ONE LINER – 2021:Physics – DAY – 54

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS

 

  1. H2, He gases are mainly present in the Sun
  2. Growth of plants only in water without soil is called Hydroponics
  3. The metacentre of a ship lies above its centre of gravity, to keep it in equilibrium
  4. Infinity is the value of temperature coefficient of a ceramic dielectric
  5. DDT is a disinfectant
  6. LMnO4 is a powerful oxidising agent
  7. The excess pressure inside a soap bubble is 4T/r
  8. 20 – 20,000 Hz is the audible range of sound for the human ear
  9. Sodium bicarbonate is called Baking Soda
  10. CHCI3 chloroform is used as an anaesthetic

 

  1. சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் H2, He
  2. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை
    ஹைட்ரோபோனிக்ஸ் என அழைக்கப்படுகிறது 
  3. ஒரு கப்பல் சமநிலையில் இருக்க வேண்டுமேயானால் அக்கப்பலின் மிதவைக் காப்பு மையம் ஈர்ப்பு மையத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
  4. பீங்கான் மின்காப்புகளின் வெப்பக் குணகத்தின் மதிப்பு முடிவில்லாதது.
  5. DDT ஒரு கிருமிநாசினி மருந்து
  6. LMnO4 ஒரு வலிமையான ஆக்ஸிஜனேற்ற காரணி
  7. ஒரு சோப்பு குமிழியின் உட்புறத்தில் உள்ள அதிக அழுத்தத்தின் மதிப்பு 4T/r
  8. மனிதனின் காதுகளால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண்ணின் மதிப்பு 20 – 20,000 Hz
  9. சோடியம் பைகார்பனேட் சமையல் சோடா என்று அழைக்கப்படுகிறது
  10. மயக்க மருந்தாக பயன் தருவது CHCI3 குளோரோபார்ம்

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!