TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 1 DETAILS:
- Both Tamil and English Medium
- Weekly Test (Every Sunday)
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule
✔️ Daily Study Target PDF
✔️ Online Test Link (Every Sunday)
✔️ Weekly Test Question PDF
✔️ Weekly Test Answer key PDF
✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule
❌ Daily Study Target PDF
✔️ Online Test Link (Every Sunday)
❌ Weekly Test Question PDF
❌ Weekly Test Answer key PDF
❌ No Separate WhatsApp Group
0 of 70 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 1: BATCH 2 - TEST 2 -2021 (GROUP 2 AND GROUP 4 FOUNDATION) "
0 of 70 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- Answered
- Review
- Question 1 of 70
1. Question
1 pointsThe headquarters of the central government is in New Delhi. The Articles …………… in part 5 of the Indian constitution deals with Union executive.
A. Article 52 to 78 B. Article 37 to 52 C. Article 53 to 100 D. Article 75 to 220 மத்திய அரசின் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி 5 ல் சட்டப் பிரிவுகள் ___________ நடுவண் அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது.
A. சட்டப்பிரிவு 52 – 78 B. சட்டப்பிரிவு 37 – 52 C. சட்டப்பிரிவு 53 – 100 D. சட்டப்பிரிவு 75 – 220 CorrectIncorrectUnattempted - Question 2 of 70
2. Question
1 pointsWho of the following is/are not a part of the Union Executive?
- Prime minister
- Council of ministers
- President of India
- Governor
- Chief ministers
A. 1, 3 and 5 only B. 4,5 only C. 2, 3 and 4 only D. All of these கீழ்க்கண்டவற்றில் யார் நடுவண் நிர்வாகத்தின் அங்கம் இல்லை?
- பிரதம மந்திரி
- அமைச்சரவைக் குழு
- இந்திய குடியரசு தலைவர்
- ஆளுநர்
- முதலமைச்சர்கள்
A. 1, 3 மற்றும் 5 மட்டும் B. 4,5 மட்டும் C. 2, 3 மற்றும் 4 மட்டும் D. இவை அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 3 of 70
3. Question
1 pointsConsider the following statement
- The chief executive of the Indian union is the president.
- Article 52 talks about the executive power of the president.
Choose the incorrect
A. 1 only B. 2 only C. 1 and 2 only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- நடுவன் அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார்
- சட்டப்பிரிவு 52 குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்களை பற்றி கூறுகிறது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 4 of 70
4. Question
1 pointsA person to be elected as a president, he or she must have completed the age of…….
A. 25 B. 30 C. 35 D. 40 ஒருவர் குடியரசுத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, அவர் குறைந்தபட்சம் எவ்வளவு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்?
A. 25 B. 30 C. 35 D. 40 CorrectIncorrectUnattempted - Question 5 of 70
5. Question
1 pointsChoose the incorrect pair
A. Article 72 – Pardoning power of the president.
B. Article 77 – Executive action in the name of the president
C. Article 61 – Impeachment procedure for president.
D. Article 352 – State emergency power of the presidentதவறான இணையை தேர்வு செய்
A. சட்டப்பிரிவு 72 – குடியரசுத்தலைவரின் மன்னிக்கும் அதிகாரம்
B. சட்டப்பிரிவு 77 – குடியரசுத்தலைவரின் பெயரில் நிர்வாக
நடவடிக்கை
C. சட்டப்பிரிவு 61 – குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும்
பிரிவு
D. சட்டப்பிரிவு 352 – குடியரசு தலைவரின் மாநில அவசர நிலை
அதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 6 of 70
6. Question
1 pointsConsider the following statement
- The president can be a member of parliament.
- Indian President qualifies to be re-elected
Choose the incorrect
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம்.
- இந்திய குடியரசு தலைவர் மறுமுறை குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய தகுதி படைத்தவர்.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 7 of 70
7. Question
1 pointsWhich of the following person is not appointed by the president of India?
A. Chief Election Commissioner B. Chief Justice of India C. Chief Justice of the High Court D. Chief Minister of State கீழ்க்கண்ட நபர்களில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படாதவர் யார்?
A. தலைமைத் தேர்தல் ஆணையர் B. இந்தியத் தலைமை நீதிபதி C. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி D. மாநில முதலமைச்சர் CorrectIncorrectUnattempted - Question 8 of 70
8. Question
1 pointsWhich of the following state where the president rule was imposed for a maximum number of time?
A. Tamil Nadu B. Kerala C. Karnataka D. Andhra Pradesh கீழ்கண்ட எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது?
A. தமிழ்நாடு B. கேரளா C. கர்நாடகா D. ஆந்திரப் பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 9 of 70
9. Question
1 pointsConsider the following statement
- The annual budget of the Central government cannot be presented before Lok Sabha without prior permission of the president.
- Money bill in the Lok Sabha cannot be introduced without prior permission of the president.
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி மக்களவையில் தாக்கல் செய்ய முடியாது.
- பண மசோதாவை குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி மக்களவையில் தாக்கல் செய்ய முடியாது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 70
10. Question
1 pointsThe president can write his resignation to………….
A. Vice President of India B. Chief justice of India C. Prime minister D. Council of ministers குடியரசுத் தலைவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்கிறார்?
A. துணை குடியரசுத் தலைவர் B. இந்தியத் தலைமை நீதிபதி C. பிரதம மந்திரி D. அமைச்சரவைக் குழு CorrectIncorrectUnattempted - Question 11 of 70
11. Question
1 pointsConsider the following statement
- The concept of the Constitution was first originated in the USA.
- The constitution of India was set up under the cabinet mission plan in 1946.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது.
- 1946 ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.
சரியானதை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 12 of 70
12. Question
1 pointsThe Constituent Assembly held its first meeting on……………. in 1946.
A. December 12 B. December 09 C. November 14 D. November 26 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் _________ 1946 ம்ஆண்டு நடைபெற்றது.
A. டிசம்பர் 12 B. டிசம்பர் 9 C. நவம்பர் 14 D. நவம்பர் 26 CorrectIncorrectUnattempted - Question 13 of 70
13. Question
1 pointsChoose the incorrect pair
A. Temporary president of Constituent Assembly – Satyendra Nath Sinha
B. Vice presidents of Constituent Assembly – H C Mukherjee and V.T.Krishnamachari
C. Father of the constitution of India – Ambedkar
D. Calligrapher of Indian Constitution – Prem Behari Narain Raizadaதவறான இணை தேர்வு செய்
A. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் – சத்தியேந்திர நாத் சின்கா
B. அரசியல் நிர்ணய சபையின் துணை தலைவர்கள் – HC முகர்ஜி மற்றும் VT.கிருஷ்ணமாச்சாரி
C. இந்திய அரசியலமைப்பின் தந்தை – அம்பேத்கர்
D. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் எழுதியவர் – பிரேம் பெஹாரி நரேன் ரைஜடாCorrectIncorrectUnattempted - Question 14 of 70
14. Question
1 pointsWhen the constitution was adopted on November 26, 1949, it contains………………
A. 20 parts 395 articles and 10 schedules
B. 22 parts 395 articles and 10 schedules
C. 22 parts 395 articles and 8 schedules
D. 20 parts 495 articles and 8 schedules1949 நவம்பர் 26ல் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது. இவை அதில் அடங்கியிருந்தது
A. 20 பாகங்கள் 395 சட்டப் பிரிவுகள் மற்றும் 10 அட்டவணைகள்
B. 22 பாகங்கள் 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 10 அட்டவணைகள்
C. 22 பாகங்கள் 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள்
D. 20 பாகங்கள் 495 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள்CorrectIncorrectUnattempted - Question 15 of 70
15. Question
1 pointsWhich of the following is not a salient feature of the Indian Constitution?
A. Lengthiest constitution in the world.
B. Borrowed from various other constitution.
C. Provides an independent judiciary.
D. Rigid constitution.கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு கூறு இல்லை?
A. உலகின் மிக நீளமான அரசியலமைப்பு.
B. பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை.
C. சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
D. நெகிழா தன்மை கொண்டது.CorrectIncorrectUnattempted - Question 16 of 70
16. Question
1 pointsConsider the following statement
- The preamble to the constitution is based on the objective resolution drafted by Jawaharlal Nehru.
