ONE LINER – 2021:Physics – DAY – 47

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS

 

  1. The momentum of a body is given by the relation Mass * Velocity
  2. 2% of impurities present in Blister Copper
  3. The most common oxidation state of Lanthanides is +3
  4. The proportion of gases consists in the sun is 92% hydrogen, 7.8% helium and 0.2% other gases
  5. The major energy resource in India is Coal
  6. Basal Metabolic Rate is the expansion of BMR  
  7. Rules
    • Generator rule – Fleming’s right-hand rule
    • Law of conservation of charges – Kirchoff’s law
    • Law of conservation of energy – Lenz’s law
  1. The unit of magnetic induction NA-1m-1
  2. Stretched rubber chord is an example of Potential energy
  3. The hybridisation in IF7 molecule is SP3 d2

 

 

  1. கொடுக்கப்பட்ட பொருளின் உந்தம் என்பது நிறை * திசைவேகம்
  2. கொப்புளக் காப்பரில் 2% மாசு உள்ளது
  3. லாந்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை +3
  4. சூரியனில் காணப்படும் வாயுக்களின் அளவு 92% ஹைட்ரஜனும், 7.8% ஹீலியமும், 0.2% இதர வாயுக்களும் உள்ளன.
  5. இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம் நிலக்கரி
  6. BMR என்பதன் விரிவாக்கம் Basal Metabolic Rate
  7. விதிகள்
      • மின்னியற்றி விதி – ஃபிளமிங்கின் வலது கை விதி
      • மின்னூட்ட அழிவின்மை விதி – கிரிச்சஃப் முதல் விதி
      • ஆற்றல் அழிவின்மை விதி – லென்ஸ் விதி
  1. காந்தத் தூண்டலின் அலகு NA-1m-1
  2. இழுக்கப்பட்ட ரப்பர் துண்டு நிலை ஆற்றலுக்கு எடுத்துக்காட்டு
  3. IF7 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு SP3 d2

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!