TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 2 DETAILS:
- MAIN OBJECTIVE OF THIS TNPSC MODEL WEEKLY SELF STUDY TEST SERIOUS FOR MOTIVATE ASPIRANTS TO TAKE HEALTHY COMPETITION BEFORE THE REAL EXAM .
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule
✔️ Daily Study Target PDF
✔️ Online Test Link (Every Sunday)
✔️ Weekly Test Question PDF
✔️ Weekly Test Answer key PDF
✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule
❌ Daily Study Target PDF
✔️ Online Test Link (Every Sunday)
❌ Weekly Test Question PDF
❌ Weekly Test Answer key PDF
❌ No Separate WhatsApp Group
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 1: BATCH 1 - TEST 8 - REVISION "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- GENERAL GK
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - LCM AND HCF QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - SIMPLE INTEREST AND COMPOUND INTEREST QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY YEAR BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsConsider the following statement
- Palaykar system was in practice during the rule of Pratap Rudra of Warangal in the Kakatiya Kingdom.
- This system was put in practice in Tamil Nadu by Viswanath Nayakar.
Choose the incorrect one
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வாரங்களை சேர்ந்த பிரதாப ருத்ரன் ஆட்சிக்காலத்தில் காக்கத்திய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மதுரை நாயக்கர் ஆக இருந்த விசுவநாத நாயக்கர் இம்முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
தவறான வாக்கியதை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsChoose the correct one
- Puli thevar was defeated by Captain Campbell in 1767.
- Ondiveeran leads one of the army units of Velu Nachiyar.
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None சரியானவற்றை தேர்வு செய்
- 1767 இல் கேப்டன் கேம்பல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
- ஒண்டிவீரன் வேலுநாச்சியார் படைப் பிரிவுகளில் ஒன்றின் தலைமையை ஏற்றிருந்தார்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsVelu Nachiyar was born in………..
A. Dindigul B. Pudukkottai C. Ramanathapuram D. Sivagangai வேலு நாச்சியார் என்ற இடத்தில் பிறந்தார்?
A. திண்டுக்கல் B. புதுக்கோட்டை C. ராமநாதபுரம் D. சிவகங்கை CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsChoose the correct one
- Marudupandiyar of shivagangai formed the South Indian confederacy of rebels against the British.
- Tiruchirappalli proclamation was made by Kattabomman.
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None சரியான கூற்றை தேர்ந்தெடு
- சிவகங்கையை சேர்ந்த மருதுபாண்டியர் ஆங்கிலேயர் எதிர்ப்பதற்காக தென்னிந்திய கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.
- திருச்சிராப்பள்ளி பிரகடனம் கட்டபொம்மனால் வெளியிடப்பட்டது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsSiva Subrahmanyam was a minister of Kattabomman who was hanged in
A. Nagalapuram B. Kayathar C. Panchalamkurichi D. Sivagiri சிவசுப்பிரமணியம் கட்டபொம்மனின் அமைச்சர் ஆவார். இவர் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
A. நாகலாபுரம் B. கயத்தார் C. பாஞ்சாலங்குறிச்சி D. சிவகிரி CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsPeriya Marudhu or Vella Marudhu and his younger brother Chinna Marudhu where able generals of ____________.
A. Kattabomman B. Puli thevar C. Muthu Vadugar D. Ondiveeran பெரிய மருந்து என்ற வெள்ளை மருது மற்றும் அவரது தம்பியான சின்னமருது ஆகிய இருவரும் யாருடைய படைத்தளபதிகள்?
A. கட்டபொம்மன் B. புலித்தேவர் C. முத்து வடுகர் D. ஒண்டிவீரன் CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsThe Kol uprising of 1831-32 took place under the leadership of _______.
A. Titu Mir B. Sidhu C. Dudu Mian D. Bhandari and Singhrai 1831- 32-ல் நடைபெற்ற கோல் கிளர்ச்சி யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. டிடு மீர் B. சித்து C. டூடு மியான்s D. பிந்ராய் மற்றும் சிந்ராய் CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsAfter the death of Dudu Mian in 1862 Faraizi movement was revived by………..
