TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 11
TEST SUBJECT: SCIENCE
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
TOTAL FEES: 199
ADMISSION LINK – WHATSAPP
PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 11 SCIENCE GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsIdentify the Non-Vector Borne disease
A. Malaria B. Dengue C. Typhoid D. Filarial கடத்திகள் வழியாக பரவாத நோயை கண்டறிக
A. மலேரியா B. டெங்கு C. டைபாய்டு D. ஃபிலேரியா CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsMatch the following
Diseases Nutrients
a Xeropthalamia – 1 Vitamin B2
b Cheliosis -2 Vitamin B6
c Dermatitis – 3 Vitamin A
d Pernicious Anemia – 4 Vitamin B12
A. 1 2 4 3 B. 2 1 4 3 C. 3 1 2 4 D. 1 3 2 4 பொருத்துக
நோய் ஊட்டச்சத்து
a சீரோப்தால்மியா – 1 வைட்டமின் பி2
b கீலியோசிஸ் – 2 வைட்டமின் பி6
c டெர்மாடிட்ஸ் -3 வைட்டமின் ஏ
d உயிரைப்போக்கும் ரத்த சோகை – 4 வைட்டமின் பி12
A. 1 2 4 3 B. 2 1 4 3 C. 3 1 2 4 D. 1 3 2 4 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsFind the incorrect pair
Pathogen Diseases
- Colletotrichum falcatum – Tikka in ground nut
- Fusarium oxysporum – Wilt in cotton
- Pyricularia Oryzae – Blast in Paddy
- Albugo candida – White rust in Radish
தவறான இணையைத் தேர்ந்தெடு
- கோலிடோட்ரைக்கம் ஃபல்கேட்டம் – வேர்கடலையில் டிக்கா நோய்
- ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் – பருத்தியில் வாடல் நோய்
- பைரிகுளோரியா ஒரைசெ – நெல்லில் பிளாஸ்ட் நோய்
- அல்புகோ கேண்டிலா – முள்ளங்கியில் வெண்துரு நோய்
CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsFind incorrect pair
- Winter sleep – Hibernation
- Summer sleep – Aestivation
- Winter sleep – Brumation
A. i only B. ii only C. iii only D. None தவறான இணையை கண்டறி
- குளிர்கால உறக்கம் – ஹைபர்னேஷன்
- கோடைகால உறக்கம் – ஏஸ்டிவேஷன்
- குளிர்கால உறக்கம் – ப்ருமேஷன்
A. i மட்டும் B. ii மட்டும் C. iii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsFind the correct pair
- Vegetative reproduction – Spirogyra
- Asexual reproduction – Chlamydomonas
- Sexual reproduction – Spirogyra
A. 1 & 3 B. 1 & 2 C. 2 & 3 D. All the above சரியான இணையைக் கண்டறி
- உடல் இனப்பெருக்கம் – ஸ்பைரோகைரா
- பாலிலா இனப்பெருக்கம் – கிளாசிடோமோனஸ்
- பாலின செல்கள் இனப்பெருக்கம் – ஸ்பைரோகைரா
A. 1 & 3 B. 1 & 2 C. 2 & 3 D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsFind the incorrect pair
- Anton Van Leeuwenhoek – Designed microscope
- Robert Koch – Father of Bacteriology
- Ronald Ross – Developing stages of Malaria
- Louis Pasteur – Coinage of vaccine
A. 1 & 2 B. 2 & 4 C. 1, 2 & 3 D. None தவறான இணையைத் தேர்ந்தெடு
- ஆண்டன்வான் லூயிவன்காக் – மைக்ரோஸ்கோப்பை வடிவமைத்தவர்
- ராபர்ட் கோச் – பாக்டீரியாவின் தந்தை
- ரொனால்டு ராஸ் – மலேரியாவின் நிலைகள்
- லூயிஸ் பாஸ்டர் – நோய்த்தடுப்பு என்ற வார்த்தை அறிமுகம் செய்தார்
A. 1 & 2 B. 2 & 4 C. 1, 2 & 3 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsFind the correct pair
A. Calciferol – Vitamin A
B. Tocopherol – Vitamin E
C. Riboflavin – Vitamin B1
D. Oxalic acid – Vitamin Cசரியான இணையைக் கண்டறி
A. கால்சிஃபெரால் – வைட்டமின் ஏ
B. டோகோஃபேரால் – வைட்டமின் ஈ
C. ரிபோஃபிளேவின் – வைட்டமின் பி1
D. ஆக்சாலிக் அமிலம் – வைட்டமின் சிCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsChoose the correct statement
- A prokaryotic cell has no true nucleus.
- Eukaryotic cell has a true nucleus.
A. I only B. II only C. Both I and II D. None சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
- புரோகேரியாட்டிக் செல்கள் தெளிவான உட்கருவினைக் கொண்டிருக்காது.
- யுககேரியாட்டிக் செல்கள் தெளிவான உட்கருவைக் கொண்டிருக்கும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsIodine extracted from
A. Anabaena B. Gracilaria C. Laminaria D. Chlorella pyrenoidosa அயோடின் எதிலிருந்து பெறப்படுகிறது?
A. அனபீனா B. கிரேசிலேரியா C. லேமினேரியா D. குளோரெல்லா பைரினாய்டோசா CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsFind the correct pair
- Vitamin K – Fat soluble
- Soybean – Protein-rich
- Orange – Vitamin C
- Vitamin D – Fish Oil
A. 1, 2 only B. 2, 4 only C. 2 & 3 only D. All the above சரியான இணையை கண்டுபிடி
- வைட்டமின் K – கொழுப்பில் கரையவன
- சோயாபீன் – புரதம்
- ஆரஞ்சு – விட்டமின் C
- விட்டமின் D – மீன் எண்ணை
A. 1, 2 மட்டும் B. 2, 4 மட்டும் C. 2 & 3 மட்டும் D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsFind correct pair
A. Wildlife Protection Act – 1973
B. Environmental Protection Act – 1986
C. Project Tiger – 1971
D. All India Elephant Preservation Act – 2008சரியான இணையைக் கண்டுபிடி
A. வன உயிரின பாதுகாப்புச் சட்டம் – 1973
B. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986
C. புலிகார் திட்டம் – 1971
D. அகில இந்திய யானை பாதுகாப்புச் சட்டம் – 2008CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the correct statement
- Plant cell is usually larger in size and hard in nature than animal cell
- Plant cells have a cell wall in addition to their cell membrane.
