TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 2
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule ✔️ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ✔️ Weekly Test Question PDF ✔️ Weekly Test Answer key PDF ✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule ❌ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ❌ Weekly Test Question PDF ❌ Weekly Test Answer key PDF ❌ No Separate WhatsApp Group
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Click Start to Enter the Test
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 3: TEST 3 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsThere shall be a president of India laid down by the constitution under
A. Article 51 B. Article 52 C. Article 53 D. Article 54 இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் எனக் கூறும் அரசியல் அமைப்பு
A. சரத்து 51 B. சரத்து 52 C. சரத்து 53 D. சரத்து 54 CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsEvery presidential candidate has to make a security deposit of __ in the rbi
A. 15000 B. 20000 C. 25000 D. 30000 ஒவ்வொரு குடியரசுத்தலைவர் வேட்பாளரும் ரூபாய் ____ஐ RBI–ல் வைப்புத் தொகையாக கட்ட வேண்டும்
A. 15000 B. 20000 C. 25000 D. 30000 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsMembers of the electoral college for the presidential election consist of
1) Elected member of Lok sabha
2) Nominated member of Rajya sabha
3) Nominated member of state legislative council
4) Elected member of the legislative assembly of the union territoryகுடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவானது
1) மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2) மாநிலங்களவையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
3) மாநில சட்ட மேலவையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்
4) யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்A. 1 and 2 only
B. 2 and 3 only
C. 1 and 4 only
D. All of the aboveCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsThe president’s election is held with the system/method of
1) Single transferable vote
2) Proportional representation
3) Secret ballotகுடியரசுத் தலைவர் தேர்தலில் கடைபிடிக்கப்படும் முறைகள்
1) ஒற்றை மாற்று வாக்கு முறை
2) விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்
3) இரகசிய வாக்கெடுப்புA. 1 and 2 only
B. 1 and 3 only
C. 2 and 3 only
D. All of the aboveCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsThe oath of office of the President is administered by the ___
A. Chief justice of India
B. Vice president
C. Prime minister
D. Speaker of the Lok sabhaஇந்திய குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்
A. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
B. குடியரசு துணைத் தலைவர்
C. பிரதமர்
D. மக்களவையில் சபாநாயகர்CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsThe official residence of the Indian president called as _______
A. Raj Bhavan B. Rashtrapati Bhavan C. Both a and b D. None of the above குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகை _____ என அழைக்கப்படுகின்றது
A. ராஜ்பவன் B. ராஷ்ட்ரபதி பவன் C. A மற்றும் b D. இரண்டும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsPresident shall hold office for a term of five years under the ____
A. Article 54 B. Article 56 C. Article 58 D. Article 60 குடியரசுத் தலைவர் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார் என கூறும் விதி
A. உறுப்பு 54 B. உறுப்பு 56 C. உறுப்பு 58 D. உறுப்பு 60 CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsPresident can resign from his office by addressing the resignation letter to the
A. The chief justice of India
B. Vice president
C. Prime minister
D. Lok Sabha speakerகுடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுப்பார்?
A. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
B. குடியரசு துணைத் தலைவர்
C. பிரதமர்
D. மக்களவை சபாநாயகர்CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsA vacancy in the president’s office does not occur due to
A. By his resignation B. By his death C. Ill health D. Expiry of his tenure கீழ்க்கண்ட எந்த காரணத்தினால் குடியரசுத் தலைவரின் பதவி காலியானது அறிவிக்கப்படாது?
A. பதவி விலகல் B. மரணம் C. நோய் D. பதவிகாலம் முடிவடைவதால் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsThe emergency power of the president is specified in
A. Part ix B. Part x C. Part xvi D. Part xviii குடியரசுத் தலைவரின் நெருக்கடி கால அதிகாரங்கள் ________ ல் குறிப்பிடப்பட்டுள்ளன
A. பாகம் ix B. பக்கம் x C. பக்கம் xvi D. பக்கம் xviii CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsMaking important appointments and removal by a president called _____
A. Executive power B. Judicial power C. Financial power D. Legislative power குடியரசுத் தலைவரால் முக்கியமான பொறுப்புகளுக்கு நியமங்கள் செய்வதும் நீக்குவதும் ____ என அழைக்கப்படுகிறது.
