TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 2
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule ✔️ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ✔️ Weekly Test Question PDF ✔️ Weekly Test Answer key PDF ✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule ❌ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ❌ Weekly Test Question PDF ❌ Weekly Test Answer key PDF ❌ No Separate WhatsApp Group
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
TEST SCHEDULE
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 2: TEST 7 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsMatch the following
1) Suryanarayana Sastri – Maraimalai Adigal
2) Vedachalam – Neelambikai
3) Jnanasagaram – Parithimar Kalaignar
4) Tamil Dictionary – Arivu Kadal
Choose the correct option
A. 3 1 4 2
B. 1 2 4 3
C. 2 4 1 3
D. 3 2 1 4பொருத்துக
1) சூரிய நாராயண சாஸ்திரி – மறைமலை அடிகள்
2) வேதாச்சலம் – நீலாம்பிகை
3) ஞானசாகரம் – பரிதிமாற் கலைஞர்
4) தமிழ் அகராதி – அறிவுக்கடல்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 3 1 4 2
B. 1 2 4 3
C. 2 4 1 3
D. 3 2 1 4CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsConsider the following.
- The Justice party won the election and formed the first-ever Indian cabinet in madras in the year 1920.
- Subbarayalu became the first chief minister of the Madras presidency.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்காணும் கூற்றுகளை காண்க.
- 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது.
- சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்றார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsMatch the following
- Self Respect Movement – Rajaji
- Vocational Education Program – Periyar
- Jeeviya Saritha Surukkam – Singaravelar
- Worker – Rettaimalai Srinivasan
Choose the best answer.
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 4 1 2 3 D. 2 1 4 3 பொருத்துக.
- சுயமரியாதை இயக்கம் – ராஜாஜி
- குலக்கல்வி திட்டம் – பெரியார்
- ஜீவிய சரித சுருக்கம் – சிங்காரவேலர்
- தொழிலாளன் – இரட்டைமலை சீனிவாசன்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 4 1 2 3 D. 2 1 4 3 CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsConsider the following.
- Periyar E.V.Ramasamy was the founder of the self-respect movement.
- He died at the age of 93.
Choose the correct option
A. 1 only correct B. 2 Only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- சுயமரியாதை இயக்கம் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது.
- அவர் தன்னுடைய 93வது வயதில் மறைந்தார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsMadras United league was founded by
A. C.Natesanar B. Periyar C. Rajaji D. Maraimalai adigal மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்
A. சி. நடேசனார் B. பெரியார் C. ராஜாஜி D. மறைமலை அடிகள் CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsConsider the following.
- C.Rajah was one of the founding members of the South Indian liberal federation.
- He became the first elected legislative council member from the depressed classes in Madras province.
Choose the correct option.
A. 1 only correct B. 2 Only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- எம்.சி. ராஜா அவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் ஆவார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsAdi Dravida Mahajan Sabha was founded by
A. Rettaimalai Srinivasan B. M.C.Rajah C. M. Singaravelar D. Periyar ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கியவர்
A. இரட்டைமலை சீனிவாசன் B. எம்.சி.ராஜா C. ம.சிங்காரவேலர் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsMatch the following.
- Poona pact – 1931
- Second round table conference – 1932
- First all India trade union conference – 1944
- Dravidar kalagam – 1920
Choose the correct option
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 2 3 1 4 D. 3 1 4 2 பொருத்துக.
- பூனா ஒப்பந்தம் – 1931
- இரண்டாம் வட்டமேஜை மாநாடு – 1932
- அகில இந்திய தொழிலாளர் சங்க முதல் மாநாடு – 1944
- திராவிடர் கழகம் – 1920
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 2 3 1 4 D. 3 1 4 2 CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsThe region of the Marathas consisted of a narrow strip of land called_______.
A. Konkan B. Tukran C. Monkan D. None of the above மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி__________என்று அழைக்கப்பட்டது.
A. கொங்கணம் B. துக்ரன் C. மங்கன் D. எதுவும் இல்லை. CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsConsider the following.
