TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 10
TEST SUBJECT: POLITY PART 2
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
TOTAL FEES: 199
ADMISSION LINK – WHATSAPP
PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 10 POLITY PART 2 GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsUnder which case the Supreme Court gave the verdict to the medical profession to give Medical aid to every injured citizen without waiting for any procedural formalities.
A. Parmanand Katara vs. Union of India
B. Peoples Union for democratic rights vs. Union of India
C. Common cause society vs. Union of India
D. Sangammal pandey vs. state of U.P
எந்த வழக்கின்கீழ், காயமடைந்த எந்த ஒரு குடிமகனுக்கும் வழக்கமான நடைமுறைகளைக் காரணங்காட்டி காத்திருக்க வைக்காமல் மருத்துவ உதவியினை செய்ய வேண்டும் எனும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது?
A. பரமானந் கட்டாரா (எதிர்) இந்திய அரசு
B. மக்களாட்சி உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (எதிர்) இந்திய அரசு
C. பொதுநலனுக்கான சமூகம் (எதிர்) இந்திய அரசு
D. சங்கம்மாள் பாண்டே (எதிர்) உத்திரபிரதேச மாநிலம்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWhich of the following statement is correct about national parties
- There were eight national parties in India.
- If a party is recognized as a state party in four states, it can become a national party.
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None தேசிய கட்சி பற்றி எந்த கூற்று சரியானது?
- இந்தியாவில் எட்டு தேசியக்கட்சிகள் உள்ளன.
- நான்கு மாநிலத்தில் மாநிலகட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தால், அந்தக் கட்சி தேசிய கட்சி என அங்கீகரிக்கப்படும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsA recognized political party is one that
A. Is registered with the election commission of India
B. Is given a unique election symbol
C. Will get some other facilities recognized by the election commission
D. All of the above
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்பது?
A. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
B. தனித்துமான தேர்தல் சின்னம்
C. தேர்தல் ஆணையத்தால் இதர சலுகைகள் தரப்படும்
D. அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsWhich article provides for an independent election commission in India?
A. Article 321 B. Article 322 C. Article 323 D. Article 324 சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை வழங்குவது எந்த சரத்து?
A. சரத்து 321 B. சரத்து 322 C. சரத்து 323 D. சரத்து 324 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhen the national voter’s day is celebrated in India?
A. January 22 B. January 23 C. January 24 D. January 25 தேசிய வாக்காளர் தினம் இந்தியாவில் என்று கொண்டாடப்படுகிறது?
A. ஜனவரி 22 B. ஜனவரி 23 C. ஜனவரி 24 D. ஜனவரி 25 CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsHow many national parties were at the time of the first general election
A. 11 B. 14 C. 13 D. 12 முதல் பொதுத்தேர்தலின் போது தேசிய கட்சிகளின் எண்ணிக்கை?
A. 11 B. 14 C. 13 D. 12 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsAmong the electoral system, which one is followed in India?
A. First past the post
B. Party block vote
C. Two round system
D. Block vote
கீழ்காணும் தேர்தல் முறைகளில் இந்தியாவில் பின்பற்றபடுவது எது?
A. முதல் நிலையைக் கடந்து செல்லுதல்
B. கட்சித் தொகுதி வாக்கு
C. இரு சுற்று முறை
D. தொகுதி வாக்குCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsAmong the following members, who is the first opposition leader during the first general election to LOK Sabha
A. M A. Ayyangar B. M N. Kaul C. A K. Gopalan D. Sardar Hukam Singh முதல் மக்களவையின் எதிர்கட்சித்தலைவர் யார்?
A. M A.அய்யங்கார் B. M N.கௌல் C. A K.கோபாலன் D. சர்தார் உக்கம் சிங் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsIn which year, two additional commissioners were appointed for the first time in the election commission of India?
A. 1980 B. 1985 C. 1989 D. 1991 இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக இரண்டு ஆணையர்களை நியமித்தது எந்த ஆண்டு?
A. 1980 B. 1985 C. 1989 D. 1991 CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich of the following article of the constitution is directed to establish the Uniform Civil Code?
A. Article 45 B. Article 39 C. Article 44 D. Article 40 பின்வரும் சரத்தில் “Uniform Civil Code” கொடுக்கப்பட்டுள்ளது?
A. சரத்து 45 B. சரத்து 39 C. சரத்து 44 D. சரத்து 40 CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhat is the tenure of the chief election commissioner?
A. 5 years or 65 years, whichever is earlier
B. 6 years or 60 years, whichever is earlier
C. 6 years or 65 years, whichever is earlier
D. 5 years or 60 years, whichever is earlierதலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம்?
A. 5 வருடம் (அல்லது) 65 வருடம் எது முந்தையதோ
B. 6 வருடம் (அல்லது) 60 வருடம் எது முந்தையதோ
C. 6 வருடம் (அல்லது) 65 வருடம் எது முந்தையதோ
D. 5 வருடம் (அல்லது) 60 வருடம் எது முந்தையதோCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsWhich one of the following was inserted in the constitution of India on the recommendation of the swaran Singh committee.
A. Fundamental rights
B. Directive principle of state policy
C. Fundamental duties
D. 12th schedule
சுவரன் சிங் குழு பரிந்துரை அடிப்படையில், இந்திய அரசியலமைப்பில் எது சேர்க்கப்பட்டது ?
A. அடிப்படை உரிமை
B. அரசு நெறிமுறை கோட்பாடு
C. அடிப்படை கடமை
D. பன்னிரண்டாவது அட்டவணைCorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWhich one of the following Article of the Indian constitution contains the right to religious freedom?
A. Article 25-28 B. Article 29-30 C. Article 32-35 D. Article 23-24 கீழ்க்காணும் விதிகளில் எந்த விதி மத சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறது?