A. ஆட்சி அதிகாரம் B. நீதித்துறை அதிகாரம் C. நிதித்துறை அதிகாரம் D. சட்டத்துறை அதிகாரம் CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsMaking nomination of 12 members to the Rajya Sabha and 2 to the Lok sabha by the president called
A. Executive power B. Judicial power C. Financial power D. Legislative power குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களையும் மக்களவைக்கு இரு உறுப்பினர்களையும் நியமனம் செய்வது _____ ஆகும்
A. ஆட்சி அதிகாரம் B. நீதித்துறை அதிகாரம் C. நிதித்துறை அதிகாரம் D. சட்டத்துறை அதிகாரம் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsMaking appointments of financial commission by a president called
A. Executive power B. Judicial power C. Financial power D. Legislative power குடியரசுத் தலைவரால் நிதிக்குழுவின் நியமனம் செய்வது …. ஆகும்
A. ஆட்சித்துறை அதிகாரம் B. நீதித்துறை அதிகாரம் C. நிதித்துறை அதிகாரம் D. சட்டத்துறை அதிகாரம் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsThe office of the vice president of India mentioned in
A. Article 62 B. Article 63 C. Article 64 D. Article 65 இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி ___ மூலம் உருவாகிறது
A. உறுப்பு 72 B. உறுப்பு 63 C. உறுப்பு 64 D. உறுப்பு 65 CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsVice president candidate must have complete the age of
A. 25 years B. 30 years C. 35 years D. None of the above குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
A. 25 years B. 30 years C. 35 years D. None of the above CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 points______ of the Indian constitution deals with the vice president
A. Article 63 to 70 B. Article 64 to 73 C. Article 60 to 74 D. Article 75 to 108 குடியரசு துணைத் தலைவரை பற்றிய விதிகள்
A. சரத்து 63 முதல் 70 வரை B. சரத்து 64 முதல் 73 வரை C. சரத்து 60 முதல் 74 வரை D. சரத்து 75 முதல் 108 வரை CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsThe prime minister shall be appointed by the president under
A. Article 74 B. Article 75 C. Article 76 D. Article 98 பிரதமரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வதாக கூறும் பிரிவு
A. சரத்து 74 B. சரத்து 75 C. சரத்து 76 D. சரத்து 98 CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsChoose the correct statement
- The prime minister is the sole channel of communication between the president and the minister
- The president is the sole channel of communication between parliament and ministers
சரியான கூற்றை தேர்வு செய்க
- அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் பாலமாக இருப்பவர் பிரதமர்
- நாடாளுமன்றத்துக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர் குடியரசுத் தலைவர்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsThe shadow cabinet is the feature of
A. Indian parliament B. Us congress C. Uk parliament D. None of the above நிழல் அமைச்சரவை என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் சிறப்பம்சமாகும்
A. இந்திய பாராளுமன்றம் B. அமெரிக்க பாராளுமன்றம் C. இங்கிலாந்து பாராளுமன்றம் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsState executive deals with ___ part of the Indian constitution
A. Part ii B. Part v C. Part vi D. Part vii மாநில நிர்வாகத்தை பற்றிக் குறிக்கும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு
A. பிரிவு ii B. பிரிவு v C. பிரிவு vi D. பிரிவு vii CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsThe main aim of the judiciary is
- Interpretation of law
- Protector of the constitution
நீதித்துறையின் முக்கிய குறிக்கோள்கள்
- சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பது
- அரசியலமைப்பை பாதுகாப்பது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsDuring the Vedic period, the authority of the head of the family called
A. Kula B. Kulapa C. Gemini D. All of the above வேத காலத்தில் குடும்பத் தலைவரின் அதிகாரம் _____ என அழைக்கப்பட்டது
A. குலம் B. குலபா C. கிராமினி D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsWhich of the smirithi was called a core smriti?
A. Manusmriti B. Narada smriti C. Yagnavakya smriti D. Loga smriti கீழ்க்கண்டவற்றுள் எந்த ஸ்மிருதி அடிப்படை ஸ்மிருதியாக கருதப்பட்டது?
A. மனு ஸ்மிருதி B. நாரத ஸ்மிருதி C. யக்ஞவாக்கியர் ஸ்மிருதி D. லோக ஸ்மிருதி CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsChanging of caste-based occupation was called as
A. Artha sangraha B. Varna sangraha C. Both a and b D. None of the above சாதி அடிப்படையிலான தொழில்களை மாற்றிக் கொள்வது ___ என அழைக்கப்பட்டது?