- The draft adopted by the constituent assembly on January 22, 1949
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அரசியலமைப்பின் முகவுரை என்பது ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- இந்த குறிக்கோள் தீர்மானமானது அரசியல் நிர்ணய சபையினால் ஜனவரி 22, 1949 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None CorrectIncorrectUnattempted - Question 17 of 70
17. Question
1 pointsLiberty, Equality and fraternity are a very important part of the Indian Constitution, which was taken from which country?
A. Russia B. USA C. Britain D. France சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பன இந்திய அரசியலமைப்பின் முக்கியமான கூறுகளாகும். இது எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
A. ரஷ்யா B. அமெரிக்க ஐக்கிய நாடுகள் C. பிரிட்டன் D. பிரன்சு CorrectIncorrectUnattempted - Question 18 of 70
18. Question
1 pointsThe word citizen is derived from the ………… term, civics
A. Latin B. Greek C. English D. Hindi சிட்டிசன் எனும் சொல் ‘சிவில்’ எனும் ___________ சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
A. லத்தீன் B. கிரேக்க C. ஆங்கிலம் D. ஹிந்தி CorrectIncorrectUnattempted - Question 19 of 70
19. Question
1 pointsChoose the incorrect one
A. Citizenship – Article 5 – 11
B. Supreme court – Guardian of the constitution
C. Heart and soul of the constitution – Preamble
D. Fundamental rights – USAதவறான ஒன்றை தேர்வு செய்
A. குடியுரிமை – சட்டப்பிரிவு 5-11
B. உச்சநீதிமன்றம் – அரசியலமைப்பின் பாதுகாவலன்
C. அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா – முகவுரை
D. அடிப்படை உரிமைகள் – அமெரிக்க ஐக்கிய நாடுCorrectIncorrectUnattempted - Question 20 of 70
20. Question
1 pointsChoose the wrong statement
A. Fundamental rights are enforceable by a court of law
B. DPSP does not have legal sanction
C. Fundamental rights strengthen the political democracy in a country
D. The high court cannot issue writs.தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. அடிப்படை உரிமைகளை நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்
B. அரசு நெறிமுறைக் கோட்பாடுகளைஎந்த நீதிமன்றத்திலும் அமல்படுத்த கட்டாயப்படுத்த முடியாது.
C. அடிப்படை உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன.
D. உயர்நீதிமன்றம் நீதிப்பேராணைகளை வெளியிட முடியாது.CorrectIncorrectUnattempted - Question 21 of 70
21. Question
1 pointsWhich of the following state does not have bicameral legislature?
A. Andhra Pradesh B. Karnataka C. Bihar D. Assam கீழ்கண்டவற்றில் ஈரவை இல்லாத மாநிலம் எது?
A. ஆந்திரப் பிரதேசம் B. கர்நாடகா C. பீகார் D. அசாம் CorrectIncorrectUnattempted - Question 22 of 70
22. Question
1 pointsThe Tamilnadu legislative council was abolished by Tamilnadu legislative council (abolition) bill, 1986. That came into force on…………………
A. April 1, 1987 B. November 1, 1986 C. January 26, 1987 D. March 1, 1986 1986 இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
A. ஏப்ரல் 1, 1987 B. நவம்பர் 1, 1986 C. ஜனவரி 26, 1987 D. மார்ச் 1, 1986 CorrectIncorrectUnattempted - Question 23 of 70
23. Question
1 pointsConsider the following statement
- The maximum strength of the legislative assembly must not exceed 500.
- The minimum strength of the legislative assembly should not be below 40.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. 1 and 2 Only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 க்கு கீழ் குறையாமல் இருக்க வேண்டும்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 70
24. Question
1 pointsThe size of the legislative council cannot be more than ………………. the membership of the legislative assembly of that state
A. Half B. One-third C. Two-third D. Three fourth மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ______ க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
A. இரண்டில் ஒரு பங்கு B. மூன்றில் ஒரு பங்கு C. மூன்றில் இரண்டு பங்கு D. நான்கில் மூன்று பங்கு CorrectIncorrectUnattempted - Question 25 of 70
25. Question
1 pointsThe Total number of nominated member in the Tamil Nadu legislative assembly is ____________
A. 234 B. 1 C. 235 D. 38 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 234 B. 1 C. 235 D. 38 CorrectIncorrectUnattempted - Question 26 of 70
26. Question
1 pointsThe speaker of the legislative assembly was elected by…………
A. Governor B. Chief minister C. Legislative assembly itself D. President சட்டமன்றத்தின் சபாநாயகர் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்?
A. ஆளுநர் B. முதலமைச்சர் C. சட்டமன்றத்தால் D. குடியரசுத் தலைவர் CorrectIncorrectUnattempted - Question 27 of 70
27. Question
1 pointsChoose the incorrect pair
A. Article 169 – Abolition of the legislative council in a state
B. Age qualification for an MLC – 35 years
C. High courts in India – 1862
D. Common high court for two or more States – 7th constitutional Amendment of 1956தவறான இணையை தேர்வு செய்
A. சட்டப்பிரிவு 169 – சட்ட மேலவை நீக்கம்
B. சட்ட மேலவை உறுப்பினரின் வயது தகுதி – 35 வயது
C. இந்தியாவில் உயர் நீதிமன்றங்கள் – 1862
D. இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றம் – 7வது சட்டத்திருத்தம் 1956
–CorrectIncorrectUnattempted - Question 28 of 70
28. Question
1 pointsChoose the correct statement
A. The term of MLC must be 5 years
B. Legislative council in the state is a permanent body.
C. If the state legislative council once abolished cannot be created.
D. The members of the legislative council are directly elected by the people.சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
B. மாநில சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும்.
C. ஒருமுறை சட்டமேலவை கலைக்கப்பட்ட பின்னர் அதனை புதிதாக உருவாக்க முடியாது.
D. சட்ட மேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.CorrectIncorrectUnattempted - Question 29 of 70
29. Question
1 pointsChoose the incorrect one
A. Article 32 – Writ jurisdiction of supreme court
B. Article 226 – Writ jurisdiction of high court
C. Common high court – Punjab and Haryana
D. Attorney general – Appointed by the governorதவறான ஒன்றை தேர்வு செய்
A. சட்டப்பிரிவு 32 – உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை
B. சட்டப்பிரிவு 226 – உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை
C. பொதுவான உயர்நீதிமன்றம் – பஞ்சாப் மற்றும் ஹரியானா
D. இந்திய தலைமை வழக்கறிஞர் – ஆளுநர் நியமனம்CorrectIncorrectUnattempted - Question 30 of 70
30. Question
1 pointsAssertion (A): There are limitations on the legislative authority of the state legislature.
Reason (R): Certain bills on the state list can be introduced in the state legislature only with their President’s approval.A. Both (A) and (R) is true and (R) is the correct explanation of (A)
B. Both (A) and (R) is true but (R) is not a correct explanation of (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false but (R) is trueகூற்று (A): மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் (R): குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலில் உள்ள சில மசோதாக்களை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியும்.A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) சரி ஆனால் (R) தவறு.
D. (A) தவறு, ஆனால் (R) சரி.CorrectIncorrectUnattempted - Question 31 of 70
31. Question
1 pointsWhich of the following is/are the treatment of cancer?
1. Surgery 2. Radiation therapy 3. Chemotherapy 4. Immunotherapy A. 1,2 only B. 1,2,3 only C. 1,3 only D. All கீழ்கண்டவற்றுள் எது/எவை புற்றுநோய் சிகிச்சைகள்?
1. அறுவை சிகிச்சை 2. கதிரியக்க சிகிச்சை 3. வேதி மருந்து சிகிச்சை (கீமோதெரபி) 4. தடைக்காப்பு சிகிச்சை A. 1,2 மட்டும் B. 1,2,3 மட்டும் C. 1,3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 32 of 70
32. Question
1 pointsAIDS is a severe viral disease and caused by the human immunodeficiency virus. Who pioneered HIV research and treatment in India?
A. Dr Ram Prakash B. Dr Suniti Solomon C. Dr Sam K Omman D. Dr Rajiv Kumar மனித தடைகாப்பு குறைவு வைரசால் ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும்.இந்தியாவில் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி யார்?