- Chloroplast is usually absent in an animal cell.
- Plant cells have large vacuoles and centrioles are present
A. I and II only B. I and III only C. I, II and III only D. All the above சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
- தாவர செல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியவையாகும், கடினத் தன்மை மிக்கதாகவும் உள்ளன.
- தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும், அதனையடுத்து செல் சவ்வினையும் கொண்டுள்ளன.
- விலங்கு செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை.
- தாவர செல்லில் வாக்குவோல்கள் மற்றும் சென்ரியோல்கள் காணப்படுகின்றன.
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 1, 2 மற்றும் 3 D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsFind the correct pair
- Cycus – Open seeds
- Sugar cane – Storage shoot
- Amazonica – Large leaf
- Riccia – Non flower
A. i & iii only B. ii & iv only C. i, ii & iv only D. None சரியான இணையைக் கண்டறி
- சைகஸ் – திறந்த விதை
- சேமிப்புதண்டு – கரும்பு
- அமேசானிக்கா – பெரிய இலை
- ரிக்ஸியா – பூவாதாவரம்
A. i & iii மட்டும் B. ii & iv மட்டும் C. i, ii & iv மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsPlague disease cured by
A. Penicillin B. Streptomycin C. MMR D. BCG பிளேக் நோயை குணப்படுத்துவது?
A. பெனிசிலின் B. ஸ்ட்ரெப்டோமைசிஸ் C. MMR D. BCG CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe ageing clock of the cell
A. Chromonema B. Telomere C. Centromere D. Satellite சொல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரம் என அழைக்கப்படுவது?
A. குரோமோனிமா B. டிலோமியர்கள் C. சென்ட்ரோமியர் D. சாட்டிலைட் CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsFind correct pair
- Gulf of Mannar National Park – Ramanathapuram
- Indra Gandhi National Park – Coimbatore
- Mukurthi National Park – Nilgiri
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above சரியான இணையைத் தேர்ந்தெடு
- மன்னர் வளைகுடா தேசிய பூங்கா – இராமநாதபுரம்
- இந்திராகாந்தி தேசிய பூங்கா – கோயம்பத்தூர்
- முக்குருத்தி தேசிய பூங்கா – நீலகிரி
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsMatch the following
a Cell wall – 1 The powerhouse
b Cell membrane – 2 Supporter & protector.
c Cytoplasm – 3 Gate of the cell.
d Mitochondria – 4 Area of movement.
A. 1 2 3 4 B. 2 3 4 1 C. 3 2 4 1 D. 4 2 3 1 பொருத்துக
a செல்சுவர் – 1 செல்லின் ஆற்றல் மையம்
b செல் சவ்வு – 2 தாங்குபவர், பாதுகாப்பவர்
c சைட்டோபிளாசம் - 3 செல்லின் கதவு
d மைட்டோகாண்ட்ரியா – 4 செல்லின் நகரும் பகுதி
A. 1 2 3 4 B. 2 3 4 1 C. 3 2 4 1 D. 4 2 3 1 CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsThe first plant that appeared on land from Ocean was
A. Mosses B. Algae C. Fungi D. Ferns கடலிலிருந்து நிலத்தில் தோன்றிய முதல் தாவரம்
A. பாசிகள் B. ஆல்கை C. பூஞ்சை D. பெரணிகள் CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich is considered as Floating Nitrogen factory
A. Azospirillum B. Azotobacter C. Azolla D. Mycorrhizae மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?
A. அசோஸ்பைரில்லம் B. அசோக்ட்டோபாக்டர் C. அசோலா D. மைக்கோரைசா CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsConsider the following statements and find incorrect
- The outer layer of bacterial cells is made up of chitin.
- The virus with RNA protein affects plants only.
- Prions are viruses that do not have nucleic acid.
A. 1 only B. 1 & 2 only C. 1 & 3 only D. 2 & 3 only பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு
- பாக்டீரியா செல்லின் வெளிப்புறம் கைட்டின் எனும் புரதத்தால் ஆனது.
- ஆர்.என்.ஏவை கொண்ட வைரஸ்கள் தாவரங்களை மட்டுமே தாக்கக்கூடியது.
- பிரியான்கள் என்பது நியூக்ளிக் அமிலமில்லாத வைரஸ்கள் ஆகும்.