A. அர்த்த சங்ரகா B. வர்ண சங்ரகா C. A மற்றும் b இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsMatch the following
a) Diwan – e – quza – 1. the arbitrator
b) Diwan – e – mazalim – 2. commander in chief
c) Diwan – e- riyasat – 3. head of the bureaucracya) திவான் இ குவாசா – 1. நடுவர்
b) திவான் இ மசலிம் – 2. தலைமை தளபதி
c) திவான் இ ரியாசத் – 3. அதிகாரத்துவத்தின் தலைவர்A. a-3 b-2 c-1
B. a-2 b-3 c-1
C. a-1 b-2 c-3
D. a-1 b-3 c-2CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsSultan was assisted by ____for a judicial matter
A. Mufti B. Diwan e risalat C. Diwan ai mazalim D. Quazi ul quzat சுல்தானுக்கு உதவியாக இருந்த சட்டவல்லுனர்கள் ____
A. முப்தி B. திவான் இ ரிசலாட் C. திவான் அல் மசாலிம் D. குவாசி உல் குசாட் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsIn the absence of the sultan, the court was presided over by ___
A. Mufti B. Diwan e risalat C. Diwan ai mazalim D. Quazi ul quzat சுல்தான் இல்லாதபோது _____ எனும் அரசின் நீதிமன்ற தலைமை அலுவலர் நீதிமன்றத்தை தலைமை தாங்கி நடத்துவார்
A. முப்தி B. திவான் இ ரிசலாட் C. திவான் அல் மசாலிம் D. குவாசி உல் குசாட் CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsThe court of admiralty was established under the charter of
A. The charter of 1600 B. The charter of 1683 C. The charter of 1757 D. The charter of 1853 கடற்படை நீதிமன்றம் எந்த சாசனத்தின்படி அமைக்கப்பட்டது
A. 1600 ஆம் ஆண்டு சாசனம் B. 1683 ஆம் ஆண்டு சாசனம் C. 1757 ஆம் ஆண்டு சாசனம் D. 1853 ஆம் ஆண்டு சாசனம் CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWho caused the codification of Hindu law
A. Robert Clive B. Warren hastings C. Cornwallis D. Mundro இந்து சட்டங்களை தொகுப்பதற்கு காரணமாக இருந்தவர்
A. ராபர்ட் கிளைவ் B. வாரன் ஹேஸ்டிங் C. காரன்வாலிஸ் D. முன்றோ CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsChoose the wrong pair
- Madras supreme court – 1801
- Bombay supreme court – 1824
தவறான இணையை தேர்ந்தெடுக்க
- மெட்ராஸ் உச்ச நீதிமன்றம் 1801
- பம்பாய் உச்ச நீதிமன்றம் 1824
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe federal court was inaugurated in
A. 1935 B. 1937 C. 1947 D. 1950 கூட்டாட்சி நீதிமன்றம் ______ ல் தொடங்கி வைக்கப்பட்டது
A. 1935 B. 1937 C. 1947 D. 1950 CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe supreme court of India established under
A. Article 123 B. Article 124 C. Article 146 D. Article 150 இந்திய உச்சநீதிமன்றம் அமைய வழிவகுக்கும் சட்டப்பிரிவு
A. சரத்து 123 B. சரத்து 124 C. சரத்து 146 D. சரத்து 150 CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe constitution of India provides for ____ administrative system
A. Two-tier system B. Three-tier system C. Four their system D. None of the above இந்திய அரசியல் அமைப்பு ________ அடுக்கு நிர்வாக அமைப்பினை வழங்குகிறது
A. இரண்டு அடுக்கு B. மூன்று அடுக்கு C. நான்கு இடுக்கு D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsThe supreme court has the jurisdiction power of
- Original jurisdiction
- Jurisdiction
- Advisory jurisdiction
உச்சநீதிமன்றம் கீழ்கண்ட எந்த அதிகாரங்களை கொண்டுள்ளது
- அசல்
- மேல்முறையீடு
- ஆலோசனை வழங்குதல்
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe supreme court of India established by
A. Part v chapter iv B. Part v chapter vi C. Part iv chapter v D. Part vi chapter v உச்சநீதிமன்றம் ஆனது இந்திய அரசியலமைப்பில் ______ல் அமைந்துள்ளது
A. பகுதியை v அத்தியாயம் iv B. பகுதியை v அத்தியாயம் vi C. பகுதியை iv அத்தியாயம் v D. பகுதியை vi அத்தியாயம் v CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsThe supreme court judge shall hold the office until they attain the age of
A. 60 B. 62 C. 65 D. 70 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ____ வயது வரை பதவியில் இருக்கலாம்
A. 60 B. 62 C. 65 D. 70 CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsThe supreme court judge send his resignation letter to the
A. President
B. Lok Sabha speaker
C. Prime minister
D. Senior-most judge of the supreme courtஉச்சநீதிமன்ற நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுப்பார்
A. ஜனாதிபதி
B. மக்களவை சபாநாயகர்
C. பிரதமர்
D. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsThe minimum age to become the judge of the supreme court is ______
A. 40 B. 50 C. 60 D. Not mentioned in the constitution உச்சநீதிமன்ற நீதிபதியாக குறைந்தபட்ச வயது ______
