TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 12
TEST SUBJECT: ANCIENT & MEDIEVAL HISTORY
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
TOTAL FEES: 199
ADMISSION LINK – WHATSAPP
PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 12 ANCIENT & MEDIEVAL HISTORY "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWhich Delhi sultanate ruler built the Adilabad fort?
A. Sikandar Lodi B. Muhammad – bin – Tughluq C. Ghiyas-ud-din Tughluq D. Balban எந்த டெல்லி சுல்தானிய அரசர் அதலாபாத் கோட்டையை கட்டினார்?
A. சிக்கந்தர் லோடி B. முகமது பின் துக்ளக் C. கியாசுதீன் துக்ளக் D. பால்பன் CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsChoose the correct statements regarding early Tamil Society
- Prakrit was the first script used for writing in Tamil Nadu
- The script used in Ashokan edicts and inscriptions is Ashokan Brahmi
- Mahavamsa, composed in Pali language mentions merchants and horse traders from Tamil Nadu and South India
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. 1, 2 and 3 ஆரம்பகாலத் தமிழ் சமூகம் பற்றிய சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
- தமிழகத்தில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட மொழியின் வரிவடிவம் பிராகிருதம்.
- அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரி வடிவத்திற்கு அசோகன் பிராமி என்று பெயர்.
- பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் இருந்த பெரும் வணிகர்கள் மற்றும் குதிரை வணிகர்கள் குறித்து குறிப்பிடுகிறது.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 points- They started to produce food
- They invented the wheel
- They used polished, carved, sharp stone weapons
- Thandikkudi and Pudukkottai are the places where weapons belong to this period were found
Which of the following age is related to the above statements?
A. Iron age B. Neolithic age C. Bronze Age D. Paleolithic age - அவர்கள் உணவு உற்பத்தி செய்யத் தொடங்கினர்.
- அவர்கள் செதுக்கப்பட்ட நயமான கூர்மையான கற்கருவிகளை பயன்படுத்தினர்.
- தான்றிக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அக்காலத்தின் கருவிகள் கிடைத்துள்ளன.
மேற்கண்ட கூற்றுக்கள் பின்வரும் எந்த காலத்துடன் தொடர்புடையது?
A. இரும்புக் காலம் B. புதிய கற்காலம் C. செம்புக் கற்காலம் D. பழைய கற்காலம் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsOur National Motto “Sathyameva Jayate” is taken from
A. Brahmana B. Veda C. Aranyaka D. Upanishad நம் நாட்டின் தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
A. பிரமணா B. வேதா C. ஆரண்யகா D. உபநிடதம் CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsFrom whom did the Pandya king Kadunkon recovered Pandya territory in the 6th century?
A. The Kalabhras B. The Pallavas C. The Cholas D. The Indo-Parthians 6 ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் கடுங்கோன் யாரிடமிருந்து பாண்டிய பின்பகுதியை மீட்டார்?
A. களப்பிரர்கள் B. பல்லவர்கள் C. சோழர்கள் D. இந்தோ- பார்த்தியர்கள் CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWith the assistance of which foreign gunners Krishnadevaraya defeated Sultan of Golconda?
A. French B. British C. Portuguese D. Dutch எந்த வெளிநாட்டு பீரங்கிப் படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் தோற்கடித்தார்?
A. பிரென்சு B. பிரிட்டிஷ் C. போர்ச்சுகீசியர் D. டச்சு CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsChoose the incorrect statement / statements
- Tamil was the only ancient Indian language that remained vibrant during the medieval period.
- Tamil secular character shifted to the religious character during medieval times.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these தவறான கூற்றுகளை தேர்வு செய்
- இடைக்காலத்தில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி தமிழ்.
- இடைக்காலத்தில் தமிழ் மதச்சார்பற்ற தன்மையில் இருந்து மத தன்மைக்கு மாற்றப்பட்டது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsChoose the correct statement
A. The powers of Rajan were limited by tribal assemblies in Rig Vedic period.
B. Sabha is the assembly of people.
C. Samiti is a Council of elders.
D. Sabha and Samiti got importance during the later Vedic period.சரியான கூற்றை தேர்ந்தெடு
A. ரிக்வேத காலத்தில் ராஜனின் அதிகாரங்கள் இனக்குழு மன்றங்களால் கட்டுப்படுத்தப்பட்டன.
B. மக்கள் அனைவரும் கொண்ட பொதுக்குழு சபா ஆகும்.
C. மூத்தவர்களை கொண்ட மன்றம் சமிதி ஆகும்.
D. பின் வேத காலத்தில் சபா மற்றும் சமிதி ஆகியவை முக்கியத்துவம் பெற்றன.CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsChoose the incorrect statement about Sangam age
- The entire kingdom was called Nadu
- Nadu was divided into Mandalas
- Kutram was a subdivision of Mandalam
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above சங்ககாலம் பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு
- ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் நாடு என்று அழைக்கப்படுகிறது.
- நாடுகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன.
- மண்டலங்கள் பல கூற்றங்களாக பிரிக்கப்பட்டன.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsChoose the correct statement about Samudra Gupta.
- He defeated the Pallava King Vishnugopa
- He revived the Vedic Practice of performing horse sacrifice to commemorate victories in wars.
- The Surnames of Samudragupta were Simhachandra, Narendrasimha and Devagupta.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above சமுத்திர குப்தரை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு
- அவர் பல்லவ அரசர் விஷ்ணுகோபனை தோற்கடித்தார்.
- அவர் போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
- சிம்மசந்திரர்,நரேந்திர சிம்மர் மற்றும் தேவ குப்தர் ஆகியன சமுத்திர குப்தரின் பட்டப்பெயர்கள்.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich of the following statements are correct about Vijayanagar Empire?
- Vijayanagar Empire evolved as a militaristic state
- Military officers known as ‘Palayakkarar’ were appointed as chiefs of various localities in Tamilnadu
- Many forts were built under Brahmin commanders
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 3 D. 1, 2 and 3 விஜயநகரப் பேரரசு குறித்து சரியானவற்றை தேர்வு செய்
- அடிப்படையிலேயே விஜயநகர அரசு ஒரு ராணுவ தன்மை கொண்ட அரசாகவே உருவானது.
- தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.
- பிராமண படைத் தளபதிகளின் கீழ் பல கோட்டைகள் கட்டப்பட்டன.
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the incorrect statement from the following
A. Dakshin Chitram (Paintings of South India) was compiled during the reign of Mahendravarma I
B. The great Sanskrit scholar, Dandin who composed Dasha kumara Charita lived in the court of Narasimha Varma I.
C. Bharavi who wrote Kiratarjuniya, an epic in verses lived in the time of Simhavishnu.
D. Perundevanar, who was patronized by Mahendravarma I, translated the Mahabharata into Tamil as Bharathavenba.பின்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
A. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிணசித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது.
B. தசகுமார சரிதம் எனும் நூலை எழுதிய மாபெரும் சமஸ்கிரத அறிஞரான தண்டின் முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார்.
C. கிராதார்ஜினியம் என்னும் வடமொழி காப்பியத்தை எழுதிய சமஸ்கிருத அறிஞரான பாராவி சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார்.
D. முதலாம் மகேந்திரவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தையும் பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார்.CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWho gave the reception to the Persian embassy which is depicted in a painting at Ajanta?
A. Pulakesin II B. Amogavarsha C. Pulakesin I D. Krishna III பாரசீக தூதுக் குழுவை யார் வரவேற்பது போன்ற காட்சி அஜந்தா ஓவியம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது?
A. இரண்டாம் புலிகேசி B. அமோக வர்ஷர் C. முதலாம் புலிகேசி D. மூன்றாம் கிருஷ்ணர் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsChoose the correct statement
- Rajput dynasty was founded by Prithiviraj Chauhan, who popularly known as the founder of the city of Ajmer
- He defeated Muhammad Ghori in the Second Battle of Tarain in 1192
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of these சரியான கூற்றை தேர்ந்தெடு
- ராஜபுத்திர அரச வம்சத்தை தோற்றுவித்தவர் பிரிதிவிராஜ் சவுகான். இவர் அஜ்மீர் நகரை தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகிறார்.
- 1192 இல் நடைபெற்ற இரண்டாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தார்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 points________ were two new crops which were introduced after the arrival of Europeans
A. Coffee and Tobacco B. Maize and Tobacco C. Maize and Tea D. Coffee and Cotton ஐரோப்பியர்கள் வருகைக்கு பின்னர் எந்த புதிய பயிர்கள் அறிமுகமாகின?
A. காப்பியும் புகையிலையும் B. சோளமும் புகையிலையும் C. சோளமும் டீயும் D. காப்பியும் பருத்தியும் CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsChoose the incorrect pair
A. Panini – Ashtadhyayi
B. Patanjali – Mahabhashya
C. Chandrogomia – Devi Chandraguptam
D. Kalidasa – Vikrama Oorvashiyamதவறான இணைய தேர்ந்தெடு
A. பாணினி – அஷ்ட தியாயி
B. பதஞ்சலி – மகாபாஷ்யம்
C. சந்திரோகோமியா – தேவி சந்திரகுப்தம்
D. காளிதாசர் – விக்கிரம ஊர் வசியம்CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsAihole Inscription found at Meguti Temple written in Sanskrit by Ravikirti makes a mention of the defeat of ________
A. Harsha Vardhana B. Pulakesin II C. Pulakesin I D. Mahendravarman I ரவி கீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மேகுதி கோவிலில் காணப்படும் அய்கோல் கல்வெட்டு யாருடைய தோல்வியை குறிப்பிடுகிறது?
A. ஹர்ஷவர்த்தனர் B. இரண்டாம் புலிகேசி C. முதலாம் புலிகேசி D. முதலாம் மகேந்திரவர்மன் CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsChoose the incorrect pair
A. Karikalan – Uraiyur
B. Vijayalaya – Thanjavur
C. Rajendra I – Gangaikonda Cholapuram
D. None of the aboveதவறான இணையைத் தேர்ந்தெடு
A. கரிகாலன் – உறையூர்
B. விஜயாலயன் – தஞ்சாவூர்
C. முதலாம் ராஜேந்திரன் – கங்கைகொண்ட சோழபுரம்
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich of the following was not in the eight-fold path of Buddha?
A. Right Action B. Right Knowledge C. Right Thought D. Right Faith கீழ்கண்டவற்றுள் புத்தரின் எண்வகை வழிகளில் அல்லாதது எது?
A. நல்ல செயல் B. நல்ல அறிவு C. நல்ல எண்ணம் D. நம்பிக்கை CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich Mughal emperor built the Diwan-i-Khas, Diwan-i-Am, Salim Chishti’s Tomb?
A. Shah Jahan B. Babur C. Akbar D. Jahangir எந்த முகலாயப் பேரரசர் திவான்-இ-காஸ்,திவான்-இ-ஆம், சலிம் சிஸ்டி யின் கல்லறை ஆகியவற்றை கட்டினார்?
A. ஷாஜகான் B. பாபர் C. அக்பர் D. ஜஹாங்கீர் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsHow is Harappan cattle called?
A. The Bull B. Cows C. Goat D. Zebu ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. எருது B. மாடுகள் C. ஆடு D. செபு CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWhich of the following inscriptions provide details of village Administration?
- Uttiramerur inscription
- Manor inscription
- Naneghat inscription
- Nasik inscription
- Velivikkudi copper plate
A. 1 only B. 1, 2 and 5 C. 1 and 2 D. All the above பின்வருவனவற்றில் கிராம நிர்வாகம் குறித்த விவரங்களை வழங்கும் கல்வெட்டுகள் எவை?
- உத்திரமேரூர் கல்வெட்டு
- மானூர் கல்வெட்டு
- நனிகாட் கல்வெட்டு
- நாசிக் கல்வெட்டு
- வேள்விக்குடி செப்பேடுகள்
A. 1 மட்டும் B. 1,2 மற்றும் 5 C. 1 மற்றும் 2 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsWho is the first Surveyor of Archaeological Survey of India (ASI) who have found a seal from the Harappa site?