A. 1 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 1 & 3 மட்டும் D. 2 & 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWhich of the following are not virus diseases
- Anthrax
- Foot and mouth disease
- Rabies
- Malaria
- Cholera
A. 1, 2 & 5 only B. 3, 4 & 5 only C. 1, 4 & 5 only D. 1 & 5 only பின்வருவனவற்றுள் எவை ரைஸால் ஏற்படாத நோய்?
- ஆந்த்ராக்ஸ்
- வாய் மற்றும் கால் குளம்பு நோய்
- ரேபிஸ்
- மலேரியா
- காலரா
A. 1, 2 & 5 only B. 3, 4 & 5 only C. 1, 4 & 5 only D. 1 & 5 only CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsFind the incorrect pair
A. Root – Beetroot B. Stem – Carrot C. Flower – Cauliflower D. Leaf – Cabbage தவறான இணையைக் கண்டறிக
A. வேர் – பீட்ரூட் B. தண்டு – கேரட் C. பூ – காலிபிளவர் D. இலை – முட்டைக்கோஸ் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsMatch the following
Drugs Disease Cured
- Reserpine – Dengue
- Quinine – Pneumonia
- Papain – Snake bites antidote
- Alkaloids – Leukemia
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 3 2 1 4 D. 4 2 1 3 பொருத்துக
மருந்து குணப்படுத்தும் நோய்கள்
- ரிசர்பைன் – டெங்கு
- குயினைன் – நிமோனியா
- பாப்பேன் – பாம்பு விஷமுறிவு
- ஆல்கலாய்டு – லுக்கேமியா
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 3 2 1 4 D. 4 2 1 3 CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsMatch the following.
Microbes Uses
a Nostoc – 1 Oxalic acid production.
b Bacillus thuringiensis – 2 Bio pesticides
c Bacillus Mageterium – 3 Bio fertilizer
d Aspergillus niger – 4 Fermentation of Tobacco
A. 1 2 3 4 B. 3 2 4 1 C. 4 2 3 1 D. 1 2 4 3 பொருத்துக
நண்ணுயிரிகள் பயன்கள்
a நாஸ்டாக் – 1 ஆக்சாலிக் ஆசிட் தயாரிப்பு
b பேசில்லஸ் துரின்சியென்சிஸ் – 2 உயிரி பூச்சிக்கொல்லி
c பேசில்லஸ் மெகாடெரியம் – 3 உயிரி உரம்
d ஆஸ்பர்ஜிலஸ் நைகர் – 4 புகையிலைச்செடி நொதித்தல்
A. 1 2 3 4 B. 3 2 4 1 C. 4 2 3 1 D. 1 2 4 3 CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWho is called as Father of Paleontology?
A. Ernst Haeckel B. Oparin C. Da Vinci D. Haldane தொல்லுயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A. எர்னெஸ்ட் ஹெக்கல் B. ஒப்பாரின் C. டாவின்சி D. ஹால்டன் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsOsteomalacia disease occurred due to the deficiency of
A. Calcium B. Protein C. Phosphorous D. Vitamin C ஆஸ்டியோமலேசியா நோய் ஏற்படுவதற்கான குறைபாடு
A. கால்சியம் B. புரதம் C. பாஸ்பரஸ் D. வைட்டமின் C CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsChoose the correct statement
- The Golgi body is a network of membranous tubules and is involved in protein and lipid synthesis.
- The endoplasmic reticulum is a complex of vesicles and folded membranes involved in secretion and intracellular transport.
A. I only B. II only C. Both I and II D. None பின்வரும் கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு
- கோல்கை உறுப்புகள் தட்டையான அல்லது குழாய் போன்ற கைகளால் உருவாக்கப்பட்ட உட்புற சவ்வு, ரைபோசோம்கள் இணைந்து சேர்க்கைக்கு உதவுகிறது.
- ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு, சுரப்பி குழல்களுடன் அமைந்துள்ள எண்டோபிளாச வலைப்பின்னல் நொதிகளைச் சுரந்து செல் இடைவெளிக்குப் கடத்துகிறது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsArrange correct ascending order
- Genus
- Order
- Class
- Family
A. 4 3 2 1 B. 4 2 3 1 C. 1 4 3 2 D. 1 4 2 3 சரியான ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக
- பேரினம்
- வரிசை
- வகுப்பு
- குடும்பம்
A. 4 3 2 1 B. 4 2 3 1 C. 1 4 3 2 D. 1 4 2 3 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsFind the correct statement.
- The covaxin vaccine is developed with inactivated killed antigen method.
- Covishield vaccine is developed with inactivated antigen method.
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None சரியான கூற்றை கண்டறி
- கோவாக்சின் தடுப்பூசி செயல்படாத கொல்லப்பட்ட ஆன்டிஜன் நீக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
- கோவிட்ஷில்டு தடுப்பூசி வீரியமிழுந்த செயல்படாத ஆண்டிஜன் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. ஏதுமில்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsWhich of the following diseases are transmitted by Aedes mosquitos?
- Chikungunya
- Dengue
- Zika
- Malaria
- Filariasis
A. 2, 4, 5 only B. 1, 2, 3 only C. 1, 2, 5 only D. 2, 3, 5 only பின்வருவனவற்றுள் ஏடிஸ் கொசுவால் பரவும் நோய் எது?
- சிக்கன்குனியா
- டெங்கு
- ஜிகா
- மலேரியா
- பிளேரியாசிஸ்
A. 2, 4 மற்றும் 5 B. 1, 2 மற்றும் 3 C. 1, 2 மற்றும் 5 D. 2, 3 மற்றும் 5 CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsConsider the following statements and find incorrect one
- Blue-green algae is a bacteria known as Cyanobacteria
- In the process of Ammonification, Saprophytes also convert chemical substances into Ammonia
- The amount of nitrogen increases due to the burning of fossil fuel
A. 1 only B. 2 only C. 3 only D. All the above தவறான கூற்றைத் தேர்ந்தெடு
- சயனோபாக்டீரியா எனப்படும் பாக்டீரியா நீல பசும் பாசி வகையை சேர்ந்தது ஆகும்.
- அமோனியாவாதல் நிகழ்வில் மடங்குண்ணிகள் இறந்தவற்றை அமோனியமாக மாற்றுகிறது.
- புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் நைட்ரஜனின் அளவு அதிகரிக்கும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsMatch the following
Electronic Wastes Effects
- Lead – Brain development in child
- Mercury – Asthma
- Cadmium – Neural damage
- Chromium – Chronic damage to Brain
A. 1 2 3 4 B. 1 4 3 2 C. 1 2 4 3 D. 1 3 4 2 பொருத்துக
மின்னனு கழிவுகள் விளைவுகள்
- ஈயம் – குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்பு
- பாதரசம் – ஆஸ்துமா
- கேட்மியம் – நரம்பு பாதிப்பு
- குரோமியம் – மூளை மண்டல பாதிப்பு
A. 1 2 3 4 B. 1 4 3 2 C. 1 2 4 3 D. 1 3 4 2 CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 points_______________ make most of the cell’s supply of Adenosine Teriphosphate.
A. Nucleus B. Ribosome C. Cytoplasm D. Mitochondria ——– செல்லிக்கு அடெனோசின் டிரிபாஸ்பேட் என்ற மூலக்கூறை வழங்குகிறது.
A. உட்கரும் B. ரிபோசோம் C. சைட்டோபிளாசம் D. மைட்டோகாண்ட்ரியா CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsChoose the correct statement about Mitosis.
- It occurs in somatic cells.
- Four haploid daughter cells are formed.
- The chromosome number in the daughter cell is just half of the parent cell
- An identical daughter cell is formed.
A. I and II only B. II and III only C. I and IV only D. II and IV only மைட்டாசிஸ் பற்றி சரியான கூற்றைத் தேர்வு செய்க.
- உடல் செல்களில் நிகழ்கிறது.
- நான்கு ஒரு மய சேய் செல்கள் தோன்றுகின்றன.
- செல்களில் தாய் செல்களில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையிலிருந்து பாதியளவு குறைந்து காணப்படுகிறது.
- ஒத்த செல்கள் உருவாகின்றன.
A. 1, 2 மட்டும் B. 2, 3 மட்டும் C. 1, 4 மட்டும் D. 2, 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsMatch the following
Plants Uses
a Amla – 1 Scurvy
b Tulsi – 2 Ulcer
c Aloe – 3 Expectorant
d Neem – 4 Skin diseases
A. 1 2 3 4 B. 1 4 3 2 C. 1 3 2 4 D. 1 2 4 3 பொருத்துக
தாவரங்கள் பயன்கள்
a நெல்லி – 1 ஸ்கர்வி
b துளசி – 2 வயிற்றுப்புண்
c சோற்றுக்கற்றாழை – 3 மூச்சுக்குழாய்
d வேம்பு – 4 தோல் நோய்கள்
A. 1 2 3 4 B. 1 4 3 2 C. 1 3 2 4 D. 1 2 4 3 CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsFind the incorrect pair
Common Name Scientific Name
A. Cat – Felis felis
B. Tiger – Pavo cristatus
C. Crow – Corvus splendens
D. Dog – Canis familiarisதவறான இணையைக் கண்டறி
பொதுப்பெயர் அறிவியல் பெயர்
A. பூனை – ஃபெலிஸ் ஃபெலிஸ்
B. புலி – பாவோ கிரிஸ்டேட்டஸ்
C. காகம் – கர்வஸ் ஸ்பெலன்டன்ஸ்
D. நாய் – கேணிஸ் பெமிலியரிஸ்CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWhich of the following is not a Bacterial antibiotic?
A. Streptomycin B. Penicillin C. Bacitracin D. Erythromycin பின்வருவனவற்றுள் எது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நுண்ணுயிர் எதிர் பொருள் அல்ல?
A. ஸ்ட்ரோப்டோமைசின் B. பெனிசிலின் C. சிட்ரிசின் D. எரித்ரோமைசின் CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsFind the correct pair
A. Father of Microbiology – Anton Van Leeuwenhoek
B. Father of Biology – Socrates
C. Father of Vaccination – Louis Pasteur
D. Father of Mutation theory – Gregor Mendelசரியான விடையைத் தேர்ந்தெடு
A. நுண்ணுயிரியலின் தந்தை – ஆண்டன்வான் லியூவன்காக்
B. உயிரியலின் தந்தை – சாக்ரடீஸ்
C. தடுப்பூசியின் தந்தை – லூயிஸ் பாஸ்டர்
D. திடீர் மாற்றக்கோட்பாட்டின் தந்தை – கிரிகோர் மெண்டல்CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsQueen of medicine is
A. Streptomycin B. Penicillin C. Polio vaccine D. MMR மருந்துகளின் ராணி எது?
A. ஸ்ட்ரெப்டோமைசின் B. பெனிசிலின் C. போலியோ தடுப்பூசி D. MMR CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsMatch the following
a Cerebral cortex – 1. Acts as a relay station.
b Thalamus – 2. Temperature control
c Hypothalamus – 3. Decision making, creativity.
d Cerebellum – 4. Maintenance of posture and balance.
e Pons and medulla – 5. Role in sleep – awake cycle.