A. 40 B. 50 C. 60 D. அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWho is the first chief justice of the supreme court from the scheduled caste community
A. RK Narayan B. KG Balakrishnan C. Hari Lal Kaniya D. Bhajan Kumar பட்டியல் இனத்தைச் சார்ந்த முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ___
A. ஆர் கே நாராயணன் B. கேஜி பாலகிருஷ்ணன் C. ஹரிலால் கனியா D. பஜன் குமார் CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsChoose the right statement
- Delhi and pondicherry has their high court among the union territory
- High court judge hold office until the age of 62 years
சரியான கூற்றைத் தேர்வு செய்க
- யூனியன் பிரதேசங்களில் தில்லி மற்றும் பாண்டிச்சேரி மட்டுமே தனக்கான உயர்நீதிமன்றத்தை தனியாக கொண்டுள்ளது
- உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich of the country is not adopt the federal form of government
A. Australia B. Canada C. Pakistan D. Switzerland கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு கூட்டாட்சி முறையை பின்பற்றவில்லை
A. ஆஸ்திரேலியா B. கனடா C. பாகிஸ்தான் D. ஸ்விட்சர்லாந்து CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsChoose the correct pair
- Government of India act 1919 – introduced dyarchy in the presidency
- Government of India act 1935 – grant provincial autonomy
சரியான இணையை தேர்ந்தெடு
- இந்திய அரசாங்கச் சட்டம் 1919- இரட்டை ஆட்சி முறை
- இந்திய அரசாங்க சட்டம் 1935 மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கியது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich one is not the federal future of the Indian constitution?
A. Distribution of power B. Single constitution C. Bicameralism D. The rigidity of the constitution கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மை அல்ல
A. அதிகாரப்பகிர்வு B. ஒற்றை அரசியலமைப்பு C. ஈரவை நாடாளுமன்றம் D. நெகிலாத அரசியலமைப்பு CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsIndian constitution provides a separate amendment procedure for amending constitutional provision in
A. Part 20 article 368 B. Part 12 article 352 C. Part 14 article 365 D. None of the above இந்திய அரசியலமைப்பை மாற்றுவதற்கு சிறப்பு சட்ட திருத்தம் முறைகள் ______ ல் வழங்கப்பட்டுள்ளது
A. பகுதி-20 ஷரத்து 368 B. பகுதி-12 ஷரத்து 352 C. பகுதி 14 சரத்து 365 D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsChoose the correct statement
- Interstate river water dispute act was enacted in 1956
- It was enacted under article 262
சரியான கூற்றை தேர்வு செய்க
- நதி நீர் சிக்கல் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது
- இது சரத்து 262 அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsWho can resolve the disagreement between the central and state government
A. President B. Parliament C. Prime minister D. Supreme court மத்திய மாநிலங்களுக்கு இடையே எழும் சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பது ____
A. குடியரசுத் தலைவர் B. பாராளுமன்றம் C. பிரதமர் D. உச்ச நீதிமன்றம் CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsChoose the correct match state
State Rajya Sabha Seat
- Uttar pradesh 35
- Nagaland 2
- Tamil nadu 18
சரியான விடையைத் தேர்ந்தெடு
மாநிலம் மாநிலங்களவை இடங்கள்
- உத்திரபிரதேசம் 35
- நாகலாந்து 2
- தமிழ்நாடு 18
A. 1 only B. 2 only C. 3 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsIn India, the residuary powers are given to
A. Central government B. State government C. Concurrent list D. President இந்தியாவில் பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளன
A. மத்திய அரசு B. மாநில அரசு C. பொதுப்பட்டியல் D. குடியரசுத் தலைவர் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsEmergency power mentioned in
A. Part 9 B. Part 15 C. Part 18 D. Part 20 அவசர கால அதிகாரங்கள் —– ல் குறிப்பிடப்பட்டுள்ளது
A. பகுதி-9 B. பகுதி-10 C. பகுதி-18 D. பகுதி-20 CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsMatch the following
- Article 352 – a. Financial Emergency
- Article 356 – b. The National Emergency
- Article 360 – c. State Emergency
பொருத்துக
- உறுப்பு 352 – a. நிதி நெருக்கடி
- உறுப்பு 356 – b. தேசிய நெருக்கடி
- உறுப்பு 360 – c. மாநில நெருக்கடி
A. I- a ii-b iii-c B. I-b ii-a iii-c C. I-c ii-a iii-b D. I-b ii-c iii-a CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsChoose the correct statement