A. சரத்து 25-28 B. சரத்து 29 – 30 C. சரத்து 32 -35 D. சரத்து 23 -24 CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich of the following rights is coming under legal rights?
A. Civil rights B. Political rights C. Economic rights D. All the above கீழ்க்காணும் உரிமைகளில் எது சட்ட உரிமை எது?
A. குடியியல் உரிமை B. அரசியல் உரிமை C. பொருளாதார உரிமை D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsIn the Indian constitution, the power to issue a writ of ‘Habeas corpus’ is vested in?
A. The supreme court
B. The high court
C. The subordinate court
D. The supreme court & The high courtஇந்திய அரசியலமைப்பில் “ஆட்கொணர்வு பேராணை” பிறப்பிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
A. உச்சநீதிமன்றம்
B. உயர்நீதிமன்றம்
C. கீழ்நீதிமன்றம்
D. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWhich one of the following rights was described by Dr Ambedkar as “The heart and soul of the constitution”
A. Right to equality B. Right against exploitation C. Right to constitutional remedies D. Right to freedom of religion அம்பேத்காரால் எந்த உரிமை அரசமைப்பின் “இதயம் மற்றும் ஆன்மா” என்று அழைக்கப்பட்டது?
A. சமத்துவ உரிமை B. சுரண்டலுக்கெதிரான உரிமை C. அரசமைப்பு தீர்வு உரிமை D. மத சுதந்திர உரிமை CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWhich one of the following freedom is not guaranteed by the constitution of India?
A. Freedom to own property
B. Freedom to move throughout the country
C. Freedom to assemble
D. Freedom to practice any trade
கீழ்க்காணும் உரிமைகளில் எந்த உரிமை அடிப்படை உரிமை இல்லை?
A. சொத்துகள் வாங்க உரிமை
B. நாடு முழுவதும் போக உரிமை
C. கூட்டம் கூட உரிமை
D. எந்த வர்த்தகமும் செய்ய உரிமைCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWhich article speaks about the reservation of seats to Scheduled Caste and Scheduled Tribes in Panchayat Election?
A. 243 K B. 243 M C. 243 D D. 241 E பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்ட சரத்து எது?
A. 243 K B. 243 M C. 243 D D. 241 E CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsRetirement age of High Court is?
A. 62 B. 65 C. 60 D. 64 உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A. 62 B. 65 C. 60 D. 64 CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsChoose the correct one
- Education qualification for High Court Judges not mentioned in Constitution
- There is no condition for High Court Judges to take Oath
A. I only B. II only C. Both I & II D. None சரியானதை தேர்ந்தெடுக்க
- உயர்நீதிமன்ற நீதிபதியின் கல்வித்தகுதியினை அரசியலமைப்பு குறிப்பிடவில்லை.
- உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உறுதிமொழி எடுக்கும் கட்டாயம் இல்லை
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWhich Article in Indian Constitution speaks about Panchayat raj.
A. Article 15 B. Article 25 C. Article 243 D. Article 242 இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து கிராம பஞ்சாயத்துகளை அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது?
A. சரத் 15 B. சரத் 25 C. சரத் 243 D. சரத் 242 CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWhich of the following is/are true?
- The composition of the state finance commission may be provided by the state Government
- Article 280 deals with the state finance commission.
A. Only 1 B. Only 2 C. Both 1 and 2 D. None of the above பின்வருவனவற்றில் எது சரியானவை?
- மாநில நிதிக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தகுதியை மாநில சட்டமன்றம் முடிவு செய்யும்.
- சரத்து 280 மாநில நிதிக்குழுவைப் பற்றி கூறுகிறது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsChoose the correct one?
- Rajasthan is the first state to create Panchayat Raj
- To implement Article 42 Panchayat Raj has been established
A. Only 1 B. Only 2 C. Both 1 and 2 D. None of the above சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
- ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில் முதல்முறையாக பஞ்சாயத்துராஜ் அமைப்பை உருவாக்கியது.
- சரத்து 42-ஐ செயல்படுத்த பஞ்சாயத்துராஜ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
A. I மட்டும் B. II மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWho prepared the preamble of the constitution?
A. B.R. Ambedkar B. Jawaharlal Nehru C. Rajendra Prasad D. Mahatma Gandhi இந்திய முகவுரையை தயாரித்தவர் யார்?
A. பி.ஆர். அம்பேத்கார் B. ஜவஹர்லால் நேரு C. ராஜேந்திர பிரசாத் D. மகாத்மா காந்தி CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsPolitical parties are generally formed based on
A. Religious Principles B. Common Interest C. Economic Principles D. Societal Principles அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன ?
A. சமயக் கொள்கைகள் B. பொதுநலன் C. பொருளாதாரக் கொள்கை D. சமூகக் கொள்கைகள் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhat are the criteria for recognition of a party as a National Party?
- A party that secures at least 6% of the valid votes in the Lok Sabha election or Assembly elections in any four states.
- It must win 4 seats in Lok Sabha from any state.
- It has to win 6% of seats in Lok Sabha from at least 3 different states in the latest general election
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட அதற்கான நிபந்தனைகள் யாவை?
- மக்களவைத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகள் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்..
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.
- இப்படியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 6% தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhat are the criteria for Recognition of the Party?
- It has been engaged in political activity for five years.
- Its candidates secure at least six per cent of total votes in the last general election.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these ஒரு கட்சி அங்கீகரிக்கப்படும் அதற்கான நிபந்தனைகள் என்ன?
- ஐந்து ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு இருக்க வேண்டும்
- வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளை இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெற்றிருக்க வேண்டும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsFrom which country the term “Pressure Group” was originated?
