மொஹஞ்சதாரோ – பெருங்குளம்
பெருங்குளம் இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியக் களஞ்சியம் இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது. இதன் சுவர்கள் 52 அடி […]