A. 3 1 2 4 5 B. 1 2 3 4 5 C. 1 2 4 3 5 D. 3 2 1 4 5 பொருத்துக
a பெருமூளைப் புறணி கடத்தும் – 1 மையமாகச் செயல்படுதல்
b தலாமஸ் – 2 உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும்
c ஹைப்போதலாமஸ் – 3 முடிவெடுக்கும் மற்றும் கற்பனைத்திறன்
d சிறு மூளை – 4 உடல் சமநிலை
e பான்ஸ் மற்றும் முகுளம் – 5 உரக்க விழிப்பு சுழற்சி
A. 3 1 2 4 5 B. 1 2 3 4 5 C. 1 2 4 3 5 D. 3 2 1 4 5 CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsAspergilleses disease caused on chickens by
A. Bacteria B. Virus C. Fungi D. Protozoa ஆஸ்பர்ஜிலஸ் நோயினை கோழிகளுக்கு ஏற்படுத்தும் காரணி
A. பாக்டீரியா B. வைரஸ் C. பூஞ்சை D. புரோட்டோசோவா CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWhich is the largest phylum of Animal Kingdom
A. Annelida B. Arthropoda C. Echinodermata D. Hemichordate விலங்குகள் உலகின் மிகப் பெரிய தொகுத எது?
A. அன்னலிடா B. ஆர்த்ரோபோடா C. எக்கினோடெர்மேட்டா D. அரைநாணிகள் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich of the following disease is sporadic.
A. Malaria B. AIDS C. Covid-19 D. Influenza பின்வருவனவற்றுள் எது தொடர்ச்சியற்ற நோய்?
A. மலேரியா B. எய்ட்ஸ் C. கோவிட் -19 D. இன்புளுயன்சா CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsFind the correct pair
- Monosaccharide – Glucose
- Disaccharide – Cellulose
- Polysaccharide – Sucrose
A. 1 only B. 1 and 2 only C. 2 and 3 only D. 3 only சரியான இணையைக் கண்டறிக
- ஒற்றைச் சர்க்கரை – குளுக்கோஸ்
- இரட்டைச் சர்க்கரை – செல்லுலோஸ்
- கூட்டுச்சர்க்கரை – சுக்ரோஸ்
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மற்றும் 3 D. 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsCarbon dioxide converted into………… due to photosynthesis
A. Water B. Carbohydrates C. Cell protein D. Chitin ஒளிச்சேர்க்கையின் போது கார்பன்டை ஆக்சைடு என்னவாக மாறுகிறது?
A. நீர் B. கார்போஹைட்ரேட் C. செல் புரதம் D. கைட்டின் CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsFind the incorrect pair
A. World habitat day – October 1
B. World Malaria day – April 25
C. World Food day – October 16
D. World Health Day – April 7தவறானவற்றை கண்டறி
A. உலக வாழிட தினம் – அக்டோபர் 1
B. உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25
C. உலக உணவு தினம் – அக்டோபர் 16
D. உலக சுகாதார தினம் – ஏப்ரல் 7CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsConsider the following statements and find incorrect statements
A. Proteins are essential for the growth of tissue
B. Essential fatty acids are not synthesized by the body
C. Minerals are acting as a regulator of physiological functions
D. Vitamins are providing energy for biochemical functionsபின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைத் தேர்ந்தெடு
A. புரதங்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
B. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உடலால் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
C. தாது உப்புகள் உடலில் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றது.
D. வைட்டமின்கள் உயிர் வேதிய செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich of the following gas is not a greenhouse gas?
A. Water vapour B. Ozone C. Methane D. Argon கீழ்கண்டவற்றுள் எது பசுமை இல்ல வாயு இல்லை?
A. நீர் ஆவி B. ஓசோன் C. மீத்தேன் D. ஆர்கான் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsDNA fingerprint Technology developed by
A. Friedrich Miescher B. Alec Jeffrey C. Phoebes Levene D. Watson டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர்?
A. பிரெட்ரிக் மீச்சர் B. அலேக் ஜெப்ரி C. பீப்ஸ் லீவன் D. வாட்சன் CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWhich spectroscopy is used in the chemical examination of interstellar space?
A. Microwave Spectroscopy B. Infrared (IR) Spectroscopy C. Raman Spectroscopy D. NM Spectroscopy விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
A. நுண்ணலை அலைமாலையியல் B. அகச்சிவப்பு அலைமாலையியல் C. ராமன் அலைமாலையியல் D. அணுக்கரு காந்த ஒத்ததிர்வு அலைமாலையியல் CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsThe unit for equivalent conductivity is / சமான கடத்து திறனின் அலகு
A. ohm-1cm-1 B. ohm-1cm-2eq-1 C. ohm-1cm2eq-1 D. S cm-2eq-1 CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsIf the diameter of the earth becomes two times its present value and its mass remains unchanged then how would the weight of an object on the surface of the earth be affected
A. Becomes half B. Becomes one-fourth C. Becomes one-third D. Remains unaffected பூமியின் விட்டம் இருமடங்கு அதிகரிக்கும் போது அதன் பொருண்மை மாறாமல் இருக்கிறது எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள பொருளின் எடை எவ்வாறு வேறுபடுகிறது?
A. பாதி ஆகிறது B. நான்கில் ஒரு பகுதியாகிறது C. மூன்றில் ஒரு பகுதியாகிறது D. மாறாமல் இருக்கிறது CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsAccording to Moseley’s law, the frequency of the spectral line in the X-ray spectrum varies as
A. The atomic number of the element B. Square of the atomic number of the element C. The square root of atomic – number of element D. The fourth power of the atomic number of the element மோஸ்லியின் விதிப்படி அலைமாலையின் அதிர்வெண்ணைப் பொருத்து எக்ஸ் கதிர்களின் அலைமாலை எவ்வாறு மாறுபடுகிறது?