A. டாக்டர் ராம் பிரகாஷ் B. டாக்டர் சுனிதி சாலமன் C. டாக்டர் சாம் K உம்மன் D. டாக்டர் ராஜீவ் குமார் CorrectIncorrectUnattempted - Question 33 of 70
33. Question
1 pointsThe presence of HIV can be confirmed by
- Western blot analysis
- ELISA(Enzyme-linked immunosorbent assay)
- Antiretroviral drugs
- Immuno Stimulative therapy
A. 1,2 only B. 2,3 only C. 1,2,3 only D. All HIV வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் சோதனை எது?
- வெஸ்டர்ன் பிளாட்
- எலைசா
- ரெட்ரோ வைரஸ் எதிரான மருந்துகள்
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகின்ற சிகிச்சை
A. 1,2 மட்டும் B. 2,3 மட்டும் C. 1,2,3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 34 of 70
34. Question
1 pointsChoose the incorrect pair
A. World AIDS Day – December 1
B. World cancer day – February 4
C. National Cancer awareness day – March 6
D. International Day against drug abuse and illicit trafficking – June 26தவறான இணையை தேர்வு செய்
A. உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1
B. உலகப் புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4
C. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – மார்ச் 6
D. மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் – ஜூன் 26CorrectIncorrectUnattempted - Question 35 of 70
35. Question
1 pointsChoose the Incorrect one
A. Hyperglycemia – Increased blood glucose level
B. Polyuria – Increased urine output
C. Polydipsia – Excessive hunger
D. Glycosuria – Excess glucose excreted in urineதவறான ஒன்றை தேர்வு செய்
A. ஹைபர்கிளைசிமியா -ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல்
B. பாலி யூரியா – அதிக அளவு சிறுநீர் வெளியேறுதல்
C. பாலிடிப்சியா – அதிகப்படியாக பசி ஏற்படுதல்
D. கிளைகோசூரியா – அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுதல்CorrectIncorrectUnattempted - Question 36 of 70
36. Question
1 pointsWhich type of cancer affects lymph nodes and spleen?
A. Carcinoma B. Sarcoma C. Leukaemia D. Lymphoma நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலை தாக்கும் புற்று நோய் வகை எது?
A. கார்சினோமா B. சார்கோமா C. லுக்கேமியா D. லிம்போமா CorrectIncorrectUnattempted - Question 37 of 70
37. Question
1 pointsCoronary heart disease is due to
A. Streptococcus bacteria
B. Inflammation of pericardium
C. The weakening of heart valves
D. Insufficient blood supply to heart musclesஇதயக் குரல் இதயநோய் ஏற்பட காரணம் எது?
A. ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
B. பெரிகார்டியத்தின் வீக்கம்
C. இதய வால்வுகள் வலுவிழப்பு
D. இதயத் தசைக்கு போதிய ரத்தம் செல்லாமைCorrectIncorrectUnattempted - Question 38 of 70
38. Question
1 pointsSimple Interest on ₹ 1000 at 10% per annum for 2 years is
A. Rs. 1000 B. Rs. 200 C. Rs. 100 D. Rs. 2000 ரூ.1000 க்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு தனிவட்டி
தொகை மற்றும் அசல் எனில் வட்டி ஆனது (ரூபாயில்)
A. ரூ. 1000 B. ரூ. 200 C. ரூ. 100 D. ரூ. 2000 CorrectDETAILED EXPLANATION
Principle = 1000
r = 10% n = 2
S.I = PNR/100 = (1000 X 2 X 10)/100 = 200
விளக்கமான விடை
அசல் = 1000
r = 10% n = 2
தனிவட்டி = PNR/100 = (1000 X 2 X 10)/100 = 200IncorrectDETAILED EXPLANATION
Principle = 1000
r = 10% n = 2
S.I = PNR/100 = (1000 X 2 X 10)/100 = 200
விளக்கமான விடை
அசல் = 1000
r = 10% n = 2
தனிவட்டி = PNR/100 = (1000 X 2 X 10)/100 = 200UnattemptedDETAILED EXPLANATION
Principle = 1000
r = 10% n = 2
S.I = PNR/100 = (1000 X 2 X 10)/100 = 200
விளக்கமான விடை
அசல் = 1000
r = 10% n = 2
தனிவட்டி = PNR/100 = (1000 X 2 X 10)/100 = 200 - Question 39 of 70
39. Question
1 pointsIf amount = Rs. 11500, Principal = Rs. 11000, Interest is (in Rs.)
A. 500 B. 22500 C. 11000 D. 11000 தொகை = ரூ.11500 மற்றும் அசல் = ரூ.11000 எனில் என்பது ரூபாயில்
A. 500 B. 22500 C. 11000 D. 11000 CorrectDETAILED EXPLANATION
Principle = 11000
Amount = 11500
Interest = Amount – Principal
= 11500 – 11000 => 500
விளக்கமான விடை
அசல் = 11000
மொத்த தொகை = 11500
மொத்த = மொத்த தொகை – அசல்
= 11500 – 11000 => 500IncorrectDETAILED EXPLANATION
Principle = 11000
Amount = 11500
Interest = Amount – Principal
= 11500 – 11000 => 500
விளக்கமான விடை
அசல் = 11000
மொத்த தொகை = 11500
மொத்த = மொத்த தொகை – அசல்
= 11500 – 11000 => 500UnattemptedDETAILED EXPLANATION
Principle = 11000
Amount = 11500
Interest = Amount – Principal
= 11500 – 11000 => 500
விளக்கமான விடை
அசல் = 11000
மொத்த தொகை = 11500
மொத்த = மொத்த தொகை – அசல்
= 11500 – 11000 => 500 - Question 40 of 70
40. Question
1 pointsTobacco consumption is known to stimulate the secretion of Adrenaline. The component causing this could be………….
A. Nicotine B. Tannic acid C. Curcumin D. Leptin புகையிலைப் பழக்கம் அட்ரினலின் சுரப்பதை தூண்டுகிறது.இதற்கு காரணமான காரணி
A. நிக்கோட்டின் B. டானிக் அமிலம் C. குர்குமின் D. லெப்டின் CorrectIncorrectUnattempted - Question 41 of 70
41. Question
1 points292 days =
A 1/5 yrB 3/5 yr
C 4/5 yr
D 2/5 yr
292 நாட்கள் =
A 1/5 yrB 3/5 yr
C 4/5 yr
D 2/5 yr
CorrectIncorrectUnattempted - Question 42 of 70
42. Question
1 pointsIf P = Rs. 14000 I = Rs. 1000, A is (in Rs.)
A. 15000 B. 13000 C. 14000 D. 1000 P = ரூ. 14000 மற்றும் I = ரூ.1000 எனில் A என்பது (ரூபாயில்)
A. 15000 B. 13000 C. 14000 D. 1000 CorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
P = Rs. 14000; I = Rs. 1000
A = P + S.I =14000 + 1000 => 15000
IncorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
P = Rs. 14000; I = Rs. 1000
A = P + S.I =14000 + 1000 => 15000
UnattemptedDETAILED EXPLANATION / விளக்கமான விடை
P = Rs. 14000; I = Rs. 1000
A = P + S.I =14000 + 1000 => 15000
- Question 43 of 70
43. Question
1 pointsFind the S.I on Rs.5000 at 10% per annum for 5 years (in Rs.)