A. Alexander Burnes B. Charles Mason C. Bruce Foote D. Alexander Cunningham ஹரப்பா பகுதியில் இருந்து ஒரு முத்திரை கண்டெடுத்து இந்திய தொல்லியல் அளவிட்டு துறையில் முதல் அளவையர் யார் ?
A. அலெக்சாண்டர் பர்ன்ஸ் B. சார்லஸ் மேன்சன் C. ஃபுருஸ் புட் D. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWho among the following researcher is not associated in finding the similarities and dissimilarities between Indus Script and the Dravidian Language?
A. Father Henry Heras B. Asko Parpola C. James Prinscep D. Iravatham Mahadevan பின் வருவோரில் சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் மொழிக்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைக் கண்டறிந்துடன் தொடர்பற்ற நபர் யார்?
A. அருட்தந்தை ஹென்றி ஹெராஸ் B. அஸ்கோ பர்போலா C. ஜேம்ஸ் பிரின்செப் D. ஐராவதம் மகாதேவன் CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsThe office of the Peshwa became supreme and Hereditary under the leadership of _______
A. Balaji Vishwanath B. Baji Rao I C. Narayan Rao D. Madhav Rao I பேஷ்வாவின் பதவி சிறப்புமிகுந்ததாகவும் மரபுவழி சார்ந்ததாகவும் யாருடைய தலைமையின் கீழ் மாறியது?
A. பாலாஜி விஸ்வநாத் B. முதலாம் பாஜிராவ் C. நாராயன் ராவ் D. முதலாம் மாதவராவ் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsChoose the correct statements about Iltutmish
- He set up Iqtas
- He was the first Turkish ruler to introduce Arabic coinage
- He built the mosque called Quwwat-ul-Islam Masjid
- He finished the Qutb-Minar which was started by Qutb-ud-din-Aibak
A. 1, 2 and 3 B. 1, 2 and 4 C. 3 and 4 D. 2, 3 and 4 இல்துமிஷ் பற்றிய சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
- இவர் இக்தாக்களை அமைத்தார்
- இவர் அரேபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்ட முதல் துருக்கியர் ஆவார்.
- இவர் குவ்வத்-உல்-இஸ்லாம் எனும் மசூதியைக் கட்டியவர்
- குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்ட குதுப்மினாரை இவர் கட்டிமுடித்தார்
A. 1,2 மற்றும் 3 B. 1,2, மற்றும் 4 C. 3 மற்றும் 4 D. 2,3 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsThe reconstruction of the Mauryan Period to a great extent became possible only after the Brahmi script of the inscriptions at Sanchi was deciphered by whom?
A. Thomas Sanders B. James Princip C. Sir John Marshal D. William Jones மௌரிய காலகட்டத்தை மறு உருவாக்கம் செய்வது பெரிய அளவிற்கு சாத்தியப்பட்ட காரணமான சாஞ்சியில் உள்ள கல்வெட்டு ஒன்றில் இருந்த பிராமி எழுத்துக்களின் பொருளை கண்டுபிடித்தவர் யார்?
A. தாமஸ் சாண்டர்ஸ் B. ஜேம்ஸ் பிரின்செப் C. சர் ஜான் மார்ஷல் D. வில்லியம் ஜோன்ஸ் CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWhich literary work gave interesting details about the Nayak system under Krishnadevaraya?
A. Manucharitram B. Rayavachakamu C. Saluvabhyudayam D. Panduranga Mahatmiyam கிருஷ்ணதேவராயரின் கீழிருந்த நாயக்கமுறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைக் கூறும் இலக்கியம் எது?
A. மனுசரிதம் B. ராயவாசகமு C. சாளுவவையுதயம் D. பாண்டுரங்க மகாத்மியம் CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsMatch the following
Literary works Author
a) Mudrarakshaa – 1. Dhanvantri
b) Amarakosha – 2. Varahamihira
c) Brihadsamhita – 3. Vishakhadatta
d) Ayurveda – 4. Amarasimha
A. 3 4 2 1 B. 4 1 2 3
C. 3 4 1 2 D. 4 3 2 1பொருத்துக
இலக்கிய படைப்பு எழுதியவர்
a) முத்ராராட்சசம் – 1. தன்வந்திரி
b) அமரகோஷம் – 2. வராஹமிகிரர்
c) பிருஹத்சம்ஹிதா – 3. விசாகதத்தர்
d) அயூர்வேதம் – 4. அமரசிம்ஹர்A. 3 4 2 1 B. 4 1 2 3
C. 3 4 1 2 D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsWho was the only Delhi Sultan who received a comprehensive literary, religious and philosophical education?
A. Alauddin Khalji B. Muhammad bin Tughlaq C. Firoz Tughlaq D. Sikandar Lodi சிறந்த இலக்கிய, சமய மற்றும் தத்துவக்கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான் யார்?
A. அலாவுதீன் கில்ஜி B. முகமது பின் துக்ளக் C. பெரோஸ் துக்ளக் D. சிக்கந்தர் லோடி CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsWho told that iron axes and iron ploughs led to the expansion of area under cultivation in the Ganges valley?
A. R.S. Sharma B. D.D. Kosambi C. Makkhan Lal D. A. Ghosh கங்கை வடிநீர் பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்புத் கோடரிகள் இரும்புக் கலப்பைகளும் வழி வகுத்தன என்று கூறியவர் யார்?
A. ஆர்.எஸ். சர்மா B. டி.டி. கோசாம்பி C. மக்கன் லால் D. A.கோஷ் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsIn which place Buddha delivered his first sermon?
A. Sanchi B. Banaras C. Saranath D. Lumbini புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?
A. சாஞ்சி B. வாராணாசி C. சாரநாத் D. லும்பினி CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsZend Avesta is which Language text?
A. Arabic text B. Iraqi text C. Persian text D. Egypt text ஜெண்ட் அவெஸ்தா என்பது எந்த மொழி நூல்?
A. அரேபிய நூல் B. ஈராக் நூல் C. பாரசீக நூல் D. எகிப்து நூல் CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWho was called as “Andhrakavita Pitamaga”?