- The national election commission conducts elections to parliament
- The state election commission conduct the election to the state legislature
சரியான கூற்றை தேர்வு செய்க
- தேசிய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை நடத்துகிறது
- மாநில தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsThe comptroller and auditor general mentioned in
A. Article 142 B. Article 148 C. Article 152 D. Article 160 தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசியலமைப்பில் ____ ல் குறிப்பிடப்பட்டுள்ளது
A. சரத்து 142 B. சரத்து 148 C. சரத்து 152 D. சரத்து 160 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsMatch the following
List Items
- Union list 100
- State list 59
- Concurrent list 52
பொருத்துக
பட்டியல் அதிகாரம்
- மத்திய பட்டியல் 100
- மாநில பட்டியல் 59
- பொதுப்பட்டியல் 52
A. I- a ii-b iii- c B. I- b ii-c iii- a C. I- c ii-a iii- b D. I- c ii- b iii- a CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe legislative distribution of power in the Indian constitution derived from
A. Irish constitution
B. Uk constitution
C. The government of India act 1935
D. None of the aboveமத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகார பகிர்வு இந்திய அரசியலமைப்பு ________லிருந்து பெற்றுக்கொண்டது
A. அயர்லாந்து அரசியலமைப்பு
B. இங்கிலாந்து அரசியலமைப்பு
C. இந்திய அரசாங்கச் சட்டம்,1935
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe national emergency is declared by
A. President B. Prime minister C. Parliament D. Council of minister தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்பவர் ____
A. குடியரசுத் தலைவர் B. பிரதமர் C. பாராளுமன்றம் D. அமைச்சரவை CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsChoose the correct statement
- The president of India constitute a finance commission once every five year
- Article 280 of the constitution describe the composition of the finance commission
சரியான கூற்றை தேர்வு செய்க
- ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒருமுறை குடியரசுத் தலைவர் ஒரு நிதி குழுவை அமைப்பார்
- அரசியலமைப்பு உறுப்பு 280 ன் படி நிதிக்குழு உருவாக்கப்படுகின்றது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsThe president of india can establish the interstate council under
A. Article 262 B. Article 263 C. Article 280 D. Article 281 குடியரசுத்தலைவர் மாநிலங்களுக்கு இடையே குழுவை ____ அடிப்படையில் உருவாக்குகிறார்
A. சரத்து 262 B. சரத்து 263 C. சரத்து 280 D. சரத்து 281 CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsNiti aayog was established in
A. December 31 2014 B. January 1 2015 C. January 1 2014 D. December 31 2015 நிதி ஆயோக் _________ ல் உருவாக்கப்பட்டது
A. டிசம்பர் 31 2014 B. ஜனவரி 1 2015 C. ஜனவரி 1 2014 D. டிசம்பர் 31 2015 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsMorarji Desai, k hanumantiya, veerappa Moily are related to
A. Interstate water dispute
B. Emergency power
C. Finance commission
D. Administrative reform commissionமொரார்ஜி தேசாய், அனுமந்தையா மற்றும் வீரப்பமொய்லி ஆகியோர் எதனுடன் தொடர்புடையவர்கள்
A. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் சிக்கல்
B. நெருக்கடி நிலை
C. நிதி ஆணையம்
D. நிர்வாக சீர்திருத்த குழுCorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsRajamannar committee was constituted by
A. President of India B. Indian government C. Tamilnadu government D. Supreme court of India ராஜமன்னார் குழு யாரால் அமைக்கப்பட்டது
A. இந்திய குடியரசுத் தலைவர் B. இந்திய அரசாங்கம் C. தமிழ்நாடு அரசாங்கம் D. உச்சநீதிமன்றம் CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsThe structure of central government ministry has ______ tier structure
A. One B. Two C. Three D. Four மத்திய அரசாங்க அமைச்சகம் ___ அடுக்குகளை கொண்டது
A. ஒன்று B. இரண்டு C. மூன்று D. நான்கு CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsMatch the following
- Department – a. Deputy Secretary
- Wing – b. Secretary
- Division – c. Joint Secretary
- Branch – d. Under Secretary
பொருத்துக
- துறை – a. துணைத் தலைவர்
- தொகுதி – b. செயலாளர்
- பகுதி – c. இணைச்செயலாளர்
- கிளை – d. கீழ்நிலை செயலாளர்
A. I-b ii-c iii-a iv-d B. I-a ii-d iii-b iv-c C. I-b ii-c iii-d iv-a D. I- d ii-a iii-b iv-c CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsChoose the correct statement
- The cabinet secretariat functions directly under the president.