A. Nova Mian B. Titu Mir C. Sidhu D. Bhandari and Singhrai 1862 இல் டுடு மியான்இறப்பிற்குப் பின்னர் பராசி இயக்கத்தை மீண்டும் உயிர் பெற்று எழ செய்தவர் யார்?
A. நோவா மியான் B. டிட்டு மீர் C. சித்து D. பந்ராய் மற்றும் சிந்ராய் CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsWhich rebellion is called Ulugulan Rebellion (Great Tumult) which occurred in Ranchi?
A. Kol Revolt B. Indigo Revolt C. Munda Rebellion D. Deccan Riots ராஞ்சியில் நடைபெற்ற எந்த கிளர்ச்சி ‘உலுகுலன் கிளர்ச்சி‘ (பெரிய கலகம்) என அறியப்படுகிறது?
A. கோல் கிளர்ச்சி B. இண்டிகோ கிளர்ச்சி C. முண்டா கிளர்ச்சி D. தக்காண கலவரங்கள் CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsConsider the following statement
- The Chota Nagpur tenancy act restricted the entry of non-tribal people into the tribal land.
- The Chota Nagpur tenancy act was enacted as a result of the Santhal rebellion.
Choose the incorrect statement
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினர் அல்லாத நுழைவதை தடுக்கிறது.
- சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் சாந்தலர்கள் கிளர்ச்சியின் விளைவாக கொண்டுவரப்பட்டது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsChoose the incorrect pair
A. Nana Sahib – Kanpur
B. Khan Bahadur – Bareilly
C. Begum Hazrat Mahal – Agra
D. Kunwar Singh – Bihar
தவறான இணையை தேர்வு செய்
A. நானா சாஹிப் – கான்பூர்
B. கான் பகதூர் – பரேலி
C. பேகம் அசரத் மகால் – ஆக்ரா
D. குன்வர் சிங் – பீகார்CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsThe SI unit of momentum is ___________.
A. Kgms-1 B. Nkg-1 C. Nm2kg-1 D. cm2s-2 உந்தத்தின் அலகு என்ன?
A. Kgms-1 B. Nkg-1 C. Nm2kg-1 D. cm2s-2 CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsThe SI unit of Torque is
A. Nkg-1 B. Nm C. Kg D. ms-2 விசையின் திருப்புத்திறனின் SI அலகு என்ன?
A. Nkg-1 B. Nm C. Kg D. ms-2 CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsSI unit of Force is
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 விசையின் SI அலகு என்ன?
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsSI unit of weight is…………….
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 எடையின் SI அலகு என்ன?
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsWhich of the following is correct
A. Newton’s law of gravitation helps in discovering new stars and planets
B. Newton’s law of gravitation helps to predict the path of astronomical bodies.
C. Newton’s law of gravitation helps to measure the radius of the earth
D. All are correct
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை தேர்வு செய்
A. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
B. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி விண் பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு பயன்படுகிறது.
C. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி புவியின் ஆரத்தை கணக்கிட பயன்படுகிறது
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsWhich of the following is/are reformist movement?
- Brahma Samaj
- Arya samaj
- Prathna samaj
- Ramakrishna mission
A. 1 & 3 Only B. 2, 3, 4 Only C. 1 & 4 Only D. All கீழ்க்கண்டவற்றில் எது/எவை சீர்திருத்த இயக்கங்கள்?
- பிரம்ம சமாஜம்
- ஆரிய சமாஜம்
- பிரார்த்தனை சமாஜம்
- ராமகிருஷ்ணா மிஷன்
A. 1 & 3 மட்டும் B. 2, 3, 4 மட்டும் C. 1 & 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsChoose the incorrect pair