A. 1500 B. 2000 C. 2500 D. 1700 ரூ.500 க்கு 10% வட்டி வீதத்தில் 5 வருடங்களில் பெறப்படும் தனி வட்டியை காண்க.
A. 1500 B. 2000 C. 2500 D. 1700 CorrectDETAILED EXPLANATION
Principle = Rs. 5000
Rate of interest r = 10%
Years = 5
S.I = PNR/100 = (500 X 5 X 10)/100 = Rs. 2500
விளக்கமான விடை
அசல் = Rs. 5000
வட்டி வீதம் r = 10%
வருடங்கள் = 5
தனிவட்டி = PNR/100 = (500 X 5 X 10)/100 = Rs. 2500IncorrectDETAILED EXPLANATION
Principle = Rs. 5000
Rate of interest r = 10%
Years = 5
S.I = PNR/100 = (500 X 5 X 10)/100 = Rs. 2500
விளக்கமான விடை
அசல் = Rs. 5000
வட்டி வீதம் r = 10%
வருடங்கள் = 5
தனிவட்டி = PNR/100 = (500 X 5 X 10)/100 = Rs. 2500UnattemptedDETAILED EXPLANATION
Principle = Rs. 5000
Rate of interest r = 10%
Years = 5
S.I = PNR/100 = (500 X 5 X 10)/100 = Rs. 2500
விளக்கமான விடை
அசல் = Rs. 5000
வட்டி வீதம் r = 10%
வருடங்கள் = 5
தனிவட்டி = PNR/100 = (500 X 5 X 10)/100 = Rs. 2500 - Question 44 of 70
44. Question
1 pointsFind the S.I on Rs. 1200 at 12 % per annum for 3 years (in Rs.)
A. 1400 B. 1350 C. 1550 D. 1650 ரூ.1200 க்கு 12 % வட்டி வீதம் 3 ஆண்டுகளில் பெறப்படும் தனி வட்டியை காண்க (ரூபாயில்)
A. 1400 B. 1350 C. 1550 D. 1650 CorrectDETAILED EXPLANATION
Principle = Rs. 1200
Rate of interest (r) = 121/2 % = 25/2%
Year = 3
S.I = PNR/100 = 1200 x 3 x 25/2 x 1/100= Rs. 1650
விளக்கமான விடை
அசல் = Rs. 1200
வட்டி வீதம் (r) = 121/2 % = 25/2%
வருடங்கள் = 3
தனிவட்டி = PNR/100 = 1200 x 3 x 25/2 x 1/100= Rs. 1650IncorrectDETAILED EXPLANATION
Principle = Rs. 1200
Rate of interest (r) = 121/2 % = 25/2%
Year = 3
S.I = PNR/100 = 1200 x 3 x 25/2 x 1/100= Rs. 1650
விளக்கமான விடை
அசல் = Rs. 1200
வட்டி வீதம் (r) = 121/2 % = 25/2%
வருடங்கள் = 3
தனிவட்டி = PNR/100 = 1200 x 3 x 25/2 x 1/100= Rs. 1650UnattemptedDETAILED EXPLANATION
Principle = Rs. 1200
Rate of interest (r) = 121/2 % = 25/2%
Year = 3
S.I = PNR/100 = 1200 x 3 x 25/2 x 1/100= Rs. 1650
விளக்கமான விடை
அசல் = Rs. 1200
வட்டி வீதம் (r) = 121/2 % = 25/2%
வருடங்கள் = 3
தனிவட்டி = PNR/100 = 1200 x 3 x 25/2 x 1/100= Rs. 1650 - Question 45 of 70
45. Question
1 pointsLokesh invested Rs. 10000 in a bank that pays and interest of 10% per annum. He withdraws the amount after 2 years and 3 months. Find the interest, he receives. (in Rs.)
A. 1150 B. 1125 C. 2250 D. 2150 வருடத்திற்கு 10% வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ரூ.10000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகையை இரண்டு வருடம் மூன்று மாதங்களுக்கு பிறகு அவர் திரும்ப பெறுகிறார். அவர் பெற்ற வட்டியை காண்க.
A. 1150 B. 1125 C. 2250 D. 2150 CorrectDETAILED EXPLANATION
Principle (P) = Rs.10000
Rate of Interest (r) = 10%
Years = 2 + 3/12 = 27/12
S.I = PNR/100 = 10000 x 27/12 x 10 x 1/100= Rs. 2250
விளக்கமான விடை
அசல் (P) = Rs.10000
வட்டி வீதம் (r) = 10%
வருடங்கள் = 2 + 3/12 = 27/12
வட்டி வீதம் = PNR/100 = 10000 x 27/12 x 10 x 1/100= Rs. 2250IncorrectDETAILED EXPLANATION
Principle (P) = Rs.10000
Rate of Interest (r) = 10%
Years = 2 + 3/12 = 27/12
S.I = PNR/100 = 10000 x 27/12 x 10 x 1/100= Rs. 2250
விளக்கமான விடை
அசல் (P) = Rs.10000
வட்டி வீதம் (r) = 10%
வருடங்கள் = 2 + 3/12 = 27/12
வட்டி வீதம் = PNR/100 = 10000 x 27/12 x 10 x 1/100= Rs. 2250UnattemptedDETAILED EXPLANATION
Principle (P) = Rs.10000
Rate of Interest (r) = 10%
Years = 2 + 3/12 = 27/12
S.I = PNR/100 = 10000 x 27/12 x 10 x 1/100= Rs. 2250
விளக்கமான விடை
அசல் (P) = Rs.10000
வட்டி வீதம் (r) = 10%
வருடங்கள் = 2 + 3/12 = 27/12
வட்டி வீதம் = PNR/100 = 10000 x 27/12 x 10 x 1/100= Rs. 2250 - Question 46 of 70
46. Question
1 pointsFind the amount when Rs. 2500 is invested for 146 days at 135% per annum (in Rs.)
A. 2630 B. 2430 C. 2830 D. 3330 ரூ.2500 ஐ 13% வருட வட்டி வீதம் வைப்பு நிதியாக செலுத்தினால் 146 நாட்களில் பெறும் தொகையை காண்க
A. 2630 B. 2430 C. 2830 D. 3330 CorrectDETAILED EXPLANATION
Principle (P) = Rs.2500
Days = 146 days
Years = 146/365 yr
Rate of Interest = 13%
S.I = PNR/100 = 2500 x 146/365 x 13 x 1/100= Rs. 130
Amount = P + SI = 2500 + 130 = 2630
விளக்கமான விடை
அசல் (P) = Rs.2500
நாட்கள் = 146 days
வருடங்கள் = 146/365 yr
வட்டி வீதம் = 13%
தனிவட்டி = PNR/100 = 2500 x 146/365 x 13 x 1/100= Rs. 130
மொத்த தொகை = P + SI = 2500 + 130 = 2630IncorrectDETAILED EXPLANATION
Principle (P) = Rs.2500
Days = 146 days
Years = 146/365 yr
Rate of Interest = 13%
S.I = PNR/100 = 2500 x 146/365 x 13 x 1/100= Rs. 130
Amount = P + SI = 2500 + 130 = 2630
விளக்கமான விடை
அசல் (P) = Rs.2500
நாட்கள் = 146 days
வருடங்கள் = 146/365 yr
வட்டி வீதம் = 13%
தனிவட்டி = PNR/100 = 2500 x 146/365 x 13 x 1/100= Rs. 130
மொத்த தொகை = P + SI = 2500 + 130 = 2630UnattemptedDETAILED EXPLANATION
Principle (P) = Rs.2500
Days = 146 days
Years = 146/365 yr
Rate of Interest = 13%
S.I = PNR/100 = 2500 x 146/365 x 13 x 1/100= Rs. 130
Amount = P + SI = 2500 + 130 = 2630
விளக்கமான விடை
அசல் (P) = Rs.2500
நாட்கள் = 146 days
வருடங்கள் = 146/365 yr
வட்டி வீதம் = 13%
தனிவட்டி = PNR/100 = 2500 x 146/365 x 13 x 1/100= Rs. 130
மொத்த தொகை = P + SI = 2500 + 130 = 2630 - Question 47 of 70
47. Question
1 pointsFind the simple interest, Rs.3600 invest at 15%p.a for 3 years and 9 months
A. 935 B. 640 C. 1010 D. 2025 ரூ.3600 யை 15% ஆண்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகள் 9 மாதத்திற்கு தனி வட்டியில் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி தொகையை காண்க
A. 935 B. 640 C. 1010 D. 2025 CorrectDETAILED EXPLANATION
S.I = PNR/100 + PNR/(100 X 12) = 3600
= (3600 X 3 X15)/100 + (3600 X 15 X 9)/100 = 1620 + 405 = 2025
விளக்கமான விடை
S.I = PNR/100 + PNR/(100 X 12) = 3600
= (3600 X 3 X15)/100 + (3600 X 15 X 9)/100 = 1620 + 405 = 2025IncorrectDETAILED EXPLANATION
S.I = PNR/100 + PNR/(100 X 12) = 3600
= (3600 X 3 X15)/100 + (3600 X 15 X 9)/100 = 1620 + 405 = 2025
விளக்கமான விடை
S.I = PNR/100 + PNR/(100 X 12) = 3600
= (3600 X 3 X15)/100 + (3600 X 15 X 9)/100 = 1620 + 405 = 2025UnattemptedDETAILED EXPLANATION
S.I = PNR/100 + PNR/(100 X 12) = 3600
= (3600 X 3 X15)/100 + (3600 X 15 X 9)/100 = 1620 + 405 = 2025
விளக்கமான விடை
S.I = PNR/100 + PNR/(100 X 12) = 3600
= (3600 X 3 X15)/100 + (3600 X 15 X 9)/100 = 1620 + 405 = 2025 - Question 48 of 70
48. Question
1 pointsA certain sum becomes 4 times at 5% annual rate of interest. At what rate, it will become 8 times?