- Religious heads Ramdas and Tukaram also influenced Shivaji.
- Tukaram was regarded by Shivaji as his Guru.
Choose the correct option.
A. 1 only correct B. 2 Only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- மத துறவிகளாக விளங்கிய ராம்தாஸ் மற்றும் துக்காராம் ஆகியோர் சிவாஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
- துக்காராம் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்றார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsMatch the following.
- Chhatrapati – Governor of Deccan
- Chauth – Shivaji
- Viceroy – Annual Tribute
- Shaista Khan – State Representative
Choose the correct option
A. 2 3 4 1 B. 1 2 4 3 C. 2 3 1 4 D. 4 1 3 2 பொருத்துக.
- சத்ரபதி – தக்காணத்தின் ஆளுநர்
- சௌத் – சிவாஜி
- வைசிராய் – கப்பம்
- செயிஷ்டகான் – அரசப் பிரதிநிதி
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 3 4 1 B. 1 2 4 3 C. 2 3 1 4 D. 4 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsWhich one of the following is incorrectly paired?
A. The first Anglo Maratha war – 1775 to 1782
B. The second Anglo Maratha war – 1803 to 1806
C. The Third Anglo Maratha war – 1817 to 1818
D. Third Panipat war – 1760தவறான இணை தேர்ந்தெடுக்கவும்.
A. முதலாம் ஆங்கிலேய மராத்திய போர் – 1775 முதல் 1782
B. இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் – 1803 முதல் 1806
C. மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போர் – 1817 முதல் 1818
D. மூன்றாவது பானிபட் போர் – 1760CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsConsider the following.
- The Peshwa was one of the Ashta Pradhan of Shivaji.
- This office was not a hereditary one.
Choose the correct option
A. 1 only correct B. 2 Only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்காணும் கூற்றுகளை காண்க.
- பேஷ்வா என்பவர் சிவாஜியின் அஷ்ட பிரதான கட்டமைப்பில் ஒருவர்.
- இது வாரிசு முறையில் மரபுவழியாக கிடைப்பது அல்ல.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsMatch the following.
- Patel – Chief Village Officer
- Kotwal – Towns Chief Officer
- Sar- Subahdars – Provisional Governors
- Mahars – Watchmen
Choose the correct option.
A. 4 2 1 3 B. 2 1 4 3 C. 2 3 4 1 D. 1 2 3 4 பொருத்துக.
- பட்டேல் – கிராம அதிகாரி
- கொத்வால் – நகரஅதிகாரி
- சர்-சுபாக்ஷ்தார்கள் – மாகாண ஆளுநர்
- மகர்கள் – காவலர்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 4 2 1 3 B. 2 1 4 3 C. 2 3 4 1 D. 1 2 3 4 CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsMatch the following
- Krishnadevaraya – governor of senji
- Tej Singh – First Marathi king of Thanjavur
- Saraswati Mahal – Nayankara
- Venkoji – Nayak rulers
Choose the correct option
A. 3 1 4 2 B. 2 1 4 3 C. 4 1 2 1 D. 1 4 3 2 பொருத்துக.
- கிருஷ்ணதேவராயர் – செஞ்சியின் கவர்னர்
- தேசிங்கு – தஞ்சாவூரின் முதல் மராத்திய மன்னர்
- சரஸ்வதி மஹால் – நயங்கரா
- வெங்கோஜி – நாயக்கர்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 3 1 4 2 B. 2 1 4 3 C. 4 1 2 1 D. 1 4 3 2 CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsFind out the correct statement.
A. Serfoji II was the last ruler of the Bhonsle dynasty of the Maratha principality of Thanjavur.
B. Serfoji II was a remarkable ruler.
C. Serfoji II established dhanvantari mahal.
D. All the statements are correctசரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
A. இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரை ஆண்ட மராத்திய ரின் போன்ஸ்லே சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ஆட்சியாளர்.