- The administrative head of the secretariat is the cabinet secretary.
சரியான கூற்றை தேர்வுசெய்க
- அமைச்சரவை செயலகம் குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
- இதன் நிர்வாக தலைவர் அமைச்சரவை செயலாளர் ஆவார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhich of the following is not a wing of the cabinet secretariat?
A. Civil wing B. Military wing C. Intelligent wing D. Police wings கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று அமைச்சரவை செயலகத்தின் பிரிவு அல்ல
A. குடிமை பிரிவு B. இராணுவப் பிரிவு C. நுண்ணறிவுப் பிரிவு D. காவல் பிரிவு CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsChoose the correct statement
- The office of the cabinet secretary was created in 1950.
- The first cabinet secretary was nr Pillai.
சரியான கூற்றை தேர்வுசெய்க
- இந்திய அமைச்சரவை செயலாளர் அலுவலக பதவி 1950 இல் உருவாக்கப்பட்டது.
- இந்தியாவில் முதல் அமைச்சரவை செயலாளர் என் ஆர் பிள்ளை ஆவார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsIndian forest institute located in
A. Delhi B. Assam C. Dehradun D. Shimla இந்திய வனத்துறை பயிற்சி மையம் எங்கு அமைந்துள்ளது
A. டெல்லி B. அஸ்ஸாம் C. டேராடூன் D. சிம்லா CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsLee commission related to
A. Indian police reforms
B. Civil service formation
C. Abolition of dyarchy
D. None of the aboveலீ கமிஷன் எதனுடன் தொடர்புடையது
A. காவல் துறை சீர்திருத்தம்
B. அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்குதல்
C. இரட்டை ஆட்சி ஒழிப்பு
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsChoose the wrong match
A. Article 320 – Appointment of public service commission members
B. Article 321 – Power to extend functions of public service commission
C. Article 322 – Expenses of public service commission
D. Article 323 – Reports of public service commissionதவறான இணையைத் தேர்ந்தெடு
A. உறுப்பு 320 தேர்வாணைய உறுப்பினர்களை நியமித்து
B. உறுப்பு 321 தேர்வாணையம் பணிகளை விரிவாக்கம் செய்யும் அதிகாரம்
C. உறுப்பு 322 தேர்வாணைய செலவினங்கள்
D. உறுப்பு 323 தேர்வாணைய அறிக்கைகள்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsThe union public service commission established under
A. Article 310 B. Article 315 C. Article 320 D. Article 325 ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் —– ன் படி அமைக்கப்பட்டது
A. உறுப்பு 310 B. உறுப்பு 315 C. உறுப்பு 370 D. உறுப்பு 325 CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe union public service commission consists of a chairman and
A. 5 member B. 7 members C. 8 members D. 10 members ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் ________ உறுப்பினர்களைக் கொண்டது
A. 5 உறுப்பினர்கள் B. 7 உறுப்பினர்கள் C. 8 உறுப்பினர்கள் D. 10 உறுப்பினர்கள் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsThe state public service commission mentioned in the __ of the constitution
A. Part 12 B. Part 14 C. Part 16 D. Part 18 மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசியல் அமைப்பில் _____ ல் குறிப்பிடப்பட்டுள்ளது
A. பகுதி-12 B. பகுதி 14 C. பகுதி-16 D. பகுதி 18 CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsChoose the correct pair
- UPSC chairman retirement age 65
- Tnpsc chairman retirement age 62
சரியான விடையைத் தேர்ந்தெடு
- யுபிஎஸ்சி தலைவர் ஓய்வு பெறும் வயது 65
- டிஎன்பிஎஸ்சி தலைவர் ஓய்வு பெறும் வயது 62
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsState public service commission chairman removed by
A. Parliament B. Prime minister C. President D. Governor மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவரை நீக்குபவர்
A. பாராளுமன்றம் B. பிரதமர் C. குடியரசுத்தலைவர் D. ஆளுநர் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsState vigilance commission established in
A. 1947 B. 1950 C. 1963 D. 1964 மாநில கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A. 1947 B. 1950 C. 1963 D. 1964 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsChoose the correct statement regarding the election commission of India
- It is a permanent body
- It is an independent body
- It established under article 324 of the constitution
இந்திய தேர்தல் ஆணையத்தை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
- இது ஒரு நிரந்தர அமைப்பு
- இது ஒரு சுயாட்சி அமைப்பு
- இது அரசியலமைப்புச்சட்டம் உறுப்பு 324 இன் படி உருவாக்கப்பட்டது
A. 1 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsChoose the correct statement
- The office of cag established under article 148
- Cag is the guardian of the public purse
சரியான கூற்றை தேர்வு செய்க
- இந்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் சரத்து 148 படி அமைக்கப்பட்டது
- இவர் அரசு கருவூலத்தில் பாதுகாவலர் ஆவார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsThe first modern budget in india was presented in
A. 1757 B. 1857 C. 1860 D. 1875 இந்தியாவின் முதல் நவீன நிதிநிலை அறிக்கை __ ல் தாக்கல் செய்யப்பட்டது
A. 1757 B. 1857 C. 1860 D. 1875 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWhich one of the following is not an indirect tax?