A. Raja Ram Mohan Roy – Bengal
B. Ayyankali – Karnataka
C. Ramalinga adigal -Tamil Nadu
D. Narayanaguru – Kerala
தவறான இணையை தேர்வு செய்
A. ராஜாராம் மோகன்ராய் – வங்காளம்
B. அய்யன்காளி – கர்நாடகா
C. ராமலிங்க அடிகள் – தமிழ்நாடு
D. நாராயண குரு – கேரளாCorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsThe Brahma Samaj founded on ___________.
A. 20 July 1829 B. 20 August 1828 C. 13 May 1829 D. 13 September 1828 பிரம்ம சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 20 ஜூலை 1829 B. 20 ஆகஸ்ட் 1828 C. 13 மே 1829 D. 13 செப்டம்பர் 1828 CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsConsider the following statement
- The appeal of Brahma samaj remained limited to the intellectual and enlightened Bengalis.
- The Brahma samaj failed to attract the people from the lower section of the society.
Choose the incorrect one
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள்,கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது.
- சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களை தன்பால் ஈர்ப்பதில் பிரம்மசமாஜம் தோல்வியடைந்தது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsChoose the incorrect pair
A. The Deccan education society – M.G. Ranade
B. Brahma Samaj of India – Keshab Chandra Sen
C. Adi brahmo samaj – Raja Ram Mohan Roy
D. Madam HP Blavatsky and Coronal H S Olcott – Theosophical society
தவறான இணையை தேர்வு செய்
A. தக்காண கல்வி கழகம் – M.G.ராணடே
B. இந்தியாவின் பிரம்ம சமாஜம் – கேசவ சந்திர சென்
C. ஆதி பிரம்ம சமாஜம் – ராஜாராம் மோகன்ராய்
D. மேடம் H.P.பிளவாட்ஸ்கி மற்றும் கர்னல் H.S.ஆல்காட் – பிரம்ம ஞான சபைCorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsConsider the following statement
- Ishwar Chandra Vidyasagar was the pioneer of modern Bengali prose.
- He argued that the Hindu scriptures were progressive.
Choose the Incorrect one
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடி ஆவார்.
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் இந்து மறை நூல்கள் முற்போக்கானவை என வாதிட்டார்.
தவறான ஒன்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsPrarthana Samaj was founded in Bombay in the year……………
A. 1865 B. 1875 C. 1867 D. 1868 பம்பாயில் பிராத்தனை சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1865 B. 1875 C. 1867 D. 1868 CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsPoona Sarvajanik Sabha was founded in 1870 by………………
A. Gopala Krishna Gokhale B. M.G. Ranade C. Atmaram Pandurang D. Bal Gangadhar Tilak 1870ல் பூனா சர்வஜன சபையை நிறுவியவர் யார்?
A. கோபால கிருஷ்ண கோகலே B. M.G.ரானடே C. ஆத்மாராம் பாண்டுரங் D. பால கங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsThe smallest perfect square divisible by each of 6, 12 and 18 is
6, 12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க எண் ஆனது எது?
CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsFind the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case
6, 7, 8, 9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 எனவரும் மிகச்சிறிய எண்ணினை காண்க.
CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsThe ratio of two numbers is 3:4 and their HCF is 4 find their LCM
இரண்டு எண்கள் 3:4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன அவற்றின் மீ.பொ.வ 4 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்க.
CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsThe LCM of 90,150, and 225 is………..
90,150 மற்றும் 225-ன் மீச்சிறு மடங்கு……………..
CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsAn Athlete runs some distance before jumping. Because this will help him jump longer and higher. This is an example of ___________.
A. Inertia of rest B. Inertia of motion C. Inertia of direction D. None நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்டதூரம் தாண்டுவதற்காக தான் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் __________ ஆகும்.
A. ஓய்வில் நிலைமம் B. இயக்கத்தில் நிலைமம் C. திசையில் நிலைமம் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsThe difference between simple interest and compound interest of Rs. 18,000 in 2 years is 405 then the rate of interest is
ரூ. 18,000 க்கு 2 வருட கூட்டுவட்டி மற்றும்தனிவட்டியின்வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டி வீதம் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsAt, simple interest, a -sum becomes 3 times in 20 years .Find the time, in which the sum will be double at the same rate of interest.