A. Albuquerque B. Krishna Devaraya C. Pingali Surana D. Allasani Peddanna “ஆந்திரகவிதாபிதாமகர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A. அல்புகர்க் B. கிருஷ்ணதேவராயர் C. பிங்காலி சூரண்ணா D. அல்லசானி பெத்தண்ணா CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsMatch the following
a) Samma Veda – 1. Music notes
b) Yajur Veda – 2. Rituals and Hymns
c) Atharva Veda – 3. Charms and Magic spells
A. 1 2 3 B. 2 1 3
C. 1 3 2 D. 2 3 1பொருத்துக
a) சாமவேதம் – 1. இசைப்பாடல்கள்
b) யஜுர் வேதம் – 2.சடங்குகள் (ம) பாடல்கள்
c) அதர்வ வேதம் – 3. மாய மந்திரம் (ம) ஜாலங்கள்A. 1 2 3 B. 2 1 3
C. 1 3 2 D. 2 3 1CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsChoose the incorrect statement about Akbar
A. In 1562, he abolished Jizya
B. In 1575, he ordered the construction of Ibadat Khana (House of Worship)
C. He issued the “Infallibility Decree”
D. All are Rightஅக்பர் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A. 1562-ல் ஜிஸியா வரியை ரத்து செய்தார்
B. 1575-ல் இபாதத் கானா என்ற வழிபாட்டுக் கூட்டத்தை அமைக்க உத்தரவிட்டார்
C. இவர் “தவறு படா ஆணையை” வெளியிட்டார்
D. மேற்கண்ட அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsThe first Mohammedan ruler invaded on Sind
A. Mohammed-bin-Kasim B. Mohammed of Gazini C. Mohammed of Ghori D. Malik Kafur சிந்துவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் ஆட்சியாளர் யார்?
A. முகமது பின் காசிம் B. முகமது கஜினி C. முகமது கோரி D. மாலிக் கபூர் CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsChoose the correct statement/statements
- Samudra Gupta was a good player of Veena.
- Samudra Gupta introduced the Gupta monetary system.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. Neither 1 nor 2 சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்
- சமுத்திரகுப்தர் வீணை வாசிப்பதில் வல்லவர்.
- குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திர குப்தர் ஆவார்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsMatch the following
a) Domingo Paes – 1. Moroccan
b) Abdul Razak – 2. Portuguese
c) Ibn Battuta – 3. Venetian
d) Nicolo de Conti – 4. Persian
A. 3 4 1 2 B. 2 4 3 1
C. 3 1 4 2 D. 2 4 1 3பொருத்துக
a) டோமிக்கோ பயஸ் – 1. மொராக்கோ
b) அப்துல் ரசாக் – 2. போர்ச்சுகீசியர்
c) இபின் பதூதா – 3.வெனிசு
d) நிக்கோலோ டி கோண்டி – 4. பாரசீகம்
A. 3 4 1 2 B. 2 4 3 1
C. 3 1 4 2 D. 2 4 1 3CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsConsider the following statement and find the correct statements
- During the peak of Indus civilization, other parts of the country experienced chalcolithic and Mesolithic culture.
- In early Harappan phase saw the development of towns and villages
- Sir John Marshall was the first one who identified that Harappa and Mohenjo-Daro were part of a larger civilization
- The archaeological excavation of Arikamedu and Adichanallur provided the connection between Tamilnadu and the Indus civilization
A. ii and iii only B. i, ii and iii only C. ii, iii and iv only D. All the above பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு
- சிந்துவெளி நாகரிகம் செழிப்புடன் இருந்தபோது நாட்டின் ஏனைய இடங்களில் இடைக்கற்கால மற்றும் செம்புக்கால பண்பாடுகள் நிலவின.
- ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க நிலையில் கிராமங்களும் ஊர்களும் வளர்ச்சி பெற்றன.
- ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் ஒரு பெரும் நாகரிகத்தின் பகுதிகள் என முதன் முதலில் சர்ஜான் மார்ஷல் கண்டறிந்தார்.
- அரிக்கமேடு மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தமிழ்நாட்டிற்கும் சிந்து நாகரிகத்திற்கும் தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
A. ii & iii மட்டும் B. i, iii & iv மட்டும் C. ii, iii & iv மட்டும் D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsMatch the following
a) Dholavira – 1. Haryana
b) Mitathai – 2. Rajasthan
c) Banawali – 3. Jammu & Kashmir
d) Manda – 4. Gujarat
A. 4 3 1 2 B. 4 1 2 3
C. 4 1 3 2 D. 1 4 3 2பொருத்துக
a) தோலோவிரா – 1. ஹரியானா
b) மித்தாய் – 2. ராஜஸ்தான்
c) பன்னவாலி – 3. ஜம்மு மற்றும் காஷ்மீர்
d) மண்டா – 4. குஜராத்
A. 4 3 1 2 B. 4 1 2 3
C. 4 1 3 2 D. 1 4 3 2CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsFind the wrong match
i) Priest-King – Mohenjo – Daro
ii) Assembly hall – Mohenjo – Daro
iii) Dancing girl – Harappa
iv) Great bath – Mohenjo – Daro
v) Great Granary – Mohenjo – Daro
A. ii & iii only B. iii & v only
C. i & iv only D. i, iii & v onlyதவறான இணையைக் கண்டறிக
i) பூசாரி அரசன் – மொகஞ்சதாரோ
ii) கட்டட அரங்கு – மொகஞ்சதாரோ.