A. America B. Japan C. India D. France அழுத்த குழுக்கள் என்ற வார்த்தை எந்த நாட்டில் இருந்து தோன்றியது?
A. அமெரிக்கா B. ஜப்பான் C. இந்தியா D. பிரான்ஸ் CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWhich of the following countries has a unitary model of Government?
A. Japan B. India C. United States of America D. Canada கீழ்க்கண்ட நாடுகளில் எது ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுள்ளது?
A. ஜப்பான் B. இந்தியா C. ஐக்கிய அமெரிக்க நாடுகள் D. கனடா CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe United Nations Organisation was formed after which of the following war?
A. World War I B. World War II C. Vietnam War D. Korean War கீழ்க்கண்ட எந்த போருக்கு பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது?
A. முதல் உலகப் போர் B. இரண்டம் உலக போர் C. வியட்நாம் போர் D. கொரியா போர் CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsChoose the correct statement
- Parliamentary government is also known as the Westminster model of government.
- In the parliamentary form of government, the President and his executive body are responsible for the policies and Acts brought by it.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of the above சரியான கூற்றை தேர்ந்தெடு
- நாடாளுமன்ற ஆட்சி முறை வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது
- நாடாளுமன்ற ஆட்சி முறையில் குடியரசுத் தலைவரும் மற்றும் அவரது நிர்வாகத் துறையும் அதன் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு பொறுப்பானது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsChoose the correct statement
- India is the 14th Country in the world to introduce NOTA
- National Voters Day celebrated on 26th Janurary
- At present Election Commission consists of a Chief Election Commissioner and three Election Commissioners
A. 2, 3 only B. 1, 3 only C. 1 only D. 3 only சரியான விடையைத் தேர்ந்தெடு
- உலகில் நோட்டாவை அறிமுகப்படுத்திய 14வது நாடு இந்தியா.
- ஜனவரி 26-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது.
- தற்போது தேர்தல் ஆணையம் மாதிரி ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மூன்று தேர்தல் ஆணையர்களை கொண்டுள்ளது.
A. 2, 3 மட்டும் B. 1, 3 மட்டும் C. 1 மட்டும் D. 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWho accords recognition to political parties as national or regional parties?
A. President B. Prime Minister C. Election Commission D. Parliament அரசியல் கட்சிகளை தேசிய கட்சிகளாகவோ அல்லது மாநில கட்சிகளாகவோ அங்கீகரிப்பது யார்?
A. குடியரசு தலைவர் B. பிரதமர் C. தேர்தல் ஆணையம் D. நாடாளுமன்றம் CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsMatch the following
a) Democracy – 1. Australia
b) Republic – 2. Vatican
c) Theocracy – 3. USA
d) Oligarchy – 4. China
A. 2 3 4 1 B. 3 2 1 4
C. 4 1 2 3 D. 3 1 2 4பொருத்துக
a) மக்களாட்சி – 1. ஆஸ்திரேலியா
b) குடியரசு – 2.வாட்டிகன்
c) மதகுருமார்களின் ஆட்சி – 3.அமெரிக்க ஐக்கிய நாடுகள்
d) சிறு குழு ஆட்சி – 4.சீனா
A. 2 3 4 1 B. 3 2 1 4
C. 4 1 2 3 D. 3 1 2 4CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsIn which year Election Symbols Order was issued?
A. 1952 B. 1968 C. 1972 D. 2018 தேர்தல் சின்னங்கள் ஆணை எந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது?
A. 1952 B. 1968 C. 1972 D. 2018 CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsAn order or command issued by a court in writing under its seal is called as
A. Rights B. Duties C. Law D. Writ நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
A. உரிமைகள் B. கடமைகள் C. சட்டம் D. நீதி பேராணைகள் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWhich of the following statements is/are correct?
- Grama Sabha is the permanent unit in the Panchayat Raj System
- Panchayat Raj Act was enacted on April 26, 1992.
- April 26 is National Panchayat Raj Day
A. 1 only B. 2 only C. 3 only D. 2 and 3 கீழ்கண்ட கூற்றுகளில் எது எவை சரியானவை
- பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் உள்ள கிராம சபை ஒரு நிரந்தர அமைப்பு
- பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி கொண்டு வரப்பட்டது
- ஏப்ரல் 26 தேசிய பஞ்சாயத்து தினமாக கொண்டாடப்படுகிறது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsWhich of the following country has dual citizenship?
A. Switzerland B. China C. Japan D. Mauritius கீழ்கண்ட எந்த நாடு இரட்டை குடியுரிமை கொண்டுள்ளது?
A. சுவிச்சர்லாந்து B. சீனா C. ஜப்பான் D. மொரீசியஸ் CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWhich of the following is not a salient feature of the Indian Constitution?
A. Secularism
B. Fully flexible in nature
C. Independent judiciary
D. Federal systemபின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு குழு அல்லாதது எது?
A. மதச்சார்பின்மை
B. முழுவதுமாக நெகிழ்வுத் தன்மை கொண்டது
C. சுதந்திரமான நீதித்துறை
D. கூட்டாட்சி முறைCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhich of the following states have a common high court?
A. Kerala and Karnataka
B. Punjab and Haryana
C. Andra Pradesh and Telangana
D. Assam and Odishaகீழ்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தை கொண்டுள்ளன?
A. கேரளா மற்றும் கர்நாடகா
B. பஞ்சாப் மற்றும் ஹரியானா
C. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
D. அசாம் மற்றும் ஒடிசாCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsIn which year Chennai corporation was formed?
A. 1688 B. 1792 C. 1842 D. 1828 சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
A. 1688 B. 1792 C. 1842 D. 1828 CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWhich of the following country follows, two-party system?