A. Service Tax B. Corporate Tax C. Customs Duty D. GST கீழ்கண்டவற்றுள் எது மறைமுக வரி கிடையாது
A. சேவை வரி B. நிறுவன வரி C. சுங்க வரி D. ஜிஎஸ்டி CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe security transaction tax is an example of
A. Direct tax B. Indirect tax C. Both a and b D. None of the above பங்கு பரிவர்த்தனை வரி என்பது
A. நேரடி வரி B. மறைமுக வரி C. A மற்றும் b இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsIntegrated GST collected between _______
A. Two districts B. Two-zone C. Two states D. Two country ஒருங்கிணைக்கப்பட்ட GST ________ இடையே வசூலிக்கப்படுகிறது
A. இரண்டு மாவட்டம் B. இரண்டு மண்டலம் C. இரண்டு மாநிலம் D. இரண்டு நாடு CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsPrincely state / native state means
A. A small political unit of large administrative provinces
B. A large political unit of small administrative provinces
C. A small military unit of the large administrative unit
D. A large military unit of the smaller administrative unitசுதேச அரசு என்பது
A. பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு சிறிய அரசியல் அமைப்பு
B. சிறிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு பெரிய அரசியல் அமைப்பு
C. பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு சிறிய ராணுவ அமைப்பு
D. சிறிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு பெரிய ராணுவ அமைப்புCorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsPre independent india, there were ___ princely state exist
A. 525 B. 545 C. 565 D. 620 சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் சுதேச அரசுகளின் எண்ணிக்கை ______ ஆகும்
A. 525 B. 545 C. 565 D. 620 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsChoose the correct statement
- 21 gun salute was the highest honour granted to the princely state
- Lesser rank princely state receive a minimum of 9 gun salute
சரியான கூற்றை தேர்வு செய்க
- மிக அதிக மரியாதைக்குரிய சுதேச அரசுகளுக்கு 21 குண்டு முழங்கும் மரியாதை வழங்கப்பட்டது
- குறைவான முக்கியத்துவம் வாய்ந்த சுதேசிய அரசுகளுக்கு 9 குண்டு முழங்கும் மரியாதை வழங்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWhich one of the princely state not received 21 gun salute
A. Maharaja of Gwalior B. Maharaja of Baroda C. Maharaja of Jammu and Kashmir D. Maharaja of Patna கீழ்க்கண்டவற்றுள் 21 குண்டு முழங்க மரியாதை பெறாத சுதேச அரசு எது
A. குவாலியர் மகாராஜா B. பரோடா மகாராஜா C. ஜம்மு காஷ்மீர் மகாராஜா D. பாட்னா மகாராஜா CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich of the princely state received 21 gun salute
A. Nawab of Sachin B. Nizam of berar C. Maharaja of vadhu D. Nawab loharu கீழ்க்கண்டவற்றுள் 21 குண்டு முழங்கும் மரியாதை பெற்ற சுதேச அரசு எது
A. சச்சின் மஹாராஜா B. பிரார் நிஜாம் C. வாத்வான் மகாராஜா D. லாகரு நவாப் CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe armoured volunteers called ‘razakars’ active in the princely state of ___
A. Junagadh B. Jodhpur C. Hyderabad D. Kashmir ராசாக்கர் என்ற ஆயுதமேந்திய அமைப்பினர் எந்த சுதேச அரசில் செயல்பட்டு வந்தனர்
A. ஜூனாகத் B. ஜோத்பூர் C. ஹைதராபாத் D. காஷ்மீர் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsOdisha became to be a linguistically independent state in _______
A. 1936 B. 1939 C. 1953 D. 1956 மொழி அடிப்படையில் ஒடிசா மாநிலம் அமைக்கப்பட்ட ஆண்டு ______
A. 1936 B. 1939 C. 1953 D. 1956 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsMatch the following
- Shah Nawaz Bhutto – a. Hyderabad
- Kasim Razi – b. Junagadh
- Hanvant Singh – c. Kashmir
- Hari Singh – d. Jodhapur
பொருத்துக
- ஷா நவாஸ் பூட்டோ – a. ஹைதராபாத்
- காசிம் ரஸ்வி – b. ஜூனாகத்
- ஹன்வத் சிங் – c. காஷ்மீர்
- ஹரி சிங் – d. ஜோதாபூர்
A. I-b ii-a iii-d iv-c B. I- a ii-b iii-d iv-c C. I- b ii-d iii-a iv-c D. I- c ii-d iii-a iv-c CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsDhar commission established in ____
