Contents show
IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – Chemistry
U235 the isotope of uranium is used in a nuclear reactor
The Indian Salt Petre is Potassium nitrate (KNO3)
The unit for equivalent conductivity is ohm-1cm2 eq-1
The main constituent of steel in India is Mn and Cr
Nuclear force is a Strongly attractive force
A Cathode Ray Oscilloscope (CRO) is used to measure the Voltage, Frequency and Phase of a signal
SO2 acts as Both a reducing and oxidizing agent
Nitrous Oxide is known as Laughing gas. It is also used in the medical field as Anesthetic
Methane is a carbon compound. Its Molecular Formula is CH4
Radioisotopes
Radioisotopes – Applications
Cobalt-60 – Cancer therapy
Potassium-40 – Geological dating
Iodine-123 – Thyroid
Phosphorous 32 – Leukemia therapy
யுரேனியத்தின் U235 ஐசோடோப்பு அணு உலையில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியன் சால்ட் பீட்டர் என்பது பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)
சமான கடத்து திறனின் அலகு ohm-1cm2 eq-1
இந்தியாவில் உள்ள இரும்பின் முக்கிய மூலப்பொருள்கள் மாங்கனீசு மற்றும் குரோமியம் ஆகும்.
அணுக்கரு விசை என்பது அதிக அளவில் ஈர்க்கக்கூடியது.
எதிர்மின் வாய் கதிர் அலைவு காட்டி, குறி சைகையின் மின்னழுத்தம், அதிர்வெண் மற்றும் கட்ட கோணத்தை அளக்க பயன்படுகிறது.
SO2 என்பது ஆக்சிஜன் ஏற்ற – ஒடுக்கும் காரணி.
நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ துறையில் மயக்க மருந்தாக பயன்படுகிறது.
மீத்தேன் ஒரு கார்பனை கொண்டுள்ள ஒரு மூலக்கூறு. அதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு CH4
கதிரியக்கத் தனிமங்கள்
கதிரியக்கத்தனிமம் – பயன்பாடு
கோபால்ட் 60 – கேன்சர் சிகிச்சை
பொட்டாசியம் 40 – பாறைகளின் வயது
அயோடின் 123 – தைராய்டு சிகிச்சை
பாஸ்பரஸ் 32 – இரத்தப்புற்று சிகிச்சை
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line