ONE LINER – 2021:Biology – DAY 52

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY

 

  1. The hormone which maintains pregnancy and regulates the menstrual cycle is Progesterone
  2. Recent studies have revealed the entry of microplastics into the food chain through Mosquitoes
  3. Carbon forms a large number of organic compounds due to Catenation
  4. Alcoholic fermentation takes place in Yeast
  5. Drosera is insectivorus plant
  6. Growth of plants only in water without soil is called Hydroponics
  7. The human ovum contains no yolk. we call it Alecithel Egg
  8. The prostate gland enlarges, after the middle age of the male people, leads to interrupt urination
  9. The female sex organ in Alga-chara is called as Nucule
  10. Right Match
      • Beriberi – Vitamin B1
      • Pellagra – Vitamin B2
      • Scurvy –  Vitamin C
      • Rickets –  Vitamin D

 

 

  1. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன் புரோஜெஸ்டிரான்
  2. சமீபத்திய ஆய்வுகளில், நுண் பிளாஸ்டிக்குகள் கொசுக்கள் வழியாக உணவுச் சங்கிலியினுள் நுழைகின்றன என்பதை வெளிக்காட்டியுள்ளது
  3. கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம் சங்கிலி தொடராக்கம்.
  4. ஆல்கஹாலிக் நொதித்தல் நடைபெறும் உயிரினம் ஈஸ்ட்.
  5. ட்ரஸீரா பூச்சி உண்ணும் தாவரம்.
  6. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை ஹைப்ரோபோனிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
  7. கருவுணவு அற்ற மனித அண்ட அணுவினை ஏலெசித்தல் முட்டை என அழைக்கலாம்.
  8. வயது முதிரும் நிலையில் ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவதால், சிறுநீர் கழிப்பு பாதிப்படையும்.
  9. கேரா பாசியின் பெண் பாலுறுப்பு நியூக்யூல்
  10. சரியானவை
      • பெரிபெரி – Vitamin B1
      • பெல்லாக்ரா – Vitamin B2
      • ஸ்கர்வி- Vitamin C
      • ரிக்கெட்ஸ்- Vitamin D

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!