A. தனிமத்தின் அணு எண்ணைப் பொருத்து B. தனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கைப் பொருத்து C. தனிமத்தின் அணு எண்ணின் வர்க்க மூலத்தைப் பொருத்து D. தனிமத்தின் அணு எண்ணின் நான்கு மடங்கைப் பொருத்து CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsA Cathode Ray Oscilloscope (CRO) is used to measure —— of a signal
A. Voltage B. Frequency C. Phase D. All the above ஒரு கத்தோட் ரே ஆஸில்லோஸ்கோப் (CRO) —— ஐ அளவிட பயன்படுத்தப்படுகிறது
A. மின்னழுத்தம் B. அதிர்வெண் C. கட்ட கோணம் D. மேற்கண்ட யாவும் CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsMethane is the carbon compound. It’s Molecular Formula is / மீத்தேன் ஒரு கார்பனை கொண்டுள்ள ஒரு மூலக்கூறு அதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு
A. CH4 B. CH3CI C. C2H6 D. CCI4 CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsCombined drug in use to cure the Malaria is
A. Quinine B. Fansidar C. Chloroquine D. Primaquine மலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து எது?
A. குயினைன் B. பேன்சிடர் C. குளோரோகுயின் D. பிரைமாகுயின் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsAccording to Modern Atomic Theory which of the following statement is wrong?
A. Atom is the smallest particle that takes part in a reaction B. Atoms are indivisible C. Atoms of the same element may not be similar in all their properties D. Atoms of different elements may be similar in some of their properties நவீன அணுக் கொள்கையைப் பொறுத்தவரை பின்வரும் எக்கூற்று தவறானது?
A. அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறய துகள் B. அணுக்கள் பிளக்க இயலாதவை C. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை D. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும் CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsElectromagnetic waves are
A. Transverse wave B. Longitudinal waves C. Transverse and Longitudinal waves D. Neither transverse nor longitudinal மின்காந்த அலைகள் என்பது
A. குறுக்கலைகள் B. நெட்டலைகள் C. குறுக்கலைகள் மற்றும் நெட்டலைகள் D. குறுக்கலைகளும் அல்ல நெட்டலைகளும் அல்ல CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsFuse wire used in an electric circuit is based on the principle of
A. Charles law B. Newton’s law of motion C. Joule’s law of heating D. Newton’s law of cooling மின்சுற்றுக்களில் பயன்படும் மின் உருகு இழை எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?
A. சார்லஸ் விதி B. நியூட்டனின் இயக்க விதி C. ஜூல் வெப்ப விளைவு விதி D. நியூட்டனின் குளிர்வு விதி CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich of the following gases are mainly present in the Sun? / பின்வரும் வாயுக்களில் சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எவை?
A. H2, N2 B. H2, O2 C. H2, He D. H2, Ne CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsThe growth of plants only in water without soil is called
A. Hypertonic B. Hydroponics C. Hydrolytic D. Hypotonic தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது
A. ஹைப்பர்டோனிக் B. ஹைட்ரோபோனிக்ஸ் C. ஹைட்ரோலைடிக் D. ஹைப்போடோனிக் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhat is the excess pressure inside a soap bubble? / ஒரு சோப்பு குமிழியின் உட்புறத்தில் உள்ள அதிக அழுத்தத்தின் மதிப்பு என்ன?
A 2T/rB T / r
C 4T/rD T/2r
CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWhat is the audible range of sound for the human ear? / மனிதனின் காதுகளால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண்ணின் மதிப்பு என்ன?
A. 20 – 20,000 HzB. > 20,000 Hz
C. > 20 X 104 HzD. < 20 Hz
CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsThe momentum of a body is given by the relation
A. Force X Distance B. Mass X time C. Mass X Velocity D. Mass X Acceleration கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் பொருளின் உந்தம் என்பது
A. விசை X தொலைவு B. நிறை X காலம் C. நிறை X திசைவேகம் D. நிறை X முடுக்கம் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhat is the percentage of impurities present in Blister Copper? / கொப்புளக் காப்பரில் எவ்வளவு சதவீதம் மாசு உள்ளது?
A. 5% B. 0.5% C. 2% D. 3% CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhat is the expansion of BMR?
BMR என்பது விரிவாக்கம் யாது?
A. Body Mass Rate B. Basal Metabolic Rate C. Body Metabolic Ratio D. Bone Mass Ratio CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe unit of magnetic induction / காந்தத் தூண்டலின் அலகு
A. Nm-1B. NA-1m-1
C. NA-2m-1D. Am-2
CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsStretched rubber chord is an example for
A. Kinetic energy B. Potential energy C. Thermal energy D. Electric energy இழுக்கப்பட்ட ரப்பர் துண்டு எதற்கு எடுத்துக்காட்டு
A. இயக்க ஆற்றல் B. நிலை ஆற்றல் C. வெப்ப ஆற்றல் D. மின் ஆற்றல் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsThe strength of an acid depends on the
A. Number of hydrogen atoms present in its molecule B. The concentration of H+ given by it on ionization C. Concentration of water D. Concentration of acid அமிலத்தின் வீரியம் எதைப் பொறுத்தது-?
A. ஹைட்ரஜன் அணு எண்ணிக்கை கொண்ட மூலக்கூறு B. அயனி பகுத்தலின்போது கிடைக்கும் H+ செறிவு C. நீரின் செறிவு D. அமிலத்தின் செறிவு CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsMatch the following
a. Disinfectant – 1. reserpine b. Antibiotic – 2. p-acetamol c. Antipsychotic -3. Pencillin d. Antipyretic – 4. Phenol a. கிருமிக்கொல்லி – 1. ரிசர்பின் b. நுண்ணுயிர் எதிரி – 2. P-அசிட்டமால் c. மனநோய் மருந்து – 3. பென்சிலின் d. காய்ச்சல் குறைப்பி – 4. பினாயில் A. 4 1 2 3 B. 1 2 3 4 C. 2 3 1 4 D. 4 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWhich is wrongly matched?
A. Foam – Soda water B. Sol – Ink C. Aerosol – Milk D. Gel – Butter கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாததைத் தேர்ந்தெடு
A. நுரை – சோடா நீர் B. கரைசல் – மை C. வளிமக்கரைசல் – பால் D. களி – வெண்ணெய் CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWhich is not a natural silicate?