iii) நடன மங்கை – ஹரப்பா
iv) பெரும் குளியல் குளம் – மொகஞ்சதாரோ
v) பெரும் களஞ்சியம் – மொகஞ்சதாரோ
A. i & iii மட்டும் B. iii & v மட்டும்
C. i & iv மட்டும் D. i, iii & v மட்டும்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsConsider the correct statements
A. Sir John Marshal confirms that Indus Civilization is the urban Civilization.
B. In both Ancient Tamil Nadu and Indus Civilization, the burial was North-South direction.
C. Ancient Tamil letters, which were found in the KVT complex, proved the connections between the two civilizations.
D. None.பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு
A. சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதை சர் ஜான் மார்ஷல் உறுதிசெய்தார்.
B. பண்டைய தமிழகம் மற்றும் சிந்துவெளி நாகரிகத்தில் இறந்தவர்களை வடக்கு தெற்காக புதைத்தனர்.
C. KVT வளாகத்தில் கிடைத்த பண்டைய தமிழ் எழுத்துகள் தமிழ் மற்றும் சிந்துவெளிக்கான தொர்பை வெளிப்படுத்துகிறது.
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsAshokan Pillar inscription mentioned which king
A. Sri Gupta B. Samudra Gupta C. Chandragupta-1 D. Chandragupta-II அசோகர் தூண் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அரசர்
A. ஸ்ரீகுப்தர் B. சமுத்திரகுப்தர் C. சந்திரகுப்தர் – I D. சந்திரகுப்தர் – II CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsFind the correct match
A. Uparika – Commander
B. Bhuktis – Province
C. Baladhikarika – Governor
D. Dutakas – Ambassadorsசரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
A. உபரிகா – தளபதி
B. புக்தி – பிராந்தியம்
C. பாலதிகாரிகா – ஆளுநர்
D. தூதகா – தூதுவர்கள்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsFind the correct match
A. Ajanta – Madhya Pradesh
B. Ellora – Maharashtra
C. Udayagiri – Madhya Pradesh
D. Bagh – Orissaசரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு
A. அஜந்தா – மத்தியபிரதேசம்
B. எல்லோரா – மஹாராஷ்டிரா
C. உதயகிரி – மத்திய பிரதேசம்
D. பாக் – ஒரிசாCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsFind the correct match:
- Mehrauli Iron Pillar – Chandra Gupta-1
- Sonipat Copper Plate – Buddha Gupta
- Bhitari Pillar – Samudra Gupta
- Allahabad Pillar – Samudra Gupta
- Sanchi Stone – Chandra Gupta – 2
A. i, ii & iv only B. i, iv & v only C. i, iii, iv & v only D. All கல்வெட்டுக்கள் – அரசர்கள்
- மெக்ராலி இரும்புத்தூண் – சந்திரகுப்தர்-1
- சோன் பட் செப்புத்தகடு – புத்த குப்தர்
- பிதாரி தூண் – ஸ்கந்த குப்தர்
- அலகாபாத் தூண் – சமுத்திர குப்தர்
- சாஞ்சி பாறை – சந்திரகுப்தர்-2
A. 1, 2 மற்றும் 4 B. 1, 4 மற்றும் 5 C. 1, 3, 4 மற்றும் 5 D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe longest ruling dynasty of the sultanate was
A. Slave Dynasty B. Khalji Dynasty C. Tughlaq Dynasty D. Lodi Dynasty சுல்தானியர்களில் அதிக ஆண்டு ஆட்சி செய்த வம்சம்
A. அடிமை வம்சம் B. கில்ஜி வம்சம் C. துக்ளக் வம்சம் D. லோடி வம்சம் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe king who died accidentally while playing polo was
A. Humayun B. Iltutmish C. Qutab-ud-din-Aibak D. Mir Qassim போலோ விளையாட்டின்போது மரணமடைந்த அரசர் யார்?
A. உமாயுன் B. இல்துமிஷ் C. குத்புதீன் அய்பக் D. மீர்காசிம் CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsKhajuraho temple complex built by
A. Chaugans B. Chandelas C. Paramas D. All கஜூராஹோ கோவில் வளாகத்தை கட்டியவர்கள் யார்?
A. சௌகான் B. சந்தேலர்கள் C. பரமர்கள் D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsTimor invasion of India took place during the period of
A. Sayyid dynasty B. Tughluq dynasty C. Khilji dynasty D. Lodi dynasty தைமூரின் இந்தியா மீதான படையெடுப்பு நிகழ்ந்த காலம்
A. சையது வம்சம் B. துக்ளக் வம்சம் C. கில்ஜி வம்சம் D. லோடி வம்சம் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsFind the correct match
A. Muqti – Governor
B. Khots – Tax collectors
C. Chaudhuris – Village Head
D. Walis – Revenue Headசரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
A. முக்தி – ஆளுநர்கள்
B. கோட்கள் – வரிவசூலிப்பவர்
C. சௌத்ரிகள் – கிராமத்தலைவர்
D. வாலிகள் – வருவாய் தலைவர்CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsThe system of Rupiya Currency introduced by:
A. Akbar B. Aurangzeb C. Shah Jahan D. Sher Shah Suri ரூபியா பண முறையை அறிமுகப்படுத்தியவர்
A. அக்பர் B. ஔரங்கசிப் C. ஷாஜகான் D. செர்சா சூரி CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsConsider the following statement & find an incorrect one
- Thomas Roe visited the court of Jahangir and received permission for 1″ time to establish a factory for English.
- French King Louis XIV was contemporary to King Shah Jahan.
- Dara Shukoh was known as philosopher prince.
- Guru Dej Bahadur of Sikhs was killed by Aurangzeb.
A. i & iii only B. ii only C. iii & iv only D. None பின்வரும் கூற்றுகளில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு
- ஆங்கிலேயர்கள் வணிக மையம் அமைக்க ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்ற முதல் ஆங்கிலேயர் தாமஸ்ரோ ஆவார்.
- அரசர் ஷாஜகானின் சமகாலத்தவர் பிரெஞ்சு அரசர் பதினான்காம் லூயி.
- தாரோ சுகோ தத்துவஞான இளவரசர் என அழைக்கப்படுகிறார்.
- சீக்கியர்கள் குரு தேஜ் பகதூர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டார்.