A. 1947 B. 1948 C. 1953 D. 1956 தார் கமிஷன் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1947 B. 1948 C. 1953 D. 1956 CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsThe first linguistic state after independence was ___
A. Odisha B. Gujarat C. Andhra Pradesh D. Bihar சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த முதல் மொழிவாரி மாநிலம் ___
A. ஒடிசா B. குஜராத் C. ஆந்திர பிரதேசம் D. பீகார் CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsChoose the wrong person among the Fazal commission
A. Saiyad Faisal B. Kunzru C. KM Panikkar D. Patel பசல் குழுவில் தவறான நபரை கண்டுபிடி
A. பசல் அலி B. குன்ஸ்ரு C. கே எம் பணிக்கர் D. படேல் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsAs per the state reorganization act in 1956 came into existence
A. 13 states for union territory
B. 16 states 3 union territory
C. 14th state 6 union territory
D. None of the aboveமாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி நடைமுறைக்கு வந்தது
A. 13 மாநிலம் 4 யூனியன் பிரதேசம்
B. 16 மாநிலம் 3 யூனியன் பிரதேசம்
C. 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசம்
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich one of the union territory not mentioned in the state reorganization act in 1956
A. Delhi B. Manipur C. Tripura D. Goa மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 இல் குறிப்பிடப்படாத யூனியன் பிரதேசம் எது
A. டெல்லி B. மணிப்பூர் C. திரிபுரா D. கோவா CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich one of the state not mentioned in the state reorganisation act in 1956
A. Punjab B. Haryana C. West Bengal D. Assam மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 குறிப்பிடப்படாத மாநிலம் எது
A. பஞ்சாப் B. ஹரியானா C. மேற்கு வங்காளம் D. அசாம் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsChoose the wrong match
A. New state of Sikkim act – 1960
B. New state of goa act -1987
C. Bihar reorganization act – 2000
D. Andhra Pradesh reorganization – 2014தவறான இணையைத் தேர்ந்தெடு
A. சிக்கிம் மாநில சட்டம் 1960
B. கோவா மாநில சட்டம் 1987
C. பீகார் மறுசீரமைப்புச் சட்டம் 2000
D. ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsChoose the correct statement
- The state of Jharkhand created from Bihar
- The state of Telangana created from Andhra Pradesh
சரியான கூற்றை தேர்வுசெய்க
- ஜார்க்கண்ட் மாநிலம் ஆனது பீகார் மாநிலத்தில் இருந்து உருவானது
- தெலுங்கானா மாநிலம் ஆனது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து உருவானது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe word nation comes from the ___ language
A. Latin B. Greek C. French D. Germany Nation- என்ற சொல் _____ மொழியில் இருந்து வந்தது
A. இலத்தீன் B. கிரேக்கம் C. பிரெஞ்சு D. ஜெர்மனி CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsChoose the correct match
- Nationalization of the Bank – Indira Gandhi
- Electronic Revolution – Rajiv Gandhi
சரியான விடையைத் தேர்ந்தெடு
- வங்கிகள் நாட்டுடைமையாக்கப்படுத்தல் – இந்திராகாந்தி
- மின்னணுவியல் புரட்சி – ராஜீவ்காந்தி
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhich commission recommended reservation for OBC in union educational and employment avenues?
A. JVP committee B. Dhaar committee C. Mandal commission D. Royal commission மத்திய அரசாங்கத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு எந்த ஆணையம் பரிந்துரை வழங்கியது
A. JVP ஆணையம் B. தார் ஆணையம் C. மண்டல் ஆணையம் D. ராயல் கமிஷன் CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsMadras presidency was created by
A. Lord Wellesley B. Lord Dalhousie C. William Bentinck D. Robert clive சென்னை மாகாணத்தை உருவாக்கியவர்
A. வெல்லெஸ்லி பிரபு B. டல்ஹவுசி பிரபு வி C. ல்லியம் பெண்டிங் D. ராபர்ட் கிளைவ் CorrectIncorrectUnattempted
Live Rank
Leaderboard: PHASE 3: TEST 3
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Daily important question and tips send pannunga tamil la