A. China B. India C. France D. USA பின்வருவனவற்றுள் இரு கட்சி முறையை பின்பற்றும் நாடு எது?
A. சீனா B. இந்தியா C. பிரான்ஸ் D. அமெரிக்கா CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsChoose the incorrect pair
(Parliament Sessions) (Months)
1) Budget Session – February to June
2) Monsoon Session – May to September
3) Winter Session – November and December
A. 1 and 2 B. 2 and 3
C. 3 only D. 2 onlyதவறான இணையை தேர்ந்தெடுக்க
மன்றக் கூட்டத் தொடர்கள் மாதங்கள்
1) பட்ஜெட் கூட்டத்தொடர் – பிப்ரவரி முதல் ஜூன் வரை
2) மழைக்கால கூட்டத்தொடர் – மே முதல் செப்டம்பர் வரை
3) குளிர்கால கூட்டத்தொடர் – நவம்பர் மற்றும் டிசம்பர்
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3
C. 3 மட்டும் D. 2 மட்டும்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWho was the first Political Philosopher who propounded the idea of an independent Judiciary?
A. Montesquieu B. Aristotle C. Adam Smith D. Karl Marks சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் தத்துவஞானி யார்?
A. மான்டெஸ்கியூ B. அரிஸ்டாட்டில் C. ஆடம் ஸ்மித் D. காரல் மார்க்ஸ் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 points“National Commission to Review the working of the constitution” was otherwise known as ___________
A. Venkatachaliah Commission B. Veerappa Moily Commission C. Hunter Commission D. Butler Commission அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழு என்று அழைக்கப்படும் குழு ………….
A. வெங்கட செல்லையா குழு B. வீரப்ப மொய்லி குழு C. ஹண்டர் குழு D. பட்லர் குழு CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsWhich of the following states were formed once the State Reorganisation Act, 1956 was passed?
A. Andhra Pradesh, Punjab, Manipur, Tripura
B. Andhra Pradesh, West Bengal, Madhya Pradesh, Bihar
C. Andhra Pradesh, Laccadive, Odisha, West Bengal
D. Andhra Pradesh, Tripura, West Bengal, Madras
கீழ்க்கண்டவற்றில் மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 நிறைவேற்றப்பட்ட பின் உருவான மாநிலங்கள் யாவை?
A. ஆந்திர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், திரிபுரா
B. ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பிஹார்
C. ஆந்திரப் பிரதேசம், லட்சத்தீவுகள், ஒடிசா, மேற்கு வங்காளம்
D. ஆந்திரப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்காளம், மெட்ராஸ்CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsChoose the correct statements regarding the Comptroller and Auditor General of India (CAG).
- Article 148 provides for an independent office of the CAG.
- He holds office for a term of five years.
- He must uphold the Constitution and laws of Parliament in the field of financial administration.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பற்றி சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
- பிரிவு 148 சுதந்திரமான தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவி பற்றி கூறுகிறது.
- அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள்
- நிதி நிர்வாகம் தொடர்பாக இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள விதிகள் நாடாளுமன்றம் இயற்றி உள்ள சட்டங்களில் படி கண்காணிப்பது இவர் கடமையாகும்.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe chairman and the members of UPSC can hold office for six years or till the age of _______ whichever is earlier
A. 65 years B. 62 years C. 60 years D. 70 years மத்திய தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது ………….இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன்படி
A. 65 வயது B. 62 வயது C. 60 வயது D. 70 வயது CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsMatch the following
a. 102nd Amendment – 1. Land Boundary Agreement between India and Bangladesh.
b. One-Hundredth Amendment – 2. 10 per cent reservation for the economically backward.
c. 103rd Amendment – 3. Declaration of Order for National Backward Classes Constitutional Eligibility
d. 101st Amendment – 4. Goods and Services Tax
A. 1 3 4 2B. 1 2 3 4
C. 2 4 3 1D. 3 1 2 4
பொருத்துக
a. 102 வது சட்ட திருத்தம் – 1. இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான நில எல்லை ஒப்பந்தம்.
b. 100 வது சட்டத் திருத்தம் – 2. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு.
c. 103 வது சட்ட திருத்தம் – 3. தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்திற்கு அரசமைப்பு ரீதியிலான தகுதி
d. 101 வது சட்ட திருத்தம் – 4. சரக்கு மற்றும் சேவை வரிA. 1 3 4 2
B. 1 2 3 4
C. 2 4 3 1D. 3 1 2 4
CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWhich of the following commissions made recommendations about the Centre-State relations?
- Sarkaria Commission
- Punchhi Commission
- N. Venkatachaliah Commission
A. 1, 2 and 3 B. 1 and 2 C. 1 and 3 D. 2 and 3 பின்வருவனவற்றில் எந்த குழுக்கள் மத்திய மாநில உறவுகள் பற்றிய பரிந்துரைகள் செய்தன?
- சர்க்காரியா குழு
- புன்சி குழு
- N.வெங்கட்ட செல்லையா குழு
A. 1, 2 and 3 B. 1 and 2 C. 1 and 3 D. 2 and 3 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWhich committee was appointed by Tamil Nadu in 1969 to examine the CenterState Relation?
A. M.N.Venkatachaliah Committee
B. P.V. Rajamannar Committee
C. M.M. Punchhi Commission
D. None of these1969 இல் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய தமிழக அரசு ஏற்படுத்திய குழு எது?
A. M.N.வெங்கட செல்லையா குழு
B. பி வி ராஜமன்னார் குழு
C. M.M. புன்சி குழு
D. இவற்றில் எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsThe Emergency Powers of the President of India is specified in which part of the Indian Constitution?
A. Part XVIII B. Part XVII C. Part XXV D. Part XXVI இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் குடியரசுத்தலைவரின் நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் பற்றி கூறுகிறது?
A. பகுதி 18 B. பகுதி 17 C. பகுதி 25 D. பகுதி 26 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWhich constitutional amendment recognizes the languages Dogri, Bodo, Maithili and Santhal?