A. i & iii மட்டும் B. ii மட்டும் C. iii & iv மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsFind the incorrect match
- Simhavishnu -Avanisimha
- Mahendra Varman – Gunabaran
- Narasimha Varman II – Vathabi Kondan
A. 1 only B. 3 only C. 1 & 2 only D. None தவறான இணையைத் தேர்ந்தெடு
- சிம்ம விஷ்ணு – அவனிசிம்மன்
- மகேந்திரவர்மன் – குணபாரன்
- நரசிம்மவர்மன் II – வாதாபி கொண்டான்
A. 1 மட்டும் B. 3 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsFind the correct match
A. Gold – Hiranya
B. Copper – Shyama
C. Iron – Ayas
D. Bronze – Shyamaசரியான இணையைக் கண்டுபிடி
A. தங்கம் – ஹிரண்யா
B. தாமிரம் – சியாமா
C. இரும்பு – அயாஸ்
D. வெண்கலம் – சியாமாCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 points“Mummudi Chola Mandalam’ was
A. Gangaikonda Cholapuram B. Tanjavur C. Madhurai D. Sri Lanka மும்முடிச் சோழமண்டலம் என அழைக்கப்பட்ட இடம் எது?
A. கங்கைக்கொண்ட சோழபுரம் B. தஞ்சாவூர் C. மதுரை D. இலங்கை CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsChoose the Right order
A. Nadu, Mandalam, Kutram, Ur
B. Mandalam, Kutram, Nadu, Ur
C. Nadu, Mandalam, Ur, Kutram
D. Mandalam, Nadu, Kutram, Urசரியான வரிசையை தேர்வு செய்
A. நாடு, மண்டலம், கூற்றம், ஊர்
B. மண்டலம், கூற்றம், நாடு, ஊர்
C. நாடு, மண்டலம், ஊர், கூற்றம்
D. மண்டலம், நாடு, கூற்றம், ஊர்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsNalayira Divya Prabandam compiled by
A. Nadhamuni B. Padmamuni C. Kairavamuni D. Munivahanar நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்
A. நாதமுனி B. பத்மமுனி C. கைரவமுனி D. முனிவாகனார் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsArikesari Pandian converted to Saivism by
A. Sundarar B. Thirunavukarasar C. Thirugnanasambandar D. Siruthondar அரிகேசரி பாண்டியனை சைவ மதத்திற்கு மாற்றியவர்
A. சுந்தரர் B. திருநாவுக்கரசர் C. திருஞானசம்பந்தர் D. சிறுதொண்டர் CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsConsider the following statements find the correct one
- Appointing Governor for annexed states started during the period of Rajendra Chola-I.
- Chturvedimangalam was a granted land only for Brahmins.
A. 1 only B. 2 only C. 1 & 2 only D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியானதைத் தேர்ந்தெடு
- கைப்பற்றபட்ட மண்டலங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் வழக்கம் முதலாம் இராஜேந்திரனின் காலத்தில் தொடங்கியது.
- சதுர்வேதிமங்கலம் என்பது பிராமணர்களுக்கு மட்டும் அளிக்கும் நிலம் ஆகும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 points‘Sivagnanbottam’ a saivite text written by
A. Nambiyandar Nambi B. Appar C. Meikandar D. Sundarar சிவஞானபோதம் எனும் சைவ நூலை எழுதியவர்
A. நம்பியாண்டார் நம்பி B. அப்பர் C. மெய்கண்டார் D. சுந்தரர் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWho used the word ‘பண்பாடு’ as a Synonym word for the word ‘Culture’
A. T.K. Chidambaram B. S. Vaiyapuri C. Devaneya Pavanar D. S. Vaithilingam Pillai யார் ‘Culture’ என்னும் சொல்லுக்கு இணையாக ‘பண்பாடு’ என்னும் தமிழ்ச் சொல்லை பயன்படுத்தியது?
A. டி.கே.சிதம்பரனார் B. எஸ்.வையாபுரி C. தேவநேயப் பாவாணர் D. ச.வைத்தியலிங்கம் பிள்ளை CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWho had said the ‘Culture is determined by one’s Religion, Tradition and Economical conditions’
A. E.B. Tayler B. Ruth Benedict C. Vivekananda D. Valtor யார் பண்பாடு என்பது சமயம், பாராம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறியது?
A. B.டெய்லர் B. ரூத் பெனிடிக்ட் C. விவேகானந்தர் D. வால்டேர் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 points‘Margazhi Pavai Nonbu’ has been mentioned in which Sangam literature?
A. Tolkappiyam B. Ettothokai anthology C. Pathuppattu anthology D. Kalithokai எந்த சங்ககால இலக்கியத்தில் மார்கழி நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
A. தொல்காப்பியம் B. எட்டுத்தொகை C. பத்துப்பாட்டு D. கலித்தொகை CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich one of the following called as literature but which was not written in text?
A. Ten Idylls B. Eight Anthologies C. Naladiyar D. Folklore literature ‘ஏட்டில் எழுதா இலக்கியம்’ என்று எது கூறப்படுகின்றது?
A. பத்துப்பாட்டு நூல் B. எட்டுத்தொகை நூல் C. நாலடியார் D. நாட்டுப்புற இலக்கியம் CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho introduced reforms in the warehouse system?
A. Aladdin Khilji B. Mohammad Bin Tughlaq C. Firuz Shah Tughlaq D. None யார் அங்காடி சீர்திருத்த முறையை அறிமுகப்படுத்தியது?
A. அலாவுதின் கில்ஜி B. முகமது பின் துக்ளக் C. பெரோஷ் ஷா துக்ளக் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWho called as Father of irrigation during medieval India
A. Ghiyasuddin Tughlaq B. Mohammad Bin Tughlaq C. Firuz Shah Tughlaq D. None இடைக்கால இந்தியாவில் நீர்ப்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. கியாசுதீன் துக்ளக் B. முகமது பின் துக்ளக் C. பெரோஷ் ஷா துக்ளக் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhich Kingdom Emblem was Varagan ?