B. இரண்டாம் சரபோஜி ஒரு தலை சிறந்த அரசராக விளங்கினார்.
C. இரண்டாம் சரபோஜி தன்வந்திரி மஹாலை உருவாக்கினார்.
D. மேற்கூறிய அனைத்து கூற்றுகளும் சரியானவை.CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsConsider the following.
- Saraswathi Mahal was built by serfoji I in Thanjavur.
- Saraswathi Mahal was enriched by serfoji II.
Choose the correct option.
A. 1 only correct B. 2 Only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect பின்வரும் கூற்றுக்களை காண்க.
- சரஸ்வதி மஹால் முதலாம் சரபோஜி மன்னரால் தஞ்சாவூரில் கட்டப்பட்டது.
- சரஸ்வதி மஹால் இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsThe first zoological garden in Tamilnadu was established in ________ by_______.
A. Thanjavur, Serfoji II B. Thanjavur, Serfoji I C. Vandalur, Shivaji D. Thanjavur, Venkoji தமிழகத்தின் முதலாவது உயிரியல் பூங்கா எங்கு யாரால் தொடங்கப்பட்டது?
A. தஞ்சாவூர், இரண்டாம் சரபோஜி B. தஞ்சாவூர், முதலாம் சரபோஜி C. வண்டலூர், சிவாஜி D. தஞ்சாவூர், வெங்கோஜி CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsMatch the following.
- Fateh Mohammad – Salem
- BaraMahal – Faujdar
- Fateh Haider Bahadur – 1765
- Treaty of Allahabad – The brave and Victorious lion
Choose the correct option
A. 2 1 4 3 B. 1 3 2 4 C. 2 4 3 1 D. 3 2 1 4 பொருத்துக.
- ஃபதே முஹம்மது – சேலம்
- பாராமஹால் – பேஜ்தார்
- ஃபதே ஹைதர் பகதூர் – 1765
- அலகாபாத் உடன்படிக்கை – வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 1 4 3 B. 1 3 2 4 C. 2 4 3 1 D. 3 2 1 4 CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsFind the incorrect pair.
A. First Mysore war – 1767 to 1769
B. Second Mysore war – 1780 to 1784
C. Third Mysore war – 1790 to 1792
D. Fourth Mysore war – 1796தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்.
A. முதலாம் மைசூர் போர் – 1767 முதல் 1769
B. இரண்டாம் மைசூர் போர் – 1780 முதல் 1784
C. மூன்றாம் மைசூர் போர் – 1790 முதல் 1792
D. நான்காம் மைசூர் போர் – 1796CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsMatch the following
- Treaty of Paris – 1782
- Death of hyder Ali – 1783
- Treaty of Mangalore – 1792
- Sri Rangapatnam treaty – 1784
Choose the correct option
A. 1 3 4 2 B. 4 2 3 1 C. 2 1 4 3 D. 3 4 1 2 பொருத்துக.
- பாரிசு உடன்படிக்கை – 1782
- ஹைதர் அலியின் இறப்பு – 1783
- மங்களூர் உடன்படிக்கை – 1792
- ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை – 1784
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 3 4 2 B. 4 2 3 1 C. 2 1 4 3 D. 3 4 1 2 CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsConsider the following.
- The palayakkara system was initiated in 1530.
- Totally 72 palayams were constituted.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்காணும் கூற்றுகளை காண்க.
- 1530 களில் பாளையக்காரர் முறை தோற்றுவிக்கப்பட்டது.
- மொத்தம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டன.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsMatch the following.
- South Indian rebellion – 1806
- Vellore revolt – 1857
- Great rebellion – 1858
- Queen’s proclamation – 1801
Choose the correct option.
A. 1 2 3 4 B. 1 3 4 2 C. 2 3 1 4 D. 4 1 2 3 பொருத்துக.
- தென்னிந்திய புரட்சி – 1806
- வேலூர் புரட்சி – 1857
- பெரும் புரட்சி – 1858
- விக்டோரியா பேரறிக்கை – 1801
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 2 3 4 B. 1 3 4 2 C. 2 3 1 4 D. 4 1 2 3 CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsConsider the following.