A. 92nd B. 73rd C. 42nd D. 91st எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தம் டோக்ரி மைதிலி சந்தாலி மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்தது?
A. 92வது B. 73 வது C. 42வது D. 91வது CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe Judges of the Supreme Court are appointed by the
A. Chief Justice of India B. President C. Prime Minister D. Governor உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
A. இந்திய தலைமை நீதிபதி B. குடியரசுத் தலைவர் C. பிரதமர் D. ஆளுநர் CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWhich of the following subjects are on the state list?
- Police
- Trade and Commerce
- Forests
- Public Health
- Trade Unions
A. 1, 3 and 5 B. 1, 2 and 4 C. 3, 4 and 5 D. All the above கீழ்கண்ட துறைகளிலும் மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் எவை?
- காவல்துறை
- வர்த்தகம் மற்றும் வணிகம்
- வனத்துறை
- பொது சுகாதாரம்
- தொழிற்சங்கங்கள்
A. 1, 3 and 5 B. 1, 2 and 4 C. 3, 4 and 5 D. All the above CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhich of the following Article 312 deals with?
A. Recruitment and conditions of service of persons serving the Union or a state
B. Tenure of office of persons serving the Union or a state
C. Dismissal, removal or reduction in rank of persons employed in civil capacities under the Union or a state
D. To create a new All-India Servicesபிரிவு 312 பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
A. மத்திய அல்லது மாநிலத்தில் பணிபுரியும் நபர்களில் பணியமர்த்தல் மற்றும் பணி நிபந்தனைகள்
B. மத்திய அல்லது மாநிலத்தில் பணியாற்றும் நபர்களின் பதவிக் காலம்
C. மத்திய அல்லது மாநில பணிகளில் பணியாற்றும் நபர்களின் பணிநீக்கம் அல்லது பணி தகுதியை குறைத்தல்
D. இந்திய குடிமைப் பணிகளை உருவாக்குதல்CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich Amendment Act made the right to form Co-Operative Societies as a fundamental right?
A. 99th Amendment Act, 2014
B. 95th Amendment Act, 2009
C. 93rd Amendment Act, 2005
D. 97th Amendment Act, 2011எந்த சட்டத்திருத்தம் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவதை ஒரு அடிப்படை உரிமை எனக் கூறுகிறது?
A. 99வது சட்டத் திருத்தம், 2014
B. 95 ஆவது சட்டத் திருத்தம், 2009
C. 93 வது சட்ட திருத்தம், 2005
D. 97 வது சட்ட திருத்தம் 2011CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWhich of the following were borrowed from “The Government of India Act – 1935” to the Indian constitution?
- Office of Governor
- Public Service Commissions
- Emergency provisions
- Republic
- Advisory jurisdiction of the Supreme Court
A. 1, 2 and 3 B. 1, 3 and 5 C. 2, 4 and 5 D. All the above பின்வருவனவற்றுள் இந்திய அரசுச் சட்டம் 1935 லிருந்து இந்திய அரசமைப்புக்கு பெறப்பட்டவை எவை?
- ஆளுனர் பதவி
- பொது தேர்வாணையம்
- அவசரநிலை பகுதிகள்
- குடியரசு
- உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகாரப்பகிர்வு
A. 1, 2 and 3 B. 1, 3 and 5 C. 2, 4 and 5 D. All the above CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsMatch the following states with the year they were created
a. Gujarat – 1. 1963
b. Nagaland – 2. 1966
c. Chandigarh – 3. 1974
d. Sikkim – 4. 1960
A. 3 2 4 1 B. 4 1 2 3
C. 4 2 1 3 D. 2 4 3 1பின்வரும் மாநிலங்களை அவை உருவாக்கப்பட்ட வருடத்தோடு பொருத்துக
a. குஜராத் – 1. 1963
b. நாகாலாந்து – 2. 1966
c. சண்டிகர் – 3. 1974
d. சிக்கிம் – 4. 1960
A. 3 2 4 1 B. 4 1 2 3
C. 4 2 1 3 D. 2 4 3 1CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsIn which year was the first Lok Adalat held?
A. 1985 B. 1982 C. 1987 D. 1988 முதல் லோக் அதாலத் நடைபெற்ற ஆண்டு எது?
A. 1985 B. 1982 C. 1987 D. 1988 CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhich of the following is not matched correctly?
A. Union list – Insurance
B. State list – Agriculture
C. Concurrent list – Communication
D. Both A and Bகீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாதது எது?
A. மத்திய பட்டியல் – காப்பீடு
B. மாநிலப் பட்டியல் – வேளாண்மை
C. பொதுப் பட்டியல் – தொலைத்தொடர்பு
D. A மற்றும் B இரண்டும்CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWho drafted Article 370 of the Indian Constitution that granted autonomy to Jammu and Kashmir?
A. Gopalaswami Ayyangar B. Dr. B.R. Ambedkar C. Abul Kalam Azad D. Dr. Rajendra Prasad ஜம்மு-காஷ்மீருக்கு சுய ஆட்சியை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் பிரிவு 370 ஐ உருவாக்கியவர் யார்?