தனிவட்டியில் ஒரு தொகை 20 வருடத்தில் 3 மடங்காகிறது.அதே தொகை, அதே வட்டியில் எவ்வளவு காலத்தில் இரண்டு மடங்காகும்?
CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsFind the simple interest on ₹ 7,500 at 8% per annum 1 year 6 months.
₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியை காண்க.
CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsV.O.Chidambaranar launched Swadeshi steam Navigation Company at Thoothukudi. What’s the name of the two ships purchased by V.O. Chidambaranar?
A. Gallia and Moro B. Moro and kilbert C. Gallia and Lavo D. Lavo and Kilbert வ உ சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை தூத்துக்குடியில் நிறுவினார்.அவர் வாங்கிய இரண்டு கப்பல்களின் பெயர் என்ன?
A. காலியா மற்றும் மோரோ B. மோரோ மற்றும் கில்பர்ட் C. காலியா மற்றும் லாவோ D. லாவோ மற்றும் கில்பர்ட் CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsConsider the following statement
- V.O.C joined with Subramanya Shiva in organizing the mill workers in Thoothukudi and Tirunelveli.
- V.O.C led a strike against the European coral mill in 1908.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வ உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தூத்துக்குடியில் நூற்பாலை தொழிலாளர்களை அணி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
- 1908 ல் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான பவள நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு வ உ சிதம்பரனார் தலைமை வகித்தார்.
சரியான ஒன்றைத் தேர்வு செய்யவும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsWhose arrest sparked the Tirunelveli riot?
A. Subramanya Shiva B. Bharathiar C. V.V. Subramanyanar D. V.O. chidambaranar யாருடைய கைது திருநெல்வேலி கலகத்திற்கு வழிகோலியது?
A. சுப்பிரமணிய சிவா B. பாரதியார் C. V.V.சுப்ரமணியனார் D. வ உ சிதம்பரனார் CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsNeelakanta Brahmachari and others started Bharat Mata society in…………
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் அவரை சார்ந்தவர்கள் பாரதமாதா சங்கத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தனர்?
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsVanjinathan of sengottai shot the collector of Tirunelveli in Maniyachi junction in ____________.
A. 1907 B. 1909 C. 1911 D. 1913 செங்கோட்டையை சேர்ந்த வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியரை மணியாச்சி சந்திப்பில் எந்த ஆண்டு சுட்டுக்கொன்றார்?
A. 1907 B. 1909 C. 1911 D. 1913 CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsAnnie Besant started Home rule League in 1916 and carried forward the demand for home rule all over India. Who of the following persons assisted in this campaign?
- S. Arundale
- BP Wadia
- CP Ramaswamy
A. 1,2 only B. 2,3 only C. 1 only D. All 1916 ல்அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை முன்னெடுத்துச் சென்றார். அந்த செயல் திட்டத்தில் அவருக்கு துணை நின்றவர்கள் யார்?
- S.அருந்தலே
- P.வாடியா
- P.ராமசாமி
A. 1,2 மட்டும் B. 2,3 மட்டும் C. 1 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsConsider the following statement
- Tamil was the first Non-European language that went into print.
- In 1578, Tamil book Thambiran Vanakkam was published from Madras
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும்.
- 1578 இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் மெட்ராஸில் வெளியிடப்பட்டது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsThirukkural was one of the earliest Tamil literary text to be published in __________.
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsThe Madras United League was founded by
A. Thiyagarayar B. Nadesanar C. Muthulakshmi Ammaiyar D. Ananda Charlu மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
A. தியாகராயர் B. நடேசனார் C. முத்துலட்சுமி அம்மையார் D. ஆனந்த சார்லு CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsWhat is the original name of Parithimar Kalaignar?
