ONE LINER – 2021:Geography – DAY 50

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – GEOGRAPHY

 

  1. Asteroids are found between Mars & Jupiter
  2. India comes under the Monsoon type of Area of true monsoon
  3. Yokohama strategy and plan of action was associated with Natural Disaster management.
  4. The ore of mercury is Cinnabar
  5. The largest salt lake of India is Sambhar lake
  6. Largest plate of the Earth surface is Pacific Plate
  7. Taiga forest are the largest biome located between 500 and 600 North latitudes.
      • More than 1700 species of trees are found in Taiga forest
  1. The heavy air traffic in the world is that between the city of Los Angeles & New York
  2. Physical features like Mountains, Plateaus, Rivers and Oceans are drawn on a Physical map
  3. Biosphere reserve – State
      • Panna – Madhya Pradesh
      • Dibru-Saikhowa –  Assam
      • Nokrek – Meghalaya
      • Great Nicobar – Andaman & Nicobar Islands

 

 

  1. செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையில் குறுங்கோள்கள் காணப்படுகின்றன.
  2. இந்தியாவின் பருவநிலையில் வகை உண்மையான பருவநிலை பகுதியாகும்.
  3. யோகஹாமா செயல் வரைவு திட்டம் இயற்கை பேரிடர் மேலாண்மையோடு தொடர்புடையது.
  4. பாதரசத்தின் தாது சின்னபார்.
  5. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி சாம்பார் ஏரி
  6. புவியின் பெரிய தட்டு பசிபிக் தட்டு.
  7. 500 முதல் 600 வட அட்சக் கோடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஊசியிலைக் காடுகளே மிகப்பெரிய உயிரினம் சூழ்வாழிடங்கள் ஆகும்.
      • இக்காடுகளில் ஏறக்குறைய 1700 வகையான மரவகைகள் காணப்படுகின்றன.
  1. உலகின் செறிந்த விமான போக்குவரத்து லாஸ்ஏஞ்சல்ஸ் & நியூயார்க் நகரங்களுக்கிடையே நடைபெறுகிறது
  2. மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள் போன்ற இயற்கைக் கூறுகளை வரைந்துகாட்டுவது இயற்கை அமைப்பு வரைபடங்கள்.
  3. உயிர்க்கோளக் காப்பகங்கள் – மாநிலங்கள்
      • பன்னா – மத்தியபிரதேசம்
      • திப்ரு – சைக்கோவா – அஸாம்
      • நாக்ரக் – மேகாலயா
      • நிகோபர் – அந்தமான் மற்றும் நிகோபர்

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!