A. Quartz B. Mica C. Glass D. Feldspar எது இயற்கையான சிலிக்கேட் அல்ல?
A. குவார்ட்ஸ் B. மைக்கா C. கண்ணாடி D. பெல்ட்ஸ்பர் CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe reaction taking place at anode and cathode are respectively
A. Oxidation, reduction B. Reduction, oxidation C. Reduction, hydrolysis D. Oxidation, hydrolysis நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாயில் நடைபெறும் வினைகள் முறையே
A. ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம் B. ஒடுக்கம், ஆக்ஸிஜனேற்றம் C. ஒடுக்கம், நீராற்பகுத்தல் D. ஆக்ஸிஜனேற்றம், நீராற்பகுத்தல் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsWhich isotope is used as fuel in space aircraft? / விண்வெளி எந்திரங்களில் எரிபொருளாக பயன்படும் ஐசோடோப் எது?
A. U235 B. Pu238 C. La140 D. Ce142 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe process of converting precipitate into colloids is called
A. Emulsion B. Peptization C. Coagulation D. Adsorption வீழ்படிவத்தை கூழ்மமாக மாற்றும் முறை
A. பால்மமாக்குதல் B. கூழ்கரைசலாக்கல் C. திரிதல் D. பரப்பு கவர்ச்சி CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhat is the least number which when diminished by 7 is divisible by each one of 21, 28, 36 and 45?
7 ஐக் கழிக்கும்போது 21, 28, 36 மற்றும் 45 ஒவ்வொன்றிலும் வகுக்கக்கூடிய குறைந்தபட்ச எண் எது?
A. 1300 B. 1267 C. 1430 D. 900 CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsFind the least number which when divided by 16, 18 and 20 leaves a remainder 4 in each case, but completely divisible by 7.
ஒரு எண் 16, 18 மற்றும் 20 ஆல் வகுக்கும் பொது மீதம் 4 கிடைக்கும் , ஆனால் 7 ஆல் முழுமையாக வகுபடும் குறைந்தபட்ச எண்ணிக்கையைக் கண்டறியவும்.
A. 1998 B. 2030 C. 2884 D. 3015 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWhat is the HCF of 8(x^5-x^6+x) and 28(x^6+1)?
மீ.பெ.வ காண்க : 8(x^5-x^6+x) மற்றும் 28(x^6+1)A.(x^4-x^2+1)
B.6(x^4+1)
C.6(x^4-x^2+1)
D.4(x^4-x^2+1)CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe Bell rings at intervals of 48, 60, 90 min respectively. If all the three bell rings together at 10.00 am at what time will all the three rings again that day?
ஒரு மணி முறையே 48, 60, 90 நிமிடம் இடைவெளியில் ஒலிக்கிறது. மூன்று மணிகளும் காலை 10.00 மணிக்கு ஒன்றாக ஒலித்தால், அந்த நாளில் மூன்று மணிகள் மீண்டும் எந்த நேரத்தில் ஒலிக்கும்?
A. 10 P.M B. 12.30 P.M C. 10 A.M D. 11 A.M CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsA sum of Rs.8000 becomes Rs.12500 in 2 years at a certain rate of compound interest. What will be the sum after 3 years?
A. Rs.13175 B. Rs.14225 C. Rs.12575 D. Rs.15625 ரூ.8000 யை கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து ஆண்டின் முடிவில் ரூ.12,500 ஆகிறது எனில் அதே தொகையை 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால்?
A. Rs.13175 B. Rs.14225 C. Rs.12575 D. Rs.15625 CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsA certain sum invest simple interest and compound interest separately, the difference of an interest be 63 for 2 years at 5% per annum?
A. Rs.24600 B. Rs.24800 C. Rs.25200 D. Rs.25500 ஒரு தொகையை தனிவட்டி மற்றும் கூட்டு வட்டியில் தனித்தனியே இரண்டு ஆண்டுகளுக்கு 5% ஆண்டு வட்டி முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டியின் வித்தியாசம் 63 எனில் அத்தொகையை காண்க
A. Rs.24600 B. Rs.24800 C. Rs.25200 D. Rs.25500 CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsDifference between simple interest and the compound interest on Rs.8000 at 5% per annum for 2 years is
A. 20 B. 25 C. 40 D. 45 8000-க்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுக்கான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வேறுபாடு யாது?
A. 20 B. 25 C. 40 D. 45 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsSimple Interest on ₹ 1000 at 10% per annum for 2 years is
A. Rs. 1000 B. Rs. 200 C. Rs. 100 D. Rs. 2000 ரூ.1000 க்கு 10% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு தனிவட்டி தொகை மற்றும் அசல் எனில் வட்டி ஆனது (ரூபாயில்)
A. ரூ. 1000 B. ரூ. 200 C. ரூ. 100 D. ரூ. 2000 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsIf amount = Rs. 11500, Principal = Rs. 11000, Interest is (in Rs.)
A. 500 B. 22500 C. 11000 D. 11000 தொகை = ரூ.11500 மற்றும் அசல் = ரூ.11000 எனில் என்பது ரூபாயில்
A. 500 B. 22500 C. 11000 D. 11000 CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsThe cost of parking a bicycle is Rs.5 and the cost of parking a scooters is Rs.15. Find the simplest ratio of the parking cost of a bicycle to that of a scooter.