- Queen Victoria proclamation was read at the Allahabad durbar by lord canning.
- Canning was the last governor-general and first viceroy of India.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- விக்டோரியா அறிக்கையை கானிங் பிரபு அலகாபாத் தர்பாரில் வாசித்தார்.
- கானிங் பிரபு இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் முதல் வைஸ்ராய் ஆவார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsDuring the 1857 rebellion, in Kanpur, the rebels were led by
A. Lakshmi Bai B. Nana Sahib C. Mangal Pandey D. Bahadur Shah 2 1857ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியின் போது கான்பூரில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்
A. லட்சுமி பாய் B. நானாசாகிப் C. மங்கள் பாண்டே D. இரண்டாம் பகதூர் ஷா CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsMundas were a prominent tribe in _________region.
A. Bihar B. Bombay C. Assam D. Karnataka முண்டாக்கள் ___________பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர்.
A. பீகார் B. பாம்பே C. அசாம் D. கர்நாடகா CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsMatch the following.
- Public meetings act – 1905
- Explosive substance act – 1907
- Indian press act – 1908
- Partition of Bengal -1910
Choose the correct option
A. 2 3 4 1 B. 1 3 2 4 C. 4 2 1 3 D. 1 2 4 3 பொருத்துக.
- பொதுக்கூட்டங்கள் சட்டம் – 1905
- வெடிமருந்து சட்டம் – 1907
- இந்திய பத்திரிக்கைச் சட்டம் – 1908
- வங்கப் பிரிவினை – 1910
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
A. 2 3 4 1 B. 1 3 2 4 C. 4 2 1 3 D. 1 2 4 3 CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsThe partition of Bengal was proposed by
A. Lord Curzon B. Lord canning C. Lord William bending D. Lord ribbon வங்கப் பிரிவினையை ஏற்படுத்தியவர்
A. கர்சன் பிரபு B. கானிங் பிரபு C. வில்லியம் பெண்டிங் பிரபு D. ரிப்பன் பிரபு CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsConsider the following statements.
- Partition of Bengal was done in the year of 1905.
- Curzon intended to create a Hindu Muslim divide through the partition of Bengal.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect பின்வருவனவற்றை காண்க.
- வங்கப்பிரிவினை 1905 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- வங்கப்பிரிவினை மூலம் இந்து-முஸ்லிம் இடையே பிரிவினையை உருவாக்குவதை கர்சன் பிரபு நோக்கமாகக் கொண்டிருந்தார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsConsider the following.
- The Indian National Congress was split into two groups after the Surat split.
- The 1908 session of the Congress was attended by both moderates and militants.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- சூரத் பிளவிற்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது இரண்டு குழுக்களாக பிரிந்தது.
- 1908 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீவிர தேசியவாதிகள் மற்றும் மிதவாத தேசியவாதிகள் கலந்து கொண்டனர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsA novel, Anandmath was written by
A. Pherozeshah Mehta B. Bankim Chandra Chatterjee C. Aurobindo Ghosh D. Bipin Chandra pal ஆனந்த்மத் (ஆனந்த மடம்) என்ற நாவலை இயற்றியவர்
A. பெரோசா மேத்தா B. பங்கிம் சந்திர சட்டர்ஜி C. அரவிந்த கோஷ் D. பிபின் சந்திர பால் CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsAdvocate for revolutionary nationalist in the Alipore bomb case
A. Lala Lajpat Rai B. Chitranjan Das C. Arabinda Ghosh D. Bipin Chandra pal அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர்
A. லாலா லஜபதி ராய் B. சித்தரஞ்சன் தாஸ் C. அரவிந்த கோஷ் D. பிபின் சந்திர பால் CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsMatch the following.
- Morley Minto reforms – 1908
- Indian National Congress – 1885
- Dawn society – 1902
- Kolkata conference – 1906
Choose the correct option.