A. கோபால்சாமி அய்யங்கார் B. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் C. அபுல் கலாம் ஆசாத் D. டாக்டர் ராஜேந்திர பிரசாத் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsMatch the nature of the following constitution with the countries from which they are derived
Feature (character) Country
a. Parliamentary Processes – 1. Ireland
b. Resolution of the President – 2. Australia
c. Comments on the General List – 3. USA
d. Presidential Election System – 4. England
A. 4 1 2 3
B. 2 3 1 4
C. 4 3 2 1
D. 4 3 1 2கீழ்கண்ட அரசியலமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக
அம்சம் (தன்மை) நாடு
a. நாடாளுமன்ற செயல்முறைகள் – 1. அயர்லாந்து
b. குடியரசுத் தலைவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம் – 2. ஆஸ்திரேலியா
c. பொதுப்பட்டியலில் உள்ள கருத்துருக்கள் – 3. அமெரிக்கா
d. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை – 4. இங்கிலாந்துA. 4 1 2 3
B. 2 3 1 4
C. 4 3 2 1
D. 4 3 1 2CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhen Goa was given the status of a state?
A. 1961 B. 1987 C. 1989 D. 1985 கோவாவிற்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்ட ஆண்டு எது?
A. 1961 B. 1987 C. 1989 D. 1985 CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsBy which Amendment Act was Sikkim annexed as a full-fledged state of the Indian Union?
A. 35nd Amendment Act, 1973 B. 37th Amendment Act, 1974 C. 36th Amendment Act, 1975 D. 38th Amendment Act, 1975 இந்திய ஒன்றியத்தின் சிக்கிமை ஒரு முழு மாநிலமாக இணைத்த அரசியல் சட்டத்திருத்தம் எது?
A. 35 வது சட்ட திருத்தம் B. 37 வது சட்டத்திருத்தம் C. 36 வது சட்டத்திருத்தம் D. 38 வது சட்ட திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich of the following is the extra-constitutional body?
A. Finance commission
B. Niti Aayog
C. UPSC
D. Election Commission
கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பில் தரப்படாத நிறுவனம் எது?
A. நிதி ஆணையம்
B. நிதி ஆயோக்
C. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்
D. தேர்தல் ஆணையம்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho has the constitutional authority to decide the tax share of the state?
A. Finance Commission B. Union Cabinet C. Planning Commission D. Finance Minister பின்வரும் எந்த அமைப்பு மாநிலங்களுக்கான வரி பங்கீடு குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டுள்ளது?
A. நிதி ஆணையம் B. மத்திய அமைச்சரவை C. திட்ட ஆணையம் D. நிதி அமைச்சர் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWho appointed the Chief Election Commissioner of India?
A. President of India B. Chief Justice of India C. Prime Minister D. Chief Secretary of India இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பவர் யார்?
A. இந்திய குடியரசு தலைவர் B. இந்திய தலைமை நீதிபதி C. பிரதமர் D. இந்திய தலைமை செயலாளர் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsEducation which was originally a state subject was transferred to the concurrent list by which of the following amendment?
A. 24th Amendment B. 52nd Amendment C. 43th Amendment D. 42nd Amendment கீழ்கண்ட எந்த சட்ட திருத்தத்தின் மூலம் கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?
A. 24 வது சட்டத்திருத்தம் B. 52 வது சட்டத்திருத்தம் C. 43 வது சட்ட திருத்தம் D. 42-வது சட்டத்திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe Governor-General who codified Hindu Law was _________
A. Warren Hastings B. Lord Rippon C. Lord Dalhousie D. Lord Cornwallis இந்து சட்டங்களையும் தொகுப்பித்த கவர்னர் ஜெனரல் யார்?
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் B. ரிப்பன் பிரபு C. பிரபு D. காரன்வாலிஸ் பிரபு CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWho called Article 356 as a “dead letter to the constitution”?
A. Ambedkar B. Sarkaria C. Arignar Anna D. N.A. Palkhivala பிரிவு 356 ஐ அரசியலமைப்பின் இறந்த கடிதம் என்று குறிப்பிட்டவர் யார்?
A. அம்பேத்கர் B. சர்க்காரியா C. அறிஞர் அண்ணா D. N.A.பல்கிவாலா CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWhich commission recommended the abolition of All India Services?
A. Rajamannar Commission B. Punchchi Commission C. Sarkaria Commission D. Venkatachaliah Commission அகில இந்திய பணிகளை நீக்க பரிந்துரைத்த ஆணையம் எது?
A. ராஜமன்னார் குழு B. புஞ்சி குழு C. சர்க்காரியா குழு D. வெங்கட செல்லையா குழு CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe most important feature of a federal constitution is
A. Regional Governments B. National Governments C. Decentralization of Powers D. Political Parties கூட்டாட்சி அமைப்பின் மிக முக்கியமான தன்மை எது?
A. மாநில அரசாங்கங்கள் B. தேசிய அரசாங்கம் C. அதிகாரப் பகிர்வு D. அரசியல் கட்சிகள் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsArticles of Administration of Scheduled areas and tribal areas
A. Article 263 B. Article 244 C. Article 312 D. Article 323 பட்டியலின மற்றும் பழங்குடியினர் பகுதி நிர்வாகத்தின் பிரிவு எது?
A. பிரிவு 263 B. பிரிவு 244 C. பிரிவு 312 D. பிரிவு 323(A) CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsLocal Government is mentioned in which list of the 7th schedule?
A. State List B. Union List C. Concurrent List D. Residuary subjects உள்ளாட்சி அமைப்பானது ஏழாவது அட்டவணையில் எந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A. மாநில பட்டியல் B. மத்திய பட்டியல் C. பொது பட்டியல் D. இதர துறைகள் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsA cylindrical shaped well of depth 20m and diameter 14m is dug. The dugout soil is evenly spread to form a cuboid-platform with base dimension 20m X 14m. Find the height of the platform
A. 11m B. 22m C. 77m D. 33m 14மீட்டர் விட்டம் மற்றும் 20 மீட்டர் ஆழமுள்ள ஒரு கிணறு உருளை வடிவில் வெட்டப்படுகிறது அவ்வாறு வெட்டும்போது தோண்டியெடுக்கப்பட்ட மண் சீராக பரப்பப்பட்டு 20 மீட்டர் X 14 மீட்டர் அளவுகளில் அடி பக்கமாக கொண்ட ஒரு மேடையாக அமைக்கப்பட்டால், அம்மேடையின் உயரம் காண்க.
