ONE LINER – 2021:Chemistry – DAY – 60

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – Chemistry

 

  1. When a Ferric chloride sol moves the negative electrode, the colloidal particle carries a Positive charge
  2. Information
      • Foam – Soda water
      • Sol – Ink
      • Gel – Butter
  1. Statements
      • Atomic radius increases in going down a group
      • Nuclear charge increases on moving from left to right in a period
      • An anion is larger in size than its parent atom
  1. N2 has the highest bond order compare to the molecules of O2, H2  & NO
  2. Quartz, Mica & Feldspar are natural silicates and Glass is an artificial silicate
  3. The reaction taking place at anode and cathode are respectively Oxidation and reduction
  4. Statements
      • Natural uranium contains 235U and 238U isotopes
      • 233U and 235U can be used as fission fuels
      • 235U and 238U can not be used directly as fission fuel
  1. Pu238 isotope is used as fuel in space aircraft
  2. Non-reducing sugar is Sucrose
  3. Information
      • Foam – Dispersion of gas in liquid
      • Emulsion – Dispersion of liquid in the liquid
      • Soil –  Dispersion of solid in liquid
      • Smoke – Dispersion of solid in Gas

 

 

  1. பெர்ரிக்குளோரைடு கூழ்மம் எதிர் மின்முனையை நோக்கி நகர்கின்றது எனில், கூழ்மத்துகள் பெற்றுள்ள மின் சுமை நேர்மின் சுமை ஆகும்.
  2. சரியானவை
      • நுரை – சோடா நீர்
      • கரைசல் – மை
      • களி – வெண்ணெய்
  1. வாக்கியங்கள்
      • ஒரு தொகுதியின் மேலிருந்து கீழாக அணுவின் ஆரம் கூடுகிறது.
      • ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணுக்கருவின் மின்னூட்டம் அதிகரிக்கிறது.
      • ஒரு அணுவின் எதிர்மின் அயனி, அணுவை விட அதிக உருவம் கொண்டது.
  1. O2, H2 & NO மூலக்கூறுகளுடன் ஒப்பிடுகையில் அதிக பிணைப்பு எண் கொண்ட மூலக்கூறு N2 ஆகும்.
  2. குவார்ட்ஸ், மைக்கா மற்றும் பெல்டுஸ்பர் ஆகியன இயற்கையான சிலிக்கேட் மற்றும் கண்ணாடி செயற்கையான சிலிகேட் ஆகும்.
  3. நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாயில் நடைபெறும் வினைகள் முறையே ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் ஆகியவையாகும்.
  4. வாக்கியங்கள்
        • இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் 235U மற்றும் 238U ஐசோடோப்புகளை பெற்றுள்ளது
        • 233U மற்றும் 235U இரண்டும் அணுக்கரு பிளப்பு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
        • 235U மற்றும் 238U இரண்டும் அணுக்கரு பிளப்பு உலைகளில் நேரடி எரிபொருளாக பயன்படுத்த இயலாது.
  5. விண்வெளி எந்திரங்களில் எரிபொருளாக பயன்படும் ஐசோடோப் Pu238
  6. ஒடுக்கும் தன்மையற்ற சர்க்கரை சுக்ரோஸ்
  7. பொருத்துக
      • நுரை – வாயு திரவப் பொருளில் விரவுதல்
      • பால்மம் – திரவப்பொருள் திரவப்பொருளில் விரவுதல்
      • கரைசல் –  திடப்பொருள் திரவப்பொருளில் விரவுதல்
      • புகை – திடப்பொருள் வாயுவில் விரவுதல்

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!