ONE LINER – 2021:Physics – DAY – 61

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS

 

  1. Norman Borlaug – is associated with high yield variety seeds
  2. According to Modern Atomic Theory
      • Atom is the smallest particle that takes part in a reaction
      • Atoms of the same element may not be similar in all their properties
      • Atoms of different elements may be similar in some of their properties
  1. Magnesite, Siderite are carbonate ores
  2. China contributes more emission of carbon dioxide at the world level
  3. One of the measures of Central Tendency is Mean
  4. A particle moves with constant velocity, The force acting on the particle Need not to be zero  
  5. Electromagnetic waves are Transverse wave
  6. Fuse wire used in an electric circuit is based on the principle of Joule’s law of heating
  7. Carbon forms a large number of organic compounds due to Catenation
  8. Diamond is not a good conductor of electricity because It has no free electron

 

  1. நார்மன் போர்லாக் என்பவர் வீரியரக விதைகளுடன் தொடர்ப்புடையவர்
  2. நவீன அணுக் கொள்கையைப் பொறுத்தவரை
      • அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்
      • ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை
      • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும்
  3. மேக்னசைட், சைடரைட் கார்பனேட் தாதுக்கள் ஆகும்.
  4. உலக அளவில் கரியமில வாயுவை அதிகமாக உமிழும் நாடு சீனா
  5. மையப் போக்கு அளவைகளுள் ஒன்று சராசரி
  6. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
  7. மின்காந்த அலைகள் என்பது குறுக்கலைகள்
  8. மின்சுற்றுக்களில் பன்படும் மின் உருகு இழை ஜூல் வெப்ப விளைவு விதியின் அடிப்படையில் செயல்படுகிறது
  9. கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம் சங்கிலி தொடராக்கம் ஆகும்
  10. வைரம் ஒரு மின்கடத்தி அல்ல ஏனெனில் இது தனித்த எலக்ட்ரானை பெற்றிருக்கவில்லை

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

1 thought on “ONE LINER – 2021:Physics – DAY – 61”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!