பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு
பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு பிண்டாரி போர் (1816 – 1818) மத்திய மாகாணங்கள் மற்றும் இராஜ புத்திர பகுதிகளைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டமே பிண்டாரிகள் எனப்பட்டன. இவர்கள் குறிப்பிட்ட மதத்தையோ அல்லது ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. இக்குழுவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என கலந்து இருந்தனர். துணைப் படைத் திட்டத்தின் மூலம் வேலையிழந்த சிப்பாய்கள் இக்கூட்டத்தில் இணைந்தனர். 1818ன் முடிவில் பிண்டாரிகள் ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்டனர். தக்கர்களை ஒடுக்குதல் கடவுள் காளியின் பெயரில் பயணிகளை […]
பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு Read More »