A. 11m B. 22m C. 77m D. 33m CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsA solid sphere of radius 9cm is melted and cast into a shape of a cone of the same radius, find the height of the cone.
A. 9cm B. 81cm C. 27cm D. 36cm 9 சதுர மீட்டர் ஆரமுள்ள ஒரு திண்ம கோளத்தைக் கொண்டு அதே ஆரமுள்ள கூம்பு செய்யப்பட்டால். அக்கூம்பின் உயரம் யாது?
A. 9cm B. 81cm C. 27cm D. 36cm CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsA circus tent is to be erected in the form of a cone surmounted on a cylinder. The total height of the tent is 49m diameter of the base is 42m and the height of the cylinder is 21m. Find the cost of canvas needed to make the tent, if the cost of the canvas is 12.50/m2
A. 63552 B. 65352 C. 63525 D. 65532 ஒரு சர்க்கஸ் கூடாரம் ஆனது உருளையின் மீது கூம்பு இணைந்த வடிவில் அமைந்துள்ளது.கூடாரத்தின் மொத்த உயரம் 49 மீட்டர் அதன் அடிப்பகுக்கத்தின் விட்டம் 42 மீட்டர் உருளை பாகத்தின் உயரம் 21 மீட்டர் மேலும் 1சதுர மீட்டர் கித்தான் துணியின் விலை ₹12.50 எனில் கூடாரம் அமைக்க தேவையான கித்தான் துணியின் விலையை காண்க.
A. 63552 B. 65352 C. 63525 D. 65532 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsUsing clay a student made a right circular cone of height 48 cm and base radius 12cm and student reshapes it in the form of sphere find the radius of the sphere
A. 12 cm B. 15 cm C. 9 cm D. 14 cm களிமண்ணை பயன்படுத்திய ஒரு மாணவன் 48 சென்டிமீட்டர் உயரமும் 12 சென்டி மீட்டர் ஆரமும் கொண்ட நேர் வட்ட திண்மக் கூம்பை செய்தார். அக்கூம்பை மற்றொரு மாணவர் ஒரே கோளமாக மாற்றினார். அவ்வாறு மாற்றப்பட்ட புதிய கோளத்தின் ஆரத்தை காண்க
A. 12 cm B. 15 cm C. 9 cm D. 14 cm CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsThe radius of a spherical balloon increases from the 3cm to 9cm as air is being pumped into it. Find the ratio of volumes of the balloon in the two cases
A. 1:3 B. 1:9 C. 1:27 D. 1:8 3 சென்டி மீட்டர் ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 சென்டிமீட்டர் ஆக அதிகரித்தால் அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க
A. 1:3 B. 1:9 C. 1:27 D. 1:8 CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhat is the ratio of volume to the surface area of a sphere?
A. r:3 B. 3:r C. 1/3 :1 D. 1/3: r ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் புறப்பரப்பு ஆகியவற்றின் விகிதம் என்ன?
A. r:3 B. 3:r C. 1/3 :1 D. 1/3: r CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsThe curved surface area of a solid sphere is 36cm2. If the sphere is divided into two hemispheres. Then the total surface area of one of its hemisphere is?
A. 9 cm B. 12 cm C. 18 cm D. 27 cm ஒரு திடகோளத்தின் வளைபரப்பு 36 சென்டிமீட்டர்.அதனை இரு அரைக் கோளங்களாக பிரித்தால் ஒரு அரைக் கோளத்தில் மொத்தபரப்பு என்ன?
A. 9 cm B. 12 cm C. 18 cm D. 27 cm CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsA rectangular water tank is 8 metres high, 6 metres long and 2.5 metres wide how many litres of water can it hold
A. 120 litres B. 1200 litres C. 12,000 litres D. 1,20,000 litres 8 மீட்டர் உயரம் 6 மீட்டர் நீளம் மற்றும் 2.5 மீட்டர் அகலமுடைய ஒரு செவ்வக தண்ணீர் தொட்டியில் எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்
A. 120 லிட்டர் B. 1200 லிட்டர் C. 12,000 லிட்டர் D. 1,20,000 லிட்டர் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe thickness of the hemispherical bowl is 0.25cm. The inner radius of the bowl is 5cm. find the surface area of the bowl (pi= 22/7)
A. 153.25sq.cm B. 173.25sq.cm C. 145.25sq.cm D. 163.25sq.cm அரைக்கோள வடிவ கிண்ணத்தின் தடிமண் 0.25 சென்டிமீட்டர் அதன் உட்புற ஆரம் 5 சென்டிமீட்டர் எனில் அக்கிண்ணத்தின் வெளிப்புற வளைபரப்பை காண்க (pi= 22/7)
A. 153.25 ச.செமீ B. 173.25 ச.செமீ C. 145.25 ச.செமீ D. 163.25 ச.செமீ CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsA Hemispherical bowl of radius 60 centimetres is filled with soap paste. If this paste is made into a cylindrical soap cake each of radius 6 centimetre and height 2 cm how many cakes do we get
A. 1800 B. 1825 C. 2100 D. 2000 60 சென்டி மீட்டர் ஆரம் கொண்ட அரைக்கோள வடிவ பாத்திரத்தில் நிறைய சோப்பு கூழ் உள்ளது அதனை 6 சென்டி மீட்டர் ஆரமும் 2 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட உருளை வடிவ சோப்புக் கட்டிகளாக செய்தால் எத்தனை சோப்புக்கட்டிகள் கிடைக்கும்
A. 1800 B. 1825 C. 2100 D. 2000 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsA brick measures 20cm X 10cm X 7.5cm. How many bricks will be required for a wall 20m x 2m x 0.75m
A. 10000 B. 15000 C. 20000 D. 25000 ஒரு செங்கலின் அளவு 20 செ.மீ x 10 சென்டிமீட்டர் x 7.5 சென்டிமீட்டர். 20 மீட்டர் x 2 மீட்டர் x 0.75 மீட்டர் அளவுள்ள சுவர் கட்டுவதற்கு எத்தனை செங்கற்கள் தேவைப்படும்
A. 10000 B. 15000 C. 20000 D. 25000 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsThe total surface area of a solid right circular cylinder is 231 cm. Its curved surface area is two-third of the total surface area. Find the radius and height of the cylinder
A. r=3.5cm, h=7cm B. r=3.2cm, h=7cm C. r=3.5cm, h=6cm D. r=3.2cm, h=6cm ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் மொத்த புறப்பரப்பு 231 ச.செ.மீ. அதன் வளைபரப்பு மொத்த பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு எனில் அதன் ஆரம் மற்றும் உயரத்தை காண்க
A. r=3.5cm, h=7cm B. r=3.2cm, h=7cm C. r=3.5cm, h=6cm D. r=3.2cm, h=6cm CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsA cone and a cylinder have the same base area and the same curved surface area. If the height of the cylinder is 2.5 metre and the radius of the cone is 3 metre then find the volume of the cone?
