ONE LINER – 2021:History – DAY – 56

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – HISTORY

 

  1. Charter Act, 1813 act provided for the first time the financial responsibility of the East India Company for the education of the Indians
  2. The Dr. Radhakrishnan Commission on Indian Education was appointed in 1948
  3. New Delhi is the headquarters of the University Grants Commission
  4. Jawaharlal Nehru was the Prime Minister of India at the time of China – Indian War of 1962
  5. The famous “Tryst with Destiny” speech is associated with Jawaharlal Nehru
  6. In the year 1961 Goa was integrated with the Indian Union
  7. The integration of India through a ‘bloodless revolution’ achieved by Sardar Patel
  8. India and China sign a treaty-based on the principles of Panchsheel in the year 1954
  9. 1959 India gave asylum to the Dalai Lama
  10. H.J. Bhaba was chosen by Nehru as Secretary of the Department of Atomic Energy

 

  1. 1813 – ம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியர்களின் கல்விக்கான கிழக்கிந்திய வணிகக் குழுவினர் நிதிப் பொறுப்பிற்கு முதன்முதலில் வழிவகுத்தது.
  2. இந்திய கல்விக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு 1948 – ம் ஆண்டு நியமிக்கப்பட்டது.
  3. பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் தலைமையிடம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
  4. 1962 – ம் ஆண்டு சீன இந்தியப் போரின்போது இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தார்.
  5. ‘ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி என்ற புகழ்பெற்ற பேச்சுடன் தொடர்புடையவர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
  6. 1961 – ம் ஆண்டில் கோவா இந்தியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது.
  7. இந்திய ஒருங்கிணைப்பினை ஒரு இரத்தமில்லாப் புரட்சி மூலம் சாதித்தவர் சர்தார் படேல்.
  8. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் உடன்படிக்கை ஒன்றில் 1954 – ல் கையப்பமிட்டன.
  9. இந்தியா தலாய் லாமாவிற்கு 1959 – ல் புகலிடம் அளித்தது.
  10. H.J.பாபா என்பவரை அணுசக்தித் துறையின் செயலராக நேரு தேர்ந்தெடுத்தார்.

ONE LINER – 2021:History – DAY – 49

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!