்ற விலை என்ன?
CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsThe semi perimeter of a triangle having sides 15cm, 20cm and 25 cm is
A. 15cm B. 45cm C. 30cm D. 60cm 15 சென்டிமீட்டர், 20 சென்டிமீட்டர் மற்றும் 25 சென்டி மீட்டர் பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு.
A. 15 செ.மீ. B. 45 செ.மீ. C. 30 செ.மீ. D. 60 செ.மீ. CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsA playground 60 m x 40 m is extended on all sides by 3 m. What is the extended area?
A. 366 m2 B. 666 m2 C. 636 m2 D. 638 m2 60 மீ x 40 மீ அளவுள்ள விளையாட்டு மைதானத்தில் அனைத்து பக்கங்களும் 3 மீ விரிவுபடுத்தப்படுகிறது – விரிவுபடுத்தப்பட்ட பகுதியின் பரப்பளவு என்ன?
A. 366 மீ2 B. 666 மீ2 C. 636 மீ2 D. 638 மீ2 CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsIf the side of a square is increased by 20 %. Then it’s area is increased by
A. 20% B. 40% C. 25% D. 44% ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
A. 20% B. 40% C. 25% D. 44% CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsIn a triangle with area 48 sq. cm, its base is 4 cm greater than its altitude. Then the length of the base of the triangle is ___________.
A. 8 cm B. 12 cm C. 16 cm D. 10cm 48 ச.செ.மீ. பரப்புடைய ஒரு முக்கோணத்தில், அதன் அடிப்பக்கம், அதன் குத்துயரத்தை விட 4 செ.மீ. அதிகம் எனில் அதன் அடி பக்கத்தின் அளவு.
A. 8 செ.மீ. B. 12 செ.மீ. C. 16 செ.மீ. D. 10 செ.மீ. CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsFind the perimeter of a semicircle of radius 28 cm.
A. 128 cm B. 66 cm C. 144 cm D. 56 cm ஆரம் 28 செ.மீ. உடைய அரைவட்டத்தின் சுற்றளவு காண்க.
A. 128 செ.மீ B. 66 செ.மீ C. 144 செ.மீ D. 56 செ.மீ CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsFind the area of equilateral triangle whose circumference is 180 cm
A. 155.88 cm2 B. 1558.8 cm2 C. 900 cm2 D. 900.8 cm2 180 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு காண்க.
A. 155.88 செ.மீ2 B. 1558.8 செ.மீ2 C. 900 செ.மீ2 D. 900.8 செ.மீ2 CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWhich one of the following cannot be the sides of a triangle?
A. 4, 5, 6 B. 3, 4, 5 C. 2, 3, 4 D. 1, 2, 3 பின்வருவனவற்றுள் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது?
A. 4, 5, 6 B. 3, 4, 5 C. 2, 3, 4 D. 1, 2, 3 CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsThe cost of leveling and turfing a square lawn at Rs.2.50 per m2 is Rs. 13322.50. Find the cost of fencing if at Rs. 5 per metre.
A. ₹.1500 B. ₹.1380 C. ₹.1225 D. ₹.1460 ஒரு சதுரவடிவ வயலை மண் அடித்து சமப்படுத்த சதுர மீட்டருக்கு ரூ.2.50 வீதம் ரூ.13322.50 செலவாகிறது எனில் அந்த வயலிற்கு, வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.5 வீதம் எவ்வளவு செலவாகும்?
A. ₹.1500 B. ₹.1380 C. ₹.1225 D. ₹.1460 CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsThe diameter of a semicircular grass plot is 70 m. Find the cost of fencing the plot at ₹ 12 per metre.
A. ₹.7700 B. ₹.840 C. ₹.2160 D. ₹.4320 அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 70 மீ. அதற்கு சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ₹12 வீதம் என்ன செலவாகும்.
A. ₹.7700 B. ₹.840 C. ₹.2160 D. ₹.4320 CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsIf the circle with diameter 4 cm is inside of the circle with radius 10 cm. Then the maximum possible distance between the centres is
4 செ.மீ. விட்டத்தை கொண்ட வட்டம் 10 செ.மீ. ஆரமுடைய வட்டத்தினுள் உள்ள போது இரு மையங்களுக்கு இடையே இருக்க இயலும் அதிகபட்ச தூரம் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsA silver wire when bent in the form of a square encloses an area of 484 sq. m. If the same wire is bent in the form of a circle, then find the diameter of the circle (use π = )
A. 14 m B. 28 m C. 24 m D. 7 m ஒரு வெள்ளி கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும்போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அதே வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன?
A. 14 மீ B. 28 மீ C. 24 மீ D. 7 மீ CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsArea of rhombus with diagonals are 6 cm and 8 cm is _________.
A. 12 cm2 B. 18 cm2 C. 24 cm2 D. 36 cm2 மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு.
A. 12 ச.செ.மீ B. 18 ச.செ.மீ C. 24 ச.செ.மீ D. 36 ச.செ.மீ CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsWhich of the following cannot be length of sides of a triangle?