A. Vedanayagam B. Suryanarayana Sastri C. Ramaswamy D. Sundaranar பரிதிமாற் கலைஞரின் உண்மையான பெயர் என்ன?
A. வேதநாயகம் B. சூரிய நாராயண சாஸ்திரி C. ராமசாமி D. சுந்தரனார் CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsConsider the following statement
- Parithimar Kalaignar was the first to argue that Tamil is a classical language.
- He introduced the sonnet form in Tamil.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பரிதிமாற்கலைஞரே முதன் முதலில் தமிழ் ஒரு செம்மொழி என வாதிட்டவர்.
- இவர் தமிழில் 14 வரி செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தார்.
சரியான விடையைத் தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsChoose the incorrect one
A. Maraimalai Adigal – Sidhanta Deepika
B. Jnanasagaram – Arivukkadal
C. Samarasa Sanmarga sangam – Pothu Nilai Kalakam
D. The madras Non Brahmin association – 1919
தவறானவற்றை தேர்வு செய்
A. மறைமலை அடிகள் – சித்தாந்த தீபிகா
B. ஞானசாகரம் – அறிவுக்கடல்
C. சமரச சன்மார்க்க சங்கம் – பொது நிலை கழகம்
D. மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் – 1919CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsNadesanar founded a hostel, ‘The Dravidian home in 1916 at
A. Triplicane B. Adayar C. Santhom D. Marina 1916 ஆம் ஆண்டு நடேசனார் திராவிடர் இல்லம் எனும் விடுதியை எங்கு ஏற்படுத்தினார்?
A. திருவல்லிக்கேணி B. அடையார் C. சாந்தோம் D. மெரினா CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsMadras United League was renamed to………..
A. Madras Dravidian association
B. South Indian liberal federation
C. Dravidian movement
D. Non-Brahmin association
மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பு பின்னாளில் எந்தப் பெயரில் மாற்றப்பட்டது?
A. மதராஸ் திராவிடர் சங்கம்
B. தென்னிந்திய நல உரிமை சங்கம்
C. திராவிடர் இயக்கம்
D. பிராமணர் அல்லாதோர் சங்கம்CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsAIDS is a severe viral disease and caused by the human immunodeficiency virus. Who pioneered HIV research and treatment in India?
A. Dr Ram Prakash B. Dr Suniti Solomon C. Dr Sam K Omman D. Dr Rajiv Kumar மனித தடைகாப்பு குறைவு வைரசால் ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும்.இந்தியாவில் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி யார்?
A. டாக்டர் ராம் பிரகாஷ் B. டாக்டர் சுனிதி சாலமன் C. டாக்டர் சாம் K உம்மன் D. டாக்டர் ராஜீவ் குமார் CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsThe presence of HIV can be confirmed by
- Western blot analysis
- ELISA(Enzyme-linked immunosorbent assay)
- Antiretroviral drugs
- Immuno Stimulative therapy
A. 1,2 only B. 2,3 only C. 1,2,3 only D. All HIV வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் சோதனை எது?
- வெஸ்டர்ன் பிளாட்
- எலைசா
- ரெட்ரோ வைரஸ் எதிரான மருந்துகள்
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகின்ற சிகிச்சை
A. 1,2 மட்டும் B. 2,3 மட்டும் C. 1,2,3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsChoose the incorrect pair
A. World AIDS Day – December 1
B. World cancer day – February 4
C. National Cancer awareness day – March 6
D. International Day against drug abuse and illicit trafficking – June 26
தவறான இணையை தேர்வு செய்
A. உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1
B. உலகப் புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4
C. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – மார்ச் 6
D. மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் – ஜூன் 26CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsTobacco consumption is known to stimulate the secretion of Adrenaline. The component causing this could be………….
A. Nicotine B. Tannic acid C. Curcumin D. Leptin புகையிலைப் பழக்கம் அட்ரினலின் சுரப்பதை தூண்டுகிறது.இதற்கு காரணமான காரணி
A. நிக்கோட்டின் B. டானிக் அமிலம் C. குர்குமின் D. லெப்டின் CorrectIncorrectUnattempted