A. 1 2 3 4 B. 2 1 3 4 C. 2 3 1 4 D. 4 2 3 1 பொருத்துக.
- மிண்டோ மார்லி சீர்திருத்தம் – 1908
- இந்திய தேசிய காங்கிரஸ் – 1885
- விடிவெள்ளி கழகம் – 1902
- கல்கத்தா மாநாடு – 1906
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 2 3 4 B. 2 1 3 4 C. 2 3 1 4 D. 4 2 3 1 CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsO.Chidambaram mooted the idea of launching Swadeshi shipping in the year of
A. 1905 B. 1906 C. 1907 D. 1908 வ. உ. சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி எனும் நிறுவனத்தை பதிவு செய்த ஆண்டு
A. 1905 B. 1906 C. 1907 D. 1908 CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsConsider the following.
- The Swadeshi steam shipping company launched with a capital of Rs. 10 lakh divided into 40,000 shares.
- The shares were open to all part of the world.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect கீழ்காணும் கூற்றுகளை காண்க.
- சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி 25 லட்சம் முதலீடுடன் 40,000 பங்குகளைக் கொண்டது.
- இந்தப் பங்குகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsWhich is the first-ever Tamil daily newspaper?
A. The Hindu B. Swadeshamitran C. Chakravartini D. Viduthalai தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி பத்திரிக்கை
A. தி இந்து B. சுதேசமித்திரன் C. சக்கரவர்த்தினி D. விடுதலை CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsConsider the following
- Subramania Bharati became the sub-editor of chakravartini around 1904.
- Bharti was also an editor of swadesamitran.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect பின்வரும் கூற்றுகளை காண்க.
- சக்கரவர்த்தினி என்ற மாத இதழின் துணை ஆசிரியராக சுப்பிரமணிய பாரதி 1904 ஆம் ஆண்டு வாக்கில் பணியாற்றினார்.
- அவர் மேலும் சுதேச மித்திரன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsMatch the following.
- Dadabhai naoroji – Kesari
- Surendranath Banerjee – Rastgoftar
- Bal Gangadhar Tilak – Indian National Congress
- O.Hume – Bengalee
Choose the correct option
A. 2 4 1 3 B. 1 2 4 3 C. 4 3 2 1 D. 3 4 1 2 பொருத்துக.
- தாதாபாய் நௌரோஜி – கேசரி
- சுரேந்திரநாத் பானர்ஜி – ராஸ்த் கோப்தார்
- பால கங்காதர திலகர் – இந்திய தேசிய காங்கிரஸ்
- O.ஹுயூம் – பெங்காலி
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 4 1 3 B. 1 2 4 3 C. 4 3 2 1 D. 3 4 1 2 CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsConsider the following.
- The book poverty and the un-British rule of the British in India was written by Dadabhai naoroji.
- In this book, he put forward the concept of ‘drain of wealth’.
Choose the correct option
A. 1 only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect பின்வருவனவற்றைக் காண்க.
- வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற புத்தகம் தாதாபாய் நவரோஜி ஆல் எழுதப்பட்டது.
- இந்நூலில் செல்வச் சுரண்டல் எனும் கோட்பாட்டை அவர் முன்வைத்தார்.
சரியானவற்றை தெரிந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsThe Clarion call “Swaraj is my birthright and I shall have it” was raised by
A. Dadabhai naoroji B. Bal Gangadhar Tilak C. Surendra Nath Banerjee D. W.C.Bonnerjee ” சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழக்கமிட்டவர்
A. தாதாபாய் நௌரோஜி B. பால கங்காதர திலகர் C. சுரேந்திரநாத் பானர்ஜி D. W.C. பானர்ஜி CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsAt the beginning of the Indian National Congress _____members are a journalist.
A. 1/2 B. 1/3 C. 1/4 D. 1/5 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது அதன் உறுப்பினர்களில்_________பகுதியினர் பத்திரிகையாளர்களாக இருந்தனர்.