A. 4 cm, 11 cm, 16 cm B. 5 cm, 9 cm, 13 cm C. 6 cm, 8 cm, 12 cm D. 7 cm, 10 cm, 11 cm கீழ்க்கண்டவற்றில் எது முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்களாக அமையாது?
A. 4 செ.மீ., 11 செ.மீ., 16 செ.மீ., B. 5 செ.மீ., 9 செ.மீ., 13 செ.மீ., C. 6 செ.மீ., 8 செ.மீ., 12 செ.மீ., D. 7 செ.மீ., 10 செ.மீ., 11 செ.மீ., CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsFind the perimeter of a square whose area is equal to that of a circle with perimeter 2πr.
2πr சுற்றளவு உள்ள வட்டத்தின் பரப்பளவும் ஒரு சதுரத்தின் பரப்பளவும் சமம் எனில் சதுரத்தின் சுற்றளவு என்ன?
A. 2πr B. ROOT πr C. 4 ROOT π D. 4 ROOT πr CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsThe sides of a triangle are 8 m, 10 m and 6 m, then the area of a triangle is __________.
A. 24 m2 B. 18 m2 C. 36 m2 D. 72 m2 ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 8 மீ, 10 மீ மற்றும் 6 மீ எனில் அதன் பரப்பளவு எவ்வளவு?
A. 24 மீ2 B. 18 மீ2 C. 36 மீ2 D. 72 மீ2 CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsIf the lengths of the sides of a triangle are 11 cm, 60 cm and 61 cm, then its area is __________.
A. 660 sq.cm B. 330 sq.cm C. 145 sq.cm D. 310 sq.cm ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 11 செ.மீ, 60 செ.மீ மற்றும் 61 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்பது.
A. 660 ச.செ.மீ B. 330 ச.செ.மீ C. 145 ச.செ.மீ D. 310 ச.செ.மீ CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsThe measure of each exterior angle of a polygon is 24°. How many sides does it have?
A. 18 B. 12 C. 15 D. 16 ஒரு பலகோணத்தின் ஒவ்வொரு வெளிப்புறக் கோணமும் 24° எனில் அந்த பல கோணத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?
A. 18 B. 12 C. 15 D. 16 CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsThe radius of a circle is increased by 1 %. What is the increase percent in its area?
A. 1 % B. 2 % C. 1.1 % D. 2.01 % ஒரு வட்டத்தின் ஆரம் 1% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம் எவ்வளவு?
A. 1 % B. 2 % C. 1.1 % D. 2.01 % CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsFind the perimeter of a sector whose radius and Central angle are 18 cm and 210° respectively.
A. 120 cm B. 110 cm C. 102 cm D. 108 cm ஆரம் 18 செ.மீ மற்றும் மையக்கோணம் 210° என கொண்ட வட்ட கோணப் பகுதியின் சுற்றளவை காண்க.
A. 120 செ.மீ B. 110 செ.மீ C. 102 செ.மீ D. 108 செ.மீ CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsIf the length is 12 m and breadth 8 m then perimeter of rectangle is
A. 96 m B. 40 m C. 48 m D. 20 m ஒரு செவ்வகத்தின் நீளம் 12 மீ அகலம் 8 மீ எனில் செவ்வகத்தின் சுற்றளவானது ____________.
A. 96 மீ B. 40 மீ C. 48 மீ D. 20 மீ CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsThe radius of a cart wheel is 35 cm. How many revolutions does it make in travelling a distance of 154 m?
மாட்டு வண்டிச் சக்கரத்தின்ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழு சுற்றுகள் சுற்றியிருக்கும்?
CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsThe total surface area of cube 384 m2. Find the sides of the cube.
ஒரு கன சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 மீ2 எனில் அதன் பக்கம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsThe radius of a circular park is 63 m. Find the cost of fencing it at Rs. 12 per meter.
ஒரு வட்ட வடிவ பூங்காவின் ஆரம் 63 மீ ஆகும். ஒரு மீட்டருக்கு ரூபாய் 12 வீதம், அதனை சுற்றி வேலி போட ஆகும் செலவு என்ன?
CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsThe ratio of length and breadth of a rectangle is 3:2 respectively. The respective ratio of its perimeter and area is 5:9. What is the breadth of the rectangle in metres?
ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் முறையே 3:2. அச்செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவின் விகிதம் முறையே 5:9. எனில் செவ்வகத்தின் அகலத்தை மீட்டரில் காண்க.
CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsFind the area of a semicircle whose radius is 28cm.
ஆரம் 28 செ.மீ உடைய அரை வட்டத்தின் பரப்பளவு காண்க.
CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsThe radius of a circular park is 63 m. Find the cost of fencing it at Rs.12 per metre.
ஒரு வட்ட வடிவ பூங்காவின் ஆரம் 63 மீ ஆகும். ஒரு மீட்டருக்கு ரூ.12 வீதம், அதனை சுற்றி வேலி போட ஆகும் செலவு என்ன?
CorrectIncorrectUnattempted
Very nice…..
Super