A. Bahmini Kingdom B. Vijayanagara Kingdom C. Cholas Kingdom D. Pandiyan Kingdom எந்த அரசின் அரசு சின்னம் வராகன் ஆகும் ?
A. பாமினி அரசு B. விஜய நகர அரசு C. சோழ அரசு D. பாண்டிய அரசு CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsMatch the following
Thirukural in other language Translators
a. English – 1. Doctor Graul
b. Latin – 2. Veeramamunivar
c. German – 3. Ariel
d. French – 4. G.U. Pope
A. 1 2 3 4 B. 2 I 4 3
C. 4 2 1 3 D. 2 4 1 3பொருத்துக
மற்ற மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பாளர்கள்
a. ஆங்கிலம் – 1. டாக்டர் கிரௌல்
b. இலத்தீன் – 2. வீரமா முனிவர்
c. ஜெர்மனி – 3. ஏரியல்
d. பிரெஞ்சு – 4. ஜி.யு. போப்
A. 1 2 3 4 B. 2 1 4 3
C. 4 2 1 3 D. 2 4 1 3CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsConsider the following statement & find incorrect
i) Arya Siddhanta is a book on Astronomy written by Aryabhata.
ii) Aryabhatta discovered that the world is a sphere.
iii) “Aryabattiyam” a book written by Aryabhata
A. ii only B. i & ii only
C. i, ii & iii D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து தவறான ஒன்றைத் தேர்வு செய்
i) ஆரிய சித்தாந்தம் எனும் வானவியல் நூலை ஆரியபட்டர் எழுதினார்.
ii) உலகம் உருண்டையானது என ஆரியபட்டர் கண்டுபிடித்தார்.
iii) ஆரியபட்டயம் எனும் நூலை ஆரியபட்டர் எழுதினார்.
A. ii மட்டும் B. i & ii மட்டும்
C. i, ii மற்றும் iii D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWhich of the Veda is considered as Musical Veda?
A. Rig Veda B. Yajur Veda C. Sama Veda D. Adharvana Veda இசை வேதம் என அழைக்கப்படும் வேதம் எது?
A. ரிக் வேதம் B. யஜூர் வேதம் C. சாம வேதம் D. அதர்வன வேதம் CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsFind the correct match
- Madhubani painting – Bihar
- Rajaputhana painting – Madhya Pradesh
- Basahli paniting – Kashmir
A. 1 & 3 only B. 2 & 3 only C. 1 only D. All the above சரியான இணையைக் கண்டுபிடி
- மதுபானி ஓவியங்கள் – பீகார்
- இராஜபுதன ஓவியங்கள் – மத்தியபிரதேசம்
- பசோஹ்லி ஓவியம் – காஷ்மீர்
A. 1 & 3 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 மட்டும் D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsFind the correct match
Festivals State
1) Lohari – Punjab
2) Maharasankaranthi – Karnataka
3) Nabanna – AssamA. 1 & 2 only
B. 2 & 3 only
C. 1 & 3 onlyD. All the above
சரியான இணையைத் தேர்ந்தெடு
திருவிழா மாநிலம்
1) லொஹரி – பஞ்சாப்
2) மஹரசங்கராந்தி – கர்நாடகா
3) நபன்னா – அஸ்ஸாம்A. 1 & 2 மட்டும்
B. 2 & 3 மட்டும்
C. 1 & 3 மட்டும்D. அனைத்தும்
CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsConsider the following statement, choose the correct one
- Cholas had Territorial Army, Elephant Army and Navy.
- ‘Mundru Kai Mahasenai’ was a special force held by Cholas.
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க
- சோழர்கள் தரைப்படை, யானைப்படை மற்றும் கப்பற்படையை வைத்திருந்தனர்.
- ‘மூன்று கை மகாசேனை’ என்பது சோழர்கள் வைத்திருந்த ஒரு சிறப்புப்படை ஆகும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsIn a mixture of 60L, the ratio of acid and water is 2:1. If the ratio of acid and water is to be 1:2 then the amount of water in litres to be added to the mixture is
A. 55 B. 60 C. 50 D. 45 60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்கும் இடையே உள்ள விகிதம் 2:1 ஆகும் அமிலத்திற்கும் நீருக்கும் இடையே உள்ள விகிதத்தை 1:2 ஆக்க வேண்டுமானால் கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில்)
A. 55 B. 60 C. 50 D. 45 CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsIn what time will a train 100 m long cross an electric pole if its speed by 30 km/h
A. 12 sec B. 15 sec C. 9 sec D. 10 sec 100 மீ நீளமுள்ள ஒரு ரயிலானது மணிக்கு 30 கிலோமீட்டர்/மணி வேகத்தில் செல்கிறது எனில் அந்த ரயில் ஆனது ஒரு மின்கம்பத்தை கடக்கும் நேரம் என்ன?
A. 12 நொடி B. 15 நொடி C. 9 நொடி D. 10 நொடி CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsThe next term of the sequence 9, 35, 91, ________
A. 273 B. 189 C. 151 D. 169 9, 35, 91, ________ என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு
A. 273 B. 189 C. 151 D. 169 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe population of a city was 2,25,000 in 2018. If it will be increased at the rate of 12% next year. What will be the population of 2019?
A. 2,52,000 B. 2,50,000 C. 2,47,500 D. 2,52,500 2018 இல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2,25,000 அடுத்த ஆண்டில் அது 12% அதிகரிக்குமானால் 2019ல் மக்கள் தொகையை காண்க.
A. 2,52,000 B. 2,50,000 C. 2,47,500 D. 2,52,500 CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsIf Murugan is 50 years old and his son is 10 years old then the simplest ratio between the age of Murugan to his son is
A. 10:50 B. 50:10 C. 5:1 D. 1:5 முருகன் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் முருகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
A. 10:50 B. 50:10 C. 5:1 D. 1:5 CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsThe curved surface area of a solid sphere is 36 cm if the spear is divided into two hemispheres then the total surface area of one of its hemisphere is
A. 9 cm2 B. 12 cm2 C. 18 cm2 D. 27 cm2 ஒரு திடக்கோளத்தின் வளைப்பரப்பு 36 சென்டிமீட்டர் அதனை இரு அரைக் கோளங்களாக பிரித்தால் ஒரு அரைக்கோளத்தின் மொத்த பரப்பு என்ன?
A. 9 cm2 B. 12 cm2 C. 18 cm2 D. 27 cm2 CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsThe arithmetic mean of the values 9, 6, 7, 8, 5 and x is 8, then the value of x is
A. 48 B. 13 C. 15 D. 12 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x இன் மதிப்பு
A. 48 B. 13 C. 15 D. 12 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe product of Arun’s age in years two years ago and his age 3 years from now is 3 less than thrice his present age what is his present age
A. 3 B. 4 C. 5 D. 6 அருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது
A. 3 B. 4 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe difference between simple interest and compound interest of Rs.18000 in 2 years is 405 then the rate of interest is
A. 10% B. 15% C. 20% D. 25% ரூ.18000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனிவட்டியின் வித்தியாசம் ரூ.405 எனில் வட்டி வீதம் என்ன?
