Contents show
IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY
Sensitivity, congenital, traumatic, metabolic and associated with drugs, smoke and heavy alcohol consumption are characters of Cataract
In human, Liver cell and RBC are affected by the Malarial parasite
Bone black is used in making printer ink, shoe polish and paint
The Respiratory Quotient (RQ) is (Volume of CO2 evolved)/(Volume of
O2 consumed)
Nutrition Atlas and Diet Atlas were published by ICMR
7th April 2015 is World Health Day
According to the Fluid-Mosaic model, a Plasma membrane is made of Phospholipids, intrinsic and extrinsic proteins
Jammu Tavi Botanical garden is named after Janakiammal
Statement
Assertion (A): Neutrophils are belonging to the granulocytic type
Reason (R): Neutrophils contain granules in the cytoplasm
உணர்ச்சியற்றிருப்பது, கான்ஜெனிட்டல், டிரவுமாடிக், வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்து, புகை மற்றும் குடிபழக்கத்தோடு தொடர்புடைய நோய் காட்ராக்ட் எனப்படும்.
மனிதனில், மலேரியா ஒட்டுண்ணியினால் கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள் வகை செல்கள் பாதிக்கப்படுகிறது.
அச்சுப்பொறி, செருப்பு பாலிஷ் மற்றும் பெயிண்டுகளில் பயன்படுத்தப்படும் பொருள் எலும்பு கருப்பு ஆகும்.
சுவாச ஈவு என்பது (வெளிப்படும் CO2 அளவு)/(பயன்படுத்தப்படும் O2 அளவு)
ஊட்டச்சத்து அட்லாஸ் மற்றும் உணவு அட்லாஸ் இவற்றை ICMR வெளியிடுகின்றது.
7th April 2015 உலக சுகாதார தினம்
திரவ – மொசைக் மாதிரியின்படி, பிளாஸ்மா சவ்வானது பாஸ்போலிபிட்டுகள், உள்ளார்ந்த புரதங்கள் மற்றும் வெளிப்புறப் புரதங்களால் ஆனது.
ஜம்மு தாவித் தாவரவியல் பூங்கா ஜானகியம்மாள் பெயரில் அமைந்துள்ளது.
விதைத் தாவரங்களின் உள்ளமைப்பியல் நூலை வெளியிட்டவர் கேத்தரின் ஈசா ஆவார்.
வாக்கியங்கள்
கூற்று (A) : நியூட்ரோஃபில்கள் துகள் சார்ந்த இரத்த வெள்ளையணுக்கள்
காரணம் (R) : நியூட்ரோஃபில்களில் சைட்டோபிளாச துகள்கள் இருக்கின்றது
https://exammachine.com/exam-machine-one-liner-2021biology-28-april-2021/
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line