சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பேரிடரை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பற்றி விவாதிக்க
மிக்ஜாம் புயல் சென்னையைத் தத்தளிக்கச் செய்த மிக்ஜாம் புயல், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. 2015 மழை வெள்ளத்தின்போது சென்னை எவ்வாறு தத்தளித்ததோ அதே காட்சிகள் சற்றும் மாறாமல் எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரேங்கேறியுள்ளன. தீவிரக் காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 2015 டிசம்பர் மாதம் சென்னையில் பொழிந்த வடகிழக்குப் பருவமழை, நீங்காத கறுப்புப் பக்கங்களை விட்டுச்சென்றது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட புயல், மழைகளிலிருந்து நாம் பெற்ற படிப்பினைகள் என்ன? முன்னெச்சரிக்கை […]