A. 10% B. 15 % C. 11 % D. 6% ஒரு தொகை 5% ஆண்டு வட்டி வீதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் 4 மடங்காகிறது. அதே காலத்தில் 8 மடங்காக எத்தனை சதவீத வட்டி தேவை
A. 10% B. 15 % C. 11 % D. 6% CorrectDETAILED EXPLANATION
(m-1)/(N-1) X R = (8-1)/(4-1) X 5 = (35 )/(3 ) = 11 (2 )/(3 ) %
விளக்கமான விடை
(m-1)/(N-1) X R = (8-1)/(4-1) X 5 = (35 )/(3 ) = 11 (2 )/(3 ) %so, Take Near value = 11%
IncorrectDETAILED EXPLANATION
(m-1)/(N-1) X R = (8-1)/(4-1) X 5 = (35 )/(3 ) = 11 (2 )/(3 ) %
விளக்கமான விடை
(m-1)/(N-1) X R = (8-1)/(4-1) X 5 = (35 )/(3 ) = 11 (2 )/(3 ) %so, Take Near value = 11%
UnattemptedDETAILED EXPLANATION
(m-1)/(N-1) X R = (8-1)/(4-1) X 5 = (35 )/(3 ) = 11 (2 )/(3 ) %
விளக்கமான விடை
(m-1)/(N-1) X R = (8-1)/(4-1) X 5 = (35 )/(3 ) = 11 (2 )/(3 ) %so, Take Near value = 11%
- Question 49 of 70
49. Question
1 pointsA certain sum of money amounts to Rs.8880 in 6 years and Rs.7920 in 4 years respectively. Then its principle is
A. Rs.7500 B. Rs.6000 C. Rs.8000 D. Rs.4530 ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் 8880 ஆகவும் 4 ஆண்டுகளில் 7920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் என்பது?
A. Rs.7500 B. Rs.6000 C. Rs.8000 D. Rs.4530 Correctவிளக்கமான விடை
6 ஆண்டுகள் = 8880
4 ஆண்டுகள் = 7920( 8880 – 7920)
இரண்டு வருட வட்டி = 960
அசல் = 4 வருட தொகை – 4 வருட வட்டி
= 7920 – 2 x 960 = 7920 – 1920 = 6000Incorrectவிளக்கமான விடை
6 ஆண்டுகள் = 8880
4 ஆண்டுகள் = 7920( 8880 – 7920)
இரண்டு வருட வட்டி = 960
அசல் = 4 வருட தொகை – 4 வருட வட்டி
= 7920 – 2 x 960 = 7920 – 1920 = 6000Unattemptedவிளக்கமான விடை
6 ஆண்டுகள் = 8880
4 ஆண்டுகள் = 7920( 8880 – 7920)
இரண்டு வருட வட்டி = 960
அசல் = 4 வருட தொகை – 4 வருட வட்டி
= 7920 – 2 x 960 = 7920 – 1920 = 6000 - Question 50 of 70
50. Question
1 pointsA sum doubles in 20 years at simple interest. How much is the rate?
A. 5% p.a B. 4% p.a C. 8% p.a D. 10% p.a ஒரு தொகை 20 ஆண்டுகளில் தனி வட்டியில் இரண்டு மடங்கானால் வட்டி சதவீதம் என்ன?
A. 5% p.a B. 4% p.a C. 8% p.a D. 10% p.a CorrectDETAILED EXPLANATION
The principle doubles (2p = p + p) in 20 years
20 years simple interest is ‘p’
SI = P, N = 20, R = ?
S.I = PNR/100 = (P X 20 X R)/100 = P
R = 100/20 = 5% p.a
SHORTCUT
100/20 = 5% p.a
விளக்கமான விடை
அசல் 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது. (2p = p + p)
20 ஆண்டுகளுக்கான தனிவட்டி ‘p’
SI = P, N = 20, R = ?
S.I = PNR/100 = (P X 20 X R)/100 = P
R = 100/20 = 5% p.a
சுருக்கு வழி
100/20 = 5% p.aIncorrectDETAILED EXPLANATION
The principle doubles (2p = p + p) in 20 years
20 years simple interest is ‘p’
SI = P, N = 20, R = ?
S.I = PNR/100 = (P X 20 X R)/100 = P
R = 100/20 = 5% p.a
SHORTCUT
100/20 = 5% p.a
விளக்கமான விடை
அசல் 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது. (2p = p + p)
20 ஆண்டுகளுக்கான தனிவட்டி ‘p’
SI = P, N = 20, R = ?
S.I = PNR/100 = (P X 20 X R)/100 = P
R = 100/20 = 5% p.a
சுருக்கு வழி
100/20 = 5% p.aUnattemptedDETAILED EXPLANATION
The principle doubles (2p = p + p) in 20 years
20 years simple interest is ‘p’
SI = P, N = 20, R = ?
S.I = PNR/100 = (P X 20 X R)/100 = P
R = 100/20 = 5% p.a
SHORTCUT
100/20 = 5% p.a
விளக்கமான விடை
அசல் 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது. (2p = p + p)
20 ஆண்டுகளுக்கான தனிவட்டி ‘p’
SI = P, N = 20, R = ?
S.I = PNR/100 = (P X 20 X R)/100 = P
R = 100/20 = 5% p.a
சுருக்கு வழி
100/20 = 5% p.a - Question 51 of 70
51. Question
1 pointsKokila deposited a certain amount of money for 5 years at a rate of 5% per annum. If she received Rs.5000 as simple interest find the money deposited.
A. 20000 B. 40000 C. 15000 D. 25000 கோகிலா ஒரு குறிப்பிட்ட தொகையை 5 ஆண்டுகளுக்கு 5% ஆண்டு வட்டி வீகித்தில் முதலீடு செய்கிறார். அவர் ரூ.5000 தனிவட்டி பெற்றால் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
A. 20000 B. 40000 C. 15000 D. 25000 CorrectDETAILED EXPLANATION
S.I = 5000, N = 5, R = 5
S.I = PNR/100 = (P X 5 X 5)/100 = 5000
P = 5000 X 4 = 20000
SHORTCUT
5000 = (P X 5 X 5)/100
P = 20000IncorrectDETAILED EXPLANATION
S.I = 5000, N = 5, R = 5
S.I = PNR/100 = (P X 5 X 5)/100 = 5000
P = 5000 X 4 = 20000
SHORTCUT
5000 = (P X 5 X 5)/100
P = 20000UnattemptedDETAILED EXPLANATION
S.I = 5000, N = 5, R = 5
S.I = PNR/100 = (P X 5 X 5)/100 = 5000
P = 5000 X 4 = 20000
SHORTCUT
5000 = (P X 5 X 5)/100
P = 20000 - Question 52 of 70
52. Question
1 pointsA sum of Rs.8000 becomes Rs.12500 in 2 years at a certain rate of compound interest. What will be the sum after 3 years?
A. Rs.13175 B. Rs.14225 C. Rs.12575 D. Rs.15625 ரூ.8000 யை கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து ஆண்டின் முடிவில் ரூ.12,500 ஆகிறது எனில் அதே தொகையை 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால்?