A. 1/2 B. 1/3 C. 1/4 D. 1/5 CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsFind the incorrect statement.
A. Allan Octavian Hume was the first president of the Indian National Congress.
B. Indian National Congress demanded Indian representation in the government.
C. INC demanded a reduction in the land revenue and protection of peasants against exploitation of the zamindars.
D. INC advocated the imposition of a heavy tax on the imported goods for the benefit of Swadeshi goods.தவறான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
A. A.O.ஹுயூம் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் ஆவார்.
B. அரசில் இந்திய பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கையாக கொண்டது.
C. நிலவரி குறைக்கப்பட வேண்டும் எனவும் ஜமீன்தார்களின் சுரண்டலில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
D. சுதேசிப் பொருள்களுக்கு நன்மை அளிக்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது அதிக வரி விதிக்கும் படி காங்கிரஸ் பரிந்துரைத்தது.CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsMatch the following.
- Madras native association – 1884
- Madras mahajana sabha – 1865
- Indian society -1866
- East Indian association -1852
Choose the correct option
A. 4 1 2 3 B. 2 1 3 4 C. 3 4 2 1 D. 1 3 4 2 பொருத்துக.
- சென்னைவாசிகள் சங்கம் – 1884
- சென்னை மகாஜன சங்கம் – 1865
- இந்திய சங்கம் – 1866
- கிழக்கிந்திய கழகம் – 1852
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 4 1 2 3 B. 2 1 3 4 C. 3 4 2 1 D. 1 3 4 2 CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsConsider the following.
- The Madras Mahajan Sabha was started in the year of 1884.
- It was amalgamated with Indian National Congress.
Choose the correct option.
A. 1 only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect பின்வருவனவற்றை காண்க.
- மெட்ராஸ் மகாஜன சங்கம் 1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- பின்னர், இது இந்திய தேசிய காங்கிரஸோடு இணைக்கப்பட்டது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsIn which one of the following years, the Congress conference was not held
A. 1917 B. 1928 C. 1930 D. 1933 பின்வருவனவற்றுள் காங்கிரஸ் மாநாடு நடைபெறாத ஆண்டு
A. 1917 B. 1928 C. 1930 D. 1933 CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsThe newspaper ‘Mirat ul Akbar produced by Raja Ram Mohan Roy belongs to______language.
A. Persian B. Bengali C. Urdu D. None of the above ராஜா ராம் மோகன் ராய் அவர்களின் பத்திரிக்கையான ‘மிராத் உல் அக்பர்’ எந்த மொழியில் வெளிவந்தது?
A. பாரசீகம் B. வங்க மொழி C. உருது D. மேற்கூறியவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsஇந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டவர்
A. விவேகானந்தர் B. தயானந்த சரஸ்வதி C. ராமகிருஷ்ண பரமஹம்சர் D. ராஜாராம் மோகன்ராய் CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsபொருத்துக.
- விதவைகள் மறுமணச் சட்டம் – 1930
- சாரதா சட்டம் – 1856
- சார்லஸ் உட் அறிக்கை – 1821
- சம்வாத்கௌமுகி – 1854
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 1 4 3 B. 3 1 2 4 C. 1 2 3 4 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsபொருத்துக.
- தயானந்த சரஸ்வதி – வாரிசு இழப்பு கொள்கை
- ஒரே கடவுள் – பிரம்ம சமாஜம்
- ஆரியா – அறிவார்ந்த அமைப்பு
- டல்ஹௌசி – மூல்சங்கர்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 3 4 1 B. 2 1 3 4 C. 1 3 2 4 D. 4 2 3 1 CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsதெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்
A. அயோத்திதாச பண்டிதர் B. கந்துகூரி வீரேசலிங்கம் C. ஜோதிபா பூலே D. ஸ்ரீ நாராயண குரு CorrectIncorrectUnattempted
Mindo Marli Reform act -1909 also
Palayakar system was initiated 1529 or 1530
Super
Very useful for prepare group 2 exams