A. 1:3 B. 3:1 C. 4:1 D. 1:4 ஒரு மிதிவண்டியின் நிறுத்த கட்டணம் ரூ.5 மேலும், ஓர் இருசக்கர வாகனத்தின் நிறுத்தக் கட்டணம் ரூ.15 மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை காண்க
A. 1:3 B. 3:1 C. 4:1 D. 1:4 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsIf Rs.1600 is divided among A and B in the ratio 3:5 then, B’s share is
A. Rs. 480 B. Rs. 800 C. Rs. 1000 D. Rs. 200 ரூ.1,600 ஐ மற்றும் என்ற இரு நபர்களுக்கு 3:5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், க்கு கிடைக்கும் தொகை என்ன?
A. Rs. 480 B. Rs. 800 C. Rs. 1000 D. Rs. 200 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsThe length and breadth of a window are in 1m and 70cm respectively. The ratio of the length to the breadth is ______
A. 1:7 B. 7:1 C. 7:10 D. 10:7 ஒரு ஜன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீட்டர் மற்றும் 70 செண்டி மீட்டர் எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்
A. 1:7 B. 7:1 C. 7:10 D. 10:7 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsThe ratio of the number of sides of a triangle to the number of sides of a rectangle is
A. 4:3 B. 3:4 C. 3:5 D. 3:2 முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்கள் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
A. 4:3 B. 3:4 C. 3:5 D. 3:2 CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsCheran completes a work in 10 days. Sathish completes the same work in 15 days. Cheran starts working alone and after 5 days, Sathish joins him. How many days will they now take together to complete the remaining work?
A. 2 B. 3 C. 5 D. 6 சேரன் ஒரு வேலையை10 நாட்களில் முடிப்பர். சதீஷ் அதே வேலையை 15நாட்களில் முடிப்பர். சேரன் வேலையை ஆரம்பித்தார். பிறகு 5நாட்கள் கழித்து சதீஷ் இவருடன் சேர்ந்து வேலை பார்க்கிறார். எத்தனை நாட்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து மீதமுள்ள வேலையை முடிப்பர்?
A. 2 B. 3 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 points7 men can complete a work in 52 days. In how many days 26 men can finish the same work?
A. 14 B. 35 C. 28 D. 26 7ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 26 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
A. 14 B. 35 C. 28 D. 26 CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe International ENI Award 2020 was recently awarded to
A. Raghuram Rajan
B. C.N.R. Rao
C. Venkata Rama Krishnan
D. Abhijit Banerjee
2020 ஆம் ஆண்டு சர்வதேச ENI விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?
A. ரகுராம் ராஜன்
B. C.N.R. ராவ்
C. வெங்கட ராம கிருஷ்ணன்
D. அபிஜித் பானர்ஜிCorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWhich country has the highest smoking population in the World?
A. India
B. China
C. USA
D. South Korea
உலகளவில் மிக அதிக எண்ணிக்கையில் புகை பிடிப்பவர்களைக் கொண்டுள்ள நாடு எது?
A. இந்தியா
B. சீனா
C. அமெரிக்கா
D. தென் கொரியாCorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsMossad is a spying agency
A. Russia
B. Israel
C. America
D. England
மொசாத் என்பது எந்த நாட்டினுடைய உளவு நிறுவனமாகும்?
A. ரஷ்யா
B. இஸ்ரேல்
C. அமெரிக்கா
D. இங்கிலாந்துCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsSmart Kitchen Scheme has been launched at
A. Tamilnadu
B. Telangana
C. Odisha
D. Kerala
பொலிவுறு சமையலறைத் திட்டமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
A. தமிழ்நாடு
B. தெலுங்கானா
C. ஒடிசா
D. கேரளாCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe Kappa variant virus was found at
A. China
B. United Kingdom
C. India
D. Singapore
‘கப்பா’ எனும் கொரோனா வைரசின் மாற்றுருவானது எங்கு கண்டறியப்பட்டது?
A. சீனா
B. ஐக்கிய ராஜ்ஜியம்
C. இந்தியா
D. சிங்கப்பூர்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe new Kalaignar Memorial Library has been proposed at
A. Madurai
B. Chennai
C. Covai
D. Trichy
கலைஞர் நினைவு நூலகமானது எங்கு நிறுவப்பட உள்ளது?
A. மதுரை
B. சென்னை
C. கோவை
D. திருச்சிCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich state has achieved ‘the No Poverty goal’ in the recent NITI Aayog SDG Index 2020/21?
A. Kerala
B. Tamilnadu
C. Himachal Pradesh
D. Karnataka
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 2020/21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் ‘வறுமையற்ற மாநிலம்’ எனும் நிலையை அடைந்த மாநிலம் எது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. இமாச்சலப் பிரதேசம்
D. கர்நாடகாCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe EAST nuclear fusion reactor belongs to
A. France
B. China
C. USA
D. India
EAST அணுக்கரு இணைவு உலையானது எந்த நாட்டிற்குச் சொந்தமானது ஆகும்?
A. பிரான்சு
B. சீனா
C. அமெரிக்கா
D. இந்தியாCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhich one is the second made-in-India vaccine?
A. Coronavac
B. Corbevax
C. EpiVacCorona
D. CoviVac
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி எது?
A. கொரோனாவாக்
B. கோர்பிவாக்ஸ்
C. எபிவாக்கொரோனா
D. கோவிவாக்CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWhich state appointed a transgender into the State planning Commission for the first time?
A. Kerala
B. Tamilnadu
C. Karnataka
D. Maharashtra
முதல்முறையாக திருநங்கை ஒருவரை மாநிலத் திட்டக் குழு ஆணையத்தில் நியமித்த மாநிலம் எது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. கர்நாடகா
D. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
NEXT WEEK TEST: ANCIENT AND MEDIEVAL HISTORY
LIVE RANK LIST
Leaderboard: TEST 11 SCIENCE GROUP 2 2021
|