Introduction
- Followed the policy of Non-intervention.
- The policy of expansion through Subsidiary Alliance.
Subsidiary Alliance
- Any Indian ruler entered into a subsidiary alliance with the English must give money.
- Allowed to keep British troops in territories for protection
- Not to conclude war or peace without the permission of the
- Not to employ non-English Europeans.
- In case of any conflicts with another state should agree on the decision of English.
- British protect the state from external aggression and internal
Merits
- To maintain a large army
- English supreme power of India
- To control the foreign policy of the native states.
- The extent of the British Empire in India greatly increased.
Demerits
- Native rulers lost their prestige and dignity.
- British and native rulers neglected the welfare of the people.
Contents show
வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படை திட்டம் பற்றியும் அதன் நிறை குறைகள் பற்றியும் விவரி.
- தலையிடா கொள்கையை பின்பற்றியது.
- துணை படை திட்டம் மூலம் விரிவாக்க கொள்கை.
துணை படை திட்டம்
- எந்தவொரு இந்திய ஆட்சியாளரும் துணை படை திட்டத்தில் இணைய ஆங்கிலேயர்களுக்கு பணம் அளிக்க வேண்டும்.
- ஆங்கிலேயர்களின் படைகள் இந்திய ஆட்சியாளரின் ஆட்சி பகுதியில் அனுமதிக்கப்படவேண்டும்.
- ஆங்கிலேயர்களின் அனுமதியின்றி யுத்தத்தையோ சமாதானத்தையோ முடிக்கக்கூடாது.
- ஆங்கிலேயர் அல்லாத ஐரோப்பியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.
- வேறொரு மாநிலத்துடன் ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் ஆங்கிலேயரின் முடிவில் உடன்பட வேண்டும்.
- ஆங்கிலேயர்கள் வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் உள் நாட்டு பிரச்சனைகளிலிருந்து அரசைப் பாதுகாக்கிறது.
சிறப்புகள்
- ஒரு பெரிய இராணுவத்தை பராமரிக்க
- இந்தியாவின் ஆங்கிலரின் சக்தி
- இந்திய அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை கட்டுப்படுத்துதல்.
- இந்தியாவில் ஆங்கில பேரரசின் அளவு பெரிதும் அதிகரித்தது.
குறைபாடுகள்
- பூர்வீக ஆட்சியாளர்கள் தங்கள் மரியாதையையும் கண்ணியத்தையும் இழந்தனர்.
- பிரிட்டிஷ் மற்றும் பூர்வீக ஆட்சியாளர்கள் மக்களின் நலனை புறக்கணித்தனர்.