A. Rs.13175 B. Rs.14225 C. Rs.12575 D. Rs.15625 CorrectDETAILED EXPLANATION
A = P (1 + R/100 )n
12500 = 8000 (1 + R/100 )2
12500/8000 = (1 + R/100 )2
(25 )/(16 ) = (1 + R/100 )2 => (5 )/(4 ) – 1 = R/100
R = 25%
n = 3
A = 8000 (1 + 25/100 )3 = 8000 X ((5 )/(4 ))3
= 8000 X 125/64 = Rs.15625
விளக்கமான விடை
A = P (1 + R/100 )n
12500 = 8000 (1 + R/100 )2
12500/8000 = (1 + R/100 )2
(25 )/(16 ) = (1 + R/100 )2 => (5 )/(4 ) – 1 = R/100
R = 25%
n = 3
A = 8000 (1 + 25/100 )3 = 8000 X ((5 )/(4 ))3
= 8000 X 125/64 = Rs.15625IncorrectDETAILED EXPLANATION
A = P (1 + R/100 )n
12500 = 8000 (1 + R/100 )2
12500/8000 = (1 + R/100 )2
(25 )/(16 ) = (1 + R/100 )2 => (5 )/(4 ) – 1 = R/100
R = 25%
n = 3
A = 8000 (1 + 25/100 )3 = 8000 X ((5 )/(4 ))3
= 8000 X 125/64 = Rs.15625
விளக்கமான விடை
A = P (1 + R/100 )n
12500 = 8000 (1 + R/100 )2
12500/8000 = (1 + R/100 )2
(25 )/(16 ) = (1 + R/100 )2 => (5 )/(4 ) – 1 = R/100
R = 25%
n = 3
A = 8000 (1 + 25/100 )3 = 8000 X ((5 )/(4 ))3
= 8000 X 125/64 = Rs.15625UnattemptedDETAILED EXPLANATION
A = P (1 + R/100 )n
12500 = 8000 (1 + R/100 )2
12500/8000 = (1 + R/100 )2
(25 )/(16 ) = (1 + R/100 )2 => (5 )/(4 ) – 1 = R/100
R = 25%
n = 3
A = 8000 (1 + 25/100 )3 = 8000 X ((5 )/(4 ))3
= 8000 X 125/64 = Rs.15625
விளக்கமான விடை
A = P (1 + R/100 )n
12500 = 8000 (1 + R/100 )2
12500/8000 = (1 + R/100 )2
(25 )/(16 ) = (1 + R/100 )2 => (5 )/(4 ) – 1 = R/100
R = 25%
n = 3
A = 8000 (1 + 25/100 )3 = 8000 X ((5 )/(4 ))3
= 8000 X 125/64 = Rs.15625 - Question 53 of 70
53. Question
1 pointsA certain sum invest simple interest and compound interest separately, the difference of interest be 63 for 2 years at 5% per annum?
A. Rs.24600 B. Rs.24800 C. Rs.25200 D. Rs.25500 ஒரு தொகையை தனிவட்டி மற்றும் கூட்டு வட்டியில் தனித்தனியே இரண்டு ஆண்டுகளுக்கு 5% ஆண்டு வட்டி முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டியின் வித்தியாசம் 63 எனில் அத்தொகையை காண்க
A. Rs.24600 B. Rs.24800 C. Rs.25200 D. Rs.25500 CorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
D = P ( R/100 )2
63 = P ( 5/100 )2
63 X 20 X 20 = P => P = 25200IncorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
D = P ( R/100 )2
63 = P ( 5/100 )2
63 X 20 X 20 = P => P = 25200UnattemptedDETAILED EXPLANATION / விளக்கமான விடை
D = P ( R/100 )2
63 = P ( 5/100 )2
63 X 20 X 20 = P => P = 25200 - Question 54 of 70
54. Question
1 pointsDifference between simple interest and the compound interest on Rs.8000 at 5% per annum for 2 years is
A. 20 B. 25 C. 40 D. 45 8000-க்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுக்கான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வேறுபாடு யாது?
A. 20 B. 25 C. 40 D. 45 CorrectDETAILED EXPLANATION
The difference between simple and compound interest for 2 years is equal to one year interest on interest
Interest = 5/100 x 8000 = 400
Interest on interest = 5/100 x 400 = 20
SHORTCUT
8000 x 5/100 x 5/100 = 20
விளக்கமான விடை
தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் 2 ஆண்டு முடிவில் உள்ள வித்தியாசம், வட்டி மீதான ஒரு வருட வட்டியாகும்
வட்டி= 5/100 x 8000 = 400IncorrectDETAILED EXPLANATION
The difference between simple and compound interest for 2 years is equal to one year interest on interest
Interest = 5/100 x 8000 = 400
Interest on interest = 5/100 x 400 = 20
SHORTCUT
8000 x 5/100 x 5/100 = 20
விளக்கமான விடை
தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் 2 ஆண்டு முடிவில் உள்ள வித்தியாசம், வட்டி மீதான ஒரு வருட வட்டியாகும்
வட்டி= 5/100 x 8000 = 400UnattemptedDETAILED EXPLANATION
The difference between simple and compound interest for 2 years is equal to one year interest on interest
Interest = 5/100 x 8000 = 400
Interest on interest = 5/100 x 400 = 20
SHORTCUT
8000 x 5/100 x 5/100 = 20
விளக்கமான விடை
தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் 2 ஆண்டு முடிவில் உள்ள வித்தியாசம், வட்டி மீதான ஒரு வருட வட்டியாகும்
வட்டி= 5/100 x 8000 = 400 - Question 55 of 70
55. Question
1 pointsMugilan takes a loan Rs.10000 and pays back Rs.13310 after 3 years. The compound interest rate per annum will be
A. 8% B. 9% C. 10% D. 11% முகிலன் 10000 கடன் வாங்கி மூன்று வருட முடிவில் ரூபாய் 13310 செலுத்தி கடன் அடைகிறார். ஆண்டு கூட்டு வட்டி வீதம் எவ்வளவு?
A. 8% B. 9% C. 10% D. 11% CorrectDETAILED EXPPLANATION/ விளக்கமான விடை
13310 = 10000 (1 + R/100 )3
(1 + R/100 )3 = 1331/1000 =( 11/10)3
1 + R/100 = 11/10 => R/100 = 11/10 – 1 = 1/10 => R = 10%
SHORTCUT
11/10 = 1 + 1/10 = 10%IncorrectDETAILED EXPPLANATION/ விளக்கமான விடை
13310 = 10000 (1 + R/100 )3
(1 + R/100 )3 = 1331/1000 =( 11/10)3
1 + R/100 = 11/10 => R/100 = 11/10 – 1 = 1/10 => R = 10%
SHORTCUT
11/10 = 1 + 1/10 = 10%UnattemptedDETAILED EXPPLANATION/ விளக்கமான விடை
13310 = 10000 (1 + R/100 )3
(1 + R/100 )3 = 1331/1000 =( 11/10)3
1 + R/100 = 11/10 => R/100 = 11/10 – 1 = 1/10 => R = 10%
SHORTCUT
11/10 = 1 + 1/10 = 10% - Question 56 of 70
56. Question
1 pointsRatio of 3 m to 200 cm = __________
A. 3:2 B. 2:4 C. 4:2 D. 2:3 3 மீ இக்கும் 200 செ.மீ இருக்கும் உள்ள விகிதம்
A. 3:2 B. 2:4 C. 4:2 D. 2:3 CorrectDETAILED EXPLANATION
3m = 300 cm (1m = 100 cm)
3m : 200 cm => 300 : 200 => 3:2
விளக்கம்
3 மீ = 300 செ.மீ (1 மீ = 100 செ.மீ)
3 மீ : 200 செ.மீ => 3:2IncorrectDETAILED EXPLANATION
3m = 300 cm (1m = 100 cm)
3m : 200 cm => 300 : 200 => 3:2
விளக்கம்
3 மீ = 300 செ.மீ (1 மீ = 100 செ.மீ)
3 மீ : 200 செ.மீ => 3:2UnattemptedDETAILED EXPLANATION
3m = 300 cm (1m = 100 cm)
3m : 200 cm => 300 : 200 => 3:2
விளக்கம்
3 மீ = 300 செ.மீ (1 மீ = 100 செ.மீ)
3 மீ : 200 செ.மீ => 3:2 - Question 57 of 70
57. Question
1 pointsSimplest form of 500:250
A. 5:10 B. 50:25 C. 2:1 D. 4:5 500:250 ன் எளிய வடிவம் காண்க
A. 5:10 B. 50:25 C. 2:1 D. 4:5 CorrectDETAILED EXPLANATION
500: 250
=>( ஃ Since units are same) / (ஃஅலகுகள் ஒத்து இருப்பதால் )
ஃ 2:1IncorrectDETAILED EXPLANATION
500: 250
=>( ஃ Since units are same) / (ஃஅலகுகள் ஒத்து இருப்பதால் )
ஃ 2:1UnattemptedDETAILED EXPLANATION
500: 250
=>( ஃ Since units are same) / (ஃஅலகுகள் ஒத்து இருப்பதால் )
ஃ 2:1 - Question 58 of 70
58. Question
1 pointsRatio of 75 paise to Rs.2 = ____________
A. 3:8 B. 8:3 C. 5:4 D. 4:5 75 பைசாவுக்கு ரூ.2 க்கும் உள்ள விகிதம்
A. 3:8 B. 8:3 C. 5:4 D. 4:5 CorrectDETAILED EXPLANATION/விளக்கம்
Rs 2 = 200 paise; 75 : 200 = 3:8
ரூ.2=200பைசா; 75 : 200 = 3:8IncorrectDETAILED EXPLANATION/விளக்கம்
Rs 2 = 200 paise; 75 : 200 = 3:8
ரூ.2=200பைசா; 75 : 200 = 3:8UnattemptedDETAILED EXPLANATION/விளக்கம்
Rs 2 = 200 paise; 75 : 200 = 3:8
ரூ.2=200பைசா; 75 : 200 = 3:8 - Question 59 of 70
59. Question
1 pointsAkilan walks 10km in an hour while Selvi walks 6km in an hour. Find the simplest ratio of the distance covered by Akilan to that of Selvi.