A. 10% B. 15% C. 20% D. 25% CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsFind the compound interest on ₹12600 for n= 2 years at r=10% per annum compounded annually
A. 15,246 B. 2,466 C. 2,646 D. 1,386 அசல் ₹12600 ஆண்டு வட்டி வீதம் r=10%, n=2 ஆண்டுகள், ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியை காண்க
A. 15,246 B. 2,466 C. 2,646 D. 1,386 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsTwo pipes can fill a tank in 30 minutes and 40 minutes separately. The third pipe can empty the tank in 24 minutes. If all the pipes kept open then the tank can be filled in
A. 45 minutes B. 50 minutes C. 60 minutes D. 70 minutes ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்துவிட்டால் தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்
- 45 நிமிடங்கள்
- 50 நிமிடங்கள்
- 60 நிமிடங்கள்
- 70 நிமிடங்கள்
CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsAt a particular time, the shadow of a tree is 8m while the shadow of a stick of length 3 metre is 2 metres. find the height of the tree
A. 10 m B. 6 m C. 9 m D. 12 m குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் 8 மீட்டர் மற்றும் நேராக உள்ள 3 மீட்டர் உயரம் கொண்ட ஒரு கோலின் நிழல் 2 மீட்டர் எனில் மரத்தின் உயரம் காண்க.
A. 10 மீட்டர் B. 6 மீட்டர் C. 9 மீட்டர் D. 12 மீட்டர் CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsIf 60% of a number is 36 then find the number
A. 80 B. 100 C. 75 D. 90 ஓர் எண்ணின் மடங்கின் 60%-ன் மதிப்பு 36 எனில் அந்த எண்ணை காண்க
A. 80 B. 100 C. 75 D. 90 CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsA is B’s sister. C is B’s Son. D is C’s daughter. D is ____________ of A
A. Granddaughter B. grandson C. mother D. father A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் D என்பவர் A யின்?
- பேத்தி
- பேரன்
- தாய்
- தந்தை
CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsIn the following question choose one number which is similar to the numbers in the given set 4513, 1021, 8725, _________
A. 9868 B. 5324 C. 6834 D. 2937 4513, 1021, 8725, _________ தொடருக்கு பொருத்தமான எண்ணை தேர்வு செய்க
A. 9868 B. 5324 C. 6834 D. 2937 CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich country has become the first Gulf nation to open an embassy in Israel?
A. Oman
B. Qatar
C. Saudi Arabia
D. United Arab Emirates
இஸ்ரேல் நாட்டில் ஒரு தூதரகத்தை அமைத்துள்ள முதல் வளைகுடா நாடு எது?A. ஓமன்
B. கத்தார்
C. சவுதி அரேபியா
D. ஐக்கிய அரபு அமீரகம்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWho holds the presidency of G20 in the year 2021?
A. India
B. Saudi Arabia
C. Indonesia
D. Italy
2021 ஆம் ஆண்டில் G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?A. இந்தியா
B. சவுதி அரேபியா
C. இந்தோனேசியா
D. இத்தாலிCorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsIndia’s first ‘Grain ATM’ has been set up at
A. Guru gram
B. Noida
C. Jaipur
D. Indore
இந்தியாவின் முதலாவது தானிய ஏடிஎம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?A. குரு கிராம்
B. நொய்டா
C. ஜெய்ப்பூர்
D. இந்தூர்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsThe 2021 Shanghai Cooperation Meeting was recently held
A. Russia
B. China
C. Uzbekistan
D. Tajikistan
2021 ஆம் ஆண்டின் சாங்காய் ஒத்துழைப்பு சந்திப்பானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?A. ரஷ்யா
B. சீனா
C. உஸ்பெகிஸ்தான்
D. தஜிகிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsFazil mango variety is grown at
A. Maharashtra
B. Uttar Pradesh
C. Bihar
D. West Bengal
ஃபசில் மாம்பழ வகை எங்கு விளைவிக்கப் படுகிறது?A. மகாராஷ்டிரா
B. உத்தரப் பிரதேசம்
C. பீகார்
D. மேற்கு வங்காளம்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsNational Dolphin Research Centre will soon come up in
A. Lucknow
B. Patna
C. Kolkata
D. New Delhi
தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையம் விரைவில் எங்கு அமைக்கப்பட உள்ளது?A. லக்னோ
B. பாட்னா
C. கொல்கத்தா
D. புது டெல்லிCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsIndia’s first cryptogamic garden has recently been inaugurated at
A. Uttara Khand
B. Uttar Pradesh
C. Punjab
D. Himachal Pradesh
இந்தியாவின் முதலாவது பூவாத தாவரச் செடித் தோட்டமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?A. உத்தரகாண்ட்
B. உத்தரப் பிரதேசம்
C. பஞ்சாப்
D. இமாச்சலப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich one of the following states was recently put in the Railway map of India?
A. Manipur
B. Mizoram
C. Nagaland
D. Meghalaya
கீழ்க்கண்டவற்றுள் இந்திய இரயில்வே வரைபடத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட மாநிலம் எது?A. மணிப்பூர்
B. மிசோரம்
C. நாகலாந்து
D. மேகாலயாCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe Kempe Gowda heritage sites are located in
A. Kerala
B. Karnataka
C. Maharashtra
D. Andhra Pradesh
கெம்பே கௌடா பாரம்பரியத் தளமானது எங்கு அமைந்துள்ளது?A. கேரளா
B. கர்நாடகா
C. மகாராஷ்டிரா
D. ஆந்திரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsJovenel Moise, who was recently assassinated, was the president of
A. Mexico
B. Haiti
C. Cuba
D. Peru
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜோவெனெல் மோய்சே என்பவர் எந்த நாட்டின் அதிபர் ஆவார்?A. மெக்சிகோ
B. ஹைத்தி
C. கியூபா
D. பெருCorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
NEXT WEEK TEST: FULL TEST 1
LIVE RANK LIST
Leaderboard: TEST 12 ANCIENT & MEDIEVAL HISTORY
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||