Contents show
IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – Chemistry
In an electrolytic cell, the chemical change that occurs at the negative electrode is called Oxidation
Raman spectroscopy is based on the Scattering of light
Bacteria, Fungus and Actinomycetes are the sources of antibiotics
The process of converting precipitate into colloids is called Peptization
Ionization energy is always an endothermic process
The electron affinities of the alkaline earth metals are all negative
Rare gases have high ionization potential
The moderators in nuclear reactions slow down the speed of Neutron
Thorium is exhibiting natural radioactivity
Match
Anaesthetics – loss of sensation
Antibiotic – inhibit the growth of microorganism
Analgesic – relief of pain
Antipyretic – lower elevated body temperature
ஒரு மின்கலத்தில் எதிர்மின்வாயில் நிகழும் வேதிவினைக்கு ஆக்ஸிஜனேற்றம் என்று பெயர்.
இராமன் நிரலியலில் அடிப்படை ஒளி சிதறல் ஆகும்.
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசடிஸ் ஆண்டிபயாடிக்கின் மூலாதாரம் ஆகும்.
வீழ்படிவத்தை கூழ்மமாக மாற்றும் முறை கூழ்கரைசலாக்கல் ஆகும்.
அயனியாக்கம் எப்போதும் வெப்ப கொள்வினை முறை ஆகும்.
கார மண் உலோகங்களின் எலக்ட்ரான் கவர் தன்மை எதிர்மதிப்பு உடையது.
உயரிய வாயுக்கள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டவை.
அணுக்கரு வினையில் மிதமாக்கி நியூட்ரானுடைய வேகத்தைக் குறைக்கிறது.
தோரியம் இயற்கை கதிரியக்கம் கொண்டவை.
சரியானவை
உணர்வகற்றி – உணர்வகற்றும்
நுண்ணுயிர் எதிரி – நுண்ணுயிரைக் கொல்லும்
வலிநிவாரணி – வலியைக் குறைக்கும்
காய்ச்சல் குறைப்பி – காய்ச்சலைக் குறைக்கும்
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line