A. 5:3 B. 3:8 C. 3:5 D. 8:3 அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிலோ மீட்டர் நடக்கிறான். அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்த சுருக்கிய வடிவில் காண்க.
A. 5:3 B. 3:8 C. 3:5 D. 8:3 CorrectDETAILED EXPLANATION
Distance = Speed x Time
(To find the simplest ratio of the distance covered time taken should be one hour)
So, 10 x 1:6 x 1 => 5:3
விளக்கம்
தூரம் = வேகம் x காலம்
(கடக்கும் தூரத்தில் வேகத்தை அறிய எடுத்துக் கொள்ளும் காலத்தை 1 மணி ஆக வைத்துக் கொள்ள வேண்டும்)
10 x 1:6 x 1 => 5:3IncorrectDETAILED EXPLANATION
Distance = Speed x Time
(To find the simplest ratio of the distance covered time taken should be one hour)
So, 10 x 1:6 x 1 => 5:3
விளக்கம்
தூரம் = வேகம் x காலம்
(கடக்கும் தூரத்தில் வேகத்தை அறிய எடுத்துக் கொள்ளும் காலத்தை 1 மணி ஆக வைத்துக் கொள்ள வேண்டும்)
10 x 1:6 x 1 => 5:3UnattemptedDETAILED EXPLANATION
Distance = Speed x Time
(To find the simplest ratio of the distance covered time taken should be one hour)
So, 10 x 1:6 x 1 => 5:3
விளக்கம்
தூரம் = வேகம் x காலம்
(கடக்கும் தூரத்தில் வேகத்தை அறிய எடுத்துக் கொள்ளும் காலத்தை 1 மணி ஆக வைத்துக் கொள்ள வேண்டும்)
10 x 1:6 x 1 => 5:3 - Question 60 of 70
60. Question
1 pointsThe cost of parking a bicycle is Rs.5 and the cost of parking a scooters is Rs.15. Find the simplest ratio of the parking cost of a bicycle to that of a scooter.
A. 1:3 B. 3:1 C. 4:1 D. 1:4 ஒரு மிதிவண்டியின் நிறுத்த கட்டணம் ரூ.5 மேலும், ஓர் இருசக்கர வாகனத்தின் நிறுத்தக் கட்டணம் ரூ.15 மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை காண்க
A. 1:3 B. 3:1 C. 4:1 D. 1:4 CorrectDETAILED EXPLANATION
Cost of parking a bicycle = Rs 5
Cost of parking a scooter = Rs 15
So, 5:15 = 1:3விளக்கம்
மிதிவண்டியின் நிறுத்த கட்டணம் = ரூ.5
இருசக்கர வாகனத்தின் நிறுத்த கட்டணம் = ரூ.15
அதனால், => 5 : 15 = 1: 3IncorrectDETAILED EXPLANATION
Cost of parking a bicycle = Rs 5
Cost of parking a scooter = Rs 15
So, 5:15 = 1:3விளக்கம்
மிதிவண்டியின் நிறுத்த கட்டணம் = ரூ.5
இருசக்கர வாகனத்தின் நிறுத்த கட்டணம் = ரூ.15
அதனால், => 5 : 15 = 1: 3UnattemptedDETAILED EXPLANATION
Cost of parking a bicycle = Rs 5
Cost of parking a scooter = Rs 15
So, 5:15 = 1:3விளக்கம்
மிதிவண்டியின் நிறுத்த கட்டணம் = ரூ.5
இருசக்கர வாகனத்தின் நிறுத்த கட்டணம் = ரூ.15
அதனால், => 5 : 15 = 1: 3 - Question 61 of 70
61. Question
1 pointsIf Rs.1600 is divided among A and B in the ratio 3:5 then, B’s share is
A. Rs. 480 B. Rs. 800 C. Rs. 1000 D. Rs. 200 ரூ.1,600 ஐ மற்றும் என்ற இரு நபர்களுக்கு என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், க்கு கிடைக்கும் தொகை என்ன?
A. Rs. 480 B. Rs. 800 C. Rs. 1000 D. Rs. 200 CorrectDETAILED EXPLANATION
Given A:B => 3:5
B’s share = 5/8 x 1600 = 5 x 200 => 1000
விளக்கம்
கொடுக்கப்பட்டது A:B => 3:5
B ன் பங்கு = 5/8 x 1600 = 5 x 200 => 1000IncorrectDETAILED EXPLANATION
Given A:B => 3:5
B’s share = 5/8 x 1600 = 5 x 200 => 1000
விளக்கம்
கொடுக்கப்பட்டது A:B => 3:5
B ன் பங்கு = 5/8 x 1600 = 5 x 200 => 1000UnattemptedDETAILED EXPLANATION
Given A:B => 3:5
B’s share = 5/8 x 1600 = 5 x 200 => 1000
விளக்கம்
கொடுக்கப்பட்டது A:B => 3:5
B ன் பங்கு = 5/8 x 1600 = 5 x 200 => 1000 - Question 62 of 70
62. Question
1 pointsFind X value
3:5 :: X : 20
A. 16 B. 12 C. 20 D. 24 X ன் மதிப்பை காண்க 3:5 :: X : 20
A. 16 B. 12 C. 20 D. 24 CorrectDETAILED EXPLANATION/ விளக்கம்
3:5 :: X: 20
(a:b :: c:d => bc = ad)
So, 5 x X = 20 x 3
X = 4 x 3 => x = 12IncorrectDETAILED EXPLANATION/ விளக்கம்
3:5 :: X: 20
(a:b :: c:d => bc = ad)
So, 5 x X = 20 x 3
X = 4 x 3 => x = 12UnattemptedDETAILED EXPLANATION/ விளக்கம்
3:5 :: X: 20
(a:b :: c:d => bc = ad)
So, 5 x X = 20 x 3
X = 4 x 3 => x = 12 - Question 63 of 70
63. Question
1 pointsFill in the boxes
5 : X :: 10 : 8 :: 15 :Y
A. 4 &12 B. 12 & 4 C. 6 & 8 D. 8 &12 விடுபட்ட எண்களை நிரப்புக 5 : X :: 10 : 8 :: 15 :Y
A. 4 &12 B. 12 & 4 C. 6 & 8 D. 8 &12 CorrectDETAILED EXPLANATION/ விளக்கம்
a:b :: c:d :: e:f
=> a:b :: c:d
c:d :: e:f
Given 5 : X :: 10 : 8 :: 15 : Y
5 : X :: 10 : 8 10 : 8 :: 15 : Y
X x 10 = 5×8 10 x Y = 8 x 15
X = 4 Y = 12IncorrectDETAILED EXPLANATION/ விளக்கம்
a:b :: c:d :: e:f
=> a:b :: c:d
c:d :: e:f
Given 5 : X :: 10 : 8 :: 15 : Y
5 : X :: 10 : 8 10 : 8 :: 15 : Y
X x 10 = 5×8 10 x Y = 8 x 15
X = 4 Y = 12UnattemptedDETAILED EXPLANATION/ விளக்கம்
a:b :: c:d :: e:f
=> a:b :: c:d
c:d :: e:f
Given 5 : X :: 10 : 8 :: 15 : Y
5 : X :: 10 : 8 10 : 8 :: 15 : Y
X x 10 = 5×8 10 x Y = 8 x 15
X = 4 Y = 12 - Question 64 of 70
64. Question
1 pointsIf the ratios formed using the numbers 2, 5, x, 20 in the same order are in proportion, then ‘x’ is