A. 15 m3 B. 12 m3 C. 36 m3 D. 7.5 m3 ஒரு கூம்பும், ஒரு உருளையும் ஒரே அடிப்பரப்பும் ஒரே வளைபரப்பும் கொண்டவை உருளையின் உயரம் 2.5 மீ, கூம்பின் ஆரம் 3மீ, எனில் கூம்பின் கன அளவு என்ன?
A. 15 m3 B. 12 m3 C. 36 m3 D. 7.5 m3 CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsThe volume of a sphere of radius r is obtained by multiplying its surface area by
A. 4/3 B. r/3 C. 4r/3 D. 3r r ஆரம் கொண்ட ஒரு கோளத்தின் கன அளவு அதன் பரப்பளவுடன் எதனை பெருக்குவதனால் கிடைக்கிறது.
A. 4/3 B. r/3 C. 4r/3 D. 3r CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsA Cubical tank can hold 27000 litres of water find the dimension of its side
A. 9cm B. 9m C. 3m D. 3cm ஒரு கன சதுர வடிவ நீர் தொட்டியின் கொள்ளளவு 27 ஆயிரம் லிட்டர் எனில் அதன் பக்க அளவை காண்க.
A. 9 சென்டிமீட்டர் B. 9 மீட்டர் C. 3 மீட்டர் D. 3 சென்டிமீட்டர் CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWorld press Freedom Day celebrated on
A. May 1
B. May 2
C. May 3
D. May 4
உலக பத்திரிகை சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
A. மே 1
B. மே 2
C. மே 3
D. மே 4CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWorld athletics Day is celebrated on
A. May 3
B. May 6
C. May 7
D. May 13
உலக தடகள தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
A. மே 3
B. மே 6
C. மே 7
D. மே 13CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWho is current advocate general of Tamil Nadu?
A. Paramasivam
B. Sadasivam
C. Shanmugasundaram
D. Noneதமிழக அரசின் தற்போதைய தலைமை வழக்கறிஞர் யார்?
A. பரமசிவம்
B. சதாசிவம்
C. சண்முகசுந்தரம்
D. யாருமில்லைCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWho is the speaker of 16th Tamil Nadu legislative assembly?
A. Appa
B. Pichandi
C. Shanmugam
D. Dhanapal
16வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் யார்?
A. அப்பாவு
B. பிச்சாண்டி
C. சண்முகம்
D. தனபால்CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsRafale fighter aircraft original manufactured from
A. Russia
B. France
C. Germany
D. India
ரஃபேல் போர் விமானங்கள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது?
A. ரஷ்யா
B. பிரான்ஸ்
C. ஜெர்மனி
D. இந்தியாCorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich operation launched by Indian armed force to strengthen medical infrastructure and oxygen supply chain to ensure medical well being of people?
A. CO-NEET
B. CO-MEET
C. CO-JET
D. CO-ROOTஇந்திய ஆயுதப் படைகளின் எந்த நடவடிக்கை மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் உயிர்வளி விநியோகம் சங்கிலிகளை வலுப்படுத்துவதும் மக்களின் மன நலனை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது?
A. CO-NEET
B. CO-MEET
C. CO-JET
D. CO-ROOTCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsHeartbeat bill recently introduced in
A. USA
B. Russia
C. UK
D. France
இதயத்துடிப்பு மசோதா சமீபத்தில் எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது
A. USA
B. ரஷ்யா
C. UK
D. பிரான்ஸ்CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsRecently which one of the following named A-76
A. asteroid
B. iceberg
C. new Bird
D. new species in oceanசமீபத்தில் எந்த ஒன்று இருக்கு 76 என பெயர் சூட்டப்பட்டது
A. ஆஸ்ட்ராய்டு
B. பனிப்பாறை
C. புதிய பறவை
D. கடலில் உள்ள உயிரினம்CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsSingle crystal blade technology was developed by
A. ISRO
B. DRDO
C. SAIL
D. AIIMS
ஒற்றை படிக தகடு தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ள நிறுவனம் எது?
A. ISRO
B. DRDO
C. SAIL
D. AIIMSCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWho is current chief minister of Pondicherry
A. rangasamy
B. narayanasamy
C. vaithiyalingam
D. None
புதுச்சேரியின் தற்போதைய முதல்வர் யார்?
A. ரங்கசாமி
B. நாராயணசாமி
C. வைத்தியலிங்கம்
D. யாருமில்லைCorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
NEXT WEEK TEST: SCIENCE
LIVE RANK LIST
Leaderboard: TEST 10 POLITY PART 2 GROUP 2 2021
|