A. 50 B. 4 C. 10 D. 8 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகிதம் சமமாக இருப்பின், ‘x’=?
A. 50 B. 4 C. 10 D. 8 CorrectDETAILED EXPLANATION
Since the ratio’s are in proportion
2:5 :: x:20
=>5 x X = 2 x 20 => X= 8
விளக்கம்
விகிதங்கள் விகிதம் சமமாக இருப்பதால்
2:5 :: x:20
=>5 x X = 2 x 20 => X= 8IncorrectDETAILED EXPLANATION
Since the ratio’s are in proportion
2:5 :: x:20
=>5 x X = 2 x 20 => X= 8
விளக்கம்
விகிதங்கள் விகிதம் சமமாக இருப்பதால்
2:5 :: x:20
=>5 x X = 2 x 20 => X= 8UnattemptedDETAILED EXPLANATION
Since the ratio’s are in proportion
2:5 :: x:20
=>5 x X = 2 x 20 => X= 8
விளக்கம்
விகிதங்கள் விகிதம் சமமாக இருப்பதால்
2:5 :: x:20
=>5 x X = 2 x 20 => X= 8 - Question 65 of 70
65. Question
1 pointsIf 7:5 is in proportion to x:25, then ‘x’ is
A. 27 B. 49 C. 35 D. 14 7:5 ஆனது x:25 இக்கு விகித சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க
A. 27 B. 49 C. 35 D. 14 CorrectDETAILED EXPLANATION
Given 7: X :: X: 25 (a:b :: c:d)
5 x X = 7 x 25 (bc = ad)
X = 35
விளக்கம்
கொடுக்கப்பட்டது 7: X :: X: 25 (a:b :: c:d)
5 x X = 7 x 25 (bc = ad)
X = 35IncorrectDETAILED EXPLANATION
Given 7: X :: X: 25 (a:b :: c:d)
5 x X = 7 x 25 (bc = ad)
X = 35
விளக்கம்
கொடுக்கப்பட்டது 7: X :: X: 25 (a:b :: c:d)
5 x X = 7 x 25 (bc = ad)
X = 35UnattemptedDETAILED EXPLANATION
Given 7: X :: X: 25 (a:b :: c:d)
5 x X = 7 x 25 (bc = ad)
X = 35
விளக்கம்
கொடுக்கப்பட்டது 7: X :: X: 25 (a:b :: c:d)
5 x X = 7 x 25 (bc = ad)
X = 35 - Question 66 of 70
66. Question
1 pointsThe ratio of Rs. 1 to 20 paise is _______
A. 1:5 B. 1:2 C. 2:1 D. 5:1 ரூ. 1 க்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்
A. 1:5 B. 1:2 C. 2:1 D. 5:1 CorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
(1 rupees = 100 paise)
1 rupees:20 paise => 100:20 = 5:1IncorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
(1 rupees = 100 paise)
1 rupees:20 paise => 100:20 = 5:1UnattemptedDETAILED EXPLANATION / விளக்கமான விடை
(1 rupees = 100 paise)
1 rupees:20 paise => 100:20 = 5:1 - Question 67 of 70
67. Question
1 pointsThe ratio of 1m to 50cm is _______
A. 1:50 B. 50:1 C. 2:1 D. 1:2 1மீ க்கும் 50 செ.மீ க்கும் உள்ள விகிதம்
A. 1:50 B. 50:1 C. 2:1 D. 1:2 CorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
(1 metre = 100cm)
1m:50cm => 100:50 = 2:1IncorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
(1 metre = 100cm)
1m:50cm => 100:50 = 2:1UnattemptedDETAILED EXPLANATION / விளக்கமான விடை
(1 metre = 100cm)
1m:50cm => 100:50 = 2:1 - Question 68 of 70
68. Question
1 pointsThe length and breadth of a window are in 1m and 70cm respectively. The ratio of the length to the breadth is ______
A. 1:7 B. 7:1 C. 7:10 D. 10:7 ஒரு ஜன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீட்டர் மற்றும் 70 செண்டி மீட்டர் எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்
A. 1:7 B. 7:1 C. 7:10 D. 10:7 CorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
Length = 1m; Breadth = 70cm
Length:Breadth => 1m : 70cm (1m = 100cm)
=> 100:70 = 10:7IncorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
Length = 1m; Breadth = 70cm
Length:Breadth => 1m : 70cm (1m = 100cm)
=> 100:70 = 10:7UnattemptedDETAILED EXPLANATION / விளக்கமான விடை
Length = 1m; Breadth = 70cm
Length:Breadth => 1m : 70cm (1m = 100cm)
=> 100:70 = 10:7 - Question 69 of 70
69. Question
1 pointsThe ratio of the number of sides of a triangle to the number of sides of a rectangle is
A. 4:3 B. 3:4 C. 3:5 D. 3:2 முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்கள் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
A. 4:3 B. 3:4 C. 3:5 D. 3:2 CorrectDETAILED EXPLANATION
Triangle has 3 sides and 3 angles
Rectangle has 4 sides and 4 angles
So, => 3:4
விளக்கமான விடை
முக்கோணத்திற்கு 3 பக்கம் மற்றும் 3 கோணங்கள் உண்டு
செவ்வகத்திற்கு நான்கு பக்கம் மற்றும் நான்கு கோணங்கள் உண்டு
அதனால் => 3:4IncorrectDETAILED EXPLANATION
Triangle has 3 sides and 3 angles
Rectangle has 4 sides and 4 angles
So, => 3:4
விளக்கமான விடை
முக்கோணத்திற்கு 3 பக்கம் மற்றும் 3 கோணங்கள் உண்டு
செவ்வகத்திற்கு நான்கு பக்கம் மற்றும் நான்கு கோணங்கள் உண்டு
அதனால் => 3:4UnattemptedDETAILED EXPLANATION
Triangle has 3 sides and 3 angles
Rectangle has 4 sides and 4 angles
So, => 3:4
விளக்கமான விடை
முக்கோணத்திற்கு 3 பக்கம் மற்றும் 3 கோணங்கள் உண்டு
செவ்வகத்திற்கு நான்கு பக்கம் மற்றும் நான்கு கோணங்கள் உண்டு
அதனால் => 3:4 - Question 70 of 70
70. Question
1 pointsIf Azhagan is 65 years old and his son is 13 years old then the simplest ratio between the age of Azhagan to his son is
A. 1:5 B. 50:10 C. 5:1 D. 1:5 அழகனின் வயது 65 மற்றும் அவரது மகனின் வயது 13 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
A. 1:5 B. 50:10 C. 5:1 D. 1:5 CorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
Azhagan’s age: Son’s age = 65/13 => 5:1IncorrectDETAILED EXPLANATION / விளக்கமான விடை
Azhagan’s age: Son’s age = 65/13 => 5:1UnattemptedDETAILED EXPLANATION / விளக்கமான விடை
Azhagan’s age: Son’s age = 65/13 => 5:1
Plz send pdf file with ans and without for 11th hour revision sir
Sir i need question with answer key and did not check answer sir
There is a lot of maths questions …plz general studies la neraya question podunga
Nice